• மணமகன் தேவை - 09-04-2017

  மலை­ய­கத்தைச் சேர்ந்த கொழு ம்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் நாயுடு இனத்தைச் சேர்ந்த 27 வய­து­டைய மண­ம­க­ளுக்கு  மண­மகன் தேவை. தொலை­பேசி: 077 2882696.

  ************************************************

  அமெ­ரிக்­காவில்  வேலை பார்க்கும் 27 வய­து­டைய தமிழ் கத்­தோ­லிக்க பட்­ட­தாரி மக­ளுக்கு தமிழ், கத்­தோ­லிக்க பட்­ட­தாரி மண­ம­கனை தேடு­கிறோம். மின்­னஞ்சல் மூலம் தொடர்பு கொள்­ளவும். r¬_soundranayagam@yahoo.com 

  ************************************************

  கனடா பிர­ஜா­வு­ரிமை கொண்ட 29 வயது தமிழ் கத்­தோ­லிக்க மருத்­துவப் பணி­மனைப் பயிற்­சிக்குக் காத்­தி­ருக்கும் மருத்­துவப் பட்­ட­தாரி மக­ளுக்கு கன­டாவில் வதியும் தமிழ் கத்­தோ­லிக்கப் பெற்­றோர்கள் கனடா அல்­லது அமெ­ரிக்­காவில் வதியும் தமிழ் கத்­தோ­லிக்க/ கிறிஸ்­தவ 35 வய­துக்­குட்­பட்ட துறைசார் தகை­மை­யுள்ள (பெரிதும் விரும்­பத்­தக்­கது) வரனைத் தேடு­கின்­றனர். அக்­க­றை­யுள்­ள­வர்கள் மின்­னஞ்­ச­லுக்கு logen1946@gmail.com விப­ரங்­களை அனுப்­பவும்.

  ************************************************

  படித்த பண்­பான தெய்வ பக்­தி­யுள்ள 45 வயது (திரு­ம­ண­மா­காத) பெண்­ணுக்கு கௌர­வ­மான குடும்பப் பின்­ன­ணி­யுள்ள பண்­பான மண­மகன் தேவை. rrumsi@yahoo.com 

  ************************************************

  கொழும்பு தேவர் 25 வய­து­டைய மண­ம­க­ளுக்கு முக்­கு­லத்தைச் சேர்ந்த நல்­லொ­ழுக்­க­முள்ள மண­மகன் தேவை. 011 2527565, WhatsApp 077 1132186. 

  ************************************************

  இந்து கள்ளர் வயது 29, பட்­ட­தாரி மக­ளுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். வெளி­நாட்டு PR உடை­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 8686507, 0061 401490184. 

  ************************************************

  மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் தற்­போது கொழும்பை வதி­வி­ட­மா­கவும் கொண்ட 49 வயது ஆதி திரா­விட மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. எந்­த­வித பொறுப்­பு­களும் அற்ற மண­ம­கனை சகோ­தரர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 076 5808191, 077 1553545. 

  ************************************************

  யாழ்ப்­பாணம் இந்து வேளாளர் சைவ உணவு பழக்­க­மு­டைய 45 வயது திரு­ம­ண­மா­காத பெண்­ணுக்கு யாழ்ப்­பா­ணத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் நிரந்­தர வேலையில் உள்­ள­வரும் குடிப்­ப­ழக்கம் இல்­லாத வரு­மான முன்பு திரு­ம­ண­மா­காத மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். மணப்பெண் கொழும்பில் வசிப்­ப­வரும் தனியார் கம்­ப­னியில் நிரந்­தர வேலையில் இருப்­ப­வரும் A/L படித்­த­வரும் ஆவார். தொடர்­பு­கொள்­ளவும். 071 4950729. நட்­சத்­திரம் பூரம், 4 ஆம் பாதம்.

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1996, பூரம், IT Professional, Sri Lanka மண­ம­க­ளுக்கு Colombo Tamil மண­ம­கனும் விரும்­பத்­தக்­கது. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 077 4380900.

  ************************************************

  யாழிந்து வேளாளர் குடும்­பத்தைச் சேர்ந்த அவுஸ்­தி­ரே­லி­யாவில் தொழில் புரியும் 28 வய­தான பட்­ட­தாரிப் பெண்­ணுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். நட்­சத்­திரம் – பூரட்­டாதி, ராசி – கும்பம், கிரக பாவம் – 57 செவ்வாய் தோஷம் இல்லை. அவுஸ்­தி­ரே­லியா, கனடா, இலங்கை மண­மகன் விரும்­பப்­ப­டு­கின்­றனர். 071 5657179, 001 6472436431. 

  ************************************************

  மட்­டக்­க­ளப்பில் பிறந்து தற்­பொ­ழுது கொழும்பில் வசிக்கும் இந்து வேளா­ளர்­குல பெற்றோர், மகம் 1ம் பாதம் சிம்­ம­ராசி 5’ 5” 1991இல் கொழும்பில் பிறந்து, படித்து தற்­பொ­ழுது கொழும்பில் பிர­பல நிறு­வனம் ஒன்றில் Chartered Accountant தொழில் புரியும், அழ­கிய மக­ளுக்கு தகு­தி­யான நல்­லொ­ழுக்­க­முள்ள Professionally Qualified நிரந்­த­ரத்­தொழில் புரியும் மண­ம­கனை உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 0185522, 077 3790506.   

  ************************************************

  Jaffna Tamil Vellalar Roman Catholic parents seek a professionally or academically qualified Groom for their daughter academically and professionally qualified (Chartered Accountant). Citizen of Australia, living with parents. Age 29. Height 5’ 3”. Proposals from same community will be considered. Contact details email: christy2416@hotmail.com Tel: 612 97440642 Mob: 61– 433845782. Sri Lanka: 2367280 (Mabel)

  ************************************************

  யாழிந்து வேளாளர், 1988, உத்­தரம் 2 செவ்­வா­யில்லை MBBS Doctor உள்­நாட்டில் Doctor, Engineer தேவை/ வேளாளர் NRC London Citizen London இல் RC மதத்தைச் சேர்ந்­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, Whats app, Imo).

  ************************************************

  யாழ் இந்து வேளாளர் 1989 இல் பிறந்த N.R.C தற்­பொ­ழுது கொழு ம்பில் வசிக்கும் மக­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 076 6126844.   

  ************************************************

  யாழ் இந்து வேளாளர் 1989, உத்­த­ரட்­டாதி, 8இல் செவ்வாய், பாவம் 60, Teacher, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 077 4380900.

  ************************************************

  யாழ் இந்து வேளாளர் 1979 பூசம் – 2 பாவம் – 17 செவ்வாய் குற்­ற­மற்ற சொற்­ப­கா­லத்தில் விவா­க­ரத்­தான B.A கொழும்பில் ஆசி­ரி­ய­ராக தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தகுந்த உள்­நாட்டு, வெளி­நாட்டு மண­ம­கனை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை வெள்­ள­வத்தை. 011 2364146, 077 7355428.

  ************************************************

  மகர ராசி, திரு­வோணம் நட்­சத்­திரம், 1982 இல் பிறந்த, விவா­க­ரத்­தான, உயர்­தொழில் செய்யும், நற்­பண்­புள்ள மண­ம­க­ளுக்கு பெற்றோர் நற்­பண்பு கொண்ட மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். 077 7838975, 076 5503851. 

  ************************************************

  யாழ். வலி­காமம் இந்து குலத்தைச் சேர்ந்த 49 வய­து­டைய அரச தொழில் புரியும் ஆசி­ரி­யைக்கு மண­மகன் தேவை. வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 5853952. நேரம் 6.00 – 10.00 p.m. 

  ************************************************

  யாழ். இந்து குரு­குலம் 1983, உயரம் 5’ 3” பாவம் 5, சூரியன், செவ்வாய் 5 இல் IT BSc Degree படித்து அரச உத்­தி­யோ­கத்­த­ராக வேலை செய்யும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்றோம். தொடர்பு: 077 4534008.

  ************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1988 மிரு­க­சீ­ரிடம் 2 கிர­க­பாவம் 26 ¼ அரச உயர்­ப­தவி (பதவி நிலை உத்­தி­யோ­கத்தர்) வகிக்கும் பெண்­ணுக்கு பெற்றோர் தகு­தி­யான அரச சேவையில் உள்ள பட்­ட­தா­ரிக்கு குறை­யாத தகை­மை­யு­டைய மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். 077 6510837. kavithasurash1@gmail.com

  ************************************************

  1991 இல் பிறந்த  ஜேர்­மனி  நாட்டின்  குடி­யு­ரி­மை­யு­டைய BSc பட்­ட­தாரி,  அழ­கிய  மண­ம­க­ளுக்கு  ஜேர்­ம­னியில்  வசிக்கும் யாழ்ப்­பா­ணத்தை  பிறப்­பி­ட­மாகக் கொண்ட சைவ கௌர­வ­மான குடும்பப் பெற்றோர். தொழில்கள் தகை­மை­யு­டைய  ஜேர்­ம­னியில் வசிக்­கின்ற மண­ம­கனை தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 7922945.

  ************************************************

  யாழ். இந்து 29 வயது (நளவர்) அர­ச­து­றையில் உயர் பத­வியில் பணி­பு­ரியும் பெண்­ணுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 6648382, 077 4185388.

  ************************************************

  2017-04-10 13:55:54

  மணமகன் தேவை - 09-04-2017

logo