• வீடு காணி விற்­ப­னைக்­கு - 02-04-2017

  வத்­த­ளையில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. தமிழ் மக்கள் செறிந்து வாழு­கின்ற பகுதி. பிர­தான வீதியில் இருந்து 800 m தொலைவில். காலிக்கு அருகில் இன்னும் ஒரு வீடும் விற்­ப­னைக்கு உண்டு. 077 5647138. 

  *****************************************************

  திரு­நெல்­வேலி கிழக்கு ஆடிய பாதம் வீதிக்கு அண்­மையில் 2 பரப்பு (19.54 பேர்ச்) காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 072 2121015. 

  *****************************************************

  8 பேர்ச்சில் அமைந்­துள்ள மாடி வீடு கிரு­லப்­பனை விளை­யாட்டு மைதா­னத்­துக்கு எதிர்ப்­பக்­கத்தில் தனிப்­பட்ட ஒழுங்­கையில் 100 மீட்டர் தூரத்தில் உள்­ளது. விலாசம் 191/25, ஹைலெவல் வீதி, கிரு­லப்­பனை. மேல் மாடியில் 2 படுக்கை அறைகள், 2 வர­வேற்பு அறைகள், சமையல் அறை, 2 குளியல் அறைகள். மேல் மாடிக்கு 2 வழிகள் உண்டு. கீழ்­தளம் 2 படுக்கை அறைகள், வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை, குளியல் அறை, சமையல் அறை, வாகன தரிப்­பிட வசதி உண்டு. தொடர்பு: 077 0734736. விப­ரங்கள்: 077 6028625. 

  *****************************************************

  வத்­தளை, பங்­க­ளா­வத்­தையில் 10 பேர்ச்சஸ் சுற்­று­மதில், இரு மாடி வீடு விற்­ப­னைக்கு. 5 Bedrooms, 3 Bathrooms, 1 Kitchen, 1 Car park, 18 Million. தொடர்­புக்கு: 072 6571325.

  *****************************************************

  சுன்­னாகம், பழைய பொலிஸ் ஸ்டேசன் வீதியில் 4 ¼ பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. KKS Road இல் இருந்து இரண்­டா­வது காணி. வீடு கட்ட தகுந்த இடம். தொடர்­புக்கு: 0777 310588. 

  *****************************************************

  பிரெண்­டி­யா­வத்தை, வெல்­லம்­பிட்டி ஜும்மா பள்­ளிக்கு அரு­கா­மையில் மூன்று பேர்ச்­சஸில் கராஜ் இரு அறைகள், இரு பார்த்ரூம், முழு வீடும் டைல்ஸ் முழு­வதும் ஸ்லெப் போட்ட புதிய வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: பஸ்மி 077 4212858, 0777 745368. 

  *****************************************************

  ராகம, தேவத்தை ரோட்டில் 5 படுக்கை அறைகள் மற்றும் சகல வச­தி­க­ளுடன் வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. அத்­துடன் மேலு­மொரு வீடு ராகம தேவத்தை ரோட்டில் விற்­ப­னைக்கு உண்டு. (இரண்டு வீடு­களின் பெறு­மதி 80 இலட்சம்) தொடர்­புக்கு: 072 7079505. 

  *****************************************************

  யாழ்ப்­பாணம், K.K.S. Road இற்கு அருகில் அமைந்­துள்ள தாவடி வடக்­கு­துறை வீதியில் உள்ள 10 Perches காணி­யுடன் Western முறையில் கட்­டப்­பட்ட வீடும் Parking வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. 075 5520008, 077 5320172. 

  *****************************************************

  கல்­முனை மட்­டக்­க­ளப்பு பிர­தான வீதியில் சிங்கம்ஸ் ஸ்டூடி­யோ­விற்கு முன்னால் கிர­கறி வீதியில் 7 பேர்ச்சஸ் காணியில் சகல வச­தி­க­ளுடன் அமைந்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 6092185. 

  *****************************************************

  ராஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­பு­ரவில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட இரண்டு மாடி வீடு 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், Fully Tiled பதித்து உள்­ளது. கார் Parking உண்டு. விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு தொடர்­பு­க­ளுக்கு: 076 8918199, 077 2832383. 

  *****************************************************

  கொழும்பு 14, கிரேண்ட்பாஸ், ((Sulaiman Hospital) க்கு முன்­பாக Fernando Place இல் 11.90 Perch இல் 3 மாடி­க­ளாக இரண்டு கட்­டிடம் அமைந்­துள்­ளது. இதில் 10 படுக்கை அறைகள், attached Bathroom, Pantry Cupboard சமை­ய­லறை, வேலை ஆட்கள் தங்­கு­வ­தற்­கான அறை இரண்டு வீட்­டிற்கும் Solar System Heater, முற்­றிலும் Tiled பதிக்­கப்­பட்­டுள்­ளது. வாகன தரிப்­பிட வச­தியும் (நான்கு வாக­னங்கள்). இரண்டு வீட்­டிற்கும் தனித் தனி­யாக வழி­யுள்­ளது. முத­லா­வது உரி­மை­யாளர் 2014. Deeds தனிச் தனி­யாக உள்­ளது. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Broker தேவை­யில்லை. 077 3217678. 

  *****************************************************

  ஹல்­து­முல்லை, களு­ப­ஹன கரு­மா­ரி­யம்மன் கோவி­லுக்கு அருகில், 12.3 பேர்ச்சஸ் வெற்றுக் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 7272527, 071 2818123. 

  *****************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, பல­கல வீதியில் York International School க்கு அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C, 2 non A/C 4 Rooms உடன் விற்­ப­னைக்கு. 18.5 மில்­லியன். 077 9311889. 

  *****************************************************

  தெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 786440.

  *****************************************************

  தெஹி­வளை, சர­ணங்­கர வீதியில் 2018 இல் முடி­வ­டை­ய­வுள்ள அபார்ட்மென்ட் 1500 S/F 24 Million. 0777 322210.

  *****************************************************

  கல்­கிசை சந்­திக்கு அரு­கா­மையில் Land Side இல் வெற்று நிலம் 19 Perches சுற்­று­மதில் Gate, விற்­ப­னைக்கு. (Square Block 75 x 75) காணி உறுதி (Clear Deeds) உரி­மை­யாளர் அமெ­ரிக்­காவில் விலை 2.2 Million ஒரு பேர்ச் பேசித் தீர்­மா­னிக்­கலாம். Shawn 0094 777288958. Email: shawnusa71@yahoo.com 

  *****************************************************

  73 (37) மாட்டின் வீதி, யாழ்ப்­பா­ணத்தில் 2.25 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்­புக்கு: 071 8278485. 

  *****************************************************

  Kandy Road, Peliyagoda வில் 3 மாடி Building உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. Church ற்கு அல்­லது Mosque ற்கு விரும்­பத்­தக்­கது. Owner வெளி­நாடு செல்­கிறார். 077 9556380. Manoj

  *****************************************************

  Pettah, மல்­வத்தை ரோட் (by Lane) 3.35 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 070 2104489. தரகர் தேவை­யில்லை. 

  *****************************************************

  களு­போ­விலை, கட­வத்தை Road இல் முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு முன்னால் 6 Perches 2 Stories வீடு உட­னடி விற்­ப­னைக்கு. விலை 25 மில்­லியன், No Brokers. Tel. 0777 901056. 

  *****************************************************

  தெஹி­வளை பகு­தியில் 6 ½ P மாடி வீடு 4 Bedrooms 250 இலட்சம். இன்னும் பல காணிகள், வீடுகள், Building விற்­ப­னைக்கு உண்டு. Contact: 0777 328165. 

  ****************************************************

  Kirulopne, Colombo 6, Edmonton Road. 12.8 P Property 4 mn per perch. Contact: 0777 113559. Weekends only. 

  *****************************************************

  முள்­ளி­ய­வளை, குஞ்­சுக்­கு­ளத்­திற்கு அரு­கா­மையில் 10 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. இதில் தென்­னைகள், பனைகள், மாம­ரங்கள் உள்­ளன. காணிக்கு இரண்டு பக்­கமும் பாதைகள் உள்­ளன. 075 6025389. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் 3 அறை­க­ளு­ட­னான Luxury Flats விற்­ப­னைக்கு உண்டு. விலை 21 மில்­லியன். தொடர்­புக்கு: 077 3749489. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, விவே­கா­னந்தா ரோட், தொடர்­மா­டியில் 1300 சதுர அடி கொண்ட இரண்டாம் மாடி வீடு. 3 படுக்கை அறைகள் with AC, 3 குளி­ய­ல­றைகள், Hot Water, வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு. சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. (No Brokers) 0777 347511. 

  *****************************************************

  புதிய 2 வீடு­க­ளுமே 3,700,000/= விற்­ப­னைக்கு. நீர், மின்­சாரம் வச­தி­யுண்டு. தெளி­வான உரித்து. ஸ்ரீ குணா­னந்த மாவத்தை, கொட்­டாஞ்­சேனை. 071 8879954. 

  *****************************************************

  வத்­தளை, தயா வீதியில் 7 ½ பேர்ச் புதிய மாடி வீடு 20 மில்­லியன்/ வத்­தளை– ஹெந்­தளை 9 ½ மூன்று மாடி வீடு 6 Rooms. வத்­தளை ஸ்டேசன் வீதி 10 பேர்ச் மாடி வீடு 30 மில்­லியன்/ ஜா–எல 120 பேர்ச் காணி, வத்­தளை 120 பேர்ச் காணி, பேலி­ய­கொடை கண்டி வீதி 60 பேர்ச், கொழும்பு 14. 80 பேர்ச் காணி, வத்­தளை, மாபோல, கந்­தானை, ஜா–எல, ஏக்­கல பகு­தி­களில் காணிகள், வீடுகள் களஞ்­சி­ய­சா­லைக்கு உகந்த இடங்கள் விற்­ப­னைக்கு உண்டு. S. Rajamani 077 3203379, 076 9158899. Wattala.

  *****************************************************

  கோன­வல, மகு­ரு­வில வீதியில் 30 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. (அவ­சர பணத் தேவைக்­காக) 075 2745247, 075 0474134. 

  *****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, எல­கந்த வீதியில் அமைந்­துள்ள 3 படுக்கை அறைகள் மற்றும் 2 குளி­ய­ல­றை­க­ளுடன் வாகன தரிப்­பி­டத்­துடன் கூடிய 2 மாடி வீடு 80 இலட்­சத்­திற்கு உடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0777 237676.

  *****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, எல­கந்த வீதியில் அமைந்­துள்ள 2 படுக்கை அறை­யுடன் கூடிய தனி மாடி வீடு 60 இலட்­சத்­திற்கு உடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 071 9427485. 

  *****************************************************

  ஒரு­கொ­ட­வத்தை, வேஹெ­ர­கொ­டெல்ல வீடு 2 அறைகள், சமை­ய­லறை, வர­வேற்­பறை, 9 ½ பேர்ச்சஸ் 6 அடி வீதி உண்டு. 43 இலட்சம். 077 2633265. 

  *****************************************************

  கொழும்பு 2 இல் வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு. ரூ. 3 மில்­லியன். (விலையை பேசித் தீர்­மா­னிக்க முடியும்) விஸ்­தீ­ரணம் 1.3 பேர்ச். மார்ட்டீஸ் ஒழுங்கை, கொழும்பு 2. தொடர்­பு­க­ளுக்கு: பாரத ருஹு­னு­ஹேவா. தொலை­பேசி: 077 3422783. 

  *****************************************************

  வெல்­லம்­பிட்டி, புத்­க­முவ ஜும்மாப் பள்­ளிக்கு அரு­கா­மையில் 3 பேர்ச் Full Slab 3 Rooms, Hall, 2 Washroom with Parking Full Tiled பதிக்­கப்­பட்ட புதிய வீடு விற்­ப­னைக்கு. 076 6411194. 

  *****************************************************

  கொழும்பு 2, வொக்சோல் வீதியில் பேர வெவ­விற்கு அரு­கா­மையில் சகல வச­தி­யுடன் கூடிய 6 பேர்ச்சஸ் இடத்தில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. தற்­பொ­ழுது காரி­யா­ல­ய­மாக உப­யோ­கிப்­ப­தனால் காரி­யா­லய உப­யோ­கத்­திற்கு சிறந்­தது. தொலை­பேசி: 076 5252499. 

  *****************************************************

  கொட்­ட­கலை, ரொசிட்டா வீட­மைப்பில் 10 பேர்ச் காணியில் 4 படுக்கை அறை­களைக் கொண்ட முழுக்க தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு 54 இலட்சம். (30 இலட்சம் வங்கிக் கடன் பெற்­றுக்­கொள்ள முடியம்) 072 2813558, 051 2244267. 

  *****************************************************

  கொட்­ட­கலை, டிரேட்டன் கொல­னியில் 21 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. (சுத்­த­மான உறு­திப்­பத்­திரம்) தொடர்­புக்கு: 071 4400396. 

  *****************************************************

  வத்­தளை, அல்விஸ் Town இல் 70 Perches Land விற்­ப­னைக்கு உண்டு. 0777 932262. 

  *****************************************************

  எம்­மிடம் கொழும்பு 03, 6 பேர்ச் வீட்­டுடன் காணி, 10 மில்­லியன். பேலி­ய­கொ­டவில் 35 பேர்ச் காணி, ஒரு பேர்ச் 1.8 மில்­லி­ய­னிற்கும், கொழும்பு 5 கல்­கி­சையில் வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. 077 6352411.

  *****************************************************

  Bambalapitiya, Melbourne Avenue 3 Bedrooms apartment with Swimming Pool, Maids room and Toilet available for sale with deed. 072 7576616/ 077 1372700.

   *****************************************************

  Mt.Lavinia 02, 03, 04 bedrooms apartment for sale. Ready by August 2018. 078 66091971/ 011 2362672/ 077 1486666.

   *****************************************************

  Wellawatte 01, 02, 03, 04 Bedrooms Apartment for sale. Ready to occupy by August 2018. 077 0276266/ 077 1486666/ 011 2362672.

  *****************************************************

  அவ­ரி­வத்தை வீதி, வத்­த­ளையில் வீடு விற்­ப­னைக்கு. 3 B/ rooms, 2 B/R, Car Parking, Garden Fully Tiled, Slabed House for sale (10P). 076 6085987.

  *****************************************************

  கொழும்பு 3, வியா­பார நோக்­கத்­திற்­கான கட்­டடம் விற்­ப­னைக்கு, முதல் மாடி, 3600 sqft காலி வீதி எதி­ரா­மையில், 80 மில்­லியன் ( பேச்­சு­வார்த்­தைக்­குட்­பட்­டது) அர்ஷாத் :  076 6374000/ 011 7210210. Email: arshad@remax.lk. RE/MAX Estate, Independence Arcade, Colombo 07.

  *****************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் 13½ பேர்ச் காணி புதிய வீட்­டுடன் 4 மாடி கட்­டிக்­கொண்­டி­ருக்கும் ஆவ­ணங்­க­ளுடன் சகல உரி­மை­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. அத்­துடன் 6 பேர்ச் காணி உண்டு. 077 0517752. 

  *****************************************************

  கித்­துல்­கல, விடு­முறை பங்­களா விற்­ப­னைக்கு, 1 ஏக்கர், 3 படுக்­கை­ய­றைகள், கழி­வ­றைகள், மண்­டபம், உணவுக் கூடம், வராண்டா மற்றும் திறந்த சமை­ய­லறை, 50 மில்­லியன், வெளி­நாட்­ட­வர்கள் வர­வேற்­கத்­தக்­கது. அர்ஷாத்: 076 6374000/ 011 7210210. Email: arshad@remax.lk RE/MAX Estate, Independance Arcade, Colombo 07.

  *****************************************************

  தெஹி­வளை, Ebernaizer Place இல் உள்ள தொடர்­மா­டியில் புத்தம் புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 Bedrooms, 3 Bathrooms with deed. 076 6563965. No Brokers.

  *****************************************************

  கொழும்பு 15 மட்­டக்­குளி பகு­தியில் 12” பேர்ச் நவீன வீடு விற்­ப­னைக்கு. இரண்டு மாடி வீடு, 4 விசா­ல­மான படுக்­கை­ய­றைகள், 4 குளியல் அறைகள் உட்­பட அமை­யப்­பெற்­றுள்­ளது. 2 வர­வேற்­ப­றைகள் மற்றும் ஸ்டோர்ரூம், பணி­யாட்­க­ளுக்கு குளியல் அறை, வாகனத் தரிப்­பிட வசதி, 2 வாக­னங்கள், வீட்டுத் தோட்டம் மற்றும் அமை­தி­யான சூழல். 077 6448180.

  *****************************************************

  யாழ்ப்­பாணம் உரும்­பிராய் வடக்கில் பலாலி வீதிக்கு அரு­கா­மையில் சம­ய­லறை மற்றும் நான்கு அறை வீட்­டுடன் நான்கு பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 9783206 / 077 4771405.

  *****************************************************

  கொழும்பு 10, Temple ரோட், மரு­தா­னையில் 13P காணி விற்­ப­னைக்கு உண்டு. 071 4171743. No Brokers

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­லடி விவே­கா­னந்தா ரோட் சிவா­னந்தா பாட­சா­லைக்கு பின்­புறம் கடற்­க­ரைக்கு அண்­மையில் 76 பேர்ச்சஸ் காய்க்கும் தென்னை மரங்கள் ஆசனி பலா, மாம­ரங்கள், கரன்ட் வசதி உட்­பட விற்­ப­னைக்கு. ஹோட்டல் ரெஸ்­டூரன்ட் வீடு அமைக்க, தோட்டம் செய்ய, மாடு மீன் வளர்க்க சக­லத்­திற்கும் ஏற்­றது. தொடர்­புகள் டாக்டர். 077 3081100. கல்­லடி

   *****************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­லடி உப்­போடை மலை­மகள் வீதி கிழக்கில் 10 பேர்ச்சஸ் உறுதிக் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9831531/ 065 2050669.

   *****************************************************

  மட்­டக்­க­ளப்பு வாழைச்­சேனை லயன்ஸ் வீதியில் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 20 பேர்ச்சஸ் உறுதிக் காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 071 5679073/ 077 3615184.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு செல்­வ­நா­யகம் வீதி இரண்டாம் குறுக்கில் சுற்றி மதி­லி­டப்­பட்ட 20 பேர்ச் உறுதிக் காணி விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்பு: 075 4234525.

  *****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, எல­கந்த வீதியில் அமைந்­துள்ள சகல வச­தி­க­ளு­மு­டைய இரு மாடிக்­கட்­டிடம் 20 இலட்­சத்­திற்கு உடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0777 237676. 

  *****************************************************

  குரு­நாகல், ரம்­புக்­கனை (508 Route) இரண்டு மாடி பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட அதி சொகுசு வீடு விற்­ப­னைக்­குண்டு. 6 படுக்­கை­ய­றைகள், இரண்டு லிவிங் அறைகள், 3 பெல்­க­னிகள், 3 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, கராஜ், வேலையாள் அறை, கழி­வ­றை­யுடன் விலை 16 மில்­லியன். தொடர்­புக்கு: 0722568779 / 077 1548743.

  *****************************************************

  கொழும்பு – 15, மட்­டக்­குளி, பிரங்­ஷ­வத்த 5 அடி வீதி 5 பேர்ச்சஸ் வீடு. 2 படுக்­கை­ய­றைகள், குளி­ய­லறை, வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை, சமை­ய­ல­றை­யுடன் விற்­ப­னைக்­குண்டு. விலை 48 இலட்சம். தொடர்­புக்கு: 011 2546625 / 075 4501643.

  *****************************************************

  Colombo 15, மட்­டக்­குளி, Fransawatta Lane இல் 2.5 Perches இல் Fully Tiled பதிக்­கப்­பட்ட வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 2 Bedroom, Hall, Kitchen, Dining area and Threewheel Parking. விலை 39 இலட்சம். Clear Deed. விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். Tel: 0777 900561.

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 17P வீடு 62 m, 3P வீடு 10 m, Apartment Modera 11 m, வெள்­ள­வத்­தையில் 2 Br 13 m, 3 BR 26 m, 27 ½ m, 4 BR 32, 35 m க்குமுண்டு. கொட்­டாஞ்­சே­னையில் 1200 sqft Apartment Parking உடன் 35,000/=க்கு வாட­கைக்­கு­முண்டு. 071 2456301.

  *****************************************************

  யாழ்ப்­பாணம், A9 வீதியில் 8 ஏக்கர் காணி விற்­ப­னைக்­குண்டு. மிரு­சுவில் சந்தி, புகை­யி­ரத நிலையம் என்­ப­வற்­றுக்கு அண்­மையில் உள்­ளது. இரு பக்கம் பாதைகள் கொண்­டது. எரி­பொருள் நிரப்பு நிலையம், திரு­மண மண்­டபம், தொடர் கடைத் தொகு­திகள், தொழிற்­சாலை, வேறு வர்த்­தக தேவை­க­ளுக்கும் உகந்­தது. மற்றும் தென்னம் பயிர்ச்­செய்­கைக்கும் உகந்­தது. கோண்­டாவில் சந்­தி­யிலும் 1 ½ பரப்பு காணி உண்டு. 077 3991585/ 075 5907780.

  *****************************************************

  கொட­கம – ஹங்­வெல்ல பஸ் வீதியில் மிஹிந்து மாவத்­தையில் அமைந்­துள்ள 10 பர்ச்சஸ் கொண்ட 2 காணித் துண்­டுகள் (Block 69, 70 ) விற்­ப­னைக்கு உண்டு.077 1023777/ 011 2827586.

  *****************************************************

  கல்­கிசை, டெம்ப்லர்ஸ் வீதிக்கு சற்றுத் தொலைவில் பேக்­கரி சந்தி மந்­தி­ரி­முல்ல வீதியில் 6, 7, 10, 13 பேர்ச்சஸ் காணித்­துண்­டுகள் விற்­ப­னைக்கு. ஒரு பர்ச்சஸ் ரூ 8 இலட்­சத்­தி­லி­ருந்து. 077 2538095/ 077 8148904.

  *****************************************************

  தெஹி­வளை சந்­திக்கு 75 மீட்டர் தூரத்தில் சகல வச­திகள் கொண்ட புதிய இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு. 10 ½ பர்ச்சஸ். 38 மில்­லியன். தர­கர்கள் தேவை­யில்லை. TP. 071 9096185.

  *****************************************************

  ராகமை வைத்­தி­ய­சாலை வீதியில் 11 பேர்ச்சஸ் 4 படுக்கை அறை­களைக் கொண்ட அதி சொகுசு மாடி வீடு A/C மற்றும் தோட்­டத்­துடன் விற்­ப­னைக்­குண்டு. வைத்­தி­யர்­க­ளுக்கு பொருத்­த­மா­னது. விலை 28 மில்­லியன். தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு 077 3438833.

  *****************************************************

  வத்­தளை எண்­டே­ர­முல்ல நக­ரிற்கு இடையில் துடுவே கெத­ரயில் சகல வச­தி­க­ளுடன் 08 பர்ச்சஸ் கொண்ட வீட­மைப்­புக்கு உகந்த காணி விற்­ப­னைக்கு. 077 0193111/ 077 2783000.

  *****************************************************

  கண்டி ஆஸ்­பத்­தி­ரி­யி­லி­ருந்து 1km தூரத்தில் 3 வீடுகள் சகல வச­தி­க­ளுடன் 15Perch Commercial Building near Trinity College/ 33 Perch Land Heerasagala  உடன் விற்­ப­னைக்கு. 077 6960462.

  *****************************************************

  முந்தல் நகரில் இரண்டு காணிகள்  விற்­ப­னைக்கு. Beach Resort அமைக்க கட­லோ­ர­மா­கவும் வியா­பா­ரத்­துக்கு  வீதி­யோ­ர­மா­கவும்  அமைந்­துள்ள  காணிகள் வங்­கிக்­கடன் வசதி உண்டு. 071 7803168, 0772084183.

  *****************************************************

  கொழும்பு –15, அளுத்­மா­வத்தை LB Finance  முன்­பாக 360/9D இரண்டு மாடி  வீடு விற்­ப­னைக்கு  உண்டு. 077 8807960, 071 3724233.

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு, புனித ஜுட் பிளேஸ் இல் (பஸ் தரிப்­பிடம்  அருகில்)  6.1 பர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. அதிக விலை கோர­லுக்கு. 0312231639.

  *****************************************************

  வெல்­லம்­பிட்­டியில் 3 அறைகள் மற்றும் 2 அறை­க­ளு­ட­னான புதிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7736606.

  *****************************************************

  கொட்­ட­கலை – அட்டன் பிர­தான வீதியில் சர்­வோ­தய நிலை­யத்­திற்கு அருகில் கடைகள் மற்றும் வீடுகள் அமைப்­ப­தற்­கான காணி விற்­ப­னைக்­குண்டு. ஒரு Block 4 பேர்ச்சஸ். விலை 17 இலட்­சத்து 50 ஆயிரம். வங்­கிக்­கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 4892250, 071 4464779.

  *****************************************************

  தெஹி­வளை அத்­தி­டிய பிர­தான வீதியில் இருந்து 100m தூரத்தில் 12 Perch காணி விலை 85 இலட்சம். மற்றும் காலி வீதியில் 3 Perch வீடு 70 இலட்சம். அத்­துடன் 5 to 50 Perch காணிகள் மற்றும் வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 077 2403838. 

  *****************************************************

  மாபோலை, நீர்­கொ­ழும்பு வீதிக்கு மிக அருகில் 30 பேர்ச் காணியில் அமைந்த 06 படுக்­கை­யறை, 03 பிர­மாண்­ட­மான வர­வேற்­ப­றைகள் கொண்ட உயர்­தர வடி­வ­மைப்பு புதிய வீடு விற்­ப­னைக்கு. 077 3550841.

   *****************************************************

  வைத்­தியா ரோட் பேசிங் 6 ¼ பேர்ச்­சஸில் 1 பேர்ச் 35 இலட்சம். அரு­காமை 12 பேர்ச்­சஸில் 1 பேர்ச் 35 இலட்சம், 8 பேர்ச் 32, அப்­பார்ட்­மன்டில் உள்­ளது. விரும்­பி­ய­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 077 4161168 ராஜா. 

   *****************************************************

  வத்­தளை Lyceum பாட­சா­லைக்கு மிக அண்­மையில் Cherry Land 7.63 Perch காணி தமிழ் குடும்­பங்கள் வாழும் பகு­தியில் விற்­ப­னைக்கு. பேர்ச் 7 ½ இலட்சம். 0777 805396.  

  *****************************************************

  Dehiwela Kawdana பள்­ளி­தொர ரோட்டில் 16 Perch சதுரக் காணி பழைய வீட்­டுடன் உடன் விற்­ப­னைக்கு. 076 7705958.

  *****************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane தொடர்­மா­டியில் தூய உறு­தி­யுடன் மூன்று அறைகள், இரண்டு குளி­ய­லறை 1120 ச.அடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 0763563919.

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு, பஸ் தரிப்­பிற்கு அரு­கா­மையில் 3 பேர்ச் காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9090718.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் லக்­சரி வீடு 12.5 பேர்ச்சஸ், அப்­பாட்மன்ட் காணி 18.75 பேர்ச்சஸ், 4.6 பேர்ச்சஸ் பழைய வீடு 10 பேர்ச்சஸ் லக்­சரி வீடு பம்­ப­லப்­பிட்­டியில் 6.6 பேர்ச்சஸ். தொடர்­புக்கு: Nuhman 077 1765376.

  *****************************************************

  எல­கந்த, பள்­ளி­யா­வத்தை முத­லா­வது ஒழுங்­கையில் 10 பேர்ச்சில் சிலப் போடப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. இரண்டு வாக­னங்கள் நிறுத்­தலாம். தய­வு­செய்து தர­கர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். 077 1456953.

  *****************************************************

  பரந்தன் சந்­திக்கு அண்­மையில் கிளி­நொச்­சிக்கு செல்லும் பாதையில் A9, வீதியில் விசா­ல­மான கிணற்­றுடன் கூடிய காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7283772.  

  *****************************************************

  95 பேர்ச்சஸ் காணி திஹா­ரிய, வாரன வீதியில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 7176218.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு நகரில் 3 ஆம் குறுக்குத் தெருவில் 8.89 பேர்ச் காணியில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. Re/Max Ranushan 076 5480685 (Call 9.00 a.m. – 7.00 p.m.)

  *****************************************************

  Colombo 13. 17 Perches Bare Land In Bloemendhal Road suitable for Ware House. Easy access For 40" ft Containers 3.5 Million for Perch. Call S. Indran 071 9758873.

  *****************************************************

  தெஹி­வளை, வெள்­ள­வத்தை பெற்­றிக்கா Road, பீட்­டர்சன் றோட், பம்­லப்­பிட்டி, கொள்­ளுப்­பிட்டி, Colombo 7, Colombo 5 ஆகிய பகு­தி­களில் புதி­தாக ஆரம்­பிக்கும் Luxury தொடர்­மா­டி­களில் குறைந்த விலை­களில் வீடு­களை பதிவு செய்ய அழை­யுங்கள். தியாகு 077 7599354.  

  *****************************************************

  2 பரப்பு 5. 5 குளி வெறும் காணி சுற்­று­மதில் கிண­றுடன் நாச்­சிமார் கோவி­ல­டியில் விற்­ப­னைக்கு உண்டு. 075 4105230

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பள்­ளி­வா­ச­லுக்கு எதிரில் வின்சன் லேனில் சிறிய வீடு உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 7378232.

  *****************************************************

  2.5 பரப்பு காணி பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்கு. K.K.S ரோட் நாச்­சிமார் கோவி­லடி. உடன் விற்­ப­னைக்கு. 075 4105230.

   *****************************************************

  தெஹி­வளை, Saranankara Road இல் 17P பழைய வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. 077 4204570.

  *****************************************************

  மஹா­பா­கேயில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 படுக்­கை­ய­றைகள் இணைந்த குளி­ய­லறை 2 வாக­னங்கள் நிறுத்­து­மிடம். 13.8 மில்­லியன். 077 3571710.

  *****************************************************

  No: 313 முத்­து­வெல்ல மாவத்தை,கொழும்பு –15 இல் மூன்று மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. இல : 18/1, 9ஆவது ஒழுங்கை, வாசல வீதி, கொட்­டாஞ்­சே­னையில்  (Good Sheppard Convent  அருகில்)  மாடி­வீடு வாட­கைக்கு  தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு : 077 7131049/ 075 5125769.

  *****************************************************

  கந்­தானை லின்டன் மாவத்­தையில் 10 பேர்ச்சஸ்  காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 071 4029955/077 9002082.

  *****************************************************

  கொழும்பு -13,ஜிந்­துப்­பிட்டித் தெருவில், 3 அறைகள் மற்றும் சகல வச­தி­க­ளுடன்  டைல்ஸ் பதித்த 3 மாடி வீடு  விற்­ப­னைக்கு அல்­லது  குத்­த­கைக்கு  உண்டு.  இன்று முழு நாளும்  பார்­வை­யி­டலாம். 077 7557262/ 075 0472172.

  *****************************************************

  வத்­தளை உணுப்­பிட்டி Station இற்கு  அருகில்  (நீர் கொழும்பு வீதிக்கு 1km தூரத்தில்) 6 Perches  காணி விற்­ப­னைக்­குண்டு. 24 இலட்சம். 077 0774658/077 9471505.

  *****************************************************

  Wattala, Kerawalapity, Hendalaயில் 14.75 P காணி­யுடன் சகல வச­தி­க­ளுடன்  கூடிய   Ground & 1St floor (Full Tiles)  வீடு ஒன்று உடன் விற்­ப­னைக்­குண்டு.  (விலை-15 Million)  தொடர்பு 077 7754551 / 077 1747770/ 077 3062930.

  *****************************************************

  வத்­தளை  அவ­ரி­வத்தை  வீதியில் 20,14 Perches, காணியும் ஹெந்­தளை  20,6 perches  காணியும், 5 ½  Perch மாடி வீடும், எலக்­கந்­தயில் 11,10 Perchers காணியும் விற்­ப­னைக்­குண்டு. 071 6163728.

  *****************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி, வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan)  பெற்­றுத்­த­ரப்­படும். 077 3458725.  V. மணி.

  *****************************************************

  கொழும்பு – 15, Crow Island இல் 6.8.50 பேர்ச்­சஸில் 3 அறைகள், 3 பாத்­ரூம்கள், 2 வாகனத் தரிப்­பி­டங்­க­ளுடன் முற்­றிலும் Tiles பதித்த beach க்கு அரு­கா­மையில் அழ­கிய சூழலில் உள்ள வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 076 6824411. விலை 16 மில்­லியன். 

  *****************************************************

  கொழும்பு 13, 43/11, ஜெம்­பட்டா வீதியில் Police Guard Room ற்கு முன்னால் 2 படுக்கை அறைகள், சமை­ய­லறை, குளி­ய­லறை கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3161973. 

  *****************************************************

  இரா­ஜ­கி­ரிய, புத்­க­முவ வீதி, கெமுனு மாவத்­தையில் 4 பேர்ச்சஸ் காணியில் ஒரு அறை கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. காணி உறுதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1444437, 077 1052800. 

  *****************************************************
  வெள்­ள­வத்­தையில் (Sea side) காலி வீதிக்கு மிக அருகில் சகல வச­தி­க­ளுடன் கூடிய 1 Bedroom, Luxury Apartment (Living, Bedroom, Prayer room, Kitchen, Bathroom, Balcony) சகல தள­பாட வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 9999040. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Daya Road இல் 900 சதுர அடியில் புதிய அப்­பார்ட்மென்ட் 2 Bedrooms, 2 Bathrooms விற்­ப­னைக்கு. வாங்­கு­பவர் பெயரில் Deed வழங்­கப்­படும். விலை 15.75 m தொடர்­புக்கு: 078 7291942. No Brokers உட­ன­டி­யாக குடி­பு­கலாம். சதுர அடி 17,500 

  *****************************************************

  வத்­த­ளையில் இல­வச சேவை. 60L,70L,80L,165L,225L, வீடு­களும்  5P,10P,12P  காணி­களும் 20000/= வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 077 7588983/072 9153234.

  *****************************************************

  கண்டி, திகன அளுத்­வத்­தையில் 15 பேர்ச்சஸ் 3 படுக்கை அறைகள், ஒபிஸ் ரூம், சாப்­பாட்­டறை, 2 கழி­வ­றைகள், கராஜ், Ecole International பாட­சாலை மற்றும் தமிழ் பாட­சா­லைக்கு அருகில். திக­னையில் இருந்து 1KM தெளி­வான உறுதி. தொடர்­புக்கு. 071 3369013/ 072 1497231.

  *****************************************************

  2017-04-03 17:18:32

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 02-04-2017

logo