• வி்ற்பனைக்கு -09-04-2017

  பாவித்த நல்ல நிலையில் உள்ள எயிமன்ட் மெஷின் விற்­ப­னைக்கு உண்டு. (Made in Italy “Space”) தொடர்­புக்கு: 071 2375827. 

  *****************************************************

  கொழும்­பி­லுள்ள வீடொன்றில் நல்ல நிலை­யி­லுள்ள Sofa set, Dining Table with 4 Chairs, Electric Oven and Baby Prams உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 4820032. 

  *****************************************************

  மூடப்­பட்ட கடை­களில்  இருந்து பெகி­னுடன்  வாங்­கப்­பட்ட புதிய சாயா (ஸ்கேட்)  பிளவ்ஸ்  சின்­னப்­பிள்­ளை­களின் சேட் மற்றும் பல­வகை  தைக்­கப்­பட்ட துணிகள் ஒரு துண்டு 400/= ரூபாய். 500/= ரூபாய்க்கு விற்­கக்­கூ­டிய யாவும் மொத்­த­மாக வாங்­கு­ப­வ­ருக்கு 150/= ரூபாய் வீதம் கொடுக்­கப்­படும். 2000 துண்­டு­க­ளுக்கு  மேல் உள்­ளது. இன்னும் (பேல்) வெளி­நா­டு­களில் இருந்து வர­வ­ழைக்­கப்­பட்ட லேடீஸ் டீசேட், பிளவ்ஸ், சாயா (ஸ்கேட்) நிலப்­பு­டவை ஜன்னல் புடைவை, பிலோகேஸ் அவ்­வ­ளவும் தைக்­கப்­பட்­டது. மிகவும் மலி­வான விலையில் மொத்­த­மாக வாங்­கு­ப­வ­ருக்கு கொடுக்­கப்­படும். சில்­ல­றை­யாக கொடுக்­கப்­ப­ட­மாட்­டாது. 077 8711999.

  *****************************************************

  நல்ல நிலையில் உள்ள காரி­யா­லய தள­பா­டங்கள் (Office Furniture’s) உடன் விற்­ப­னைக்­குண்டு.  தொ டர்பு : 077 7347965.

  *****************************************************

  ஏற்­று­மதி தரத்­தி­லான உயர்­த­ரத்­தி­லான தைத்த ஆடைகள் மொத்­த­மா­கவும் சில்­ல­றை­யா­கவும் வார நாட்­களில் மு.ப. 9.00 முதல் பி.ப. 5.00 மற்றும் சனிக்­கி­ழமை மு.ப.9.00 முதல் பி.ப. 1.00 வரை சந்­திக்க முடியும். “ஜுமே­யிராஹ் டெக்ஸ்டைல்ஸ்”, 208/3, கண்டி வீதி, கட­வத்தை. அழைக்­கவும்: 076 8387706, 077 0387825.

  *****************************************************

  Saram Block Stones Machine –Block Stones துறையில் மிகவும் வெற்­றி­க­ர­மான இயந்­திரம் 5 வருட உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 031 2220557/ 075 0177177.

  *****************************************************

  கீழக்­கண்ட தள­பா­டங்கள் விற்­ப­னைக்கு உண்டு. 1) மேசை (Steal), 2) (Computer Table), 3) Computer, 4) Scaner தொடர்­பு­க­ளுக்கு: 011 2364407 , 077 8733767. 

  *****************************************************

  Double Door Fridge 1, Mini Fridge 1,  Wooden Almyrah 2, Wooden Dining Table 1, Chairs 6 நியா­ய­மான விலைக்கு விற்­ப­னைக்கு. உண்டு. ஞாயிறு பி.ப. 3.00 – 6.30 பார்­வை­யி­டலாம். 077 0718271. 

  *****************************************************

  வீணை  விற்­ப­னைக்கு உண்டு. 077 9441768 அழை­யுங்கள். 1–10 தமிழ்  வகுப்­புகள்  சர்­வ­தேசப்  பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு.

  *****************************************************

  2017-04-10 14:17:32

  வி்ற்பனைக்கு -09-04-2017