• வீடு காணி விற்­ப­னைக்­கு - 19-03-2017

  கொட்­டாஞ்­சேனை வீடு, காணி கொழும்பு 13 இல் விற்­ப­னைக்­குண்டு. கொமர்ஷல் பகு­தியில் 2.2P காணி. வீடு தண்ணீர் வசதி, மின்­சார வசதி, கல்­லூரி பாட­சாலை St.Benedict’s College, Good Shephard Convent. கோயில் வசதி St. Lucia’s Church, Colombo Stadium அருகில் அமைந்­துள்­ளது. பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 076 6276555/ 077 4907471.  

  *******************************************************

  இல.5 சீகல் தொடர்­மாடி, மிலா­கி­ரிய அவன்யு, பம்­ப­லப்­பிட்டி 3 அறைகள், 2 குளியல் அறைகள் கொண்ட வீடு (No. 2/3) விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 5442408.

  *******************************************************

  தல­ஹென, பத்­த­ர­முல்லை, 22 பேர்ச்சஸ் காணி, தல­ஹென பிர­தான வீதிக்கு முகப்­பாக தல­ஹென சந்­தியில் இருந்து ஒரு km. தொடர்­புக்கு: 071 8609105, 071 4424226.

  *******************************************************

  வத்­தளை, அல்விஸ் டவுன் Governers Park இல் 5 அறைகள் கொண்ட யாரும் குடி புகாத புதிய வீடு விற்­ப­னைக்கு. (லைசியம் இற்கு அருகில்) 077 2978831/ 077 2978832.

  *******************************************************

  கொழும்பு 14. 19 ஆம் ஒழுங்­கையில் 6 ½ பேர்ச்சஸ் காணி நீர், மின்­சா­ரத்­துடன் 3 அறை­க­ளு­ட­னான வீடு இணைந்த 3 கடை அறைகள் கொண்ட கட்­டிடம் விற்­ப­னைக்கு உண்டு. (தர­கர்கள் வேண்டாம்) தொலை­பேசி இல: 071 8906113/ 011 2396274.

  *******************************************************

  நீர்­கொ­ழும்பு – மீரி­கம பிர­தான வீதிக்கு இணைந்தாற் போலுள்ள 18 ½ பேர்ச்சஸ் வீட்­டுடன் காணி, 6 படுக்­கை­ய­றைகள், 03 குளி­ய­ல­றைகள், வர­வேற்­பறை, மற்றும் சம­ய­லறை கூடிய விலை கோர­லுக்கு. 077 6060177/ 072 3753993.

  *******************************************************

  வெல்­லம்­பிட்டி 20 பேர்ச்சஸ் கொண்ட வீட்­டுடன் காணி பெ(f)க்ரிக்கு அல்­லது வீடு நிர்­மா­ணிக்க ஏற்­றது. விற்­ப­னைக்கு உண்டு. 071 4424593.

  *******************************************************

  சகல வச­தி­களும் கொண்ட இரு வீடுகள் விற்­ப­னைக்கு. மாபிம தாய் பன்­சல அருகில். தொடர்­பு­க­ளுக்கு: 072 2161872 / 072 1270571.

  *******************************************************

  ஜா–எல நகர மத்­தியில் மெரின் பொ(f)ன்சேகா மாவத்­தையில் வச­தி­யுள்ள வீட்­டுடன் 14 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. சிங்­க­ளத்தில் அழைக்­கவும். 011 3104645. 

  *******************************************************

  றாகம தேவத்தை ஆல­யத்தில் இருந்து 1 ½ Km தூரத்தில் 15 ½ Perches காணி, வீடு விற்­ப­னைக்­குண்டு. 10M தூரத்தில் Bus Stand 815, 215, 325, 326. சகல வச­தி­க­ளு­டனும் Clear deed. 60 இலட்சம். T.P: 072 0117550. 

  *******************************************************

  றாகம தேவத்தை ஆல­யத்தில் இருந்து 1 ½ Km தூரத்தில் 8 Perches காணி விற்­ப­னைக்­குண்டு. 10M தூரத்தில் Bus Stand 815, 215, 326, 325. 17 ½ இலட்சம் ரூபா. T.P: 072 0117550. 

  *******************************************************

  கொழும்பு 15 வோல்ஸ் லேனில் வீடு விற்­ப­னைக்கு. 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், ஓய்­வறை, சாப்­பாட்­டறை 3 மாடி மொட்­டை­மா­டி­யுடன் 2 பேர்ச்சஸ், வங்­கிக்­கடன் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். தரகர் வேண்டாம். விலை 65 இலட்சம். அழைக்க: 071 3777711.

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்டி மெல்போர்ன்ஸ் அவ­னி­யூவில் 3 படுக்­கை­ய­றை­களைக் கொண்ட அப்­பார்ட்மன்ட் நீச்சல் தடாகம், வேலையாள் அறைகள். உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. குறைந்த விலை 25 mn. தொடர்­புக்கு: 072 7576616 / 077 1372700.

  *******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 1.32 பேர்ச்சஸ் வீதியை முகப்­பாக கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. கடை அல்­லது சிறிய களஞ்­சி­ய­சா­லைக்கு மிகப்­பொ­ருத்­த­மா­னது. தொலை­பேசி: 011 2452755 / 077 8404030.

  *******************************************************

  மாபொல பங்­க­ளா­வத்­தையில் 11 பேர்ச்சஸ் சதுர அடி கொண்ட காணி விற்­ப­னைக்கு உண்டு. (தரகர் வேண்டாம்) தொடர்­புக்கு: 077 3082074.

  *******************************************************

  மஹ­ர­கமை நாவின்­னையில் 10 பேர்ச்சஸ் வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு. அதி­வேக வீதிக்கு 50 மீற்றர் தூரத்தில். உயர் விலைக்கு. தொடர்­புக்கு: 071 4516861 / 075 0102787 / 077 7327071.

  *******************************************************

  ஹெந்­த­ளையில் 4 படுக்­கை­ய­றைகள் கொண்ட மேல்­மாடி வீடு 10 பேர்ச்சஸ், கெர­வ­லப்­பிட்டி சந்­திக்கு 50 மீற்றர். விலை 14 மில்­லியன். தொடர்­புக்கு: 077 7763181. senevi44@aol.com

  *******************************************************

  வெள்­ள­வத்தை,  தெஹி­வ­ளையில், வீடுகள், காணிகள் விற்­ப­னைக்கு  உண்டு. 6 பேர்ச், 8 பேர்ச், 14 பேர்ச்  இருவர்  சேர்ந்து  எடுக்­கக்­கூ­டிய  வச­தியும் உண்டு. Bank Loan  செய்து கொடுக்­கப்­படும். 077 4129395.

  *******************************************************

  கொழும்பு – 7, வோட் பிளேசில்  ODEL அருகில்  பெரிய வீடு 10.4 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. 14 மில்­லியன் ஒரு பேர்ச். 077 8191366 /077 9624884.

  *******************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் மற்றும் கொழும்பில்  காணிகள், வீடுகள் விற்­றுக்­கொ­டுக்­கப்­படும் அல்­லது  வாங்­கப்­படும். சாதா­ரண விலையில் 077 7152096.

  *******************************************************

  Kelaniya சந்­தியில்  யானை மார்க் தீப்­பெட்டி தொழிற்­சாலை  முன்­பாக, 9 பேர்ச் காணித் துண்டு விற்­ப­னைக்கு உண்டு. எந்த தொழி­லுக்கும் பொருத்­த­மான இடம். 075 2985834/077 5885399.

  *******************************************************

  கொழும்பு –6 இல்  Havelock Road, சகல  வச­தி­க­ளையும் கொண்ட 2 மாடி­களைக்  கொண்ட 2 அறைகள்,  2 இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் 1 ½  பேர்ச்­வீடு உட­னடி  விற்­ப­னைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு. 78 இலட்சம். 075 4664469.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 925. Sq, 2 அறை, 2 குளி­ய­லறை புதிய  அபார்ட்மென்ட்  150 லட்சம்,  தெகி­வளை  வென்­டவர்ட்  பிளேஸ் 1050 Sq. 3 அறை அபார்ட்மென்ட் 155 இலட்சம், பீற்றர்ஸ் லேன் 1155 Sq. 3 அறை  அபார்ட்மென்ட் 170 லட்சம்  Negotiable 077 1717405.

  *******************************************************

  கொழும்பு –03, 3 ஆவது மாடி 1370 Sq.ft 3 படுக்கை அறைகள், 3 Toilet  பணி­யாளர் அறை  25 million. கொழும்பு 03 6 ஆவது மாடி  1370 Sq.ft  3 படுக்­கை­ய­றைகள், 3  Toilet 25, million. 072 2243086. 

  *******************************************************

  மொறட்­டுவ செய்­சா­புர B வகையில் முழு­மை­யாக டைல் பதிக்­கப்­பட்ட கீழ் மாடி வீடு 2 உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு  உண்டு. வாகனத் தரிப்­பிடம் உண்டு. 077 4963178/071 1326930.

  *******************************************************

  கொட்­ட­கலை நகரில் கொட்­ட­கலை தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு முன்னால் கொங்­கிரிட் பாதைக்கு அருகில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5747672/ 071 2888336.

  *******************************************************

  அட்டன், நுவ­ரெ­லியா பிர­தான வீதி குடா­க­மவில் 44 பேர்ச்­சஸில் சகல வச­தி­க­ளையும் வாகன தரிப்­பி­டத்­தையும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7410942

  *******************************************************

  கொட்­ட­கலை ரொசிட்டா ஹவுஸிங் ஸ்கீம் பாதை அருகில் 21 பேர்ச்சில் 4 படுக்­கை­ய­றை­களைக் கொண்ட வீடு உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2813558/ 051 2244267.

  *******************************************************

  கொட்­டாஞ்­சேனை சென் பெனடிக் மாவத்தை Lane இல 3P வீடு 105/=, 20P Land 48m. Rajagiriya வில் 32P Land Perch 32L. கொட்­டாஞ்­சே­னையில் 1200sqft  Apartment (2BR) 35000/= க்கு வாட­கைக்­குண்டு. வாங்­கவும் விற்­கவும். 071 2446926.

  *******************************************************

  நாவ­லப்­பிட்டி நகரில் அமை­தி­யான சூழலில் குறைந்த செலவில் நவீ­ன­மாக்­கப்­ப­டக்­கூ­டிய நிலையில் 26 பேர்ச்சஸ் இடத்­துடன் கூடிய சாதா­ரண வீடு எல்­லா­வித வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 071 7996796/ 054 2222890.

  *******************************************************

  நாவ­லப்­பிட்டி நகரில் 4 அறைகள், 2 சாலைகள் வைத்­தி­ய­சாலை, பாட­சா­லைக்கு அருகில் வாகன தரிப்­பிடம், டெலிபோன், அழ­கிய சூழலில் அமைந்த வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புகள்: 071 8086171.

  *******************************************************

  கல்­கிசை, ஹேன பாதையில் காலி வீதிக்கு அண்­மையில் 12.5 பேர்ச் காணி­யு­ட­னான வீடு விற்­ப­னைக்­குண்டு. 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 சமை­ய­ல­றைகள் மற்றும் சிக்­க­லற்ற உறுதி. வசிப்­ப­தற்கு, மிகவும் உகந்­தது. 2 தொகு­தி­க­ளாக விற்­கப்­படும். தொலை­பேசி: 077 9970791.

  *******************************************************

  கந்­தானை, நாகொட மோரா­வத்த வீதியில் நீர், மின்­சாரம் சுற்­று­மதில் கேட் உடன் 14 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. ஒரு பர்ச் 450000/=. 077 5379376.

  *******************************************************

  ஹட்டன் புளி­யா­வத்தை நகரில் 6 பேர்ச்­சஸில் மாடி­வீடு, 3 Bedroom, 2 Bathroom, 2 Hall வச­திகள் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை ரூபா 23 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 071 7416531/ 071 8146092.

  *******************************************************

  வத்­தளை Hendala Keravalapitiya வில் இரண்­டு­மாடி வீடு 14.75P பரப்­புடன் உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7754551/ 077 1747770.

  *******************************************************

  வத்­த­ளையில் இல­வச சேவை. 60L, 70L, 80L, 110L, 165L, 250L வீடு­களும் 5P, 10P, 12P, 20P காணி­களும் உட­னடி விற்­ப­னைக்­குண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983/ 072 9153234.

  *******************************************************

  அவி­சா­வளை, புவக்­பிட்டி, தும்­மோ­தர வீதியில் காணி விற்­ப­னைக்கு உண்டு. இரண்­டாக பிரிக்­கப்­பட்ட 21 பேர்ச்சஸ் காணிக்கு 10 Perch, 11 Perch என்று இரண்டு பாகங்­க­ளுக்கும் தனித்­த­னி­யாக இரண்டு உறுதி உண்டு. அழைப்­புக்கு: 075 8014714.

  *******************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி, வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்­றுத்­த­ரப்­படும். 077 3458725. V.மணி.

  *******************************************************

  வத்­தளை 30 Perches காணியும் அவ­ரி­வத்­தையில் 20Perches காணியும் வத்­தளை 7 Perches காணியில் 2 அறைகள் வீடு, வத்­தளை லைசியம் வீதியில் 5 அறை­களை கொண்ட வீடும் ஹெந்­தளை 12 Perches காணியும் 5½ Perches 2 அறை­களை கொண்ட வீடும், 7 Perches காணியும் 10 Perches காணியும், 50 Perches காணியும் விற்­ப­னைக்­குண்டு. 077 9726877.

  *******************************************************

  கொழும்­பிலும் அதனைச் சுற்­றிய பகு­தி­க­ளிலும் யாழ்ப்­பாணம், பதுளை, நுவ­ரெ­லியா போன்ற பகு­தி­க­ளிலும் உங்கள் வீடு அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  *******************************************************

  வத்­தளை ஹேகித்த முருகன் கோவி­லுக்கு அருகில் வீடு விற்­ப­னைக்­குண்டு. 11 Perches 4 Rooms, வாகனம் நிறுத்­தக்­கூ­டிய வச­திகள் கொண்­டது. தொடர்பு: 077 7060071.

  *******************************************************

  கொழும்பு 2 வொக்சோல் வீதியில் பேர வெவ­விற்கு அரு­கா­மையில் சகல வச­தி­யுடன் கூடிய 8 பர்ச்சஸ் இடத்தில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு உள்­ளது.  தற்­பொ­ழுது காரி­யா­ல­ய­மாக உப­யோ­கிப்­ப­தனால் காரி­யா­லய உப­யோ­கத்­திற்கு சிறந்­தது. தொ.பே.: 076 5252499.

  *******************************************************

  நீர்­கொ­ழும்பு Y சந்­தி­யி­லி­ருந்து 1 Km தூரத்தில் திம்­பி­ரி­கஸ்­கட்­டுவ 9 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. 1 குளி­ய­ல­றையும், 3 படுக்­கை­ய­றை­களும் 32 இலட்சம். 071 1253086/ 031 5674362/ 071 3987148.

  *******************************************************

  வெள்­ள­வத்தை, Daya Road இல் 2 படுக்கை அறைகள் கொண்ட 900 சதுர அடி புத்தம் புதிய தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 15.5 M Deed வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 078 7291942. தரகர் வேண்டாம்.

  *******************************************************

  கொள்­ளுப்­பிட்டி Land Side 16 பேர்ச்சஸ் விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச் 13.5 மில்­லியன். Good Win Realty. 077 2221849

  *******************************************************

  Colombo 7, வோர்ட் பிளேஸில் 10 பேர்ச்சஸ். இரண்­டு­மாடி வீட்­டுடன் விற்­ப­னைக்கு. 14.5 million ஒரு பேர்ச். Good Win Realty. 077 2221849

  *******************************************************

  தெஹி­வளை, Aruban Side 14 பேர்ச் விற்­ப­னைக்கு. P.P 35 lakhs. பேசித் தீர்­மா­னிக்­கலாம். தெஹி­வளை, கவு­டான ரோட்டில் 15 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் 18 lakhs. Good Win Realty. 077 2221849

  *******************************************************

  வெள்­ள­வத்தை, Sea Side 14 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் 75 லட்சம். Nego (40 feet wide road) Good Win Realty. 077 2221849.

  *******************************************************

  வெள்­ள­வத்தை, ருத்ரா மாவத்­தையில் 1315 sqft, 3 Bedrooms, Luxury Apartment For Sale. 24.5 மில்­லியன். Good Win Realty. 077 2221849.

  *******************************************************

  தெஹி­வளை, தொடர்­மாடி மனையில் மூன்று அறைகள், இரண்டு Bathrooms கொண்ட வீடு deed உடன் விற்­ப­னைக்­குண்டு. (1155 sqft) விலை 17 மில்­லியன். 077 4707511.

  *******************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road, “Supun Arcade” சமீ­ப­மாக (34’ x 50’) 5.51 P மிகவும் பெறு­ம­தி­யான “Square Block” Office, Shop, தொடர்­மாடி வீடு கட்­டு­வ­தற்கு பொருத்­த­மான இடம். 350 lakhs. வெள்­ள­வத்தை Cregrica Road, சமீ­ப­மாக 3 ½ P 4 மாடி முதிய வீடு (900’ x 4’ = 3600 sqft) 2 parking, 6 rooms பாதை முகப்­பான அழ­கான வீடு 310 lakhs. வெள்­ள­வத்தை Canel Bank Road 14 P பெறு­ம­தி­யான காணி 600 lakhs. 077 7771925/ 077 8888025.   

  *******************************************************

  பாக்­கியன் வீதி, கோளாவில் 02 அக்­க­றைப்­பற்று புதி­தாக அமைக்­கப்­பட்ட வீடு 3 படுக்கை அறைகள், 1 குளியல் அறை Full Tiles பதித்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 4279244

  *******************************************************

  கல்­கிசை, டெம்ப்லர்ஸ் வீதிக்கு  அருகில், பேக்­கரி சந்­தியில், மந்­தி­ரி­முல்ல  வீதியில் 6, 7, 10, 13, 26 பேர்ச்சஸ் காணித் துண்­டுகள் விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 8 இலட்சம் முதல். 077 2538095, 077 8148904. 

  *******************************************************

  கல்­கிசை பீரிஸ் வீதியில் 11 பேர்ச்சஸ். சிறந்த காணி காலி வீதிக்கு மிக அருகில் 4 அடி வீதி. 075 4937141.

  *******************************************************

  இல :99/5, 2/5 தவ­ள­சிங்­க­ராம மாவத்தை, கொழும்பு  –15, 2ஆம் மாடியில் முற்­றிலும் டயில்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2524507/ 077 5290248/ 077 4422178/ 075 2886294.

  *******************************************************

  வத்­தளை, Church Road  இல் 8 ½  Perches  காணியில் அமைந்த சகல வச­தி­களும் உள்ள பெரிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 6245422. 

  *******************************************************

  கொழும்பு–12, 143/9 பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் மூன்­று­மாடி வீடு 2 படுக்­கை­ய­றை­க­ளு­டனும் மற்றும் சகல  வச­தி­க­ளு­டனும் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9190024.

  *******************************************************

  In 100/20 Vijaya Vimala Ratna  Mawatha, Mhabuthgama, Angoda.. 6 Perches Land for sale. Please contact: 076 6043739.

  *******************************************************

  Grandpass, மரகஸ் பள்­ளி­ய­ருகில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 2 மாடி­க­ளுக்கும்  தனித் தனி பத்­தி­ரங்கள் (Condominium deed). கீழ்த்­தளம் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், மேல் தளம் 3 அறைகள், ஒரு குளி­ய­லறை, பார்க்கிங் வச­தி­யுண்டு. 077 4939495.

  *******************************************************

  11 ½ Perches இரண்டு Storey  வீடு விற்­ப­னைக்கு உண்டு. காலி வீதிக்கு அருகில் உள்­ளது. Address: 61/6, Hill Street, Dehiwela, 011 2731753/077 7903484.

  *******************************************************

  கொள்­ளுப்­பிட்டி கார்மல் வீதியில், 7.2 P காணி உடன் விற்­ப­னைக்­குண்டு.  (Galle Road, Liberty Plaza, Duplication Road, Bishops College அருகில்) 1P=8.5 19 Lakhs. பேசி தீர்­மா­னிக்­கலாம். 077 3506089/077 7587566.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 33rd Lane இல் 2 Rooms, 2 Wash rooms, Car Park 742 சதுர அடி உறு­தி­யுடன் Apartment இல் விற்­ப­னைக்­குண்டு. (Tamils only) தொடர்பு: 077 6799977 (No Brokers)

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 33 rd Lane No. 39 இல் உள்ள தொடர்­மா­டியில் Ground Floor இல் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7392927. பேசித் தீர்­மா­னிக்­கலாம்.

  *******************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­திற்கு அண்­மையில் 2 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு.  வீட்டுத் தொகுதி சுற்­றுலா ஹோட்டல், தொழிற்­சாலை, களஞ்­சியத் தொகுதி அல்­லது ஏற்­று­மதி வேலை­க­ளுக்கு பொருத்­த­மா­னது. 0777 684339. 

  *******************************************************

  அவி­சா­வளை, கொழும்பு பழைய தும்­மோ­தர வீதியில் 20 பேர்ச்சர்ஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. பிர­தான வீதியில் இருந்து 5 நிமிட நடை­தூரம். தொடர்­பு­க­ளுக்கு: 077 6901432, 070 3973982.

  *******************************************************

  தம்­புள்ளை – மாத்­தளை பிர­தான வீதியில் மாத்­தளை தேசிய இந்து கல்­லூ­ரிக்கு முன்னால் பிருந்­தா­வனம் காடின் வீதியில் (அல­டீன) 10 Perch இல் காணி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 076 8316227, 077 4876223.

  *******************************************************

  அம்­பாறை வீதி, மாவ­டிப்­பள்­ளியில் பிர­தான வீதியில் அமைந்­துள்ள அரிசி ஆலை­யுடன் காணி (2 ஏக்கர்) உடன் விற்­ப­னைக்கு உண்டு. அருகில் யூனி­ய­னுக்கு  சொந்­த­மான அரிசி ஆலை உண்டு. உடன் தொடர்­புக்கு: 0777 834281. 

  *******************************************************

  கொழும்பு 8, பொரலை, பேஸ்லைன் மாவத்தை, சஹஸ்­புர ஹவுஸிங் ஸ்கீம் பிளட்ஸ். இல. 60, 9 ஆம் மாடியில் வீடு வாட­கைக்­குண்டு. ஹோல், இரு ரூம்ஸ், கிச்சன், பாத்ரூம். தொடர்­பு­க­ளுக்கு. 077 2991765.

  *******************************************************

  தல­வாக்­கலை டய­கம பிர­தான வீதியில் பசு­மலை நகரில் கடை­யுடன் வீடு அமை­யப்­பெற்ற மூன்­று­மாடி கட்­டடம்  உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8377581.

  *******************************************************

  வத்­தளை, எல­கந்த, ஜா–எல, ஏக்­கல, நீர்­கொ­ழும்பு வரை 40 அடி கண்­டே­யினர் செல்ல கூடிய காணி  மற்றும் ஸ்டோர்ஸ் குத்­த­கைக்கு / விற்­ப­னைக்கு. 071 3056379. 

  *******************************************************

  2017-03-20 17:11:36

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 19-03-2017