• வாடகைக்கு - 09-04-2017

  வெள்­ள­வத்தை, கொலிங்வுட் பிளேஸில் விசா­ல­மான கீழ் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 3 பெரிய அறைகள், 3 குளியல் அறைகள், பெரிய Hall, Dining அறை, Reception அறை, Kitchen முன், பின் Outside Space, 1 Parking இடம், Separate Entrance. Water and Electricity bill shared by %. Minimum 2 years let to Families or small business. No Brokers. 076 5874711. 

  *****************************************************

  கொழும்பு 14, பெர்­ணான்டோ பிளேஸில் 1 Bedroom, Bathroom (Hot water), விசா­ல­மான ஹோல், Kitchen என்­ப­வற்­றுடன் Groundfloor உம் 2 ஆம் மாடியும் தனித்­த­னி­யாக வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4481213.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park)) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedroom, A/C, 2 Bathroom, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார/ நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு 18/3, Station Road, Colombo 06. 077 7499979/ 011 2581441/ 011 2556125.

  *****************************************************

  வெள்­ள­வத்தை Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  *****************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartment வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும் வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் உட­னடி வாட­கைக்கு உண்டு. 077 7423532/ 077 7999361.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல், A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, உருத்­திரா மாவத்­தையில் 1400 சதுர அடி முதல் மாடியில் 50,000/= வாடகை முற்­பணம் வரு­டத்­திற்கு. சைவ போசனம் சமைப்­ப­வர்கள் மட்டும். 0777 676169. 

  *****************************************************

  திரு­கோ­ண­மலை நகர மத்­தியில் ஹஸ்­கிசன் வீதியில் மேல் மாடியில் வீட்டுப் பாவ­னைக்கு தேவை­யான தள­பா­டங்­க­ளுடன் இரண்டு அறை இணைந்த குளியல் அறை ஹோல், சமையல் இடத்­துடன் வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்பம்/ தனி நபர்கள் ஆண்/ பெண் விரும்­பத்­தக்­கது. 077 9007481. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு New Luxury Apartment உண்டு. (Fully AC, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் மிகவும் உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms மற்றும் வெள்­ள­வத்­தையில் 1 Room Apartment சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 5981007. 

  *****************************************************

  கல்­கி­சையில் Sai Abodes, Apartment 1,2,3 B/R Fully Furnished  Houses Daily  3000/= up, Monthly 50,000/= up, Furnished  Rooms 1500/= up. Monthly 30,000/= up yearly 20% off with parking. A/C Van வச­தி­யுண்டு. 077 5072837.

  *****************************************************

  Wellawatte, Perera Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished, Apartment with Kitchen Equipments (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 077 1424799, 077 8833536.

  *****************************************************

  தெமட்­ட­கொடை வீதியில் தொழில்­பு­ரியும் முஸ்லிம் ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 075 6370767. 

  *****************************************************

  10A, யசோ­தரா மாவத்தை, ஸ்ரீ சர­ணங்­கர ரோட், களு­போ­வி­லையில் அமைந்­துள்ள கீழ் மாடியில் 3 ரூம், 1 attached Bathroom, இன்­னு­மொரு Bathroom, Servant Toilet, Hall, Floor Tiles பிடித்­த­தில்லை. Bathroom, Full Tiled உடன் வீடு வாட­கைக்கு உண்டு. பார்க்கிங் இல்லை. மாதம் 35,000/= ஒரு வருட முற்­பணம். தொடர்­புக்கு: 077 6888888.

  *****************************************************

  கடைகள் இரண்டு வாட­கைக்கு விடப்­படும். வவு­னியா, ஆலடி வீதி, தோணிக்கல், குழாய்க் கிணற்­றடி அருகில். விப­ரங்­க­ளுக்கு: 078 9591684, 077 8866346. 

  *****************************************************

  A/C, Non A/C Rooms அறைகள் சகல வச­தி­க­ளுடன் நாள் வாட­கைக்கு உண்டு. No. 12, E.S. பெர்­னாண்டோ மாவத்தை, வெள்­ள­வத்தை, ஆர்­பி­கோ­வுக்கு முன்னால். 077 3174605. 

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை, பெனடிக் மாவத்­தையில் முதல் மாடியில் தனி வழிப் பாதை­யுடன் இரண்டு அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 0777 326603. 

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை, பெனடிக் மாவத்­தையில் தனி வழிப் பாதை­யுடன் கீழ்­மா­டியில் (Basement) தள­பா­டங்­க­ளுடன் (Furnished) இரண்டு அறை­க­ளுடன் வீடு நாள்/ மாத கணக்கில் வாட­கைக்கு உண்டு. 0777 326603.

  *****************************************************

  மட்­டக்­குளி, சென். மேரிஸ் லேனில் 2 அறை­க­ளுடன் நிலத்­தோடு வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை ரூபா 35,000/=. விப­ரங்­க­ளுக்கு: 077 2251166. 

  *****************************************************

  தெஹி­வளை, ஸ்டேசன் வீதியில் மிகவும் பாது­காப்­பான சூழலில் அறை வாட­கைக்கு உண்டு. படி க்கும், வேலை செய்யும் பெண்கள் இரு­வ­ருக்கு மாத்­திரம் தொடர்­புக்கு: 077 1081865. 

  ****************************************************

  கொழும்பு 15, அளுத்­மா­வத்தை வீதியில் உள்ள St. James தொடர்­மாடி குடி­யி­ருப்பில் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 2525041. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Fussels Lane இல் 3 படுக்கை அறைகள், 2 Bathrooms, A/C, Hot Water, Washing Machine மற்றும் சகல வச­தி­யு­ட­னான வீடு நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 011 2362518. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road ற்கு அருகில் 4 Bedrooms, 3 Bathrooms, Hall, Kitchen & வாகன தரிப்­பிட வச­தி­க­ளுடன் கூடிய Fully Furnished புதிய Apartment Long Term க்கு வாட­கைக்கு உண்டு. 077 8773256. 

  *****************************************************

  தெஹி­வ­ளையில் 2, 3, 4 அறைகள் கொண்ட வீடுகள் வாட­கைக்கு உண்டு. ஸவாஹிர் 0777 788621, 075 0347640. 

  *****************************************************

  கிரு­லப்­ப­னையில் உள்ள மிகவும் பாது­காப்­பான சூழலில் அமைந்­துள்ள வீடொன்றில் சகல வச­தி­யு­டனும் அறை ஒன்று பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6724069, 071 8381541. 

  *****************************************************

  சமையல் வச­தி­யுடன் தனி வழிப் பாதை­யுடன் தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் பெண்கள் தங்கும் அறை வாட­கைக்கு உண்டு. 077 5472016. 

  *****************************************************

  O/L பரீட்­சைக்குப் பின்னர் படிப்பை மேற்­கொள்ளும் 4 பெண் பிள்­ளை­க­ளுக்கு தெஹி­வளை வில்­லி­யம்­ஸுக்கு அருகே விடு­தி­யுண்டு. 24 மணி நேரமும் பெண் பாது­காப்­புள்­ளது. 077 8594803, 072 5992805. 

  *****************************************************

  மீத்­தோட்­ட­முல்லை வீதி 55 ஆம் தோட்­டத்தில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட சகல வச­தி­க­ளு­டைய டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு மாதம் 25,000/= வாட­கைக்கு. இரண்டு வருட முற்­பணம். 0777 380786, 011 2547540. 

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை, சிவா­னந்த வீதியில் ஒரு அறை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு 15,000/= 2 வருட முற்­பணம். இரண்டு அறை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு 22,000/=. இரண்டு வருட முற்­பணம். 0777 485406, 076 7497233. 

  *****************************************************

  இரத்­ம­லானை “நெழும்­புர” வில் தோட்­டத்­துடன் தனி வீடு மூன்று படுக்கை அறைகள், மூன்று குளியல் அறைகள், வேலையாள் தங்­கு­மிடம் அமை­தி­யான சூழலில் டெலிபோன், கராஜ் வச­தி­யுடன் குத்­த­கைக்கு. வாடகை 40,000/=. 6 மாத முற்­பணம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தரகர் வேண்டாம். தமிழ், முஸ்­லிம்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 078 4570745. 

  *****************************************************

  வீடு வாட­கைக்கு. Jampettah Street, Colombo 13. by Lane. Rent 25,000/= Advance 350,000/=. 2 Hall + 2 Rooms + attached Bathrooms + Toilet. Ground Floor Contact: 0777 701208. Before 8 a.m. or after 5 p.m. 

  *****************************************************

  பாட­சாலை செல்லும் மாண­வர்­க­ளுக்கும் வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கும் உணவு உட்­பட அறை வாட­கைக்கு. பெண்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளலாம். 0777 646394, 077 4047770. 

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3 ஆம் மாடியில் தள­பாட வச­தி­க­ளுடன் மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 6612352. 

  *****************************************************

  கண்டி பேரா­தனை வீதியில் இரு அறைகள், சாலை சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யு­ட­னான டைல்ஸ் பண்­ணப்­பட்ட வீடு சகல வச­தி­யு­டனும் வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 077 9637192. 

  *****************************************************

  கல்­கிசை, அபே­சே­கர வீதி 118/20A இல் 3 அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் 1 ஆம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. (பிலால் பள்­ளிக்கு அருகில்) தொடர்­புக்கு: 0777 711499. வாடகை 40,000/=. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை No. 54 B இரா­ஜ­சிங்க வீதியில் தொடர்­மா­டியில் Ground Floors இல் 2 அறை மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7352975.

  *****************************************************

  வெள்­ள­வத்தை கடற்­கரை வீதியில் பெரிய கட்­டடம் ஒன்று வாட­கைக்கு உண்டு. காரி­யா­ல­யத்­திற்கு அல்­லது ஹோட்­ட­லுக்கு உகந்­தது. 011 2081037 / 071 3166988 / 077 2761399. 

  *****************************************************

  தெஹி­வளை இல. 38 டட்லி சேனா­நா­யக்க மாவத்­தையில் முதலாம் மாடியில் நீர், மின்­சார வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு. வாடகை 25,000/=. 1 வருட முற்­பணம். 071 6328084 / 077 6389894.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4, 5 அறைகள் கொண்ட Furnished வீடு நாள், கிழமை மற்றும் குறு­கிய கால வாட­கைக்கு உண்டு. (திரு­மண வைப­வங்­க­ளுக்கு ஏற்­றது) 077 5542624.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு வாட­கைக்கு உண்டு. படிக்­கின்ற, வேலை பார்க்­கின்ற பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3236039.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்டி 2 B/Rooms Annex, Kitchen, Hall வீடுகள் வாட­கைக்கு பெற்றுத் தரப்­படும். Rent 35,000/=. 60,000/= வரை. One year advance. தமிழ்க் குடும்பம் விரும்­பத்­தக்­கது. 076 5204138.

  *****************************************************

  Colombo – 04, Galle Road, Holiday / Residence / Office, 2 Beds Apartment, Luxury, Furnished Short / Long term. 078 5679674, 2588167. (Van for Hire).

  *****************************************************

  வெள்­ள­வத்தை ஸ்ரீவி­ஜயா வீதியில் முத­லா­வது மாடி 2 அறைகள் (25,000/=) உடன் வாட­கைக்­குண்டு. 1 வருட முற்­பணம். No Parking. 071 2696852.

  *****************************************************

  தெஹி­வளை Hill Street 2 படுக்­கை­யறை Luxury வீடு வாட­கைக்கு. இணைந்த குளி­ய­லறை, Pantry kitchen with roof Garden, A/C தேவை­யென்றால் பொருத்தித் தரப்­படும். Gateway College க்கு அரு­கா­மையில் 077 2298291 / 011 2723221. வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கும் கொடுக்­கப்­படும்.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அருகில் சகல வச­தி­க­ளு­மு­டைய Room வாட­கைக்கு உண்டு. படிக்கும் or வேலை பார்க்கும் இரு பெண்­க­ளுக்கு மட்டும். Rent 20,000/=. T.P. 077 2816468.

  *****************************************************

  தெஹி­வளை, Galle Road க்கு அரு­கா­மையில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு அல்­லது விசேட வைப­வங்­க­ளுக்கு 2, 3 Rooms Fully Furnished வீடுகள் நாள், வார அடிப்­ப­டையில் வாட­கைக்கு. 076 5995504. 

  *****************************************************

  தள­பா­டங்­க­ளுடன் அறை வாட­கைக்கு. பகிர்ந்து பாவிக்­கக்­கூ­டிய கழி­வ­றை­யுடன் வேலை செய்யும் 02 ஆண்­க­ளுக்கு கொடுக்­கப்­படும். மேல­திக தக­வல்­க­ளுக்கு: 076 9959717.

  *****************************************************

  களு­போ­வி­லையில் சிறிய வீடு வாட­கைக்­குண்டு. (Hospital, 120 பஸ் ரூட் அருகில்) தொடர்பு: 077 4694169.

  *****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 Room வீடு வாட­கைக்கு. தொடர்பு: 072 3300172. 

  *****************************************************

  கல்­கிசை நீதி­மன்­றத்­துக்கு அரு­கா­மையில் Galle Road இலி­ருந்து 100 M தூரத்தில் 2 அறை மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான முழு­வதும் மாபிள் பதித்த வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 011 2719365.  

  *****************************************************

  Wellawatte, Delmon Hospital க்கு அண்­மையில் Separate Entrance, வர­வேற்­பறை, படுக்­கை­யறை attached Bathroom, சமை­ய­ல­றையும் கொண்ட Annex உண்டு. தம்­ப­தி­யினர் விரும்­பத்­தக்­கது. 011 2581260, 072 3564109.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, விவே­கா­னந்தா ரோட் தொடர்­மா­டியில் இரண்டாம் மாடி வீடு 3 படுக்கை அறைகள் with A/C, 3 குளி­ய­ல­றைகள், Hot Water, வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. 0777 347511, 072 8466014. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் இரண்டு Bedroom, இரண்டு Bathroom, A/C உட்­பட சகல தள­பா­ட­மி­டப்­பட்ட தொடர்­மா­டி­மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 8105102, 077 2352852.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Galle Road அருகில் சகல வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. பெண்கள் அல்­லது இளம் தம்­ப­தி­யினர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7704121 / 011 2582515.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளு­ட­னான அறை தனி வழிப்­பா­தை­யுடன் பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. T.P. 075 7560331/ 011 4998031.

  *****************************************************

  கல்­கிசை காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் Pieris Road யில் முழு­வ­து­மாக Tiles பதிக்­கப்­பட்ட சகல வச­தி­களும் கூடிய புதிய 2 மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 2 Room, 3 Bathroom, 1 Hall, 1 Kitchen விசா­ல­மான Balcony, வாகன தரிப்­பிட வச­தி­யுடன். தொடர்பு: 077 3142878.

  *****************************************************

  வெள்­ள­வத்தை தொடர்­மா­டியில் அறை ஒன்று வாட­கைக்­குண்டு. வேலை செய்யும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. (இருவர் Share பண்­ணலாம்) தொடர்பு: 078 4499571. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் வேலைக்குச் செல்லும் தமிழ் இந்து/ கிறிஸ்­தவ இளை­ஞர்கள் பகிர்ந்து இருப்­ப­தற்கு அறை உண்டு. ஒருவர் பகிர்ந்து இருப்­ப­தற்கும் இடம் உண்டு. 077 7254627.

  *****************************************************

  தெஹி­வளை வில்­லியம்ஸ் அருகில் வேலைக்கு செல்லும் ஆண்­க­ளுக்கு ஒரு மாத முற்­ப­ணத்­துடன் தனி­ய­றைகள் உண்டு. 8500/=. அழைப்­பு­க­ளுக்கு: 071 6848934.

  *****************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் படிப்­ப­வர்­க­ளுக்கு/ வேலை புரி­ப­வர்­க­ளுக்கு உகந்த சிறிய Annex (Separate Entrance) வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7915017/ 075 2863484.

  *****************************************************

  தெஹி­வளை Arpico ஆகி­ய­வற்­றிற்கு அரு­கா­மையில் விசா­ல­மான அறை, தனி Bathroom, தனிப்­பா­தை­யுடன் வேலைக்குச் செல்லும் இரு பெண்­க­ளுக்­குண்டு. 076 6689484/ 076 7489072.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் அறை வாட­கைக்கு உண்டு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தரகர் தேவை­யில்லை.தொடர்­புக்கு: 011 2360519.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, ஆஞ்­ச­நேயர் கோவில் அருகில் படிக்கும் அல்­லது வேலைக்குச் செல்லும் பெண்கள் நால்­வ­ருக்கு மிகவும் பாது­காப்­பான சூழ்­நி­லையில் தங்­கு­மிட அறை வச­திகள் உண்டு. 077 7794190.

  *****************************************************

  Colombo 14 near Suhadadasa Stadium and Mosque 2 bedrooms all Facilities new Apartment for muslim Family. Monthly Halal Rent 3000/=. Keymoney 1.5 Million. (Halal Leasing) 072 3658648.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் நன்கு விசா­ல­மான பெரிய வீடு உட­னடி வாட­கைக்கு உண்டு. மூன்று படுக்கை அறைகள் இரண்டு குளி­ய­ல­றைகள் திறந்த வெளி­யுடன் விசா­ல­மான லிவிங் ஏரியா, இரு வாகன தரிப்­பி­டங்கள், வேலையாள் குளி­ய­ல­றை­யுடன் முழு­வதும் டயில்ஸ் பதிக்­கப்­பட்­டது. உயர் அமை­விடம். அலு­வ­ல­கப்­பா­வ­னைக்கு உகந்­தது. தொடர்­புக்கு: 077 1720416/ 077 7734856.

  *****************************************************

  களு­போ­வி­லையில் மாடி அனெக்ஸ். வர­வேற்­பறை, இரண்டு படுக்கை அறைகள், பென்ட்ரி, தனி­யான மின்­சாரம் மற்றும் மின்­சார இணைப்­புக்­க­ளுடன். இல 17/6 ஹத்­போ­திய வீதி ஆஞ்­ச­னேயர் கோவி­லுக்கு அருகில் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 8174452.

  *****************************************************

  சீதுவை லிய­ன­கே­முல்ல கொழும்பு வீதிக்கு முகப்­பாக ஹோட்டல் ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 0351468.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் வைத்­தியா வீதியில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 3 அறைகள், 2 குளி­ய­லறை மற்றும் சகல வச­தி­க­ளு­மு­டைய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 2213718.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு திரு­மலை வீதியில் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக கட்­டப்­பட்ட சகல வச­தி­க­ளுடன் கூடிய மூன்று மாடி வீடு வாகன தரிப்­பிட வச­தி­யுடன் உடன் வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8060601.

  *****************************************************

  Jempettah வீதியில் Colombo – 13 இல் செல்­லையா ஒழுங்­கையில் வீடு குத்­த­கைக்கு. 550,000/= . 1 Hall, 1 Room, Kitchen, Toiled, attached Bathroom. கையில் பணத்­துடன் வரு­ப­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். (புத்­தாண்­டிற்கு முன்பு எடுப்­ப­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும் Pls) Sanjive Broker: 076 6657107.  

  *****************************************************

  வத்­தளை மாபோ­லையில் வீடு வாட­கைக்கு. 03 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, பெரிய வர­வேற்­பறை, சமை­ய­ல­றை­யுடன் கூடி­யது. தரகர் இல்லை. 072 2265207.

  *****************************************************

  No. 56A, பல­கல ரோட், ஹெந்­தளை, வத்­த­ளையில் 02 படுக்­கை­யறை, ஹோல், சமை­ய­லறை, வாகன தரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்கு. மாதம் 23,000/=. ஒரு­வ­ருட முற்­பணம் மற்றும் காரி­யா­ல­ய­மொன்­றாக  (Tailor Shop, Class Room) பயன்­ப­டுத்­தக்­கூ­டிய இட­மொன்று வாட­கைக்கு. மாதம் 15000/=. ஒரு­வ­ருட முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு:077 1671277, 071 8453519.

  *****************************************************

  Luxury Room வாட­கைக்கு உண்டு. நாள், கிழமை, மாத முறையில் வழங்­கப்­படும். வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு மாத முறை­யிலும் வழங்­கப்­படும். Contact: 077 0176224.   

  *****************************************************

  கொழும்பு, ஒரு­கொ­ட­வத்­தையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட மாடி வீடு முற்­றிலும் டைல்ஸ் பிடிக்­கப்­பட்­டது. அவ­சர குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. கூடிய விலை கோர­லுக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 076 9083425.

  *****************************************************

  கொழும்பு – 13, கொட்­டாஞ்­சேனை மேபீல்ட் வீதியில் இருவர் தங்­கக்­கூ­டிய சகல வச­தி­க­ளையும் கொண்ட அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும்: 077 2135735.

  *****************************************************

  சிறிய குடும்­பத்­திற்கு வாடகை 15,000/=. இரண்டு வருட முற்­பணம். 1 அறை. குத்­தகை முறைக்கு வழங்க முடியும். கொழும்பு –15. 077 8886314.

  *****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, மரு­தானை வீதியில் 2 Rooms, Hall, Kitchen, Attached Bathroom, Ceiling உடைய வீடு உட­னடி வாட­கைக்­குண்டு. York International School இற்கு 5 நிமிடம். வாடகை. 20,000/=. 1 வருட முற்­பணம். 077 5472138.

  *****************************************************

  வத்­த­ளையில் கல்­வெட்­டிய ஸ்ரீ விக்­கி­ரம மாவத்­தையில் 2 அறை­க­ளுடன் கூடிய சகல வச­தி­க­ளு­மு­டைய வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 0777 602089.

  *****************************************************

  கெர­வ­லப்­பி­டிய, St. Joseph – church இற்கு அருகில் 12 Parches வெற்றுக் காணி குத்­த­கைக்கு விடப்­படும். Tel: 076 6802186. 

  *****************************************************

  பேலி­ய­கொட பூபா­ல­வி­நா­யகர் ஆல­யத்­திற்குச் சற்றுத் தொலைவில் அமை­தி­யான, பாது­காப்­பான சூழலில் முழு­வதும் டைல் பதிக்­கப்­பட்ட ஒரு சிறிய அறை உண்டு. குளி­ய­லறை, கழி­வறை உள்­ளேயே அமைந்­துள்­ளது. தம்­ப­தி­யி­ன­ருக்கு, ஒரு­வ­ருக்கு அல்­லது இரு­வ­ருக்கு போது­மா­னது. 071 3497663.

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3,6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.

  *****************************************************

  கல்­கிசை நீதி­மன்­றத்­திற்­க­ருகில் காலி வீதி­யி­லி­ருந்து 50 மீற்றர் தொலைவில் 2 படுக்­கை­ய­றைகள், Attached Bathrooms, Hall, Dining, Parking ஆகிய அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு/ குத்­த­கைக்­குண்டு. மாத­வா­டகை 45,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 0777 717289.

  *****************************************************

  Dehiwela near Galle Road Kandy Tex Flyover Bridge One Bedroom, Small Apartment with Facilities suitable Students/ Couple 20,000/=. Inspection 0777 865533. 

  *****************************************************

  தெஹி­வளை, வெண்­டவற் பிளேஸ் அப்­பாட்­மன்டில் வீடு வாட­கைக்கு உண்டு. 2 Rooms, A/C, Non A/C சகல தள­பா­டங்­க­ளு­டனும் நாள் மற்றும் மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 077 0359935, 0777 250572. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, ஆஞ்­சே­னயர் கோவி­லுக்கு அருகில் மூன்றாம் மாடியில் வேலைக்கு போகும், படிக்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு 2 அல்­லது 3 பிள்­ளைகள் தங்­கலாம். பெரிய அறை, Bathroom, Hall சமைத்தும் சாப்­பி­டலாம். 076 6163180. 

  *****************************************************

  களு­போ­வில, விஜ­யபா மாவத்­தையில் இரண்டு படுக்கை அறை­க­ளுடன் இணைந்த இரண்டு குளி­ய­ல­றை­களும் Hall, Kitchen அடங்­கிய முதலாம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 077 3625663, 071 2343313. 

  *****************************************************

  Wellawatte இல் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished Sea view Apartment (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. Day 4000/=. Ladies Rooms available. 072 1340226. 

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் Room வாட­கைக்கு உண்டு. Only for a Bachelor. 075 0106816. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண Road க்கு எதிரில் Land Side இல் வீடும் Manning Place இல் கடையும் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8730707, 2712846. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Bedrooms House சகல தள­பாட வச­தி­க­ளுடன் குறைந்த விலையில் நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. 4000/= per day. 075 0106816. 

  *****************************************************
  வெள்­ள­வத்தை, சம்பத் வங்கி, BMS க்கு அரு­கா­மையில் மாண­வர்கள் அல்­லது வேலைக்கு செல்லும் ஆண்­க­ளுக்கு கீழ்­மாடி அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: பி.ப. 2 மணிக்கு மேல். 078 5676544. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளியல் அறை-­களும் சகல தள­பாட வச­தி­க­ளுடன் வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க-­ளுக்கும் விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888/ 071 8246941.

  *****************************************************

  கடை வாட­கைக்கு. புறக்­கோட்டை People’s Park இல் கடை ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7780931.

  *****************************************************

  தெஹி­வளை கவு­டான வீதி பெண்கள் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. மாதம் 10, 000/=. 071 5933099.

  *****************************************************

  ரூம் வாட­கைக்கு தெஹி­வ­ளையில் உண்டு. பெண்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. 078 7102614.

  *****************************************************

  No.12, 1st Lane, Hena Road, Mount Lavinia வில் 1450 சதுர அடி­க­ளுக்கு மேற்­பட்ட வாகன வச­தி­யுடன் தனி வீடு உள்­ளது. தமிழ் மக்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7900194.

  *****************************************************

  வெள்­ள­வத்தை Manning Place இல் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட தொடர்­மாடி வீடு வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9077410.

  *****************************************************

  Wellawatte, Vivekananda Road இல் 3 Bedrooms, 2 Bathrooms, 3 A/C, Hotwater, Fully furnished, Swimming Pool வீடு வாட­கைக்­குண்டு. No Brokers. Tel: 076 3991923.  

  *****************************************************

  வெள்­ள­வத்தை W.A.Silva மாவத்­தையில் 2 Bedrooms வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. 071 5170428.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, மனிங் பிளேசில் 2 அறை கொண்ட வீடு சகல வச­தி­யுடன் (2 A/C, Fridge + TV) நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 3833967.

  *****************************************************

  ஒரு படுக்­கை­யறை, சமை­ய­லறை 15,000/= பாத்­திய மாவத்தை, ஒரு படுக்­கை­யறை 18,000/= மல்­வத்தை ரோட், 2 Bedrooms முதலாம் மாடி 50,000/= 3 Bedrooms இரண்டாம் மாடி 60,000/= மற்றும் Furnished வீடு­களும் நீண்­ட­கால, குறு­கிய கால வாட­கைக்கு. Mohamed 077 7262355.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் மிகவும் வச­தி­யு­டைய இடத்தில் புதி­ய­தாக renovate செய்­யப்­பட்ட One room, Large Hall, Toilet, Kitchen with Pantry Cupboards and a back Garden கூடிய கீழ் வீடு வாட­கைக்­குண்டு. நடுத்­தர வய­தை­யு­டைய (Retired) தம்­ப­தி­ய­ருக்கு மிகவும் உகந்­தது. மின்­சாரம், நீர் பொது. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 2367920.

  *****************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு 11, புறக்­கோட்­டையில் 10 அடி x 12 அடி கடை வாட­கைக்கு உண்டு. 072 7472274.

  *****************************************************

  Kotahena – Cargills Food City க்கு எதி­ராக வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மட்டும் 1 Bedroom, Hall, Bathroom வச­தி­க­ளுடன் முழு­வீடும் வாட­கைக்­குண்டு. Rs.3000/= per day. 075 7816046.

  *****************************************************

  Baseline Garden, தெமட்­ட­கொ­டவில் அமைந்த 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட சகல வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 011 2698320/ 071 4580676/ 071 4879609.

  *****************************************************

  3 Bedroom Full Furnished House, A/C, Hot water Ground Floor, மங்­கள வைப­வங்­க­ளுக்கு உகந்­தது. நாள்/ கிழமை/ மாத/ வருட வாட­கைக்­குண்டு. வெள்­ள­வத்தை. 077 7222137.

  *****************************************************

  தெஹி­வளை Hill Street Saman M.W. புதிய தனி­வீடு 3 Room 45000/= Zoo Road, 2nd Floor, 2 Room 45000/=. 076 9986663.

  *****************************************************

  வெள்­ள­வத்தை கொலிங்வூட் பிளேஸில் 1 ஆம் மாடியில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், Parking, Granite Marble Halls and Rooms வீடு, வாடகை 55000/= ஒரு வருட முற்­பணம். ஒரு மாத Deposit. 077 3506987/ 076 8535440. தமி­ழர்கள் விரும்­பப்­ப­டுவர். No Brokers. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி 465/7 நில 3 Bedroom, 2 Bathroom, Back Garden, Car parking வச­தி­யுடன். 077 7392927. 33 ஆம் ஒழுங்­கையில் இல.39 இலுள்ள வீடு விற்­ப­னைக்கு. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 2 Rooms with Attached bathroom, வெளி­நாட்­டி­லுள்­ள­வர்­களும் இங்கு உள்­ள­வர்­க­ளுக்கும் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் சகல வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. 076 6737895.

  *****************************************************

  Kotahena 5th Lane யில் வீடு குத்­த­கைக்கு (For lease) 20,000,00/= 1st Floor Fully Tiled, TV loppy, Living room, Kitchen and toilet bathroom 2nd Floor one big bed room. 071 7454322/ 071 2227905.

  *****************************************************

  மாபோ­லையில் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 2 ஆம் மாடி வீடு 3 அறைகள், ஹோல், பென்றி வாகனத் தரிப்­பிட வச­தியும் உண்டு. 075 5042987.

  *****************************************************

  கிரு­லப்­பனை நிஹால் சில்வா மாவத்­தையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய தனி பெரிய வீடு வாட­கைக்கு உண்டு. தர­கர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். 077 2369949.

  *****************************************************

  மட்­டக்­கு­ளியில் 3 அறைகள், வர­வேற்­பறை, பார்க்கிங் வச­தி­யுடன் மாத வாடகை 40,000/= 1 வருட முற்­பணம். கொட்­டாஞ்­சேனை 3 BR Parking வச­தி­யுடன் 35,000/= ஒரு­வ­ருட முற்­பணம். 076 3757469.

  *****************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு – 15. அளுத்­மா­வத்தை  Main Road  இல் அமைந்­துள்ள சாப்­பாட்டுக் கடை­யாக   (Take Away) இயங்கி வந்த கடை அதற்­கு­ரிய தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு  விடப்­படும்.  மாத வாடகை 25,000/= ஒரு வருட  முற்­பணம் எதிர்­பார்க்­கப்­படும். வேறு  வியா­பா­ரத்­திற்கும்  உகந்­தது. தொடர்பு : 077 6114320.

  *****************************************************

  2017-04-10 14:14:06

  வாடகைக்கு - 09-04-2017