• வாடகைக்கு - 30-04-2017

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park)) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  **************************************************

  ஆமர் வீதியில் வீடொன்றில் ஆண்கள், பெண்­க­ளுக்கு தனித் தனி­யான போர்­டிங்கும் வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்கு மட்டும் போடிங் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5330831, 011 4905203. 

  **************************************************

  கல்­கி­சையில் Sai Abodes, Apartment 1,2,3 B/R Fully Furnished Houses Daily 3500/= up, Monthly 60,000/= up, Furnished Rooms 1500/= up. Monthly 30,000/= Furnished room+ Kitchen 45,000/= with parking. A/C Van/ Bus வச­தி­யுண்டு. 077 5072837.

  **************************************************

  Tiled Room and Bathroom Separate Entrance for Gent Rent 8500/=. Advance 30,000/=. 136/54, Pragnalokha Mawatha, Kawdana, Dehiwela. 0777 737890.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedroom, A/C, 2 Bathroom, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430.

  **************************************************

  மலி­வான கட்­ட­ணத்தில் நுவ­ரெ­லியா வந்து தங்கிச் செல்­வ­தற்கு விடுதி வாட­கைக்கு. தொடர்­புக்கு: J. Ram 077 8431761.

  **************************************************

  சகல வசதி கொண்ட தள­பா­டங்கள் நாள் வாட­கைக்கு. 1, 2 அறைகள் கொண்ட A/C, Non A/C, வீடுகள் Wellawatte Galle Road இல் கிழமை , மாத வீடு வாட­கைக்கு உண்டு. 077 7388860 வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு சிறந்­தது. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு New Luxury Apartment உண்டு. (Fully AC, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் மிகவும் உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல், A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  **************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் உட­னடி வாட­கைக்கு உண்டு. 077 7423532/ 077 7999361.

  **************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartment வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  **************************************************

  வெள்­ள­வத்தை Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார/ நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு 18/3, Station Road, Colombo 06. 077 7499979/ 011 2581441/ 011 2556125.

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை, மேபீல்ட் லேனில் வேலைக்குச் செல்லும் ஆண்­க­ளுக்கு வீடு வாட­கைக்கு உண்டு. (Boarding) ஒரு­வ­ருக்கு 3500/=. (குத்­த­கைக்கும் விரும்­பத்­தக்­கது. 1,500,000/=) தொடர்­புக்கு: 075 8541284. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, 43, Peterson Lane இல் 3 Bedrooms, Fully Furnished, Luxury வீடு கிழமை, மாத­மு­றையில் வாட­கைக்கு. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட வைப­வங்­க­ளுக்கும் உகந்­தது. 077 3693946, 071 4447798. 

  **************************************************

  களு­போ­விலை வைத்­தி­ய­சா­லைக்கு மிக அருகில் அண்­டர்ஸன் வீதியில் ஓர் Annex வாட­கைக்கு விடப்­படும். மூவர் அடங்­கிய தொழில்­பு­ரியும் கிறிஸ்­த­வர்கள் விரும்­பப்­ப­டுவர். ஞாயிறு 2.00 பி.ப. பின் தொடர்பு கொள்­ளவும். 077 3506348.

  **************************************************

  தெஹி­வ­ளையில், வெள்­ள­வத்­தைக்கு Galle Road ற்கு அரு­கா­மையில் 5 Rooms, மற்றும் 8 Rooms கொண்ட சகல தள­பா­டங்­க­ளு­டனும் கூடிய புதிய வீடுகள் நாள், வார, மாத வாட­கைக்கு. சகல வைப­வங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் உகந்­தது. 076 5995504, 0777 001375. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆவது ஒழுங்­கையில் 3 Bedrooms, A/C, Hot Water, House நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8081314. 

  **************************************************

  Wellawatte, IBC Road இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished, Wi-Fi, Sea view Apartment (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 077 1424799, 077 5157650. 

  **************************************************

  தெஹி­வளை, 30, வின்சர் அவ­னி­யூவில் உள்ள தொடர்­மா­டியில் 3 படுக்கை அறை­களைக் கொண்ட (1 அறை குளி­ரூட்­டப்­பட்­டது) இரண்டு குளி­ய­லறை மற்றும் சகல தள­பாட வச­திகள் மற்றும் Micro Oven, Washing Machine, Hot Water வச­தி­க­ளுடன் வீடு வருட வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­கொள்ள: 077 3237698, 077 0484353. 

  **************************************************

  Wellawatte, Vivekananda Road இல் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished Sea view Apartment (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 077 1424799, 077 8833536. 

  **************************************************

  கொழும்பு 15 இல் Food City க்கு அரு­கா­மையில் 3 B/ Rooms, 2 Bathrooms உட­னான 1 st Floor நீண்­ட­கால குத்­த­கைக்கு விடப்­படும். Parking வச­திகள் உண்டு. தொடர்­புக்கு: 0777 655255. 

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை பெனடிக்ட் மாவத்­தையில் தனி­வழி பாதை­யுடன், தள­பா­டங்­க­ளுடன் (Furnished) இரண்டு அறை­க-­ளுடன் வீடு நாள், வாரம், மாதம் கணக்கில் வாட­கைக்கு உண்டு. 077 7326603.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் பாது­காப்­பான வீட்டில் தனி­வழி பாதை­யுடன் மேல்­மா­டியில் இரண்டு அறைக-ள் Bed, Table, Cupboard உடன் பெண் பிள்­ளை­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. Pantry, Toilet, TV வச­தி­க­ளுண்டு 077 7326603.

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை 13 இல் இரண்டு அறைக-ள், மூன்று அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு. 2 Perch கொண்ட இரண்டு மாடி வீடுகள் விற்­ப­னைக்கு. ஒரு வீட்டை வாங்­கவோ or விற்­கவோ தொடர்­புக்கு: 077 6905355.

  **************************************************

  கல்­கி­சையில் இரு அறைகள் வாட­கைக்கு விடப்­படும். பார்க்கிங் வசதி உண்டு. 011 2710937.

  **************************************************

  தெஹி­வ­ளையில் யசோதா மாவத்தை சர­னங்­கரா வீதியில் No.116/6 இல் அமைந்­துள்ள 1st Floor வீடு வாட­கைக்கு. மாதம் 30,000/=. தொடர்பு: 011 2723863, 077 6550564.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் மூன்று அறை­க­ளுடன் A/C வீடு. நாள், கிழமை, வருட வாட­கைக்கு தரப்­படும். தொடர்பு: 076 9038446.

  **************************************************

  Mt– Lavinia, upstair 2/B/Room Fully Tiled House for Rent. Close to Mosque and Galle Road. (off Wattarappola Road) Cont: 077 7520098. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms. 2 Bathrooms, A/C, Washing Machine உட்­பட சகல வச­தி­க­ளுடன் தொடர்­மாடி மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 8105102, 077 2352852.

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13 இல் களஞ்­சி­ய­சா­லையும் வாக­னத்­த­ரிப்­பி­டமும் வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 072 8181238.

  **************************************************

  வெள்­ள­வத்தை Arpico அருகே, Seaside இல், Tiles பதித்த, ஒரு அறை­யுடன் கூடிய, தனிப்­பாதை உடைய, மேல்­மாடி வீடு 3 மாத, 6 மாத வாட­கைக்கு உண்டு. T.P: 076 6610507.

  **************************************************

  தெஹி­வ­ளையில் ஒரு அறை வாட­கைக்­குண்டு. தனி­வ­ழிப்­பாதை மற்றும் சிறிய Garden உள்­ளது. வாடகை 9000/=. தொடர்பு: 072 3058171.

  **************************************************

  3 அறைகள், இரண்டு குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய வீடு E.S. Fernando Mawatha, வெள்­ள­வத்­தையில் வாட­கைக்கு உண்டு. T.P: 071 8428407.  

   **************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 2 Rooms with attached bathroom, வெளி­நாட்­டி­லுள்­ள­வர்­க­ளுக்கும் இங்கு உள்­ள­வர்­க­ளுக்கும் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் சகல வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. 076 6737895.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் (A/C), 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், மாத வருட வாட­கைக்கு உண்டு. 072 6391737. 

  **************************************************

  தெஹி­வ­ளையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. (2 அறைகள், A/C) சுடுநீர் வசதி வாகனம் நிறுத்தும் இடம். தொடர்­புக்கு: 071 0661374. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் புதிய அபார்ட்மென்ட் வாட­கைக்கு. 3 படுக்கை அறைகள், 3 குளி­ய­லறை, வாகனத் தரிப்­பிடம் தொடர்­புக்கு: 077 2516430. 

  **************************************************

  ஜா–எல ஏக்­கல பிர­தே­சத்தில் 2 மாடி வீடு with Furniture/ without Furniture உட­னடி வாட­கைக்கோ/ விற்­ப­னைக்கோ உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 6588277, 072 0752742. 

  **************************************************

  Kotahena, Gunananda Mawatha யில் ரோட்­டோரம் முதல் மாடியில் வாடகை 30,000/=. ஒரு­வ­ருட முற்­பணம். மாத வாடகை கட்ட வேண்டும். முற்­பணம் Return தரப்­படும். இரண்டு அறைகள், Attached Bathroom ஒன்று இரண்டு குளியல் அறைகள், ஹோல், சமை­ய­லறை. Current Bill, Water Bill separated. 077 6447014. 

  **************************************************

  கிரு­லப்­ப­னையில் No. 36/28, Admondan Road இல் தனி Gate வச­தி­யுடன் கீழ் தரை வீடு. 2 Rooms, 1 Hall, சமை­ய­லறை, கார் பார்க்கிங் உடன் முற்­பணம் 300,000/=. மாத வாடகை 40,000/=. தொடர்­பு­க­ளுக்கு: Kumar 0777 946844, 0112 542425. 

  **************************************************

  பம்­ப­ல­பிட்­டியில் 2 Rooms Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007.

  **************************************************

  Colombo – 15 மட்­டக்­குளி Fransawatta Lane இல் Fully Tiled பதிக்­கப்­பட்ட வீடு உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. 2 Bedrooms, Hall, Kitchen, Dining Area and Bike Parking. 22,000/=. Tel: 077 7900561. Small family only. 

  **************************************************

  சாரதி அனு­மதி பத்­திரம் வாட­கைக்கு. “A” தரத்­தி­லான சாரதி பயிற்­று­விப்­பாளர் அனு­மதி பத்­திரம் வாட­கைக்கு உண்டு. மாதாந்த வாடகை 35,000/=. இரண்டு வருட பணம் ஒரே தட­வையில் செலுத்­தப்­பட வேண்டும். வாடகை பற்றி கலந்­து­ரை­யா­டலாம். 071 8453614.

  **************************************************

  கல்­கி­சையில் இணைந்த குளியல் அறை­யுடன் ஒரு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 070 2597659.

  **************************************************

  வெள்­ள­வத்தை அர்­தூசா வீதியில் ஒரு அறை மாடி வீடு வாட­கைக்­குண்டு. சகல தள­பா­டங்கள், குளியல் அறை, சமையல் அறை, Hall, Fridge வச­திகள் நிறைந்­தது. படிக்கும், வேலை­பார்க்கும் இரண்டு பெண்கள் அல்­லது சிறு குடும்பம் விரும்­பத்­தக்­கது. T.P: 077 6592445. 

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல வச­தி­க­ளுடன் அறைகள் வாட­கைக்கு உண்டு. தொழில் புரிவோர், படிக்கும் மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 3939305.

  **************************************************

  Bambalapity Govt. Flats இல் பெரிய அறை, இணைந்த குளி­ய­லறை, Hall, Kitchen, தள­பா­டங்­க­ளுடன் படிக்கும் அல்­லது வேலை செய்யும் இரு பெண்­க­ளுக்கு மட்டும். 071 8302731.

  **************************************************

  கொழும்பு – 04, வியா­பார ஸ்தாபனம் வாட­கைக்கு உண்டு. 2000Sqft, கீழ்­மாடி கட்­டடம், 2 வாகனத் தரிப்­பிடம், தர­கர்கள் வேண்டாம். 350,000/= மாத வாடகை. அர்ஷாத்: 076 6374000 / 011 7210210. Email: arshad@remax.lk RE/MAX Estate, Independence Arcade, Colombo – 07.   

  **************************************************

  கொழும்பு – 07, வீடு வாட­கைக்கு உண்டு. பௌத்­தா­லோக மாவத்­தையில் அமைந்­துள்­ளது. 10 படுக்­கை­ய­றைகள், 6 குளி­ய­ல­றைகள், 5850 Sqft, 500,000/= மாத வாடகை. (தர­கர்கள் வேண்டாம்) அர்ஷாத்: 076 6374000 / 011 7210210. Email: arshad@remax.lk RE/MAX Estate, Independence Arcade, Colombo – 07.   

  **************************************************

  Dehiwela சந்­தியில் இரண்டு மாடி வீடு 2 Bedrooms, 3 Bathrooms, A/C, Garage, Solar Hot Water. Rent 60,000/=. With Furniture 70/=. 076 6070356/ 071 7929255.

  **************************************************

  Wellawatte Hamden Lane இல் தனி­யான குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. படிக்கும் or வேலை செய்யும் பெண்­க­ளுக்கு உகந்­தது. தொடர்பு: 077 8792183.

  **************************************************

  அன்­டர்ஷன் தொடர்­மா­டியில் இருவர் தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4293517.

  **************************************************

  தெஹி­வளை ஆஞ்­ச­நேயர் கோயி­லுக்கு அருகில் உள்ள சர­ணங்­கர வீதியில் சாப்­பாட்டு வச­தி­யுடன் பெண்­க­ளுக்கு அறை (Room) வாட­கைக்கு உண்டு. 075 2855097 / 077 7127589.

  **************************************************

  வெள்­ள­வத்தை Fussels Lane இல் அறை ஒன்று வாட­கைக்­குண்டு. வேலை செய்யும், அல்­லது படிக்கும் பெண் ஒருவர் அல்­லது இரு­வர்­க­ளுக்­கா­னது. 077 9219205 / 076 3577221. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் ஒரு அறை அனெக்ஸ் வீடு வாட­கைக்­குண்டு. 077 3783385.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் பெரிய Room ஒன்று வாட­கைக்கு உண்டு. வேலைக்குப் போகும் பெண்­பிள்­ளை­க­ளுக்கு மட்டும். இருவர் தங்­கலாம். தொடர்பு: 077 8672196.

  **************************************************

  வெள்­ள­வத்தை மெனிங் பிளேஸில் இரண்டு அறை கொண்ட வீடு சகல வச­தி­யுடன் (2 A/C, TV, Fridge) வாட­கைக்கு உண்டு. 077 3833967.

  **************************************************

  Kalubowila small house for rent. Near 120, 163 Route. 077 4694169 / 5769557.

  **************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு சமீ­ப­மாக 10/2, உருத்­திரா மாவத்­தையில் முதலாம் மாடியில் இரண்டு அறை­க­ளுடன் சகல வச­தி­க­ளையும் உடைய வீடு வாட­கைக்கு உண்டு. நேரில் வரவும்.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு வாட­கைக்­குண்டு. அத்­துடன் பெண்­க­ளுக்­கான அறைகள் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 078 5188162 (ஞாயிற்­றுக்­கி­ழமை பார்­வை­யிட முடியும்)

  **************************************************

  பம்­ப­லப்­பிட்டி Flats இல் இரண்டு அறை, இரண்டு குளி­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 6220065 / 077 1509996. 

  **************************************************

  தெஹி­வளை No.23/1, கௌடான வீதியில் 2 அறைகள் கொண்ட சகல வச­தி­க­ளு­ட­னான வீடு வாட­கைக்­குண்டு. T.P: 077 9730535 / 076 6284854.

  **************************************************

  சிலாபம் Town இற்கு மிக அருகில் வீடு வாட­கைக்கு. பெரிய காணித்­துண்­டுடன். Call: 077 8121324.

  **************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அருகில் குளி­ய­ல­றை­யுடன் சேர்ந்த அறை வாட­கைக்­குண்டு. பெண்கள் விரும்­பப்­ப­டுவர். 076 4196836 / 076 4197502. 6 பேர்ச் வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. 077 0517752.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்­க­ருகில் (Upstairs + Ground Floor) கொண்ட வீட்டில் 2 Rooms, 1 Store Room, 3 Bathrooms, Hall & Kitchen சகல வச­தி­க­ளையும் கொண்ட (Furnished House) ஒரு வருட அல்­லது ஆறு மாத வாட­கைக்கு. 077 3013236.

  **************************************************

  கல்­கிசை இல் Hall, 1 Room, Kitchen, Toilet, Annex வாட­கைக்­குண்டு. தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. வாடகை 18,000/=. ஒரு­வ­ருட முற்­பணம். 011 2713566, 0777 268428. 

  **************************************************

  கல்­கி­சையில் புதிய மேல்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. தனி­யான நுழை­வாயில், 3 பேஸ் மின்­சாரம், 4 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள், பெரிய வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை, பேன்­டரி சமை­ய­லறை, அனைத்து உப­க­ர­ணங்கள், குளி­ய­லறை & சமை­ய­ல­றைக்கு சோலர் பவர் சுடு நீர் வச­தி­யுண்டு. மேற்­புறம் நீர்­தாங்கி, கழிவு நீர்த்­தொட்டி மற்றும் பல அடங்­கி­யது. காலி வீதி Burgher King க்கு 50m தூரத்­தி­லுண்டு. வாடகை 1 இலட்சம். ( Genuine Buyers only) தொடர்பு – Pharis 077 9981786, 077 9291786.

   **************************************************

  வெள்­ள­வத்­தையில் 24/1 பிரான்சிஸ் ரோட்டில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. மாண­வர்கள் or வேலை செய்யும் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 1777606, 2597859. 

  **************************************************

  Wellawatte Rajasinghe road, Very close to Galle road, 5 Rooms, 3 Bathrooms, Spacious Hall 2 Floors fully Tiled house for rent. Ideal for Residence or Office. Tel: 072 2700692.

  **************************************************

  தெஹி­வளை 1 அறை­யுடன் இணைந்த குளி­ய­லறை, சமை­ய­லறை, தனி­யான பாதை, காலி வீதிக்கு அண்­மையில். இல. 2, கெம்பல் பிளேஸ். T.P. 0773942706.

  **************************************************

  வெள்­ள­வத்தை வேலு­வ­ன­ராம தொடர்­மா­டியில் Hall, 2 Rooms, Kitchen உடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. no lift. தமிழ் குடும்பம்/ மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. 071 6543762.

  **************************************************

  வாட­கைக்கு முதல் மாடி 2 அறை, தண்ணீர், மின்­சாரம் தனி. 40/27 (Fernando Road) பெர்­னாண்டோ வீதி, கர­கம்­பி­டிய, தெஹி­வளை. 

  **************************************************

  தெஹி­வளை, கௌடான பள்­ளி­தொர வீதியில் இரண்டு படுக்­கை­ய­றைகள் கொண்­டது. 2 ஆம் மாடியில் 2 குளி­ய­ல­றைகள், Fully Tiled, வாகனத் தரிப்­பி­ட­மில்லை. வாடகை 30,000/=. பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 071 6928056.

  **************************************************

  தெஹி­வளை, கௌடான பள்ளி வீதி இரண்டு படுக்­கை­யறை கொண்ட முழு­மை­யான வீடு 2 பாத்ரூம், பார்க்கிங் இல்லை. வாட­கைக்கு. முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. ஞாயிற்­றுக்­கி­ழ­மைக்கு பின் அழைக்­கவும். 071 6928056. 

  **************************************************

  வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் மிகவும் பாது­காப்­பான இடத்தில், 1 பெரிய அறை, Hall, Tiled சமை­ய­லறை, மற்றும் Tiled, இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வசதி இல்லை. தொடர்பு: 077 3709471. 

  **************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு மிக அண்­மையில் தொடர்­மாடி வீட்டில் இருவர் தங்கக் கூடிய ஒரு அறை உண்டு. பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 2734701, 071 8371723.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அறை வாட­கைக்கு உண்டு. தொழில் செய்­ப­வர்கள் அல்­லது படிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. (தனி வழிப்­பாதை, பார்க்கிங் இல்லை) தொடர்­பு­க­ளுக்கு: 076 8532638.

  **************************************************

  370/4 வத்­தளை எல­கந்த பள்­ளி­யா­வத்­தையில் வீடு வாட­கைக்­குண்டு. 3 Bedrooms, Hall, Kitchen, Bathroom, Storeroom. மாத வாடகை 18000/= தொடர்பு. 072 3318381/ 077 7902583.

  **************************************************

  Boarding available for girls in Wellawatta. சகல வச­தி­க­ளு­ட­னான தங்­கு­மிட வசதி, வெள்­ள­வத்தை Food City, Arpico மத்­தியில் பாது­காப்­பான, வச­தி­யான சூழல். படிக்கும்/ வேலை பார்க்கும்  பெண்­க­ளுக்­கான Sharing அறைகள். 071 7579570.

  **************************************************

  ஆண்­க­ளுக்­கான தங்­கு­மிடம் Boarding rooms வெள்­ள­வத்தை நகர் மத்­தியில் காலி வீதி அரு­கா­மையில் வச­தி­யான அமை­விடம். படிக்கும்/ வேலை பார்க்கும் தமிழ் மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3842814 (சாரன்ஜன்)

  **************************************************

  வியா­பாரக் கட்­டடம் வாட­கைக்கு. காலி வீதிக்­க­ருகில் ஒரு மாடியில் 2000 சதுர அடி மூன்று மாடிகள் மொத்தம் 6000 சதுர அடி. 100 KV மின்­சாரம், வாகனம் நிறுத்தும் வசதி. மாத­வா­டகை 700,000/=. ஒரு வருட முற்­பணம். 5 வருட Agreement. கிரு­லப்­ப­னையில் வீடு வாட­கைக்கு. 65,000/=. மாத வாட­கைக்கு. அத்­துடன் தெஹி­வளை, கொழும்பு பகு­தி­களில் காணிகள்/ வீடுகள் வாட­கைக்கும், விற்­ப­னைக்கும் உண்டு. 077 7328165.

  **************************************************

  2017-05-02 17:03:14

  வாடகைக்கு - 30-04-2017