• வாடகைக்கு - 23-04-2017

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1,2,3,4 அறைகள் கொண்ட வீடுகள் தள­பாட வச­தி­யுடன் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும் தள­பா­ட­மற்ற வீடுகள் தனி அறை­களும் வாட­கைக்­குண்டு. மற்றும் காணிகள், வீடுகள் தொடர்­மா­டிகள் விற்­ப­னைக்­குண்டு. 076 5675795.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் மூன்று அறை வீடு வாட­கைக்கு உண்டு. Parking வச­தி­யுண்டு. தொடர்­புக்கு: 077 4574034.

  ****************************************************

  தெஹி­வளை, No. 64, பொக்­குன வீதியில் ஒரு அறை இணைந்த குளி­ய­லறை, சமை­ய­லறை, தள­பா­டங்­க­ளுடன் Tiles பதித்த அறை வாட­கைக்­குண்டு. T.P.077 9447048.

  ****************************************************

  ஒரு பெரிய அறை Attached bath, Kitchen நாகொடை கந்­தா­னையில் வாட­கைக்கு உண்டு. இல. 078 7082881.

  ****************************************************

  கிளி­நொச்சி திரு­ந­கரில் சகல வச­தி­களும் கொண்ட ஓர் சிறிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7481677.

  ****************************************************

  தெஹி­வளை, கல்­கிஸ்ஸை, ரத்­ம­லானை போன்ற பிர­தே­சங்­களில் 30000/=, 35000/=, 42000/= 2 படுக்கை அறைகள், 3 படுக்கை அறைகள் தனி வீடு, முதல் மாடி என்­பன வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3658484.

  ****************************************************

  கொழும்பு 15 இல் 1200 சதுர அடியைக் கொண்ட அலு­வ­லக/ களஞ்­சி­ய­சாலை வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன். வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 7793649.

  ****************************************************

  முழு­மை­யான வீடு, முதலாம் மாடி, 2 அறை, 1 ஹோல், பெல்­கனி, டொயிலட், பாத்ரூம்/ சமை­ய­ல­றை­யுடன் தனி­யான நுழை­வாயில், தனி மின்­சாரம்  மற்றும்  தண்ணீர் மீற்றர், குத்­த­கைக்கு உண்டு. இன்றே குடி­யேற முடியும்.  கொட்­டாஞ்­சேனை தேவா­ல­யத்­திற்கு  பின்­பு­ற­மாக. குத்­தகை தொகை 20/=. 59/28, 5ஆம் ஒழுங்கை, புனித பெனடிக் மாவத்தை, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு–13. 070 3322004/076 7445979.

  ****************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, வெலி­அ­முன வீதிக்கு  முகப்­பாக நீர், மின்­சா­ரத்­துடன் வீடு குத்­தகை  அடிப்­ப­டையில். 077 2680214/0771943289.

  ****************************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சே­னையில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யங்­க­ளுக்கும் உகந்த வீடு சகல தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை, மாதம் வாட­கைக்­குண்டு. 06 மாத வாட­கைக்கும் பெற்றுக் கொள்­ளலாம். தொடர்பு: 077 6360015.

  ****************************************************

  கொட்­டாஞ்­சேனை, பர­மா­னந்த மாவத்­தையில் வீடு வாட­கைக்கு 1 சிறிய ஹோல், 1சிறிய Room Kitchen, Toilet, உடன் 11,000/= 18 மாத முற்­பணம் தேவை. அவ­ச­ர­மாக வீடு எடுப்­ப­வர்கள் மாத்­திரம் கையில் காசுடன் வரவும். காலை 10.00 மணிக்கு மேல் தயவு செய்து தொடர்பு கொள்­ளவும்: Sanjive Broker: 076 6657107.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Alendra Road 3 வீட்டு தொகு­தியைக் கொண்ட தனி வீட்டில் (Ground Floor) 2 Rooms, 2 Bath Rooms, Hall & Kitchen என சகல வச­தி­க­ளையும் கொண்ட (Furnished House) ஒரு வருட வாட­கைக்கு விடப்­படும். மாதாந்த வாடகை 75,000/=. தொடர்­புக்கு: 077 9082304.

  ****************************************************

  இல 57/4 ஹெவ்லொக் வீதி, பாமன்­கடை கொழும்பு – 06. ஹெவ்லொக் வீதிக்கு முகப்­பாக வியா­பா­ரத்­துக்கு அல்­லது அலு­வ­ல­கத்­திற்கு பொருத்­த­மான இரு இடங்கள் வாட­கைக்கு உண்டு. தொலை­பேசி இலக்கம்: 011 2365927, 077 6138441.

  ****************************************************

  பேலி­ய­கொடை பூபா­ல­வி­நா­யகர் ஆல­யத்­திற்குச் சற்றுத் தொலைவில் அமை­தி­யான பாது­காப்­பான சூழலில் முழு­வதும் டைல் பதிக்­கப்­பட்ட ஒரு சிறிய அறை உண்டு. குளி­ய­லறை, கழி­வறை உள்­ளேயே அமைந்­துள்­ளது. தம்­ப­தி­யி­ன­ருக்கு, ஒரு­வ­ருக்கு அல்­லது இரு­வ­ருக்குப் போது­மா­னது. 071 3497663.

  ****************************************************

  கல்­கிசை எனெக்ஸ் வாட­கைக்கு. ஹோல், 1 ரூம், சமை­ய­லறை, 1 பாத்ரூம். தம்­ப­தி­யி­ன­ருக்கு அல்­லது 1 குழந்­தை­யுள்ள தம்­ப­தி­யி­ன­ருக்கு. முற்­றிலும் டைல் பதித்­தது. சீலிங் இடப்­பட்­டது. நீர், மின்­சார வச­தி­யுண்டு. 011 2722177.

  ****************************************************

  கொழும்பு 5 கிரு­லப்­ப­னையில் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு வாட­கைக்கு 65000/=. கொழும்பு 06 வெள்­ளத்­தையில் 5 படுக்­கை­ய­றைகள் புதிய வீடு வாட­கைக்கு Havelock Town. 175 Thousand 9 Bedroom வீடு. வெள்­ள­வத்தை கொழும்பு 06 மெனிங் பிளேசில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு 65000/=. 011 5674892/ 077 7446427.

  ****************************************************

  சகல வசதி கொண்ட தள­பா­டங்கள் நாள் வாட­கைக்கு 1,2 அறைகள் கொண்ட A/C, Non A/C, வீடுகள் Wellawatte Galle Road இல் கிழமை , மாத வீடு வாட­கைக்கு உண்டு. 077 7388860 வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு சிறந்­தது. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை நெல்சன் வீதியில் உள்ள தொடர்­மாடிக் குடி­யி­ருப்பில் வாகனத் தரிப்­பி­டத்­துடன் கூடிய மூன்று படுக்­கை­யறை வீடு தள­பா­டங்­க­ளுடன் அல்­லது தள­பா­ட­மின்றி வாட­கைக்கு உண்டு. தர­கர்கள் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 2360387/ 071 2961007.

  ****************************************************

  வெள்­ள­வத்தை தொடர்­மா­டியில் அமைந்­துள்ள வீடொன்றில் அறை ஒன்று (Fully Furnished) வாட­கைக்கு உண்டு. வேலை­பார்க்கும் or படிக்கும் பெண்­க­ளுக்கு உகந்­தது. (பெண்கள் மட்டும்). 078 4499571.

  ****************************************************

  வெள்­ள­வத்தை மூன்று அறைகள் உள்ள அனைத்து வச­தி­களும் (Furnished) பிளட் நாள், கிழமை முறையில் வாட­கைக்கு உண்டு. No brokers Please. Contact 077 6361282.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் குளி­ய­ல­றை­யுடன் சேர்ந்த அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. இரு பெண் பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது.தொடர்பு: 077 0723475.

  ****************************************************

  கண்டி வத்­தே­கம நகரில் 4 Bedrooms, Kitchen, Attached bathroom கூடிய வச­தி­யான வீடு வாட­கைக்கு உண்டு. 077 6662928.

  ****************************************************

  வெள்­ள­வத்தை சம்பத் வங்கி BMS க்கு அரு­கா­மையில் மாண­வர்கள் அல்­லது வேலைக்கு செல்லும் ஆண்­க­ளுக்கு கீழ்­மாடி அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: பி.ப. 2 மணிக்கு மேல். 078 5676544.

  ****************************************************

  வெள்­ள­வத்தை பிரான்சிஸ் வீதியில் (Frances Road) தனி வீடொன்றின் மேல் மாடி குளி­ரூட்­டி­யு­ட­னான 2 அறைகள், வர­வேற்­பறை, சிறிய சமை­ய­லறை மற்றும் சகல வச­தி­க­ளு­டனும் கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7563464.

  ****************************************************

  Three bedroom Two Attached bathroom, Hall, Dining Hall, Kitchen கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 56C, Quarry Road, Dehiwela. 011 2714635/ 076 6340938

  ****************************************************

  கொழும்பு–09. தெமட்­ட­கொட பகல்/இரவு ஹோட்டல் சகல உப­க­ர­ணங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 011 4540555/ 076 5708988

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் St, Peter’s College க்கு அருகில் Room வாட­கைக்­குண்டு. Only for Bachelor. Suitable for Students. 075 0106816

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Bedrooms Apartment A/C சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 4000/= per day. 075 0106816

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் No 28, Alexandra Roadல் தனி வீட்டின் 1வது மாடியில் 3 Bed rooms, Hall, Kitchen, 2 Bathrooms வச­தி­யுள்ள வீடு வாட­கைக்கு உண்டு. Garage வச­தி­யில்லை. 

  ****************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அண்­மையில் 1 படுக்­கை­யறை, ஹோல், சமை­ய­லறை, Bath தனி­யான மீட்­ட­ருடன் வாட­கைக்கு 20000/=, 6 மாத முற்­பணம் மற்றும் 1 படுக்­கை­யறை இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு/மாண­வர்­க­ளுக்கு கொடுக்­கப்­படும். வாடகை 10,000/= 3 மாத முற்­பணம் அத்­துடன் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட Apartment விற்­ப­னைக்கு. 110,140 Lakhs. Mohamed– 077 7262355

  ****************************************************

  தெஹி­வ­ளையில் 6 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு கீழ் மாடி மற்றும் மேல்­மாடி சகல வச­தி­க­ளு­டனும் வாட­கைக்கு 3 வாகன தரிப்­பிடம் உண்டு. இரண்டு வீடு­க­ளா­கவும் கொடுக்­கப்­படும். 41/1B, Kawdana Road, Attidiya Dehiwala. 072 3454376/ 011 2725913

  ****************************************************

  வெள்­ள­வத்தை Manning Place, Apartment ல் வேலை செய்யும், படிக்கும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. Tel: 076 8960165

  ****************************************************

  கொழும்பு–6 இல் முழுத்­த­ள­பா­டங்­க­ளுடன், அறை வாட­கைக்­குண்டு. வேறாக குளி­ய­லறை, வேலைக்கு செல்லும் இரு ஆண்கள் பகிர்ந்து தங்­கலாம். (2018 March வரை) 076 9959717

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் மிகவும் வச­தி­யு­டைய இடத்தில் Renovate செய்­யப்­பட்ட கீழ் வீடு with one room, Large hall, Toilet, Kitchen, Back garden வாட­கைக்­குண்டு. நடுத்­தர வய­து­டைய இருவர் அடங்­கிய தமிழ் குடும்­பத்­துக்கு உகந்­தது. நீர்–­மின்­சாரம் பொது. No Brokers. 077 4322268

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் கடை­யொன்று வாட­கைக்­குண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு. 077 9727272/ 076 3151525

  ****************************************************

  வத்­தளை, மாபோல MC இற்கு முன்னால் 3 Bedrooms, Car Parking மற்றும் சகல வச­தி­களும் உள்ள Full Tiled வீடு வாட­கைக்­குண்டு. வாடகை 25,000/=. 1 வருட முற்­பணம். 011 2931116, 071 6644613.

  ****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, மரு­தானை வீதியில் 2 Rooms, Hall, attached Bathroom, Kitchen, Garden உள்ள பெரிய வீடு உட­ன­டி­யாக வாட­கைக்­குண்டு. மாத வாடகை 20,000/=. 077 5472138. 

  ****************************************************

  சொய்­சா­புர B மாடியில் (Ground Floor) இல் 3 அறைகள், Hall, Bathroom உட்­பட சகல வச­தி­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: மாலை 5.00 – 8.00 வரை.  076 840 1284. 

  ****************************************************

  வத்­தளை HSBC வங்­கிக்கு அரு­கா­மையில் முழு­மை­யாக பூர்த்­தி­செய்­யப்­பட்ட வீடொன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2959572, 076 6891109, 076 9798471. 

  ****************************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்­டி­யவில் புதி­தாக வாஸ்து முறைப்­படி கட்­டப்­பட்ட 3 B/R, 2 Bathrooms வாகன தரிப்­பி­டத்­துடன் (கார்) வீடு வாட­கைக்கு உண்டு. 3/4 பேர் விரும்­பத்­தக்­கது. வாடகை 32,000/=. (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) 6 or 12 முற்­பணம். உத்­தி­யோ­கத்­தர்கள், வியா­பா­ரிகள் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். Mob. 071 6153097. (தமி­ழர்கள்/இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது) 

  ****************************************************

  மரு­தானை முதலாம் மாளி­கா­கந்தை ரோட்டில் வீடு வாட­கைக்கு உண்டு. அல்­லது குத்­த­கைக்கும் உண்டு. தொடர்பு TP: 077 5366464. 

  ****************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்தை Roxy Garden இல் 1 அறை, கிச்சன், ஹோல் உடன் கீழ்த்­தள வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 1336680 க்கு. 

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்டி டிக்மன் ரோட்டில் உள்ள தொடர்­மா­டியில் தள­பாடம் இன்றி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­கொள்­ளவும். 077 6663206. 

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு திரு­மலை வீதியில் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக கட்­டப்­பட்ட சகல வச­தி­க­ளு­டனும் கூடிய மூன்­று­மாடி வீடு வாகன தரிப்­பிட வச­தி­யுடன் உடன் வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 077 8060601

  ****************************************************

  சம­கி­புர தொடர்­மா­டியில் புதுப்­பிக்­கப்­பட்ட நிலையில் கீழ்­வீடு விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. உட­ன­டி­யாக தேவைப்­ப­டுவோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 072 9786606

  ****************************************************

  கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13ல் வகுப்­புகள் நடத்­து­வ­தற்­கான போதிய இடம் உண்டு. சிறந்த ரோட்டுக் கரையில். தொடர்­பு­க­ளுக்கு. 077 7969540. காலையில் வகுப்­புகள் செய்­யவும் இடம் உண்டு.

  ****************************************************

  கல்­கிஸை பழைய கல்­வல வீதியில் அனெக்ஸ் ஒன்று வாட­கைக்கு உண்டு. 14/11. தொடர்பு 070 2700775 

  ****************************************************

  வத்­தளை மாபோலை நீர்­கொ­ழும்பு வீதியில் 4 ¼ P இல் கீழ்­தளம் வியா­பார ஸ்தாபனம். மேல்­மாடி வீடா­கவும் அமையப் பெற்­றது. களஞ்­சி­ய­சாலை, ஹோட்டல், டியுட்­டரி, சிறிய காமண்ட்­டுக்கு உகந்­தது. தொடர்பு. 077 8112527/ 011 2423345

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge, Washing machine, Hot water, gas cooker with gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் உகந்­தது. 077 3223755

  ****************************************************

  கொட்­டாஞ்­சேனை சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991. 

  ****************************************************

  கட்­டு­கஸ்­தோட்ட நகரில் சிறிய அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. வர­வேற்பு அறை, 1 படுக்­கை­யறை, சமையல் அறை, குளியல் அறை, வாகன தரிப்­பிட வச­தி­யுடன் வாடகை 25000/= St.Anthony’s & Anthony’s Girls School 400M தொலைவில் 075 9936262

  ****************************************************

  Wellawatte இல் வச­தி­யான இடத்தில் அறை மாத வாட­கைக்கு விடப்­படும். சமை­ய­லறை, பாத்ரூம் வச­தி­யுடன் கொடுக்­கப்­படும். 071 3787338

  ****************************************************

  வத்­தளை மக்கள் நட­மாட்டம் மிக்க பிர­தே­சத்தில் வியா­பார இடம் வாட­கைக்கு உண்டு. 225 சதுர அடி கடை அறை, பியுட்டி சலூன், பார்­ம­சிக்கு மிக உகந்­தது. 077 7205039. 

  ****************************************************

  தெஹி­வளை  களு­போ­வி­லையில் 2500 Sqft. 3 Bed rooms,  2 Bath rooms, Ground Floor, Kadawatha road.  முஸ்லிம் பள்­ளி­வாசல், விஷ்ணு கோவி­லிற்கு அரு­கா­மையில் அமை­தி­யான சூழலில் அமைந்த வீடு. தொடர்­பு­க­ளுக்கு: 075 0134136/ 075 0234136.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்டி காசல் Lane இல் தொடர்­மாடி மனையில் 2 Rooms, 2 Bath rooms வீடு வாட­கைக்கு. Tel: 077 6431765.

  ****************************************************

  கொழும்பு ஒரு­கொ­ட­வத்­தையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட மாடி­வீடு முற்­றிலும் டைல்ஸ் பிடிக்­கப்­பட்­டது. அவ­சர குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. கூடிய விலை கோர­லுக்கு. ஆட்­டுப்­பட்டித் தெரு­வி­லுள்ள வீடும் வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 076 9083425.

  ****************************************************

  வத்­த­ளையில் கல்­வெட்­டிய ஸ்ரீ விக்­கி­ரம மாவத்­தையில் 2 அறை­க­ளுடன் கூடிய சகல வச­தி­க­ளு­மு­டைய வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 7602089.

  ****************************************************

  Wellawatte 42 nd lane இல் 3 Bedrooms, 2 Bath rooms, Furnished Apartment நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. with Fridge, Washing Machine, TV, Cooking வச­தி­க­ளுடன். 077 8215678.

  ****************************************************

  கொழும்பு 15, St. James தொடர்­மாடி குடி­யி­ருப்பில் 3 ஆம் மாடியில் இரு படுக்கை அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2947104.

  ****************************************************

  யாழில் தங்­கு­மிட வச­திகள்: யாழ் திரு­நெல்­வே­லியில் (நக­ரி­லி­ருந்து 2.4 Km தூரத்தில்)  சுற்­றுலா பய­ணிகள் தங்­கு­வ­தற்­கான தங்­கு­மிட வச­தி­க­ளுண்டு. சமை­ய­லறை, இரண்டு இணைந்த குளி­ய­ல­றைகள் உட்­பட 7 அறைகள், 21 கட்­டில்கள் தள­பாட வச­தி­க­ளுடன் நாளாந்த, வாராந்த வாட­கைக்கு உண்டு. சுற்­றுலா குழு­வினர் எண்­ணிக்­கைக்கு ஏற்­பவும் ஒழுங்கு செய்து தரப்­படும். 077 7769260/ 077 7797804.

  ****************************************************

  ரஜ­மல்­வத்­தையில் அமைந்­துள்ள வீடொன்றில் பெண்­க­ளுக்­கான பாது­காப்­பு­டைய தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 5374266/ 071 3867793.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் (A/C), 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், மாத வருட வாட­கைக்கு உண்டு. 072 6391737. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி முஸ்லிம் பள்­ளிக்கு முன்­பாக ஸ்ரீ விஜய ரோட் – No – 44, 2 படுக்­கை­யறை, குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யுடன் கூடிய முத­லா­வது மாடி வீடு வாட­கைக்­குண்டு. (25,000/=) ஒரு வருட முற்­பணம். 071 2696852. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை ஹம்டன் வீதியில் அறை ஒன்று வாட­கைக்­குண்டு. (பெண்­க­ளுக்கு மட்டும்) தொடர்பு: 077 8296713. 

  ****************************************************

  தெஹி­வ­ளையில் ஒரு சிறிய Annex ஒன்று வாட­கைக்கு உண்டு. முக்­கிய குறிப்பு: வேலைக்கு செல்லும் பெண்­களே விரும்­பத்­தக்­கது. தள­பா­டங்கள் உண்டு. 077 8039582, 011 5614765. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Ground Floor 3 அறை, 2 குளி­ய­லறை, 60,000/=, Flat 3R 50,000/-=, 3 R புதிய தொடர்­மாடி 100,000/= மற்றும் அறைகள் வாட­கைக்கு. காணிகள் விற்­ப­னைக்கும். 077 1717405. 

  ****************************************************

  Wellawatte இல் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished Sea view Apartment (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. Day 4000/=. Ladies Rooms available. 072 1340226. 

   ****************************************************

  பெண்கள் தங்­கு­வ­தற்­கான Room ஒன்று வெள்­ள­வத்தை காலி வீதிக்கு சமீ­ப­மாக உள்ள வீட்டில் உள்­ளது. 2 அல்­லது 3 பெண்கள் இருக்க முடியும். 077 8913816. 

  ****************************************************

  தெஹி­வளை இல.38 டட்­லி­சே­னா­நா­யக்க மாவத்தை கீழ்­மாடி வீடு நீர் மின்­சா­ரத்­துடன் மாதத்­திற்கு 25000/= ஒரு வருட முற்­பணம். தொடர்பு: 077 6389894/ 071 6328084/ 071 5380266.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Savoy க்கு Opposite இல் Room, Kitchen, Bathroom வாட­கைக்கு கொடுக்­கப்­படும். வயோ­திபர் இரு­வ­ருக்கு உட்­பட்ட குடும்­பத்­தினர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 011 2594935.

  ****************************************************

  காலி வீதிக்கு அண்­மையில் பம்­ப­லப்­பிட்­டியில் நிலத்­துடன் வீடுகள் வாட­கைக்கு பெற்று தரப்­படும். Rent 40000/=+ 60000/= ஒரு வருட முற்­பணம் தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. 076 5204138.

  ****************************************************

  தெஹி­வளை கௌடான வீதியில் காலி வீதியில் இருந்து 800m தூரத்தில் 4 படுக்­கை­யறை கொண்ட மாளி­கைபோல் வீடொன்று வாட­கைக்கு உண்டு. மிகவும் இரா­சி­யான வீடு. வாடகை 65000/=. ஒரு­வ­ருட முற்­பணம். 076 6343083.

  ****************************************************

  வெள்­ள­வத்தை விவே­கா­னந்தா ரோட் தொடர்­மா­டியில் 3 படுக்­கை­ய­றைகள் with 3 A/C 2 குளி­ய­ல­றைகள், Hot Water, Swimming Pool. சகல வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. Tel: 076 3991923.

  ****************************************************

  வெள்­ள­வத்தை மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளியல் அறை­களும் சகல தள­பாட வச­தி­க­ளுடன் வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888/ 071 8246941.

  ****************************************************

  வெள்­ள­வத்தை Arpico க்கு அரு­கா­மையில் வேலை­செய்யும், படிக்கும் பெண்கள் மூவர் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. Tel: 076 6662877/ 077 8822239.

  ****************************************************

  Wellawatte Alexandra Road இல் புத்தம் புதிய Fully Furnished நவீன 2 Bedroom, 2 Bathroom, Luxury Apartment. நாளாந்த, வாராந்த, மாதாந்த அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 071 8317041/ 011 2590264.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் பிர­தான பிர­தே­சத்தில் 350 சதுர அடி கடை வாட­கைக்கு சகல வச­தி­க­ளுடன் உண்டு. மாத வாடகை 65000/=. ஒரு வருட முற்­பணம். இலட்­சக்­க­ணக்கில் உழைக்க ஒரு வாய்ப்பு. 076 6343083.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, அர்த்­துசா லேன் 3 படுக்­கை­யறை கொண்ட Apartment ஒன்று, முதல் மாடியில் வாட­கைக்கு உண்டு. மிகவும் இரா­சி­யான வீடு. வாடகை 50000/= ஒரு வருட முற்­பணம். 076 6343083.

  ****************************************************

  தெஹி­வளை, அநா­க­ரிக தர்­ம­பால மாவத்­தையில் (Zoo Road) சகல வச­தி­க­ளுடன் கூடிய புதிய வீடு வாட­கைக்கு or குத்­த­கைக்கு உண்டு. 076 5806758, 076 7526572.

  ****************************************************

  வெள்­ள­வத்தை பசல்ஸ் வீதியில் (காலி வீதிக்கு அரு­கா­மையில்) படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு பகிர்ந்து தங்க அறைகள் வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 076 3566166.

  ****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி அருகில் 3 Bedroom வீடு இரண்டு Room A/C Fully Tiled உடன் வாட­கைக்கு உண்டு. 071 4317047.

  ****************************************************

  கொழும்பு – 15, முகத்­து­வாரம் பகு­தியில் அமைந்­துள்ள தொடர்­மாடி வீடொன்று குத்­த­கைக்கு உள்­ளது. 600, 000/=. தொடர்பு: 072 9817355, 071 3761937.

  ****************************************************

  வெள்­ள­வத்தை No.54 B இரா­ஜ­சிங்க வீதியில் தொடர்­மா­டியில் Ground Floors இல் 2 அறை மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7352975. 

  ****************************************************

  தெஹி­வளை, Ineeciam வீதியில் 3 Bed rooms, 2 Bathrooms, 1st floor இல் 2 Bed Rooms, 1 Bath Room, கீழ் மாடியில் வாட­கைக்கு உண்டு. வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஸ்ணா வீதியில் 7th Floor இல் Luxury 2 Bedrooms, 2 Bathrooms, வீடு வாட­கைக்­குண்டு. 077 4204570.

  ****************************************************

  கல்­கி­சையில் மூன்று தட்­டுக்­களைக் கொண்ட 2700 sqft வீடு காலி வீதிக்கு அரு­கா­மையில் வாட­கைக்கு உண்டு. 8 Rooms, 3 Hall, 3 Kitchen Ideal for a Company Strictly No Brokers. 071 1185353. 

  ****************************************************

  Colombo – 6 Wellawatte, Main Spot with 3 or 4 Bedrooms separate single story house available for Long term rent. 2 Care Park & Attached Bathrooms. 077 7969625.

  ****************************************************

  கொழும்பு – 14, கிரேண்ட்பாஸ் அவ்­வல்­சா­வியா வீதியில் 3 Bedrooms, 2 Bathrooms, Dining room, Prayer room, Kitchen, Large Hall, Parking வச­தி­யுடன் வாட­கைக்கு (மாத­வா­டகை 48,000/= 1 வருட முற்­பணம்) பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 7387278, 077 7843035. 

  ****************************************************

  மலி­வான கட்­ட­ணத்தில் நுவ­ரெ­லியா வந்து தங்கி செல்­வ­தற்கு விடுதி வாட­கைக்கு. தொடர்பு: J.Ram. 077 8431761

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Room ஒன்று வாட­கைக்கு உள்­ளது. (No Brokers) தொடர்பு:076 4177303.

  ****************************************************

  தெஹி­வளை ஹில் வீதியில் 63/1A வீட்டில் முதலாம் மாடியில் இரண்டு அறை மற்றும் ஒரு அறை­யுடன் 2 வீடுகள் (அனெக்ஸ்) வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிடம் இல்லை. ஜோன். 2737782. 

  ****************************************************

  ஆமர் வீதியில் சகல வச­தி­க­ளு­டனும் சகல போக்­கு­வ­ரத்­துக்கும் அரு­கா­மையில் வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு: 072 2350450. 

  ****************************************************

  வத்­தளை, பள்­ளி­யா­வத்­தையில் Beauty Parlour க்கு உரிய, சகல உப­க­ர­ணங்­க­ளுடன் சேர்ந்த கடை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 4084496.

  ****************************************************

  2017-04-24 17:00:40

  வாடகைக்கு - 23-04-2017