• கடை விற்பனைக்கு - 09-04-2017

  இல.575 திரு­கோ­ண­மலை வீதி, மாத்­த­ளையில் 16 பேர்ச்சில் 8400 சதுர அடிப்­ப­ரப்­பு­க­ளுடன் கட்­டப்­பட்ட 4 மாடிக் கட்­டடம் விற்­ப­னைக்­குண்டு. கீழ்த்­தளம் தற்­போது 2400 சதுர அடிப்­ப­ரப்பில் லங்கா டைல்ஸ் காட்­சி­ய­றை­யா­கவும், அதி உயர் மேல்­தளம் முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட 3  படுக்­கை­ய­றை­களை உடைய அனைத்து அடிப்­படைத் தேவை­க­ளுடன் கூடிய வீடா­கவும் உள்­ளது. கீழ்த்­தளம் மற்றும் மேல்­தளம் 3 கட்ட மின்­சார வச­தி­களைக் கொண்­டுள்­ளன. உண்­மை­யாக வாங்க விரும்­பு­ப­வர்கள் மட்டும். தொடர்பு கொள்­ளவும். Roomy: 077 3214242. Anver: 077 4376486.

  **************************************************

  யாழ்ப்­பாணம் வெலிங்டன் சந்­தியில் இருந்து ஐம்­பது யார் தூரத்தில் மணிக்­கூட்டு வீதியில் இரண்டு பரப்பு காணியில், மூன்­று­மாடி வர்த்­தக கட்­டி­டமும் நான்கு அறைகள் கொண்ட வீடும் உடன் விற்­ப­னைக்கு. தொடர்­பு­கொள்க: 077 1420051/ 076 5850550.

  **************************************************

  2017-04-10 14:18:09

  கடை விற்பனைக்கு - 09-04-2017