• மணமகன் தேவை - 02-04-2017

  யாழ். பிறப்­பி­ட­மா­கவும் கொழும்­பினை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1978 ஆம் ஆண்டு பிறந்து விவா­க­ரத்து பெற்ற மக­ளுக்கு நற்­பண்­புள்ள மண­மகன் தேவை. பெற்றோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். Email: arulmuganarul@gmail.com தகப்­ப­னாரின் தொலை­பேசி எண்: 077 8942551.

  *************************************************

  கொழும்பு கிறிஸ்­தவ, 1988 ஆம் ஆண்டு பிறந்த, தனியார் வங்­கியில் உதவி முகா­மை­யாளர், (BA (Hons) Business Management, MBA PIM) மண­ம­க­ளுக்கு பெற்றோர் நற்­கு­ண­மு­டைய, படித்த, உய­ர­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். pushparajaratnam08@gmail.com. 077 3816673.   

  *************************************************

  யாழிந்து கோவியர் 1979 சித்­திரை 1 இல் சூரி, செவ், 28 பாவம் Cima Accountant குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை, 69,2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1974 அனுஷம் 7 இல் செவ் 32 பாவம் பட்­ட­தாரி ஆசி­ரியர் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை, 69,2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.

  *************************************************

  வயது 33, அழ­கான பெண், நோர்வே குடி­யு­ரி­மை­யு­டைய கிறிஸ்­தவம், குரு­குலம் சார்ந்த எமது மக­ளுக்கு உறு­தி­மிக்க, கிறிஸ்­தவ, தொழில்சார் மண­ம­கனை ஐரோப்­பாவில் இருந்து தேடு­கின்றோம். தொடர்பு: selvaratnam73@yahoo.com Norway.004791650650 (Phone + Viber) 

  *************************************************

  கல்வி சாதா­ரண (O/L) வரை படித்த 34 வய­து­டைய 5 அடி உய­ர­மு­டைய கத்­தோ­லிக்க மதத்தைச் சார்ந்த வெள்­ளாளர் இனத்தைச் சார்ந்த மாநி­ற­மு­டைய மண­ம­க­ளுக்கு சாதா­ரண வேலை­பு­ரியும் நற்­கு­ண­மு­டைய மண­ம­கனை சகோ­த­ரர்கள் தேடு­கி­றார்கள். சீதனம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 0777 224301, 072 6509538. 

  *************************************************

  கொழும்பு இந்து வயது 26 (CIMA) பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு 31 வய­திற்குள் படித்த, நற்­கு­ண­முள்ள மண­மகன் தேவை. மலை­யகம் கொழும்பு விரும்­பத்­தக்­கது. priyar--_1990@yahoo.com. T.P: 071 0573259, 011 3181080.

  *************************************************

  R.C. வெள்­ளாளர் 1984 இல் பிறந்த, 5’2’’ உயரம், Fair, Student Visa Consultant Office நடத்தும் Lawyer மக­ளுக்கு தகுந்த (Graduate) வரன் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. கொழும்பில் உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். 077 6447014. 

  *************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாக கொண்ட இந்து இந்­திய வம்­சா­வளி பெற்றோர் 39 வய­து­டைய, அண்­மையில் விவா­க­ரத்து பெற்ற மக­ளுக்கு பொருத்­த­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் மனை­வியை இழந்­த­வர்­களும் ஜாத­கத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். G – 301,கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு – 14.

  *************************************************

  கொழும்பை சேர்ந்த, வயது 28, கிறிஸ்­தவ மதத்தை சேர்ந்த மக­ளுக்கு 30 – 33 வயது உடைய மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: சகோ­தரன் 078 6790139.

  *************************************************

  அவி­ஸா­வளை வயது 32, (AOG), 5’4’’ சொந்த வீடு, அரச தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 071 4980188, 072 5465382.

  *************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர், 1983, புனர்­பூசம் நட்­சத்­திரம், தனியார் துறையில் உதவி முகா­மை­யாளர் (BBM, MSc) பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு படித்த, நற்­கு­ண­மு­டைய மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். 075 5600815.

  *************************************************

  யாழ் குரு­குலம் R.C, 28 வயது, Dental Surgeon  கண்­டியில் பணி­பு­ரியும் மக­ளுக்கு பொருத்­த­மான மண­மகன் தேவை. தொடர்பு: 077 8038750.

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1990 அனுஷம்  2, உயரம்  5’ 5” நிறம் வெள்ளை செவ்வாய் குற்­ற­மற்ற ஒரு கிழ­மையில் எழுத்­துடன் குழம்­பிய மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மணச் சேவை 011 2364146, 077 7355428. E– mail: saainathan.lk@gmail.com

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1989 சித்­திரை 1, உயரம் 5, பாவம் 32, சூரி, செவ் – 4 இல் CIMA, ACCA படித்து Accountant மண­ம­க­ளுக்கு, உள்­நாட்டில் வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மணச் சேவை 011 2364146, 077 7355428.

  *************************************************

  யாழிந்து வேளாளர் அழ­கிய குண­மான 34 வயது மக­ளுக்கு பொருத்­த­மான மண­மகன் தேவை. Double Degree Genetic Engineering and Microbiology. ரேவதி மூன்றாம் பாதம் பாவம் 0.57 துலாம் தற்­போது New–Zealand Auckland ஒரே தமையன் Doctor திரு­ம­ண­மா­னவர். இரு­வரும் கொழும்பு National Hospital. தகப்பன் அரச உயர் பதவி வகித்து ஓய்­வூ­தியம் பெறு­பவர். தாய் வங்­கியில் கட­மை­யாற்­றி­யவர். விப­ரங்­க­ளுக்கு. 071 8473884/ 071 8187522.

  *************************************************

  யாழ். இந்து கோவியர் 82 ஆம் ஆண்டு லண்டன் சிட்­டிசன் CIMA படித்த மக­ளுக்கு ஏற்ற மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். 0094 112363647/ 0044 2085752464.

  *************************************************

  கொழும்பு உயர்­குலம் MBA 27/ BSC 25/ BA 30/ ACCA 31/ Software Engineer 31 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1 Fernando Road, வெள்­ள­வத்தை – 2363870.

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1989, உத்­த­ரட்­டாதி, 8 இல் செவ்வாய், பாவம் 60, Teacher, Sri lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவக்­கச்­சேரி. 077 4380900.

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1996, பூரம், IT Professional, Sri lanka மண­ம­க­ளுக்கு Colombo Tamil மண­ம­கனும் விரும்­பத்­தக்­கது. 116B, டச்சு வீதி, சாவக்­கச்­சேரி. 077 4380900.

  *************************************************

  வயது 37, அழ­கான பெண். நோர்வே குடி­யு­ரி­மை­யு­டைய, 2 பிள்­ளை­க­ளுடன் வசிக்கும் விவா­க­ரத்து பெற்ற கிறிஸ்­தவம் குரு­குலம் சார்ந்த பெண் உறு­தி­மிக்க கிறிஸ்­தவ தொழில்சார் மண­ம­கனை நோர்­வேயில் இருந்து தேடு­கின்றோம். selvamantony123@gmail.com தொடர்­புக்கு: 004 791650650 (Phone & Viber)

  *************************************************

  எங்­க­ளிடம் இந்து, கத்­தோ­லிக்க மணப்­பெண்கள் உண்டு. 76 இல் பிறந்த, விருச்­சிகம், மேட லக்­னத்தைச் சேர்ந்த வங்­கியில் முகா­மை­யா­ள­ராகக் கட­மை­பு­ரியும் மணப் பெண்­ணிற்கு, இந்து வெள்­ளா­ளரைச் சேர்ந்த, 82 இல் பிறந்த ஆசி­ரி­ய­ராகத் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாடு, வெளி­நாட்டு மண­ம­கன்­மாரை எதிர்­பார்க்­கின்­றனர். அலு­வ­லக நேரம் காலை 5 முதல் இரவு 8 வரை. தொடர்­பு­க­ளுக்கு: திரு­ம­ண­சேவை, 19, கல்­பொத்த வீதி, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு. 072 3244945, 076 3525301.

  *************************************************

  யாழ் இந்து உயர் வேளாளர், வயது 41, அர­சாங்க சேவையில் பணி­பு­ரியும் அழ­கிய மண­ம­க­ளிற்கு தகு­தி­யான மண­ம­கனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். சீத­ன­மாக வீடு வழங்­கப்­படும். G – 303, கேசரி மணப்­பந்தல், த.பெ. இல. 160, கொழும்பு – 14.

  *************************************************

  வயது 31, வேளாளர் கனடா கேட்டை கிர­க­பாவம் 56 செவ்வாய் 07 இல் கல்­வித்­த­கை­மை­யுள்ள மண­மகன் இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் தேவை. தொடர்பு: 6477181542. (கனடா) Viber + Cell. rvimalam48@gmail.com. விமலம் திரு­மண சேவை. 

  *************************************************

  கோவியர் லண்டன் வயது 30, சுவாதி கிர­க­பாவம் 42 உயர் கல்வித் தகை­மை­யுள்ள மண­மகன் இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் தேவை. தங்கள் தேடு­த­லுக்கும் தகு­திக்கும் ஏற்ற மண­மக்­களை தெரிவு செய்ய விமலம் திரு­மணம் சேவை­யுடன் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 6477181542. (கனடா) Viber + Cell. rvimalam48@gmail.com. விமலம் திரு­மண சேவை. 

   *************************************************

  கனடா பிர­ஜா­வு­ரிமை கொண்ட 29 வயது தமிழ் கத்­தோ­லிக்க மருத்­துவப் பணி­மனைப் பயிற்­சிக்குக் காத்­தி­ருக்கும் மருத்­துவப் பட்­ட­தாரி மக­ளுக்கு கன­டாவில் வதியும் தமிழ் கத்­தோ­லிக்கப் பெற்­றோர்கள் கனடா அல்­லது அமெ­ரிக்­காவில் வதியும் தமிழ் கத்­தோ­லிக்க/ கிறிஸ்­தவ 35 வய­துக்­குட்­பட்ட துறைசார் தகை­மை­யுள்ள (பெரிதும் விரும்­பத்­தக்­கது) வரனைத் தேடு­கின்­றனர். அக்­க­றை­யுள்­ள­வர்கள் மின்­னஞ்­ச­லுக்கு logen1946@gmail.com விப­ரங்­களை அனுப்­பவும்.

  *************************************************

  அமெ­ரிக்­காவில் வேலை பார்க்கும் 27 வய­து­டைய தமிழ் கத்­தோ­லிக்க பட்­ட­தாரி மக­ளுக்கு தமிழ் கத்­தோ­லிக்க பட்­ட­தாரி மண­மகன் தேடு­கிறோம். மின்­னஞ்சல் மூலம் தொடர்பு கொள்­ளவும். r_soundranayagam@yahoo.com 

  *************************************************

  இந்­திய வம்­சா­வளி உயர்­குலம் 30 வயது 4 இல் செவ்வாய் 33 வயது கொழும்பு 32 வயது திருச்சி 25 வயது. உயரம் 5’ 7” பட்­ட­தாரி, 44 வயது கண்டி வச­தி­யான படித்த மண­ம­கன்மார்  தேவை. 48 வயது ஆதி திரா­விடர் கண்டி நடுத்­தர குடும்பம். Viber 077 8489476.

  *************************************************

  கொழும்பு முஸ்லிம் பெற்றோர் தனது திரு­ம­ண­மா­காத 38 வயது 5’4’’ உய­ர­முள்ள மக­ளுக்கு படித்த, நற்­கு­ண­முள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­கொள்­ளவும். 077 5952177.

  *************************************************

  1989 இல் பிறந்த, R/C கொழும்பில் பிர­பல கல்­லூ­ரியில் படித்த, உயர்­கல்வி தகை­மை­யு­டைய, தனியார் நிறு­வ­னத்தில் Administrative Officer ஆக பணி­பு­ரியும் மக­ளுக்கு படித்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3966844, 077 7780407. 

  *************************************************

  யாழ்ப்­பாணம் இந்து வெள்­ளாளர் 1982, திரு­வா­திரை, Accountant, Widower பிள்­ளைகள் இல்­லாத பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile 21813 www.thaalee.com. போன்: 2523127. 

  *************************************************

  யாழ்ப்­பாணம், இந்து, விஸ்­வ­குலம், 1996, பூரம், Business Management, சிவந்த அழ­கான பெண்­ணிற்கு மண­மகன் தேவை. 8 இல் செவ்வாய். . Profile 24187 www.thaalee.com. திரு­மண சேவை. போன்: 011 2523127.

   *************************************************

  காரை­நகர் இந்து வெள்­ளாளர் 1987 மகம் Graduate, Accountant, Australia Citizen அழ­கான பெண்­ணிற்கு மண­மகன் தேவை. . Profile 24226 www.thaalee.com. போன்: 011 2523127.  

   *************************************************

  Kayts இந்து வெள்­ளாளர் 1977, உத்­தி­ரட்­டாதி, Masters in Public Health USA Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. . Profile 4317 www.thaalee.com. போன்: 011 2523127.

  *************************************************

  கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் பெற்றோர் தமது 29 வயது, 5’1’’ உய­ர­மு­டைய, அழ­கிய அர­சாங்க ஆசி­ரியை மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 011 2533378.

   *************************************************

  யாழ். இந்து வேளாளர் கனடா P.R., வயது 38 (கண­வனை இழந்­தவர்) நன்கு படித்த யாழ். மண­மகன் தேவை. தொடர்பு: 077 5284718.

  *************************************************

  கனடா P.R. வயது 27, இஞ்­சி­னியர் செவ்வாய் 4 உள்ள மண­ம­க­ளுக்கு கனடா U.K. யில் உள்ள மண­மகன் தேவை. தொடர்பு: 077 5284718.

  *************************************************

  யாழ்ப்­பா­ணத்தைப் பூர்­வீ­க­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட உயர்ந்த குடும்பப் பாரம்­ப­ரி­யத்தைக் கொண்ட பெற்றோர் (வெள்­ளாளர்) அழகும், சிவந்த நிறமும் உய­ர­மு­முள்ள 1986 இல் பிறந்த அத்தம் செவ்வாய் தோஷ­மற்ற சிறந்த கல்வித் தகை­மை­யுள்ள (BSc, MSc) அரச சார்­பற்ற நிறு­வ­ன­மொன்றில் உயர்ந்த பத­வி­யி­லுள்ள சைவ போச­ன­மு­டைய தமது மக­ளுக்கு தகுந்த மண­ம­கனைத் தேடு­கின்­றனர். G – 305, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *************************************************

  மலை­ய­கத்தைச் சேர்ந்த இந்து மதம் 39 வய­து­டைய இள­மை­யான தோற்­றமும் 5’ 2” உய­ரமும், பொது நிறமும் உடைய சுய­தொழில் செய்யும் மண­ம­க­ளுக்கு சிறந்த ஒழுக்­க­மு­டைய தொழில் செய்யும் 40– 43 வய­துக்கு உட்­பட்ட மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். (சட்­டப்­படி விவா­க­ரத்து பெற்று குழந்­தைகள் இல்­லா­த­வர்கள் விரும்­பத்­தக்­கது) மாலை 4.00 மணிக்கு மேல் தொடர்பு கொள்­ளவும். Tel. 076 8368440. 

  *************************************************

  Elalai Kokuvil Hindu Vellalar 1990 அனுஷம், Dental Surgeon Bourn and brought us in Australia Australian Citizen பெண்­ணிற்கு Doctor மாப்­பிள்ளை தேவை. Profile 24235 www.thaalee.com. போன்: 077 5393728.

  *************************************************

  மலை­யக (மத்­திய மாகா­ணத்தை) சேர்ந்த இந்து அர­சாங்க தொழில் புரியும் 27 வய­து­டைய 5’ 4’’ அழ­கான மண­ம­க­ளுக்கு நாயுடு கலப்­பினம் 39 வய­திற்­குட்­பட்ட பொருத்­த­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். 081 2203258/ 077 3163443.

  *************************************************

  2017-04-03 16:42:01

  மணமகன் தேவை - 02-04-2017

logo