• மணமகன் தேவை - 16-04-2017

  வயது 37, அழகான பெண். நோர்வே குடியுரிமையுடைய, 2 பிள்ளைகளுடன் வசிக்கும் விவாகரத்து பெற்ற கிறிஸ்தவம் குருகுலம் சார்ந்த பெண் உறுதிமிக்க கிறிஸ்தவ தொழி ல்சார் மணமகனை நோர்வேயில் இருந்து தேடுகின்றோம். selvamantony123@gmail.com தொடர்புக்கு: 004 791650650 (Phone & Viber)

  **************************************************************

  யாழ். இந்து பள்ளர். 30.06.89 இல் பிறந்தவர். ஆசிரியை கொழும்பில் 2 அறை தொடர்மாடி வழங்கப்படும். பொறியியலாளர், வங்கி உத்தியோகத்தர், அரச உத்தியோகத்தர் விரு ம்பத்தக்கது. வெளிநாடும் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 011 2556392, 077 95480 39.

  **************************************************************

  யாழ்ப்பாணம் இந்து வேளாளர் சைவ உணவு பழக்கமுடைய 45 வயது திருமணமாகாத பெண்ணுக்கு யாழ்ப் பாணத்தை பிறப்பிடமாகவும் நிரந்தர வேலையில் உள்ளவரும் குடிப்பழக்கம் இல்லாதவருமான முன்பு திருமணமாகாத மணமகனை எதிர்பார்க்கின்றனர். மணப் பெண் கொழும்பில் வசிப்பவரும் தனி யார் கம்பனியில் நிரந்தர வேலையில் இரு ப்பவரும் A/ Level படித்தவரும் ஆவார். தொடர்புகொள்க: 071 4950729. நட்சத்திரம் பூரம் 4 ஆம் பாதம்.

  **************************************************************

  கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் ஆசிரியை ஒருவருக்கு தகுந்த மண மகன் தேவை. வயது 31. உயரம் 5’ 3” தொடர்புகொள்ள வேண்டிய Tel. 077 8330254. 

  **************************************************************

  மட்டக்களப்பைச் சேர்ந்த உயர் வெள்ளா ளர் 1988 மிருகசீரிடம் 4ஆம் பாதம் இலக்கி னத்தில் செவ்வாய் கிரகபாவம் 62, MBBS MD, படித்த அழகிய மணமக ளுக்கு தகைமையுள்ள Doctor, Engineer வரனை எதிர்பார்க்கின்றோம். தொடர்பு: புலவர் திரு மண சேவை. 011 2 363435/ 077 6313991.

  **************************************************************

  Moor mother from Battaramulla seeking a religious partner below 36 years for their only Daughter 26 years, Divorced with a child. mailpropose909@gmail.com 

  **************************************************************

  யாழிந்து வேளாளர் 1990, ஆயிலியம் செவ்வாயில்லை. MBBS Doctor உள்நாட் டில் Doctor, Engineer தேவை/ யாழிந்து குருகுலம் 1988 உத்தரம் செவ்வாயுண்டு. ஆசிரியர், வெளிநாடுகளிலோ, உள்நாடுக ளிலோ மணமகன் தேவை. சிவனருள் திருமண சேவை. 076 6368056. (viber, WhatsApp, Imo)

  **************************************************************

  யாழ். பிறப்­பி­ட­மா­கவும் கொழும்­பினை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1978 ஆம் ஆண்டு பிறந்து விவா­க­ரத்து பெற்ற மக­ளுக்கு நற்­பண்­புள்ள மண­மகன் தேவை. பெற்றோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். Email: arulmuganarul@gmail.com தகப்­ப­னாரின் தொலை­பேசி எண்: 077 8942551.

  **************************************************************

  2017-04-18 14:46:26

  மணமகன் தேவை - 16-04-2017