• வி்ற்பனைக்கு -12-03-2017

  பம்­ப­லப்­பிட்­டியில் சிறிது காலம் பாவித்த புதிய, பழைய வீட்­டுத்­த­ள­பா­டங்கள், கட்டில், சோபா, அலு­மாரி, சாப்­பாட்டு மேசை இன்னும் பல, விப­ரங்­க­ளுக்கு: 077 5315796.

  ********************************************************

  பாவித்த வீணை ஒன்று விலைக்கு உள்­ளது. சுருதி பெட்­டியும் உள்­ளது. தொடர்­புக்கு: 077 2428412.

  ********************************************************

  தெஹி­வளை வெண்­டவற் பிளேஸில் சோபாசெட், மேசை, கட்டில், பிரிஜ் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 3961564. 

  ********************************************************

  ஜென­ரேட்டர் இங்­கி­லாந்­தி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்­டது. KV29 சவுன் ட் ப்றூப் புதிய நிலையில் ஜென­ரேட்டர் 2 விற்­ப­னைக்கு. 072 6267432 / 077 8460696.

  ********************************************************

  Full Commercial Gym for sale. Including Cardio and Weight Training Machines. Price 2.8 million. Contact . 071 5795111.

  ********************************************************

  கோழிக்­குஞ்சு  பொரிக்கும் இயந்­திரம்  விற்­ப­னைக்கு.  சிறிய, நடுத்­தர மற்றும் பெரிய முத­லீட்­டா­ளர்­க­ளிற்கு ஏற்ற வகையில் அனைத்து இயந்­தி­ரங்­களும் பெற்­றுக்­கொள்ள முடியும். தொடர்­பு­க­ளுக்கு அ.பகீ­ரதன். 077 6600711.

  ********************************************************

  ஒடோ பேப்பர் ரூலிங் இயந்­திரம் மற்றும் புக் ஸ்டெப்லிங் இயந்­திரம் விற்­ப­னைக்கு. கூடிய விலை­கோரல். தொடர்­புக்கு: 011 2736318/ 077 3627529. 

  ********************************************************

  ஜப்­பா­னி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட புல் வெட்டும் தச்சு வேலை இயந்­திர மெஷின், ப்ரெடி­கிரில், பெண்கள்/ மவுன்டன் சைக்கிள், PSD வாயு அழுத்த கருவி, 70,90,125 வொயிஸ் திருகும் குறடு செயின் ப்லொக் ½ –10 தொன் வரை, லேத்/மிலித் மெஷின் குபோட்டா சிறிய கை ட்ரக்டர், கிரைன்டர், ஸ்டேன்ட் கடி­காரம், டயர் கேபல், இலக்ரிக் மோட்டார் தண்ணீர் மோட்டார் 02, 03 அங்­கு­லங்கள் ஹை ப்ரஷர் மெஷின் உட்­பட ஏனைய டூல்ஸ் வகைகள் விற்­ப­னைக்கு. 031 2299434/ 072 8325004.

  ********************************************************

  4’x6’ இரட்டை, 3’x6’ தனி தேக்கு கட்டில், கண்­ணாடி வட்ட சாப்­பாட்டு மேசை, 2 சிறிய, புதிய மேசைகள், 4’x6 ½’ – Steel அலு­மாரி, தொலை­பேசி மேசை, கிரனைட் முகப்பு கொண்ட சமை­ய­லறை Sink, மேசை போன்ற பாவித்த பொருட்­களும், புதிய Vaccum Cleaner (Wet & Dry), சம்சுங் LED Smart TV 32’’ வெள்­ள­வத்­தையில் விற்­ப­னைக்­குண்டு. 077 2197194. 

  ********************************************************

  பாவித்த நீர் கொள்­கலன் (Water Bowser) விற்­ப­னைக்கு உண்டு. கருக்­குவ தோட்டம், மாதம்பே, சிலாபம். தொடர்பு: 077 0591221. 

  ********************************************************

  உரிக்­காத தேங்காய் மற்றும் இளநீர் விற்­ப­னைக்கு இருக்­கி­றது. எல்­லா­வற்­றையும் ஒன்­றாக எடுக்­கக்­கூ­டி­யவர் தொடர்பு கொள்­ளவும். கருக்­குவ தோட்டம், மாதம்பே,  சிலாபம். தொடர்பு 077 0591221.

  ********************************************************

  பாவனை செய்த Yamacom Flat Seam, Kingtex Ring Attacher, Button Hole, Bottom Hem வகை­யான தையல் இயந்­தி­ரங்கள் விற்­ப­னைக்கு உண்டு. 50% சத­வீதம் கழிவு விலையில். Shanaka (சானக) 077 2078409/ 011 5748455.

  ********************************************************

  Pentry Cupboard ஒல்­கபட், சுவாமி கபட், கதவு, யன்னல் நிலை, கூரை வேலை எல்­மி­னியம் பிட்டிங்ஸ் எல்­மி­னியம் அனைத்து வேலை­களும் பெயின்டிங், ஸ்பிரே பெயின்டிங், டைல்ஸ், வோட்டர் புரூப்பிங் புதி­தாக செய்­வதும் பழை­யதைத் திருத்­து­வதும், உத்­த­ர­வா­தத்­துடன் குறைந்த விலையில் செய்­து­கொ­டுக்­கப்­படும். வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கொழும்பு பிர­தே­சங்­களில். 077 4659092. 

  *********************************************************

  2017-03-13 16:53:19

  வி்ற்பனைக்கு -12-03-2017

logo