• வாடகைக்கு - 16-04-2017

  மட்டக்களப்பு நகரில் ஆனைப்பந்திப் பிள்ளையார் கோயிலுக்கு மிக அண்மை யில் சுற்றுமதிலுடனான தனி வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 075 6005411. 

  ***********************************************************

  கொட்டாஞ்சேனை, பெனடிக் மாவத்தை யில் தனி வழிப் பாதையுடன் கீழ் மாடியில் (Basement) தளபாடங்களுடன் (Furnished) இரண்டு அறைகளுடன் வீடு நாள்/ மாதம் கணக்கில் வாடகைக்கு உண்டு. 0777 326603. 

  ***********************************************************

  வெள்ளவத்தையில் பெண் ஒருவருக்கு பாதுகாப்பான ஒரு அறை வாடகைக்கு உண்டு. படிக்கும் பெண்கள் விரும்பத் தக்கது. தொடர்புகளுக்கு: 077 4467132, 077 0803949. 

  ***********************************************************

  தெஹிவளை, மல்வத்தை வீதியில் 4 அறைகள், 2 சமையலறைகள், பணியாளர் அறை, 3 வாகன தரிப்பிட வசதியுடன் நில வீடு (Luxury House) வாடகை 120,000/=. 6 மாத முற்பணம். அலுவலக பாவனைக்குகந்தது. வீடு, காணி வாடகைக்கும் விற்பனைக்கும் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். 0777 759257.

  ***********************************************************

  வெள்ளவத்தை, உருத்திரா மாவத்தை யில் 5 ஆம் மாடியில் 3 அறைகள், 2 குளியல் அறைகள் சகல தளபாட வசதிகளுடன், வெந்நீர், A/C யுடன் வாட கைக்கு உண்டு. மாத வாடகை 70,000/=. 6 மாத முற்பணம். 0777 759 257. தரகர் வேண்டாம்.

  ***********************************************************

  கல்­கி­சையில் Sai Abodes, Apartment 1,2,3 B/R Fully Furnished Houses Daily 3000/= up, Monthly 50,000/= up, Furnished Rooms 1500/= up. Monthly 30,000/= yearly 20% off with parking. A/C Van/ Bus வச­தி­யுண்டு. 077 5072837.

  ***********************************************************

  கொட்டாஞ்சேனை, புளுமெண்டல் தொடர் மாடியில் (B பகுதி) முதல் மாடியில் இரண்டு அறைகளுடன் ஹோல், சமையலறை, குளியலறை, கழிவறை வசதிகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. 077 3292947, 011 2361160. 

  ***********************************************************

  கொட்டாஞ்சேனை, பெனடிக் மாவத்தை யில் பாதுகாப்பான வீட்டில் தனி வழிப் பாதையுடன் மேல் மாடியில் பெண் பிள்ளை களுக்கு (Girls) Furnished Roo ms சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. 0777 326603. 

  ***********************************************************

  பம்பலப்பிட்டியில் 2 Rooms Apartment வெள்ளவத்தையில் 1 Room apartment சகல வசதிகளுடனும் நாள், கிழமை அடிப்படை யில் வாடகைக்கு உண்டு. 077 5981007. 

  ***********************************************************

  கொழும்பு 15, அளுத்மாவத்தை வீதியில் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 072 3423452 தரகர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்.

  ***********************************************************

  கொட்டாஞ்சேனை, பெனடிக் மாவத்தையில் தனி வழிப்பாதையுடன் முதல் மாடியில் இரண்டு அறைகளுடன் வீடு சிறிய குடும்ப த்திற்கு மாதம் 30,000/= வாடகைக்கு உண்டு. 0777 326603. 

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல், A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும் வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் உட­னடி வாட­கைக்கு உண்டு. 077 7423532/ 077 7999361.

  ***********************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartment வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார/ நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு 18/3, Station Road, Colombo 06. 077 7499979/ 011 2581441/ 011 2556125.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedroom, A/C, 2 Bathroom, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு. 1,2,3,6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park)) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, கொலிங்வுட் பிளேஸில் விசா­ல­மான கீழ் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 3 பெரிய அறைகள், 3 குளியல் அறைகள், பெரிய Hall, Dining அறை, Reception அறை, Kitchen முன், பின் Outside Space, 1 Parking இடம், Separate Entrance. Water and Electricity bill Shared by %. Minimum 2 years let to Families or small business. No Brokers. 076 5874711. 

  ***********************************************************

  Colombo 14, near Sugadadasa Stadium and Mosque 2 Bedrooms, all Facilities new Apartment for Muslim Family. Monthly Halal Rent 3000/=. Key money 1.5 Million. (Halal Leasing) 072 3658648.

  ***********************************************************

  வெள்ளவத்தையில் வேலைக்குச் செல்லும் தமிழ் இந்து/ கிறிஸ்தவ இளை ஞர்கள்  பகிர்ந்து இருப்பதற்கு அறை உண்டு. ஒருவர் பகிர்ந்து இருப்பதற்கும் இடம் உண்டு. 0777 254627. 

  ***********************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு 11, புறக்­கோட்­டையில் 10 அடி x 12 அடி கடை வாட­கைக்கு உண்டு. 072 7472274.

  ***********************************************************

  மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள 6 அறைகளைக் கொண்ட வீடு ஒன்று அலுவலக பயன்பாட்டிற்கு மாத்திரம் வாடகைக்கு விடப்படும். 077 0711501/ 071 2072079.

  ***********************************************************

  Jampettah Street, Kotahena, by Lane, Ground Floor, 2 Rooms+ 2 Halls+ attached Bathroom+ Toilet. Rent 25,000/=. Advance 350,000/=. (Hindu Family only) Contact: 0777 701208.

  ***********************************************************

  Colombo 10 இல் முன்னால் கடையுடன் மேல் மாடியும் வாடகைக்கு கொடுக்கப்படும்.  30 ஆயிரம் வாடகை. 1 வருட முற்பணம். 1 மாத அட்வான்ஸ். முஸ்லிம்கள் விரும்பத்தக்கது. முழு வீடும் விற்பதானால் 60 இலட்சம். பாதையோரமானது. Tel. No: 077 2937655. 

  ***********************************************************

  Wellawatte IBC Road இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C,  Hot water, Fully Furnished Sea View apartment  (நாள், கிழமை, மாத) வாடகைக்கு  உண்டு. சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு ஏற்றது. 077 1424799/ 077 5157650.

  ***********************************************************

  வெள்ளவத்தை  33 ஆம் ஒழுங்கையில்  அமைந்துள்ள தொடர்மாடி மனையில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதிகளு டனும் கூடிய வீடுகள், நாள், வார, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096.

  ***********************************************************

  பம்பலப்பிட்டியில் சகல வசதியுடன் கூடிய அறை ஒன்று வாடகைக்கு உண்டு. இரு பெண் பிள்ளைகள் தங்கலாம். தொடர்புக்கு : 077 7371860, 011 2594682.

  ***********************************************************

  வெள்ளவத்தையில் 3 Bedroom, Fully  Furnished  Luxury Apartment  கிழமை, மாதமுறையில் வாடகைக்கு  விடப்படும். வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட வைபவங்களுக்கும் உகந்தது. 071 4447798/077 3693946.

  ***********************************************************

  விவேகானந்த வீதியில், இரு அறைகள் உடனடியாக வாடகைக்கு, தனியான  வழிப் போக்குவரத்து குளியலறை  வசதிகளுடன்  ரெலிபோன். இருவர் ஒவ்வொரு  அறையி லும் தங்க முடியும். 071 6419047/ 077 9197587.

  ***********************************************************

  Apartment  குறுகிய காலவாடகைக்கு, வெள்ளவத்தை தெஹிவளையில் 1 படுக்கையறை, 2 படுக்கையறைகள், Sea View  முழுமையான தளபாடம், Wi-Fi, Cable TV,  சமையலறை உபகரணங்கள்  Washing Machine  and  Linen provided  வாகனத் தரிப்பிடம் 24 மணித்தியால பாதுகாப்பு,  Transport Facilities shvaeuro@yahoo.com. 077 7778806.

  ***********************************************************

  வீடு   வாடகைக்கு. ஒரு சிறிய தமிழ் குடு ம்பம் தெஹிவளையில் நீர் மின்சாரம் தனியாக அமைந்துள்ளது. காலி வீதிக்கு  அருகாமையில். 072 7495425, 077 5742075.

  ***********************************************************

  மூவரடங்கிய வைத்தியர் குடும்பத்திற்கு வெள்ளவத்தை, தெஹிவளையில் சகல வசதிகளுடன் இரண்டு அறைகள் கொண்ட  Apartment  வாகன தரிப்பிட  வசதியுடன் தேவை. தொடர்பு 0768665479.

  ***********************************************************

  இரத்மலானை  சொய்சாபுர தொடர் மாடி யில் 3 ஆம் மாடியில் வீடு வாடகைக்கு உண்டு. 077 4081781. 

  ***********************************************************

  கொழும்பு – 15, மட்டக்குளி ஜுப்லி மாவத்தையில் 2 அறைகள் இணைந்த  குளியலறை, பார்க்கிங் உடன், டைல்ஸ் பதித்த புதிய வீடு குத்தகைக்கு உண்டு. 071 3015144.

  ***********************************************************

  கிருலப்பனையில் மேல் மாடியில் சிறிய வீடு வாடகைக்கு உண்டு.  வாடகை 15 ஆயிரம். முற்பணம் 5 ஆயிரம் மட்டுமே. தொடர்பு 077 5303309.

  ***********************************************************

  வெள்ளவத்தை இல் 2 Bed room, 2 Bathroom, A/C, washing Machine   உட்பட சகல வசதிகளுடன் தொடர்மாடிமனை நாள், வாராந்த, மாத  அடிப்படையில். 077 8105102 /077 2352852.

  ***********************************************************

  பம்பலப்பிட்டியில்  A/C, Hot water, தளபாடங்களுடன் குறுகிய/ நீண்ட கால த்திற்கு. யாழ் / கந்தர் மடம், கைதடியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அனெ க்ஸ்,  Van for Hire. 078 5679674, 2588167.

  ***********************************************************

  ஆண் முடி வெட்டும், தாடி வெட்டும் பாபர் சலூன் ஒன்று வாடகைக்குக் கொடு க்கப்படும். மாத வாடகை 30,000/= முற் பணம் 150,000/= P.21, பிரதான வீதி, கோட்டை. விமலதர்ம மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால், தலைமை சுங்க திணைக்களத்திற்கு (கஸ்டம்) முன்னால். கோட்டை. 071 2719453.

  ***********************************************************

  No: 12, 1st Lane, Hena Road, Mount Lavinia வில் 1400 சதுர அடிகளுக்கு மேற்பட்ட Luxury தரத்தில் வாகன வச தியுடன் தனி வீடு உள்ளது. தமிழ் மக்கள் விரும்பத்தக்கது.077 7900194.

  ***********************************************************

  477/15/E Sun Flower Garden Hunupitiya Wattala. வீடு குத்தகைக்கு உண்டு. Full body Lorry உம் வாடகைக்கு உண்டு. 077 7302112.

  ***********************************************************

  வத்தளை, எலகந்தையில் வீடு வாடகை க்கு, 3 ரூம், கிச்சன், ஹோல், பாத்ரூம் மாதவாடகை. 18000/=. T.P. No: 072 3318381.

  ***********************************************************

  வெள்ளவத்தையில் 3 Bed Rooms Apar tment Fully AC, Fridge Washing Machine போன்ற சகல வசதிகளுடன் நாள்/ கிழமை வாடகைக்குண்டு. 075 0106816.

  ***********************************************************

  வெள்ளவத்தை விவேகானந்தா ரோட் தொடர்மாடியில் 3 படுக்கையறைகள் with 3 A/C, 2 குளியலறைகள் Hot Water, Swimming Pool. சகல வசதியுடன் வாட கைக்கு உண்டு. Tel: 076 3991923.

  ***********************************************************

  கொட்டாஞ்சேனை சகல தளபாட வசதிகளுடன் கூடிய 3, 6 அறை கள் கொண்ட Luxury House வெளிநாட்டிலி ருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்வதற்கும் நாள், கிழமை, மாத வாட கைக்கு. 077 7322991. 

  ***********************************************************

  3 Rooms, 2 Bathroom, One Servant Toilet, Hall முன்னுக்கும் பின்னுக்கும் இடம் உள்ளது. Parking only Auto + Motor Cycle முடியும். கீழ் வீடு, Red Cement போடப்பட்டுள்ளது. Bathrooms Fully Tiled. Rent 35,000/=. Month, One year Advance. 10A, Yasothara Mawatha. Sri saranangara Road, Kalubowila. 077 6888888.

  ***********************************************************

  Colombo 14, மாவத்தை Road இல் 6 படுக்கை அறைகள், A/C வசதிகளுடன் மூன்று மாடி தனி வீடு வாடகைக்கு உண்டு. Tel. 076 6144765. 

  ***********************************************************

  வடக்கு மாத்தளைப் பகுதியில் 5000 கோழிகள் வளர்ப்பதற்கான 15 ஏக்கர் இடப்பரப்பு நல்ல சுற்றுச் சூழல் மற்றும் அனைத்து வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. விரும்பியவர்கள்  அழைக்க.  Malik 077 3790899.

  ***********************************************************

  வெள்ளவத்தையில் Savoyக்கு Opposite இல் Room, Kitchen & Bathroom வாட கைக்கு கொடுக்கப்படும். இருவர் உட்பட பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு : 011 2594935.

  ***********************************************************

  2017-04-18 14:54:25

  வாடகைக்கு - 16-04-2017