• மணமகன் தேவை - 30-04-2017

  யாழிந்து வேளாளர் 1974 அனுஷம் 7 இல் செவ்வாய் பாவம் 32. பட்­ட­தாரி ஆசி­ரியர் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. விவா­க­ரத்­தான தார­மி­ழந்த அரச/ தனியார் உத்­தி­யோ­கத்­தரும் விண்­ணப்­பிக்­கலாம். 076 7671062. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1984 கேட்டை 1 இல் செவ்வாய் பாவம் 24 CIMA Research Analyst மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. 011 2363710, 077 3671062. 

  *******************************************************

  யாழ். நகரை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வதி­வி­ட­மா­கவும் கொண்ட நோர்வே குடி­யு­ரிமை பெற்ற அழ­கிய பட்­ட­தாரி மக­ளுக்கு பெற்றோர் பட்­ட­தாரி மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகன் 30– 35 வய­துக்கு உட்­பட்­ட­வ­ரா­கவும் நற்­பண்­புகள் உடை­ய­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். G – 312, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *******************************************************

  கொழும்பு மாந­கரைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட முப்­பத்­தொரு வயது நிரம்­பிய தமிழ் மண­மகள் ஒரு­வ­ருக்கு அவரின் தந்தை குடி­போ­தை­யற்ற மண­மகன் ஒரு­வரைத் தேடு­கிறார். மண­மகன் நகைக் கடையில் வேலை செய்யும் அனு­பவம் பெற்­றி­ருப்­பது விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 2613670. 

  *******************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1988, உத்­தரம் Canada PR University இல் படித்த அழ­கான மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 00164 75336564 (Viber). 0777 493841. 

  *******************************************************

  RC வெள்­ளாளர் Student Visa Consultant ஆக பணி­பு­ரியும் Lawyer 1984 இல் பிறந்த 5’ 2” உயரம் Fair மக­ளுக்கு உள்­நாட்டில் கொழும்பில் தகுந்த Graduate தகைமை உடைய வரன் தேடு­கிறோம். 077 6447014. 

  *******************************************************

  ரோமன் கத்­தோ­லிக்கம் 1988 உயரம் 5’ 5’’ சிங்­களம் படித்­தவர் (A/L) மெல்­லிய தோற்­ற­மு­டை­யவர். தொழில் இல்லை. சாதா­ரண குடும்­பத்­தி­லுள்ள மண­மகன் தேவை. சீதனம் ஓர­ளவு கொடுக்­கப்­படும். இந்து மதத்­த­வரும் விரும்­பப்­படும். 071 5933756.

  *******************************************************

  CIMA Qualified Accountants 1992/1990/1989/1988/1987/1979 இல் பிறந்த மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. வெளி­நா­டு­களும் விரும்­பப்­படும். மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1 Fernando Road, Wellawatte. 2363870.

  *******************************************************

  யாழ்.உயர்­குல வேளாளர் தற்­போது சிங்­கப்­பூரில் வசிக்­கி­றார்கள். சிங்­கப்பூர் பிர­ஜைகள் பட்­ட­தாரி BSc. Bio.NTU Singapore. 1991 இல் பிறந்த, 175cm உயரம், கேட்டை 3 நட்­சத்­திரம், செவ்வாய் இல்லை. பெண்­ணிற்கு பொறி­யி­ய­லாளர் மண­ம­கனை எதிர்­பார்க்­கி­றார்கள். KPM திரு­மண சேவை. 011 2361090.

  *******************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1991 மிரு­க­சீ­ரிடம் Engineer, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 077 4380900 chava@realmatrimony.com 

  *******************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1989, ஆயி­லியம், Nurse, USA Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 077 4380900 chava@realmatrimony.com 

  *******************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1992, உத்­தரம், BSc Student, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923738/ 071 4380900 customercare@realmatrimony.com 

  *******************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1991, கேட்டை Development Officer, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 05, நல்லூர் 021 4923864/ 071 4380900 customercare@realmatrimony.com 

  *******************************************************

  Indian Tamil Hindu 1973, Born Girl, Software Engineer Multi National Company, Height 5’3’’ Parents Seek Suitable partner for their Daughter. Cast முக்­குலம். 7 இல் செவ்வாய். Contact Number. 077 4711128.   

   *******************************************************

  Co – இந்து வெள்­ளாளர் 1993, திரு­வோணம், செவ்­வா­யுள்ள, படித்த, ஆங்­கில திற­மை­யுள்ள , தொழில்­பு­ரியும் பெண்­ணுக்கு படித்த மண­ம­கனை வெளி­நாட்டில் (Europe) எதிர்­பார்க்­கின்றோம். உயரம் (5 – 6) 071 8767085.

   *******************************************************

  யாழிந்து வேளாளர் 1992, சித்­திரை 1, செவ்­வா­யுண்டு (விவா­க­ரத்­தா­னவர்), London Citizen, Landon இல் மண­மகன் தேவை/ யாழிந்து வேளாளர், குரு­குலம் கலவன், 1986, கேட்டை, செவ்­வா­யில்லை, விவா­க­ரத்­தா­னவர் (குடும்­ப­மாக வாழ­வில்லை), Doctor,  உள்­நாட்டில் Doctor, Engineer தேவை/ யாழிந்து வேளாளர் 1992, ரோகினி, செவ்­வா­யுண்டு. HNDA பட்­ட­தாரி, உள்­நாடு, வெளி­நா­டு­களில் மண­மகன் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber, IMO, Whats App) 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1975 திரு­வா­திரை BSc (Maths Teacher) மண­ம­க­ளுக்கு உள்­நாடு, அரபு நாட்டில் மண­ம­கனைத் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. 

  *******************************************************

  மலை­யகம், இந்து, ஆதித்­தி­ரா­விடர் மாதாந்தம் 30,000க்கு மேல் வரு­மானம் பெறும் அர­சாங்கப் பாட­சாலை ஆசி­ரி­ய­ருக்கு 45 – 55 வய­திற்­குட்­பட்ட சொந்த or நிரந்­தர தொழில் செய்யும் மண­மகன் தேவை. சொந்த வீடும் நகை­களும் உள்­ளன. தார­மி­ழந்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 5912015.

  *******************************************************

  UK 32, USA 40, 28 Canada விவா­க­ரத்­தான இந்து, Rc மண­ம­கள்­மா­ருக்கு மண­ம­கன்மார் தேவை. விப­ரங்­க­ளுக்கு Reg இடை­வெளி ZY என Type செய்து 77000 க்கு SMS அனுப்­பவும். 

  *******************************************************

  மண­மகன் தேவை (FMID 110553) இந்து வேளாளர் 29 வயது, 5’ 3’’ உய­ர­மு­டைய கன­டாவை வசிப்­பி­ட­மாகக் கொண்ட அழ­கிய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்பு: 011 2363663, 077 2597276. 

  *******************************************************

  கொழும்பு, இந்து வயது 27. CIMA பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு நற்­கு­ண­முள்ள பட்­ட­தாரி 30 வய­திற்கு உட்­பட்ட மண­ம­கனை தாயார் எதிர்­பார்க்­கின்றார். வெளி­நாட்டு வரன் விரும்­பத்­தக்­கது. 011 2362591, lukshmi.raj@gmail.com.

  *******************************************************

  25 வயது முதல் 47 வரை­யான இரட்­சிக்­கப்­பட்ட மண­ம­கள்மார் எம்­மி­ட­முண்டு. கிறிஸ்­தவ திரு­மண சேவை. Br. ராஜ் 077 9948413. 

  *******************************************************

  கௌர­வ­மான முஸ்லிம் குடும்­பத்தைச் சேர்ந்த பெற்றோர் கணக்­கா­ள­ராகக் கடமை புரியும் தமது 25 வயது 5’1’’ அழ­கான மக­ளுக்கு தகு­தி­யான மார்க்­கப்­பற்­றுள்ள ஒரு துணை­வரைத் தேடு­கின்­றனர். தொடர்­பு­கொள்­ளவும். 038 4545296. E.mail: malikazi92@gmail.com 

  *******************************************************

  கௌர­வ­மான முஸ்லிம் குடும்­பத்தைச் சேர்ந்த பெற்றோர் தமது 22 வயது, 5’ 1’’ உயர்­தர தகை­மையும் மௌல­வியா தரா­த­ரமும் பெற்ற அழ­கான மக­ளுக்கு ஒழுக்­கமும் மார்க்­கப்­பற்­று­முள்ள பொருத்­த­மான ஒரு மண­ம­கனைத் தேடு­கின்­றனர். தொடர்­பு­கொள்­ளவும்.E.mail:sanmarriageproposal@gmail.com. 

  *******************************************************

  யாழ்ப்­பாணம் இந்து வேளாளர் குடும்­பத்தைச் சேர்ந்த தற்­போது கன­டாவில் வசிக்கும் 1983 ஆண்டு பிறந்த பட்­ட­தாரி அழ­கிய மக­ளுக்கு பெற்றோர் தகு­தி­யான நல்­ல­லொ­ழுக்கம் உடைய பட்­ட­தாரி மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். கன­டாவில் பிர­ப­ல­மான நிறு­வனம் ஒன்றில் உயர் தொழில் புரியும் மண­ம­களின் ராசி – சிம்மம், நட்­சத்­திரம் – பூரம் தொடர்­பு­கொள்­ளவும். suceela.sri@gmail.com/6478817345. 

  *******************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 51 வயது இளமைத் தோற்­ற­முள்ள மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 077 1450649. 

  *******************************************************

  யாழ் இந்து வேளா­ளர்கள் 25 வயது CIMA Financial Officer 26/ வயது Dental Surgeon சூரியன், செவ்வாய் Two Brides/ 27 வயது CIMA BBA Bank Staff/ 27 வயது MBBS Doctor. இவர்­க­ளுக்கு மண­ம­கன்மார் தேவை. Multy Top Matrimony. 077 9879249, 076 3304841.   

  *******************************************************

  2017-05-02 16:29:22

  மணமகன் தேவை - 30-04-2017