• மணமகன் தேவை - 26-03-2017

  முஸ்லிம் அர­சாங்க ஆசி­ரியை கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர். வயது 36, மாநிறம், 5’2’’ உயரம் நடுத்­தர உடற்­கட்­ட­மைப்பும், நற்­கு­ணமும், மார்க்கப் பக்­தி­யு­மிக்­கவர். திரு­ம­ண­மாகி சொற்­பக்­கா­லத்தில் விவா­க ­ரத்துப் பெற்­றவர். குழந்­தைகள் கிடை­யாது. பொருத்­த­மான தொழிலும், நற்­கு­ணமும், நல்­லொ­ழுக்­கமும், தீய­ப­ழக்­க­மு­மில்­லாத முஸ்லிம் மண­மகன் தேவை. பிள்­ளை­க­ளுள்ள விவா­க­ரத்­தா­ன­வரோ அல்­லது வெளி­நாட்டில் தொழில்­பு­ரி­ப­வரோ விண்­ணப்­பிக்க வேண்டாம். G – 298, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***********************************************************

  மாத்­தளை இந்து தேவர் 1978 இல் பிறந்த 4’ 10” உய­ர­மு­டைய தாய் தந்­தையை இழந்த ஓர­ளவு அழ­கான மண­ம­க­ளுக்கு மண­ம­கனை சகோ­தரன் தேடு­கிறார். 077 9904983.

  ***********************************************************

  நாவ­லப்­பிட்­டியைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 31 வய­து­டைய ஆசி­ரி­ய­ராகப் பணி­பு­ரியும் மக­ளுக்கு, RC அல்­லது N/ RC மதத்­தினைச் சார்ந்த தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 2275005. 

  ***********************************************************

  யாழிந்து 1982 ஆம் ஆண்டு UK PR அரச வைத்­தி­ய­சாலை மண­ம­க­ளுக்கு UK, இலங்கை மண­மகன் தேவை. Shakthi Marriage Service. #30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 0315674603, 077 7043138. 

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1992 உத்­தரம் 7 இல் செவ்வாய் பாவம் 64 Chartered Accountant U.K Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை, 69,2/1 விகாரை லேன் கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***********************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1991 திரு­வோணம் Student, Sri Lanka Vegetarian மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com   

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987 உத்­த­ராடம் Engineer Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 077 4380900. chava@realmatrimony.com 

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1994 சுவாதி Engineer Australia Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 077 4380900. chava@realmatrimony.com 

  ***********************************************************

  Velalar Christian Jaffna Tamil Canadian Citizen, 32 years old Bride parents are looking for an academically, professionally qualified Bridegroom for their University Degree Daughter. 0019057636367 / 077 3543048.

  ***********************************************************

  யாழ். வேளாளர் Bankers – 1988 / 1987 /1986 / 1983 / 1982, அர­சாங்க உத்­தி­யோ­கத்தர் – 1992 / 1987 / 1983 / 1980 இல் பிறந்த வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை, 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870.  

  ***********************************************************

  Christian NRC Tamil parents seeking suitable partner for their daughter 30 years 5’ 1” employed in private sector as an Accounts Assistant. Contact: lily.garden456@gmail.com 077 6048047.  

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1986 கேட்டை 2 இல் செவ். உயரம் 5’ 7” MBA படித்து சொற்ப காலத்தில் விவா­க­ரத்­தான Manager ஆக கொழும்பில் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146 / 077 7355428. (Email: saainathan.lk@gmail.com) 

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1978 மிரு­க­சீ­ரிடம் – 1 (Jaffna Campus) MBBS Doctor ஆக Australia வில் PR உள்ள மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். Australia அழைத்துச் செல்ல முடியும். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146 / 077 7355428. (Email: saainathan.lk@gmail.com) 

  ***********************************************************

  யாழிந்து கோவியர் திரு­வா­திரை 1986 உயரம் 5’ 3” வெள்ளை BSc (IT) படித்து கொழும்பில் Lecturer மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146 / 077 7355428.

  ***********************************************************

  இந்து இந்­திய வம்­சா­வளி முக்­கு­லத்தை சேர்ந்த கொழும்பில் வசிக்கும் 28 வய­து­டைய தனியார் கம்­ப­னியில் பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான படித்த கொழும்பில் தொழில் புரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். karthickgcs@hotmail.com 077 7572626.

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் குலத்தை சேர்ந்த 1989 ஆயி­லியம் இலக்­க­னத்தில் செவ்வாய். MSc படித்த மண­ம­க­ளுக்கு America, Canada Citizen உள்ள மண­மகன் தேவை. 077 8808284.

  ***********************************************************

  மலை­யகம், கிறிஸ்­தவ மதம், 30 வயது குமாஸ்­தா­வாக தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு 34 வய­திற்­குட்­பட்ட குமாஸ்­தா­வா­கவோ அல்­லது ஆசி­ரியர் தொழில் புரியும் கிறிஸ்­தவ மத மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 051 3500732.

  ***********************************************************

  RC வெள்­ளாளர் 1984இல் பிறந்த லோயர் மக­ளுக்கு (உயரம் 5’ 2”, நிற­மு­டைய) தகுந்த Graduate மண­மகன் கொழும்பில் தேடு­கிறோம். 077 6447014.

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 81 பிறந்த பட்­ட­தாரி Teacher மண­ம­க­ளுக்கு தகு­தி­யான Engineer, Doctor பட்­ட­தாரி மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: ராணி திரு­மண சேவை. இல. 131/1, கிறீன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2226877, 077 5252601

  ***********************************************************

  மட்­டக்­க­ளப்பு, ஏறா­வூரை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 1986 ஆம் ஆண்டு பிறந்த கிறிஸ்­தவம் (Non RC) மண­ம­க­ளுக்கு மட்­டக்­க­ளப்பு– வாழைச்­சேனை பிர­தே­சத்­திற்­குட்­பட்ட கிறிஸ்­தவ மண­மகன் தேவை. (முக்­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது) 076 8085185.

  ***********************************************************

  வயது 33. அழ­கான பெண், நோர்வே குடி­யு­ரி­மை­யு­டைய கிறிஸ்­தவம், குரு­குலம் சார்ந்த எமது மக­ளுக்கு, உறு­தி­மிக்க கிறிஸ்­தவ, தொழில்சார் மண­ம­கனை ஐரோப்­பாவில் இருந்து தேடு­கிறோம். தொடர்பு: selvaratnam73@yahoo.com. Norway 0047 91650650 (Phone+ Viber)

  ***********************************************************

  யாழ். Christian RC 1992, Programme Officer, Sri lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 077 4380900. chava@realmatrimony.com

  ***********************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் பிறந்த தற்­போது கொழும்பில் வசிக்கும் Non RC. வயது 35, B.A பட்­ட­தாரி கொழும்பில் பிர­பல தனியார் பாட­சா­லையில் ஆசி­ரி­யை­யாக பணி­பு­ரியும் பெண்­ணுக்கு படித்த, பண்­புள்ள, தொழில்­பு­ரியும் தகுந்த மண­மகன் (உள்­நாடு/ வெளி­நாடு) தேவை. கிறிஸ்­த­வர்கள் மாத்­திரம் தொடர்­பு­கொள்­ளவும். 077 8499431.

  ***********************************************************

  கண்டி கள்ளர் 1984 இல் பிறந்த CIMA final வரை செய்த கண்­டியில் தனியார் நிறு­வ­னத்தில் கணக்­கா­ள­ராக தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு படித்த நிரந்­தரத் தொழில் புரியும் மண­மகன் தேவை. 072 3443399.

  ***********************************************************

  கண்டி 1982 இல் பிறந்த 7 இல் செவ்வாய் உள்ள பட்­ட­தாரி ஆசி­ரி­யைக்கு படித்த, நற்­பண்பு உள்ள மண­மகன் தேவை. கள்ளர். 072 3443399.

  ***********************************************************

  யாழ். பருத்­தித்­துறை சைவ சமயம் 1988 இல் பிறந்த அஸ்­வினி நட்­சத்­திரம், பட்­ட­தாரி ஆசி­ரியை தொழில் செய்யும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் மண­மகன் தேவை. சீதனம் உண்டு. 077 5528882.

  ***********************************************************

  யாழ். சைவ சமயம் வெள்­ளாளர் 1980 இல் பிறந்த B.Com படித்த, கனடா PR, Bank Manager, அழ­கிய மண­ம­க­ளுக்கு கன­டாவில் அல்­லது அமெ­ரிக்­காவில் அல்­லது இலங்­கையில் படித்த பொருத்­த­மான மண­மகன் தேவை. 066 2055077.

  ***********************************************************

  கண்டி 1969 இல் இந்து விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 077 6624327, 072 1289635.

  ***********************************************************

  யாழ்.உயர் வெள்­ளாளர் 1989 ACCA Fully, புனர்­பூசம் 3 ஆம் பாதம் 17 ¾ கிரக பாவம், 12 இல் சூரியன் செவ்வாய் மண­ம­க­ளுக்கு Engineer, Accountant மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தகை­மைக்­கேற்ப சீதனம் வழங்­கப்­படும். தொடர்பு: புலவர் திரு­மண சேவை. 011 2363435/ 077 6313991.

  ***********************************************************

  இந்து முக்­கு­லத்தோர் 1992, 8 இல் செவ்வாய், அனுசம் 4 ஆம் பாதம் 30 ¾ கிர­க­பாவம், BSc Management மண­ம­க­ளுக்கு என்­ஜி­னியர், Accountant, உயர் பட்­ட­தாரி மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம் தகை­மைக்­கேற்ப சீதனம். வழங்­கப்­படும். தொடர்பு: புலவர் திரு­மண சேவை. 011 2363435/ 077 6313991. 

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1976 மூலம், உயரம் 5' 5" செவ்­வா­யில்லை. A/L கல்வி தகை­மை­யு­டைய தனியார் கல்வி நிறு­வன ஆசி­ரி­யைக்கு உள்­நாட்­டவர் விரும்­பத்­தக்­கது. 077 1035159/ 065 2241184.

  ***********************************************************

  மலை­யகம் இந்து முக்­கு­லத்தைச் சேர்ந்த 1992 இல் பிறந்த சிம்­ம­ராசி மக நட்­சத்­தி­ரத்­தை­யு­டைய 4" 11" BBA இறுதி ஆண்டு கல்வி கற்றுக் கொண்டே பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரியும் அழ­கிய மண­ம­க­ளுக்கு தகுந்த தொழில் புரியும் பட்­ட­தாரி மண­மகன் தேவை. தொடர்பு: 077 5286904.

  ***********************************************************

  கண்டி மாவட்டம் தெல்­தொட்ட பிர­தே­சத்தைச் சேர்ந்த இஸ்­லா­மிய பட்­ட­தாரி ஆசி­ரி­யைக்கு நிரந்­தர தொழில்­பு­ரியும் மார்க்­கப்­பற்­றுள்ள மண­ம­கனை குடும்­பத்­தினர் எதிர்­பார்க்­கி­றார்கள். விப­ரங்­க­ளுக்கு: 075 2263929. 

  ***********************************************************

  German Citizen (Sri Lankan Mixed) Parents seek a suitable professionally qualified free Church Christian partner for their Daughter German Citizen born in 1986, 154 cm. Height, fair (BIO Medical Science) working as Lab Technician in a Clinical Chemistry Lab in Germen. Contact: 077 2072772 or + 4915214336362.

  ***********************************************************

  மலை­யகம் இந்து, உயர் குலம், 24 வயது (Diploma in Fashion Designing) பட்­டப்­ப­டிப்பை நிறைவு செய்த பிர­பல வர்த்­த­கரின் மக­ளுக்கு படித்த தகு­தி­யான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: 071 2471190

  ***********************************************************

  மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் அக­மு­டியார் (தான­ம­நாட்டார்) இனத்தைச் சேர்ந்த B. Tech (Eng) பட்­ட­தா­ரியும் Software Engineer பணி­பு­ரி­ப­வரும், வயது 29 மக­ளுக்கு தாயார் அதே இனத்தைச் சேர்ந்த நல்ல வரனை (வயது 33 க்குள்) தேடு­கிறார். 077 3926185. 

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 25 வயது, CIMA Financial Officer/ 26 வயது MBBS Doctor/ 26 வயது/ MBA CIMA Tax Consultant Bank இவர்­க­ளைப்போல் எங்­க­ளிடம் பதிவு செய்­யப்­பட்டு இருக்கும் 23 வயதில் இருந்து 48 வய­து­வ­ரை­யுள்ள மண­ம­கள்­மா­ருக்கு மண­ம­கன்மார் தேவை. MULTYTOP MATRIMONY COLOMBO. 077 9879249, 076 3304841

  ***********************************************************

  இந்து கள்ளர், வயது 28, தனியார். நிறு­வனம் ஒன்றில் HRM துறையில் பணி­பு­ரியும், HRM பட்­ட­தாரி மக­ளுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். வெளி­நாட்டு PR உடை­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. 011 2361131, 077 3789146

  ***********************************************************

  2017-03-27 16:45:53

  மணமகன் தேவை - 26-03-2017