• வாடகைக்கு - 26-03-2017

  பீரிஸ் லேன், கல்­கி­சையில் 2 படுக்கை அறைகள், குளி­ய­லறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை மற்றும் களஞ்­சிய அறை­க­ளுடன் கூடிய நவீன வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 60,000/=. வீட்டு உப­க­ர­ணங்­க­ளுடன் 75,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 3658484.

  ****************************************************************

  வெள்­ள­வத்தை, Manning Place தொடர்­மா­டியில் 2, 3 Bedrooms, Kitchen, Hall, Bathroom மற்றும் Car Park வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. (No Brokers). Owner: 077 7341522. 

  ****************************************************************

  பம்­ப­லப்­பிட்டி டிக்மன் ரோட்டில் உள்ள தொடர்­மா­டியில் தள­பாடம் இன்றி வீடு வாட­கைக்கு உண்டு. 28 ஆம், 29 ஆம் திக­தி­களில் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு இல. 077 6663206. தரகர் தேவை­யில்லை.

  ****************************************************************

  கொழும்பு 14, நாக­லகம் வீதியில் Litro Gas வியா­பா­ரத்­துடன் கடை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 071 5123634. 

  ****************************************************************

  வெள்­ள­வத்தை 55 ஆவது ஒழுங்கை 3 Bed rooms 900sqft வீடு வாட­கைக்கு உண்டு. 3 ஆம் மாடி No Lift Rent 45000/= Negotiable Contact. 077 7035813. Vehicle Parking available.

  ****************************************************************

  படோ­விட்ட இரு­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2721187/ 072 3723886. 

  ****************************************************************

  வீடு வாட­கைக்கு (மேல் மாடி) வர­வேற்பு அறை, 2 படுக்கை அறைகள், சமை­ய­லறை, வாகன தரிப்­பிட வச­தி­யுடன் முகத்­து­வாரம் கொழும்பு 15 இல். தொடர்பு: 071 5642447.

  ****************************************************************

  படிக்கும் வேலை­பார்க்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு கொட்­டாஞ்­சே­னையில் அறை வாட­கைக்கு உண்டு. மூவ­ருக்கு மாத்­தி­ரமே Share செய்ய முடியும். பெற்­றோ­ருடன் தொடர்பு கொள்­ளவும். 077 1262380.

  ****************************************************************

  பொர­ளையில் பிர­தான பகு­தியில் மூன்று மாடிக் கட்­டடம் குத்­த­கைக்கு/ வாட­கைக்கு கொடுக்­கப்­படும். ஒரு மாடி 1500Sq. Parking வசதி இல்லை. 071 5312195. Kingston

  ****************************************************************

  மோதரை டிலாசல் வீதியில் Kingston College அரு­கா­மையில் No 78/1 இரண்டு மாடி வீடு 5 வரு­டத்­துக்கு குத்­த­கைக்கு விடப்­படும். 1500000/=. மாதம் 2000/=. Hall, Dinning Hall, Kitchen, Bathroom 2 , Room 2. Pooja Room 1 உட­ன­டி­யாக கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 9142256.

  ****************************************************************

  மரு­தா­னையில் வீடொன்று வாட­கைக்­குண்டு. குத்­தகை 25/= லட்சம். மாத வாடகை 10/=. அல்­லது குத்­த­கைக்கு. 10/= லட்சம் மாத வாடகை 30/= எந்த இடத்­திற்கும் உகந்­தது/ மரு­தானை, டீன்ஸ் ரோடில் வியா­பார இடம் விற்­ப­னைக்கு 180/=. 2 Perch 2 மாடி/ ஹைட் பார்க் கோனர் கடை­யொன்று விற்­ப­னைக்கு 35/=. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 2372450.

  ****************************************************************

  கொழும்பு 6 இல் உள்ள 2 படுக்கை அறைகள் கொண்ட அனெக்ஸ் அனைத்து வச­தி­க­ளுடன் குடும்பம் ஒன்­றுக்கு அல்­லது மாண­வர்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 3696376.

  ****************************************************************

  உருத்­திரா மாவத்­தையில் தனி வீட்டில்  முதலாம் மாடி, இரண்டு ரூம். தள­பாட வச­தி­க­ளுடன் வாடகை 50,000/= முற்­பணம் வருடம். பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  சைவம் சமைப்­ப­வர்கள் மட்டும் தொடர்பு : 0777 676169.

  ****************************************************************

  கொட்­டாஞ்­சே­னை­யி­லுள்ள  தொடர்­மாடி  ஒன்றில் வீடு ஒன்று உட­ன­டி­யாக  வாட­கைக்கு உண்டு. தொடர்பு : T.P 071 8260740.

  ****************************************************************

  Moor Road  தொடர்­மாடி  Full Furnished  Room with Modern  attached bathroom  for  working  girls  or students. 077 1569775/ 2361613/ 0777 999777.

  ****************************************************************

  வெள்­ள­வத்­தையில் கடற்­க­ரைக்கு சமீ­ப­மாக இவ்­வி­ரண்டு  படுக்­கை­ய­றைகள், குளி­ய­ல­றைகள், குளி­ரூட்­டிகள் கொண்ட அப்­பாட்மென்ட் முழு­மை­யான  தள­பா­டங்­க­ளுடன்  வரு­டாந்த வாட­கைக்கு. வாடகை 50,000/= முற்­பணம் 300,000/= 077 7499849.

  ****************************************************************

  கிராண்ட்பாஸ் அவ்­வல்­சா­வியா வீதியில் 3 Bedrooms, 2 Bathrooms, சமை­ய­லறை, சாப்­பாட்­டறை, ஸ்டோர் ரூம்  பெரிய  Hall, parking  வச­தி­யுடன்  (45,000/=) கூலி. ஒரு­வ­ருட  முற்­பணம். 077 7387278.

  ****************************************************************

  Dehiwela, Galle Road  அரு­கா­மையில் உள்ள வீடொன்றில் Room ஒன்று  வாட­கைக்கு உண்டு. படிக்கும்/ படித்து கொண்டு வேலை செய்யும் தமிழ் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. 077 3345149/076 5515587.

  ****************************************************************

  Wellawatte, Rohini வீதியில் 2Room, Kitchen,1 Bathroom, Hall  உடன் கூடிய  முற்­றாக  Tile  பதிக்­கப்­பட்ட வீடு 3 ஆம் மாடியில் No Lift உடன் வாட­கைக்கு. 077 7315572.

  ****************************************************************

  Kollonnawa  Junction I.D.H. Road Opposite B.O.C. Bank Two Room Apartment  1st floor  with all  Facilities near kollonnawa Masjid. Rent 25,000/= 071 9211888.

  ****************************************************************

  வெள்­ள­வத்தை  பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில்1,2 அறைகள் சகல வச­தி­யுடன் நாள், கிழமை, மாதம், வருட அடிப்­ப­டையில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும்,  இங்கு இருப்­ப­வர்­க­ளுக்கும்  வாட­கைக்­குண்டு. 076 6737895.

  ****************************************************************

  தெஹி­வளை சுபோ­தா­ராம வீதியில், 2 Bed Room, 2Bathroom,  பெரிய Hall, kitchen  உடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. சிறிய இந்துக்  குடும்பம் விரும்­பத்­தக்­கது. 077 0610186.

  ****************************************************************

  வெள்­ள­வத்தை, மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளியல் அறை­களும் சகல தள­பாட வச­தி­க­ளுடன் வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888/ 071 8246941.

  ****************************************************************

  வெள்­ள­வத்­தையில் உயர்­கல்வி/ பல்­க­லைக்­க­ழக மாண­வி­க­ளுக்கு பாது­காப்­பான ஒரு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 4467132.

  ****************************************************************

  வெள்­ள­வத்தை, ரோஹிணி வீதியில் உள்ள Apartment ஒன்றில் உள்ள வீடொன்றில் ஒரு  அறை வாட­கைக்கு உண்டு. (Attached Bathroom உடன்) ஆண் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு மாத்­திரம். T.P: 077 3432422.

  ****************************************************************

  வத்­தளை அவ­ரி­வத்தை வீதியில் 2 Bedroom, Hall, Dining Hall, Varenda, Kitchen, Parking, Ceiling மற்றும் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. வாடகை 25000/=. 077 8344193.

  ****************************************************************

  வத்­தளை, ஹேக்­கித்­தையில் 6 அறைகள், 6 Attached bathroom மற்றும் சகல வச­தி­க­ளுடன் மாடி வீடு வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்­குண்டு. (வியா­பா­ரத்­திற்கும் உகந்­தது) தொடர்பு: 077 2112668.

  ****************************************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்­டி­யவில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வாஸ்து முறைப்­படி கட்­டப்­பட்ட மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 3 B/R, 2 Bathroom வாகனத் தரிப்­பிடம் 33000/= அல்­லது 2 B/R 1 Bathroom 22000 ஒரு வருட முற்­பணம். இந்­துக்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 076 8023103. தர­கர்கள் வேண்டாம்.

  ****************************************************************

  அறை வாட­கைக்கு. வத்­த­ளையில் தனி Room வாட­கைக்கு உண்டு. வாகனம் நிறுத்தும் வசதி உண்டு. மாதம் வாடகை. 10000/=. Tel: 076 5207239.

  ****************************************************************

  அளுத்­மா­வத்தை வீதி, மோதரை, கொழும்பு 15 இல் Bakery & Takeaway யாக இயங்கி வந்த கடை அதற்­கு­ரிய தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. நாள் வாடகை 1150/= முற்­பணம் எதிர்­பார்க்­கப்­படும். தொடர்­புக்கு: 077 6114320.

  ****************************************************************

  தெஹி­வளை சந்தி அருகே சிறிய Annex மற்றும் ஒரு அறை வாட­கைக்கு. Common entrance பொது நுழைவு. தொடர்பு: 077 3918674.

  ****************************************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­முனை பிர­தான வீதியில் தாள­வெட்­டுவான் சந்­தியில் கடைக்கு, அலு­வ­ல­கத்­துக்கு உகந்த (2000 சதுர அடி) கடை வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 077 7667089.

  ****************************************************************

  வத்­தளை அல்விஸ் டவுனில் 03 அறைகள், 03 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, பார்க்கிங் வச­தி­க­ளுடன் மாடியில் வீடு வாட­கைக்கு. தர­கர்கள் வேண்டாம். 077 9617112.

  ****************************************************************

  புளு­மெண்டல் ரோட்டில் 1 பெரிய Hall, 1 Bedroom, Kitchen, Bathroom, வரண்டா கொண்ட வீடு குத்­த­கைக்கு உண்டு. Parking வசதி இல்லை. 072 7208833.

  ****************************************************************

  கொழும்பு, ஒரு­கொ­ட­வத்­தையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட மாடி வீடு முற்­றிலும் டைல்ஸ் பிடிக்­கப்­பட்­டது. அவ­சர குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. கூடிய விலை கோர­லுக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 076 9083425.

  ****************************************************************

  Wattala, Hendala, Nimalamariya Mawatta இல் வேலைக்குச் செல்லும் தம்­ப­திக்கு Annex வாட­கைக்­குண்டு. வாடகை 12,000/=. 6 மாத முற்­பணம். 2 நிமிட நடை தூரம் பிர­தான வீதிக்கு. 011 2946465, 072 9059202.

  ****************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2 Bedroom, 2 Bathroom முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge Washing Machine, Hot water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் உகந்­தது. 077 3223755.

  ****************************************************************

  வெள்­ள­வத்தை அலெக் ஸான்ரா வீதியில் 2 மாடி கொண்ட தனி வீட்டு தொகு­தியில் Ground Floor வீடு 2 Rooms, Hall, Kitchen & 2 Bathrooms கொண்ட சகல தள­பா­டங்­க­ளுடன் (Furnished) House ஒரு வருட வாட­கைக்கு விடப்­படும். மாத வாடகை 75,000/=. தொடர்பு: 077 9082304.

    ****************************************************************

  கொட்­டாஞ்­சேனை சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3,6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.

  ****************************************************************

  No. 56A, பல­கல ரோட், ஹெந்­தளை– வத்­த­ளையில் 2 படுக்­கை­யறை, ஹோல், சமையல் அறை, வாகன தரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்கு. மாதம் 23,000/= ஒரு வருட முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1671277.

  ****************************************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சேனை வீதியில் பொலி­ஸிற்கு அண்­மை­யா­க­வுள்ள மூன்றாம் மாடியில் இரண்டு அறை, சமை­ய­லறை, குளி­ய­லறை அனைத்தும் கொண்ட அறை வாட­கைக்கு உண்டு. மேற்­ப­டிப்பு மற்றும் வேலை செய்யும் பெண்­க­ளுக்கு மட்­டுமே வாட­கைக்கு விடப்­படும். பார்வை நேரம் பி.ப: 3 மணி – 6 மணி வரை. தொடர்­பு­க­ளுக்கு: தொலை­பேசி: 077 6391022. (டக்லஸ்)

  ****************************************************************

  கொட்­டாஞ்­சேனை, பெரிய ஹோல் 3 BR பாத்ரூம் வச­தி­யுடன் முதலாம் மாடி தனி­யான வழி, பார்க்கிங் வச­தி­யுண்டு. மாத வாடகை 40/=. ஒரு வருட முற்­பணம். கிரேண்ட்பாஸ், டிவோஸ் லேன் மூன்று மாடி வீடு முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. குத்­த­கைக்கு. கல்­கிசை சென். தோமஸ் கல்­லூ­ரிக்கு அருகில் Apartment கீழ் மாடி வீடு விலை 1/30 Tel. 076 37 57469.

  ****************************************************************

  தெகி­வ­ளையில் காலி வீதிக்கு சமீ­ப­மாக தள­பாட வச­தி­யுடன் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. 072 5062126. ஞாயிறு காலை 9.00 மேல் தொடர்பு கொள்­ளவும்.

  ****************************************************************

  கல்­கி­ஸையில் தலா 3 அறை­களை கொண்ட 2 மாடி வீடுகள் கிழமை/ மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு விடப்­படும். (Full Furnished) மேலும் தள­பா­டங்கள் சில விற்­ப­னைக்கு உண்டு. (Dining Table, Beds Etc) 071 1185353.

  ****************************************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva Road இல் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Washing Machine உட்­பட சகல வச­தி­க­ளுடன் தொடர்­மா­டி­மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 2352852/ 077 2543113.

  ****************************************************************

  வெள்­ள­வத்தை, சம்பத் வங்கி BMS க்கு அரு­கா­மையில் கீழ் மாடி அறை மற்றும் Annex வாட­கைக்­குண்டு தொடர்பு: பி.ப 2 மணிக்கு மேல். 078 5676544.

  ****************************************************************

  அம­ர­சே­கர மாவத்தை, கொழும்பு 5 இல் அமைந்­துள்ள தொடர்­மா­டியில் 3 பெரிய அறைகள், (A/C) 2 குளி­ய­லறை, Servant Toilet மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான வீடு வாட­கைக்­குண்டு. TP: 077 1354314.

  ****************************************************************

  Mount Lavinia 50 meters from Galle Road. 3 Bedrooms house for Rent 75 000/ = One Bedroom House 30 000/= Full Luxury. 076 6343083.

  ****************************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்­தையில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished Hot Water, Cable TV சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 077 7825637, 077 2748206. ragupk@ymail.com

  ****************************************************************

  வெள்­ள­வத்­தையில் 35'A' Vijaya வீதியில் 2 ஆம் மாடியில் அறை இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு தொடர்பு: 077 0567364.

  ****************************************************************

  Bambalapitiya, Shrubbery Gardens Brand New 3 Bedrooms Apartment for Rent. Rs. 75,000/= Per Month. Contact: 076 5433483.

  ****************************************************************

  Mount Lavinia Facing Galle Road. 500 ச. அடி கொண்ட இடம் தற்­போது இயங்கிக் கொண்­டி­ருக்கும் Spa Shop க்கு மேல் மாடி இடம் வாட­கைக்கு. இது Office/ Saloon அல்­லது வேறு எந்த வியா­பா­ரத்­திற்கும் ஏற்­றது. 076 5373472.

  ****************************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு அல்­லது இங்கு வீடு தேவைப்­ப­டு­வோ­ருக்கு வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் வீடுகள் 1,2,3,4 A/C, Hot water  அறைகள்  தள­பா­டத்­து­டனோ, தள­பாடம்  இல்­லா­மலோ நாள், வார, மாத, வருட வாட­கைக்கு உண்டு. மற்றும் காணிகள், வீடுகள்  தொடர்­மா­டிகள் என்­ப­னவும் விற்­ப­னைக்கு உண்டு. 076 5675795.

  ****************************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில்  சொகுசு தொடர்­மாடி முதலாம் மாடியில் 2 அறை, 2 Toilet 1000 சதுர அடி  வாட­கைக்­குண்டு. 65000/= 6 மாத  முற்­பணம் 077 8969436.

  ****************************************************************

  கொழும்பு 7, டொரிங்டன் முருகன் ஆல­யத்­திற்கு அருகில் 189 ஆம் தோட்­டத்தில் இரண்டு அறை­களைக் கொண்ட வீடு வாட­கை்­ககு உண்டு. இந்து குடும்பம் விரும்­பத்­தக்­கது. மோட்டார் சைக்கிள் தரிப்­பிட வச­தி­யுண்டு. அழை­யுங்கள்: 077 7761346. 

  ****************************************************************

  Colombo 15, Elie House Road இல் 3 அறைகள், 2 Bathrooms மொட்­டை­மா­டி­யுடன் சேர்ந்த 2 மாடி வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 25,000/=, Advance உடன் மாத வாடகை தேவை. வாகனத் தரிப்­பிட வச­தி­யில்லை. தொடர்பு. 077 0777043, 077 7634056

  ****************************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ஜ­சிங்க வீதியில் இரு அறை­க­ளுடன் கூடிய தொடர்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 077 3769213

  ****************************************************************

  No. 12, 1st Lane, Hean Road, Mt. Lavinia வில் 1400 சதுர அடி­க­ளுக்கு மேற்­பட்ட Luxury தரத்தில் 3 அறை­களும், 2 குளி­ய­ல­றை­களும், பெல்­கனி வச­தி­யுடன் மேல் மாடி, கீழ்­மாடி வாகன வச­தி­யுடன் தனி வீடு உள்­ளது. 3 மாத Advance பெறப்­படும். தமிழ் மக்கள் விரும்­பத்­தக்­கது. T.P.077 7900194. 

  ****************************************************************

  கொழும்பு 8, பொரளை, பேஸ்லைன் மாவத்தை, சஹஸ்­புர ஹவுஸிங் ஸ்கீம் பிளட்ஸ். இல.60, 9 ஆம் மாடியில் வீடு வாட­கைக்­குண்டு. ஹோல், இரு ரூம்ஸ், கிச்சன், பாத்ரூம். தொடர்­பு­க­ளுக்கு. 077 2991765

  ****************************************************************

  சிறந்த வியா­பார இட­மொன்று புறக்­கோட்டை நேர் வீதியில் 150 சதுர அடி. நீர், மின்­சாரம். கீழ்­மாடி வாட­கைக்கு. 071 9518138.  

  ****************************************************************

  வத்­தளை, அவ­ரி­வத்­தையில் அடாமி பாட­சாலை முன்னால் 2 படுக்­கை­ய­றை­யுடன் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உள்­ளது. (3 மாடி) 011 2930984, 077 4154000.  

  ****************************************************************

  2017-03-27 17:05:12

  வாடகைக்கு - 26-03-2017