• பழுதுபார்த்தல் - 16-04-2017

  எல்லாவிதமான குளிர்சாதனப் பெட்டிகள், Washing Machine, Air Conditioner ஆகி யவற்றை உங்களுடைய வீட்டில் வைத்தே துரிதமான முறையில் திருத்திக்கொடு க்கப்படும். No Visiting Charges. One year Guarantee. VASH–HI Cool Engineers. 071 7727246, 077 0707276.

  *******************************************************

  அனைத்து வகையான Toploard, Frontload, Washing Machine, Water Pump, Fridge, இருப்பிடத்திற்கு வந்து செய்து தரப்படும். E–Electrical Service. மட்டக்குளி, வத்தளை, கொட்டாஞ் சேனை, 077 7472201, 011 3144325. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி. D.Sasi: 077 9220271.

  *******************************************************

  A/C Services Repair, Maintenance, Installations வீடு­க­ளுக்கும் காரி­யா­ல­யங்­க­ளுக்கும் வந்து விரை­வா­கவும் துல்­லி­ய­மா­கவும் திருத்திக் கொடுக்­கப்­படும். எங்­க­ளிடம் குறு-­கிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. No.77G, Manning Place, Wellawatte. 077 3355088/ 071 7236741/ 011 2360559.

  *******************************************************

  சக­ல­வி­த­மான குளிர்­சா­தனப் பெட்­டிகள் (Fridges), A/C, Washing Machine, Auto A/C, Four Burner, Spray Painting என்­பன உங்கள் வீடு­க­ளுக்கு வந்து செய்து தரப்­படும். (No visiting charges) Cool Air Services. No. 77G, Manning Place. Wellawatte. 077 7742329/ 071 1199229/ 011 2360559

  *******************************************************

  Computer, Laptop, CCTV Repairing and Service உங்களுடைய காரியாலயங்களு க்கும் வீட்டிற்கும் வந்து திருத்திக் கொடுக்கப்படும். (Hardware, Software, O/S Installation, (ADSL, Recovery) தேவைப்படுகின்ற அனைத்து Software Installation செய்து தரப்படும். 077 6539954. (Mohan)

  *******************************************************

  Plumbing Service கொழும்பிலும் நீர்கொழும்பிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் சகலவிதமான Plumbing வேலைகளை குறைந்த விலையில் சிறந்த முறையில் செய்து கொடுக்கப்படும். Mr. Rashad 077 5197550, 075 8794343. 

  *******************************************************

  Computer and Laptop Repair வீடுகளுக்கு வந்து திருத்திக்கொடுக்கப்படும் (Kotahena, Wellawatte, Wattala) Hardware, Software formatting O/S, Office, Photoshop, Skype, Game Install செய்யப்படும். 1000/= மட்டுமே. மேலதிக எந்தக் கட்டணமும் அறவி டப்படமாட்டாது. உங்கள் கணனி திருத்திக் கொடுத்தால் மட்டுமே பணம் அறவிடப்படும். கிழமையில் எல்லா நாட்களும் பழுதுபார்க்கப்படும். 1000/= மட்டுமே Kumar– 077 2906492

  *******************************************************

  எல்லாவிதமான குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), சகலவிதமான தொலைக்காட்சிப் பெட்டிகள் (TV), (A/C), Washing Machine ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடுகளுக்கே வந்து துரிதமாக திருத்திக்கொடுக்கப்படும். (St.Jude Electronics) ஜுட் பர்னாந்து (டிலான் செல்வராஜா) 104/37, சங்கமித்த மாவத்தை, கொழும்பு 13. Tel: 2388247/ 072 2199334.

  *******************************************************

  2017-04-17 17:33:12

  பழுதுபார்த்தல் - 16-04-2017