• வாடகைக்கு - 02-04-2017

  கல்­கிசை 88 வற்­றாப்­பொல வீதியில் Tiles பதிக்­கப்­பட்ட 3 அறைகள், Hall, சமை­ய­லறை, 2 குளி­ய­லறை, வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 3682281.

  **********************************************

  மொறட்­டுவை (Moratuwa) Soyapura C4– ¼ 2 Rooms, Hall, Kitchen, Bathroom 1 ஆம் மாடியில் உள்ள Separate House வாட­கைக்கு. தொடர்பு: 077 6239908.

  **********************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane 2 Rooms, A/C, Fully furnished 1 Toilet, Bathroom உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. Tel: 077 9771893.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் பெரிய Room ஒன்று வாட­கைக்கு உண்டு. வேலை பார்க்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும். இருவர் தங்­கலாம். தொடர்பு: 077 8672196.

  **********************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அருகில் 3 Bed roomed Fully furnished Apartment with A/C நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7365572. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் 3 படுக்­கை­யறை, 3 குளி­ய­லறை உடன் வாட­கைக்­குண்டு. மற்றும் Office, Classes Space Galle Road facing, Colombo – 4. Amarasekara Mawatha 3 Bedrooms, 3 Bathrooms Apartment. 077 7666812.

  **********************************************

  வெள்­ள­வத்தை மெனிங் பிளேஸ் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் பெண் ஒருவர் தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 2441587.

  **********************************************

  தெஹி­வளை வைத்­தியா வீதியில் டெக்­னிக்கல் கல்­லூ­ரிக்கு சமீ­ப­மாக இருவர் தங்கக் கூடிய ஒரு அறை Tiled வாட­கைக்கு உண்டு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. No Brokers. 077 9341961.

  **********************************************

  வவு­னியா குரு­மன்­காட்டில் சகல வச­தி­களும் கொண்ட மிக அழ­கிய Luxury வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 2488730.

  **********************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் பிரத்­தி­யேக குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறை படிக்கும்/வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு. தொடர்பு: 077 9042324. அறைகள் 3 உடன் கூடிய தனி­வீடும் உண்டு. தொடர்பு: 011 2718808.

  **********************************************

  வெள்­ள­வத்தை Moor Road இலுள்ள Apartment இல் இணைந்த குளியல் அறை­யுடன் கூடிய அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. வேலை­செய்யும். படிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 3461754 க்கு தொடர்­பு­கொள்­ளவும்.

  **********************************************

  கொழும்பு 12, டாம் வீதியில் இரண்டாம் மாடியில் A/C, போன் என்­ப­வற்­றுடன் ஒபீஸ் வாட­கைக்கு உண்டு. 077 8164266

  **********************************************

  Wellawatte, W.A. Silva Mawatha இல் இரண்­டா­வது மாடியில் அமைந்­துள்ள இரண்டு படுக்­கை­ய­றைகள் மற்­று­மொரு அறை இரண்டு இணைந்த குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு உடன் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 40,000/=. Six Months Deposit. தொடர்­பு­க­ளுக்கு: 077 7113435 / 011 2592960.

  **********************************************

  அனைத்து வச­தி­களும் உடைய ஒரு படுக்­கை­யறை கொண்ட அனெக்ஸ் மட்­டக்­கு­ளியில் வாட­கைக்கு உண்டு. தொலை­பேசி: 2524900 / 075 8606817.

  **********************************************

  2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, களஞ்­சி­ய­சாலை மற்றும் வாகனத் தரிப்­பி­டத்­துடன். பீரிஸ் லேன், கல்­கி­சையில் நவீன வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3658484.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட அனைத்து வச­தி­க­ளையும் உடைய வீடு வாட­கைக்கு உண்டு. மாண­வர்கள் அல்­லது வேலைக்கு செல்லும் 2 ஆண்­க­ளுக்கு. வாடகை 22,000/=. நீர், மின்­சாரம் தனி­யாக. தொடர்­புக்கு: 071 6013227.

  **********************************************

  நாகொடை, கந்­தா­னையில் ஒரு அறை Kitchen, Toilet ஆகி­யன இரண்டு அல்­லது ஒரு நல்ல கிறிஸ்­தவ பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. 071 9877568.

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் மூன்றாம் மாடியில் தள­பாட வச­தி­க­ளுடன் மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளுடன் கூடிய வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6612352.

  **********************************************

  கொழும்பு – 14 நாக­லகம் வீதியில் Litrocas வியா­பா­ரத்­துடன் கடை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 071 5123634. 

  **********************************************

  வத்­தளை அவ­ரி­வத்­தையில் வீடு வாட­கைக்கு 20,000/= – 45,000 வரையில் வீடுகள் வாட­கைக்கு உண்டு. புத்­தாண்­டிற்கு முன்பு அவ­ச­ர­மாக வீடு தேடு­ப­வர்கள் மாத்­திரம் தொடர்­பு­கொள்­ளவும். Please காலை 10.15 இற்கு பிறகு தொடர்பு கொள்­ளவும். (அவ­ச­ர­மா­ன­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும்) Sarjive Broker: 076 6657107.

  **********************************************

  தெஹி­வளை பிர­தே­சத்தில் 3 அறை­க­ளுடன் இரு­மாடி வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தமி­ழர்கள் மட்டும் அழை­யுங்கள். 011 2719467.

   **********************************************

  2 அறைகள், 1 வர­வேற்­பறை, 1 குளி­ய­லறை,  சமை­ய­ல­றை­யுடன் பெல்­கனி சகல வச­தி­க­ளுடன் முத­லா­வது மாடி வீடு குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். வேறான நீர் மற்றும் மின்­சார மீட்டர் குத்­த­கைக்குக் கொடுக்­கப்­படும். 20/= கொட்­டாஞ்­சேனை பள்­ளிக்குப் பின்னால். இல. 59/28 1/1, 5 ஆவது ஒழுங்கை, சென். பெனடிக் மாவத்தை, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13. Tel: 070 3322004, 076 7445979. 

   **********************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு மற்றும் டவுன் இற்கு மிகவும் அருகில் 2 அறைகள், பெரிய வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­லறை, பெல்­கனி மேல்­மாடி வீடு 40,000 வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். 077 8812794.

  **********************************************

  தெஹி­வளை கவு­டான வீதியில் 04 அறை­க­ளுடன் கூடிய வீடு மாதத்­திற்கு 50,000/= படி வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். தொ.பே.076 9845410.

  **********************************************

  பேலி­ய­கொடை வத்­தளை, ஏக்­கல, ஜா–எல, நீர்­கொ­ழும்பு வரை  40 அடி கன்­டெ­யினர்  செல்­லக்­கூ­டிய  காணி மற்றும் களஞ்­சியம்.  வாட­கைக்கு மற்றும் விற்­ப­னைக்கு உண்டு. 0710 3056379.

  **********************************************

  ஆண்கள் சலூன் ஒன்று வாட­கைக்கு உண்டு.  மாதம் 30,000 முற்­பணம் 150,000/= பிர­தான சுங்க தலை­மை­ய­கத்­திற்கு  முன்­பாக கோட்டை  கொழும்பு 11. Tel. 071 2719453.

  **********************************************

  கொழும்பு –  13 இல் பெரிய அறை வாட­கைக்கு உண்டு. பெண்கள் விரும்­பத்­தக்­கது. ஒரு­வ­ருக்கு 7500/= தொடர்­புக்கு: 077 2492105.

  **********************************************

  Clolombo – 6 Apartment for Rent. Short /Long Lease Rs.5000 per day. 2 Bedrooms. Tel. 0777 797272.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் முதலாம் மாடியில் 2 Bedrooms கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. Rent – 50,000/= 1 year advance. 071 4878991.

  **********************************************

  வெள்­ள­வத்தை, அருத்­துஷா லேனில் உள்ள தொடர்­மா­டியில் 2 Rooms, Hall, 2 Bathrooms Full A/C சகல தள­பாடம் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. 077 7280988.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் பெண்­க­ளுக்கும் வயோ­திப பெண்­க­ளுக்கும் வயோ­திப தம்­ப­தி­க­ளுக்கும் அறைகள் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 2577373. பி.ப 11.00. பின்பு. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் புதி­தாக அமைக்­கப்­பட்ட 2 Bedrooms, வாகனத் தரிப்­பிடம் மற்றும் சகல வச­தி­க­ளையும் கொண்ட Annex (750 Sq.ft) Office பாவ­னைக்­காக வாட­கைக்கு விடப்­படும். 071 4555622, 011 2363263.

  **********************************************

  இல. 45, 2 ஆவது மாடியில் அனுலா வீதி, கொழும்பு – 06 இல் 4 படுக்கை அறை, 2 குளி­ய­லறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை கொண்ட (Private Apartment) வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7360267.

  *********************************************

  Dematagoda. தொழில் புரியும் பெண்­க­ளுக்கு வீட்டில் தங்­கு­மிட வசதி உண்டு. Phone: 077 8030281, 076 3799096, 011 2675325. No: 110/103, Sri Dhamma Mawatha, Dematagoda.

  **********************************************

  மாபோல துவ­வத்­தையில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், Roof Top மற்றும் Car Parking வச­தி­யு­ட­னான தொடர்­மாடி தனி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 7736606. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் முற்­றிலும் தள­பா­ட­மி­டப்­பட்ட இரண்டு Bedroom, Bathroom உள்ள தொடர்­மாடி Short, Long, Term அடிப்­ப­டையில். 077 8105102. 

  **********************************************

  Bambalapitiya வில் காலி வீதிக்கும் H.F.C. க்கும் அருகில் நிமல் ரோட்டில் தரையில் Furnished 2 B/R, 65,000 படி, 1ஆவது மாடியில் 2 B/R 50,000 படியும் பிரத்­தி­யேக டைல்ஸ் பதித்த வீடுகள்.  071 6543962, 011 2730767. 

  **********************************************

  வெள்­ள­வத்தை L.Gற்கு அரு­கா­மையில் தனி வழி பாதை­யுடன் அறை குறு­கிய கால/நீண்ட கால வாட­கைக்கு. 077 3275706. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1,2,3,4 அறைகள் கொண்ட வீடுகள் தள­பாட வச­தி­யுடன் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும் தள­பா­ட­மற்ற வீடுகள் குத்­த­கைக்கும் உண்டு. மற்றும் காணிகள், வீடுகள் தொடர்­மா­டிகள் விற்­ப­னைக்­குண்டு. 076 5675795. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் வீதியில் படிக்கும், வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு பகிர்ந்து தங்க, சமையல் வச­தி­க­ளு­ட­னான அறை வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 5,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 1113249. 

  **********************************************

  அறை வாட­கைக்கு உண்டு. பெரேரா லேன், வெள்­ள­வத்தை. வேலை செய்யும் அல்­லது படிக்கும் ஆண்கள்  ஒருவர் அல்­லது இருவர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 3013062. 

  **********************************************

  தெஹி­வளை சந்­தியில் 3 அறை, 2 குளி­ய­லறை, வாசல், சமை­ய­லறை வச­தி­க­ளுடன் புதிய வீடு வாட­கைக்கு விடப்­படும். 1 வருட முற்­பணம் தேவை. T.P. 072 9154480. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் One room, Hall, Bath room, Kitchen கூடிய கீழ் வீடு வாட­கைக்­குண்டு. நடுத்­தர வய­தை­யு­டைய இருவர் அடங்­கிய தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. மின்­சாரம், நீர், பொது. தரகர் தேவை­யில்லை. 011 2367920. 

  **********************************************

  புதி­தாக மீள் கட்­டு­மானம் செய்த நவீன வீடு 3 படுக்கை அறை­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. சௌக­ரி­ய­மான அமை­விடம். இல. 24, பெர்­னாண்டோ வீதி, வெள்­ள­வத்தை. கொழும்பு ¬– 06. தொடர்­புக்கு: 071 4021126.

  **********************************************

  கொழும்பு – 06. kirulapone Robert Gunawardane Mawatha. கஜபா பிளேஸில் 2 அறைகள் வீடு வாட­கைக்கு. Only Tamils. 072 3239327. (25,000/=)

  **********************************************

  மாளி­கா­வத்தை Flats குத்­த­கைக்கு விடப்­படும். மேல­திக தக­வல்­க­ளுக்கு: 077 2868088. 

  **********************************************

  கொட்­டாஞ்­சேனை சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991. 

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு 2 Bedroom, 2 Bathroom முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge Washing Machine, Hot water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் உகந்­தது. 077 3223755.

  **********************************************

  எல­கந்த, பள்­ளி­யா­வத்­தையில் வீடு வாட­கைக்கு. 3 ரூம், ஹோல், கிச்சன், பாத்ரூம், பெல்­கனி என்­ப­ன­வற்­றுடன் உண்டு. வாடகை 18 ஆயிரம். 072 3318381. 

  **********************************************

  பேலி­ய­கொட பூபா­ல­வி­நா­யகர் ஆல­யத்­திற்குச் சற்று தொலைவில் அமை­தி­யாக, பாது­காப்­பான சூழலில் முழு­வதும் டைல் பதிக்­கப்­பட்ட ஒரு சிறிய அறை உண்டு. குளி­ய­லறை, கழி­வறை உள்­ளேயே அமைந்­துள்­ளது. தம்­ப­தி­யி­ன­ருக்கு, ஒரு­வ­ருக்கு அல்­லது இரு­வ­ருக்குப் போது­மா­னது. 071 3497663. 

  **********************************************

  கொழும்பு, ஒரு­கொ­ட­வத்­தையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட மாடி வீடு முற்­றிலும் டைல்ஸ் பிடிக்­கப்­பட்­டது. அவ­சர குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. கூடிய விலை கோர­லுக்கு. தொடர்­பு­க­ளுக்கு. 076 9083425. 

  **********************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும் வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் உட­னடி வாட­கைக்கு உண்டு. 077 7423532/ 077 7999361.

  **********************************************

  Kawdana, Attidiya, Food City க்கு அரு­கா­மையில் 3 Rooms, 3 Bathrooms, Garage and Garden மற்றும் அனைத்து வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. 077 2677895/ 077 5732488.

  **********************************************

  கொழும்பு 14 Grandpass, Awwalzavia வீதியில் 3 Bedrooms, 2 Bathrooms, Kitchen, Dining Rooms, Storeroom, Large Hall, Parking வச­தி­யுடன். 077 7387278.

   **********************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய 3 Bedrooms வீட்டில் பகிர்ந்து இருப்­ப­தற்கு படிக்­கின்ற அல்­லது வேலை செய்­கின்ற ஆண் ஒரு­வ­ருக்­கான Room வாட­கைக்கு உண்டு. 077 9191529.

   **********************************************

  களு­போ­வில ஹொஸ்­பிடல் ரோட் ஆசி­ரி­மா­வத்­தையில் 2 அறை, ஹோல், சமையல் அறை, குளியல் அறை, டைல்ஸ் வீடு வாட­கைக்­குண்டு. 077 7391228.

  **********************************************

  தெஹி­வளை, மல்­வத்தை வீதி (Land Side) பெட்ரோல் செட்­டி­லி­ருந்து 3 நிமிட நடை­தூரம் 12 பேர்ச், 5 அறைகள், 3 attached bathroom, 2 சமை­ய­லறை, பணி­யாளர் அறை, பணி­யாளர் Bathroom, 3 வாகனத் தரிப்­பிடம். Gargi Luxury வீடு. அலு­வ­ல­கத்­திற்கும் கொடுக்­கப்­படும். வாடகை 110000/=. 077 0817501/ 077 9174066.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் Classes நடத்­து­வ­தற்­கான இடம் நேர அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. அத்­துடன் கடையும் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 075 2826272/ 2712846.

  **********************************************

  Colombo 06 42nd Lane. Long term rent. 4 Bedrooms with attached bathrooms, Car Parks. 10P Single Separate house. 110/= Monthly plus Advance. 076 5204419.

  **********************************************

  கொட்­டாஞ்­சேனை மேபீல் றோட்டில் சகல தள­பாட (சமையல் உட்­பட) வச­தி­யுடன் கூடிய வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 2969638/ 077 6537716.

  **********************************************

  வெள்­ள­வத்தை களு­போ­வில, தெஹி­வ­ளையில் 2,3 Rooms வீடுகள் வாட­கைக்கு உண்டு மற்றும் காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு. 077 3434005.

  **********************************************

  Kolonnawa Junction I.D.H. Roadஇல் 2 படுக்­கை­யறை மற்றும் சகல வச­தி­யு­ட­னான வீடு 1ஆம் மாடியில் வாட­கைக்­குண்டு. வாடகை 25,000/=. முஸ்லிம் பள்­ளிக்கு அருகில். 071 9211888. 

  **********************************************

  தெஹி­வ­ளையில் கவு­டான ரோட் வீட்டில் எனக்ஸ் வாட­கைக்கு. தொடர்பு: 071 4599904. 

  **********************************************

  தெஹி­வளை, Ineesim Road இல் No: 42/1. 3 Bedroom, 2 Bathroom, நான்கு மாடி வீடு முற்­றாக அல்­லது தனித்­த­னி­யாக வாட­கைக்­குண்டு. Parking available. 077 4204570. 

  **********************************************

  வெள்­ள­வத்தை வீட்­டுத்­தொ­கு­தியில் 2 Bedrooms, வர­வேற்­பறை/டைனிங்/பென்றி, வாகனத் தரிப்­பிடம், தனி­வழி பாதை­யுடன் வாட­கைக்கு. சிறிய குடும்பம் மட்டும். 077 7451725. 

  **********************************************

  வத்­த­ளையில் வேலை­செய்யும் அல்­லது படிக்கும் ஆண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளு­டனும் தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6572220. 

  **********************************************

  வத்­த­ளையில் 2 அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பிற்கு: 077 3655882. 

  வத்­தளை, ஹெந்­தளை, மரு­தானை வீதியில் 2 Rooms, Hall, Kitchen, Attached Bathroom, Ceiling உடைய வீடு வாட­கைக்­குண்டு. York International School இற்கு 5 நிமிடம். வாடகை 20,000/=. 1 வருட முற்­பணம். 077 5472138. 

  **********************************************

  படிக்கும் அல்­லது வேலை செய்யும் பெண்­க­ளுக்கு Room with attached Bathroom வாட­கைக்கு உண்டு. 076 7323366. 

  **********************************************

  No. 12, 1 st Lane, Hena Road, Mount Lavania வில் 1400 சதுர அடி­க­ளுக்கு மேற்­பட்ட Luxury தரத்தில் வாகன வச­தி­யுடன் தனி வீடு உள்­ளது. தமிழ் மக்கள் விரும்­பத்­தக்­கது. Tel., 0777 900194. 

  **********************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சே­னையில் Office Space available வாகனம் நிறுத்­தும வச­தி­யுண்டு .1200 sqft மேல் 3 ஆம் மாடியில் (with Furniture or without Furnitures) Contact No: 077 8333722 or 078 8587994. 

  **********************************************

  An upstair house at Bambalapitiya, having three Double Bedrooms, two of which are Air Conditioned with two Toilets and One Single Bedroom in the upstairs, Hall, Dining Room, Kitchen, Single Bedroom, Toilet, Garage for one Vehicle and Servants Toilet in the Ground floor is available for Rent. It is partially furnished and close to Holy Family Convent and St. Peters College at Bambalapitiya. 0777 356125. 

  **********************************************

  மாபொல ஆராய்ச்­சி­வத்­தையில் வீடு குத்­த­கைக்கு தரப்­படும். 1 ரூம், ஹோல்,பாத்ரூம் வச­தி­க­ளு­டனும் (Auto Parking மட்டும்) Amount Lakhs. Contact: 077 8133111. 

  **********************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு – 05. அளுத்­மா­வத்தை Main Road இல் அமைந்­துள்ள சாப்­பாட்டுக் கடை­யாக (Take Away) இயங்கி வந்த கடை அதற்­கு­ரிய தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு விடப்­படும். மாத வாடகை 25,000/=. ஒரு வருட முற்­பணம் எதிர்­பார்க்­கப்­படும். வேறு வியா­பா­ரத்­திற்கும் உகந்­தது. தொடர்பு: 077 6114320. 

  **********************************************

  கிளி­நொச்சி, உத­ய­நகர் மேற்கில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு, கடை வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6320345, 077 4835104. 

  **********************************************

  Colombo 15, Modera, Rajamalwatta (Mugathuvaram) யில் பாது­காப்­பான இடத்தில் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு.  071 3867793, 077 5374266. 

  **********************************************

  கல்­கி­சையில் வீடு குத்­த­கைக்கு/ வாட­கைக்கு உண்டு. 2 படுக்கை அறைகள் ஒரு குளி­ய­லறை, முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட சமை­ய­லறை, மாதாந்தம் 30,000/=. ஒரு­வ­ருட முற்­பணம். தொடர்­புக்கு: 070 3143148. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, ரொக்ஸி கார்­டினில் கீழ்த்­தள வீடு (1 அறை, 1 ஹோல், சமை­ய­லறை) வச­தி­க­ளுடன் கூடிய வீடு மாத வாட­கைக்கு விடப்­படும். வேலைக்கு செல்லும் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. 071 1336680. பார்வை ஞாயிற்­றுக்­கி­ழமை 1pm.

  **********************************************

  2017-04-03 17:14:37

  வாடகைக்கு - 02-04-2017