• மணமகன் தேவை - 23-04-2017

  யாழிந்து வேளாளர் 1984, திரு­வா­திரை 12 இல் செவ்வாய் பாவம் 23, CIMA Qualified Accountant மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  *******************************************************

  மலை­யகம் இந்து வேளாளர் 1980 பரணி பட்­ட­தாரி ஆசி­ரியர் விதவை மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  *******************************************************

  தற்­போது தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மாதச் சம்­பளம் 30,000/-= வயது 24, உயரம் 5’ 4” மாநிறம்  RC மதத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு RC அல்­லது இந்து இனத்தைச் சேர்ந்த நிரந்­தர தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: மாலை 6 மணிக்கு மேல். 076 6204711.

  *******************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர், 1984, திரு­வோணம், MSc, Vegetarian பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 24202. www.thaalee.com திரு­மண சேவை. Phone: 2520619, 077 5393728. 

  *******************************************************

  கண­வனை இழந்த பட்­ட­தாரி ஆசி­ரியை வயது 39. இவ­ருக்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் இவ­ரது சகோ­தரி அவுஸ்­தி­ரே­லிய மண­ம­கனை எதிர்­பார்க்­கிறார். தொடர்­புக்கு: 075 8347300. 

  *******************************************************

  யாழ். இந்து வசிப்­பிடம் மட்­டக்­க­ளப்பு 1988 இல் பிறந்த அழ­கான குண­முள்ள தொழில்­பு­ரியும் விஞ்­ஞானப் பட்­ட­தா­ரிக்கு நல்ல குண­முள்ள பொறி­யி­ய­லாளர் கணக்­காளர், டாக்டர், அரச வங்கி உத்­தி­யோ­கத்­தர்­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 076 7747373. 

  *******************************************************

  அம்­பாறை, கல்­மு­னையைச் சேர்ந்த இந்து வேளாளர் (சுத்த சைவ போசனம்) 1973 இல் பிறந்த பெண்­ணிற்கு பெற்றோர் தகுந்த நற்­பண்­புள்ள தொழில் புரி­கின்ற or சுய­தொழில் செய்­கின்ற மண­மகன் ஒருரை தேடு­கின்­றனர். 077 1975514, 077 3427664. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1977 உத்­த­ராடம் –3, A/L, IAB படித்த  உள்­நாட்டு மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டில் (Canada, USA, Australia)  மண­ம­கனை தேடு­கின்­றனர்.  வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 077 7355428. (E—mail: saainathan.lk@gmail.com) 

  *******************************************************

  மலை­யக ஆதி திரா­விடர் இனத்தை  சேர்ந்த 26 வயது அரச  வேலை செய்யும் பெண்­ணுக்கு சிறந்த மண­மகன் தேவை 33 வய­திற்கு  உட்­பட அரச வேலை செய்யும் மண­மகன் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 9342863.

  *******************************************************

  இந்து இந்­திய வம்­சா­வளி முக்­கு­லத்தோர், பிறப்­பிடம் மலை­யகம், வசிப்­பிடம் கொழும்பு B.TECH  பட்­ட­தாரி Software  Engineer   வயது 29, உயரம் 5’2’’ ராசி சிங்கம், லக்னம்,  கடகம். நட்­சத்­திரம் உத்­தரம், 34 வய­துக்குள், உள்­நாட்டு பட்­ட­தா­ரிகள் விரும்­பத்­தக்­கது. 077 3926185.

  *******************************************************

  மலை­யகம், இந்து விஸ்­வ­குலம் (ஆசாரி) வயது 31, A/L வரை கற்ற மண­ம­க­ளுக்கு அதே குலத்தை சேர்ந்த 36 வய­துக்­குட்­பட்ட மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு.076 8397444.

  *******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாக கொண்ட R.C  மதத்தை சேர்ந்த 26 வயது, பிர­பல கல்­லூ­ரியில் ஆசி­ரியர் ஆக பணி புரியும் மக­ளுக்கு படித்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம்.  தொடர்­பு­க­ளுக்கு: 011 2716447/ 071 6548125.

  *******************************************************

  யாழிந்து  வேளாளர் 1980, திரு­வா­திரை, எட்டில் செவ்வாய்,  English ஆசி­ரியர் உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ தேவை. யாழிந்து வேளாளர் 1989 அத்தம்  செவ்­வா­யில்லை. Doctor  உள்­நாட்டில்  Doctor, Engineer  தேவை. முல்­லைத்­தீவு கரையார் 1987, சித்­திரை 1, செவ்­வா­யுண்டு.  Software  Engineer, உள்­நா­டு­களில்  தகு­தி­யா­னவர்  தேவை. (வீட்டில் இருந்­த­வாறே  பதிவை மேற் கொள்­ளலாம்) சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber, Imo, Whats App).

  *******************************************************

  யாழ் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்­பினை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1978 ஆம் ஆண்டு பிறந்து விவா­க­ரத்து பெற்ற மக­ளுக்கு நற்­பண்­புள்ள மண­மகன் தேவை. பெற்றோர் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். Email: arulmuganarul@gmail.com. தகப்­ப­னாரின் தொலை­பேசி எண் 077 8942551.

  *******************************************************

  கொழும்பு இந்­திய வம்­சா­வளி தேவர் 1983 மிரு­க­சீடம் 1 ஆம் பாதம் ரிஷி­ப­ராசி, செவ்வாய் குற்­ற­மற்ற 5’ 7” அரச வைத்­தி­ய­ராக தொழில் புரியும் சிவந்த அழ­கிய மக­ளுக்கு நல்­லொ­ழுக்­க­முள்ள Professionally Qualification நிரந்­தர தொழில் புரியும் மண­ம­கனை உள் நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகள் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்துப் பெற்­றவர். தொடர்பு: 077 7687589. 

  *******************************************************

  கண்டி RC மதம், 1982 இல் பிறந்த 5’ 3” உய­ர­மான, மாநி­ற­மான தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரியும் மக­ளுக்கு நற்­பண்­புள்ள நிரந்­தர தொழில் புரியும் மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 081 2240310. 

  *******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட கிறிஸ்­தவம், பொது­நிறம், உயரம் 4’11’’, உயர்­தரம் கற்று நிறு­வ­ன­மொன்றின் உதவி முகா­மை­யா­ள­ராக உத்­தி­யோகம் பார்க்கும்  மக­ளுக்கு ஏற்ற வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். கிறிஸ்­தவர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 072 4400094.

  *******************************************************

  திரு­மலை இந்து வேளாளர், 1980, மகம், 12 இல் செவ், குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான அழ­கிய மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டு மண­மகன் தேவை. சகல விப­ரங்­க­ளையும் படத்­துடன் Viber க்கு அனுப்பி வைக்­கவும். Viber 076 7021622 T.P: 077 2116772.

  *******************************************************

  வயது 27, கனடா, வேளாளர், மூலம், கிர­க­பாவம் 11, உயர்­கல்வி, இலங்­கையில் Accountant அல்­லது பட்­ட­தாரி மண­மகன் தேவை. வயது 29, வேளாளர், கேட்டை, செவ்வாய் 8 இல் வெளி­நாட்டில் அல்­லது இலங்­கையில் பட்­ட­தாரி மண­மகன் தேவை. விமலம் திரு­மண சேவை. 6477181542 (கனடா), 076 8688820 (வவு­னியா) rvimalam48@gmail.com 

  *******************************************************

  சைவ வெள்­ளாளர் பூராடம் 1986 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 076 8080368.

  *******************************************************

  வயது 31, கனடா, PR, கேட்டை, பாவம் 62, செவ்வாய் லக்­கினம், வேளாளர் வெளி­நாட்டில் அல்­லது இலங்­கையில் மண­மகன் தேவை. A/L படித்­த­வர்கள், விசா அற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். வயது 27, கனடா BSc ஆசி­ரியர் முக்­கு­லத்தோர் RC இலங்­கையில் மண­மகன் தேவை. விமலம் திரு­மண சேவை. 6477181542 (கனடா) 076 8688820 வவு­னியா. rvimalam48@gmail.com

  *******************************************************

  வயது 37, அழ­கான பெண், நோர்வே குடி­யு­ரி­மை­யு­டைய, 2 பிள்­ளை­க­ளுடன் வசிக்கும் விவா­க­ரத்து பெற்ற, கிறிஸ்­தவ குரு­குலம் சார்ந்த பெண், உறு­தி­மிக்க கிறிஸ்­தவ தொழில்சார் மண­ம­கனை நோர்­வேயில் இருந்து தேடு­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: selvamantony123@gmail.com 004791650650 (Phone + Viber).

  *******************************************************

  யாழ். இந்து அஸ்­வினி 2 ம் பாதம், 1981 தனியார் IT பட்­ட­தாரி தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு இந்து மண­ம­கனை பெற்றோர் உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் எதிர்­பார்க்­கின்­றனர். 077 1568181.

  *******************************************************

  கொழும்பைச் சேர்ந்த 38 வயது முஸ்லிம் மண­ம­க­ளுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள மண­மகன் தேவை. 071 5965091, 072 3978159. 

  *******************************************************

  2017-04-24 16:27:21

  மணமகன் தேவை - 23-04-2017