• பொதுவான வேலைவாய்ப்பு (I) - 07-02-2016

  கொழும்பில் துப்பரவு செய்யும் வேலைக்கு ஆட்கள் தேவை. தங்குமிட வசதி இலவசம். மாதம் 22,000/= வழங்கப்படும். வாகன சாரதி தேவை. 077 3012765, 0777 420713. 

  ***********************************************

  நண்பர்களே இன்று வேலை தேடி அலைய தேவையில்லை. குறைந்த உழைப்புக்கு கூடிய வருமானம் ஈட்டிக் கொள்ளலாம். எமது புதிதாக திறக்கப் படும். தொழிற்சாலைக்கு ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. லேபல், பொதியிடல், களஞ்சியப்படுத்தல் பிரிவுகளுக்கு (நாள் சம்பளம் 1500/=) கிழமை சம்பளம் மாதச்சம்பளம், உணவு, தங்குமிடம், ஆடை முற்றிலும் இலவசம். 6 மாத காலம் தொடர்ந்து நீங்கள் வேலை செய்தால் சம்பளத்திற்கு மேலதிகமாக (25000/=) போனஸ் வழங்கப்படும். விண்ணப்பங்களுக்கு முந்துங்கள். (முன் அனுபவம் தேவையில்லை) 143/7 Colombo Road, Kegalle. 0774017543/0755446898.

  ***********************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல Hardware ஒன்றிற்கு அலுவலகத்தில் பணிபுரியக் கூடிய க.பொ.த. உயர்தரத்தில் (வணிகம்) சித்தியடைந்த அனுபவமுள்ள Accounts Assistant. ஆவணங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும் அல்லது கிழமை நாட்களில் நேரில் வரவும். 350A, Old Moor Street, Colombo – 12.

  ***********************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல Hardware ஒன்றின் களஞ்சியசாலைக்கு பாரம் ஏற்றி இறக்கக்கூடிய வேலையாட்கள் தேவை. மாதம் 50,000.0---0 வரை உழைக்கலாம். தங்குமிட வசதியுண்டு. கிழமை நாட்களில் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் வரவும். Address: 350A, Old Moor Street, Colombo – 12.

  ***********************************************

  வத்தளையில் உள்ள கட்டட வேலைத் தளங்களுக்கு நன்றாக வேலை தெரிந்த மேசன் பாஸ்மார்கள், உதவியாட்கள் தேவை. செங்கல் கட்டு, பூச்சு வேலைகள் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும். சம்பளம் பாஸ் 1700– 2200 வரை. உதவியா ட்கள் 1300– 1400 வரை. தொடர்புகளுக்கு: 077 6174288, 076 7774288. 

  ***********************************************

  புறக்கோட்டையில் காரியாலயத்திற்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் எழுத, பேச, வாசிக்க தெரிந்த கணனி பாவிக்க தெரிந்த ஆண் மற்றும் பெண் இருவர் தேவை. இருவரும் நெருங்கிய உறவினர்களாகவோ கணவன், மனைவியாகவோ இருத்தல் அவசியம். சம்பளம், தங்குமிட வசதி பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புக்கு: 072 7900343. 

  ***********************************************

  புட் தெரபிஸ்டுக்கு 18– 30 வயதுக்கு இடைப்பட்ட, தங்கி வேலைசெய்யக்கூடிய, நன்கு சிங்களம் பேசக்கூடிய பெண்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். பயிற்சி, சீருடை, தங்குமிடம் இலவசம். 40,000/= க்கு மேல் வருமானம். முழங்காலுக்கு கீழ் புட் தெரபி மாத்திரம். ஆயுர்வேத ஸ்பா அல்ல. Foot Care பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல. 071 3495313. 

  ***********************************************

  கொழும்பிலுள்ள கடதாசி பொதி செய்யும் தொழிற்சாலை ஒன்றிற்கு அலுவலக வேலைக்கு (Labourer) ஆட்கள் தேவை. வயது 18 முதல் 50 வரை. வேலை நேரம் 8 am – 5 pm. தொடர்புகளுக்கு: 077 3600 581.

  ***********************************************

  கோழி பண்ணைக்கு வேலைக்கு குடும்ப ங்கள் தேவை. ஊதியம் 46,100/=. 072 2433366, 072 7246699. 

  ***********************************************

  ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்ய ப்பட்ட வெளிநாட்டவருக்கான சிகிச்சை அளிக்கப்படும் வைத்திய நிலையத்திற்கு பயிற்றப்பட்ட அல்லது பயிற்றப்படாத ஆட்கள் தேவை. ஆண் தெரபிஸ்ட் வயது 20– 23 வரை. பெண் தெரபிஸ்ட் 20– 45 வரை தேவைப்படுகிறது. பெண் சுத்திகரிப்பாளர் வயது 20 முதல். வியாபாரத்திற்கு 20– 25 வரை ஆண் தேவைப்படுகிறது. அமாஸா ஆயுர்வேத நிலையம் நுவரெலியா. Tel. 077 8177820, 052 3050032. 

  ***********************************************

  கொழும்பில் அனுபவமுள்ள பெயின்ட் பாஸ் தேவை. Tel. 0777 537137. 

  ***********************************************

  2 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள புடைவைக் கடை ஒன்றுக்கு காசாளர் பெண்/ ஆண் உடனடியாகத் தேவை. தொடர்புக்கு: 0777 281042. 

  ***********************************************

  கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சாலை க்கு கீழ்வரும் வேலையாட்கள் தேவை. *ஏற்றி/ இறக்கும் வேலையாட்கள் * பெண் வேலையாட்கள் (30 வயதுக்கு மேற்பட்ட) *பேல் (Bale) மெஷின் வேலையாட்கள் நாளாந்த சம்பளம். இலவச தங்குமிட வசதி. தொடர்புக்கு: 076 6910245.

  ***********************************************

  கொழும்பில் இயங்கிவரும் பிரபல்யமான ஆடையகம் ஒன்றிற்கு உடனடியாக கணனி உதவியாளர் தேவை. தகுதியுடைய ஆண்/ பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு: 0777 684520.

  ***********************************************

  Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 20,000/= OT 2hrs (per day) for month 4,000/= at bonus 2000/= தங்குமிட வசதிகள் வழங்கப்படும். நேர்முகப்பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவ ரிக்கு வரவும். No.59, Jayantha Malimarache Mawatte, Colombo – 14. Tele 077 1565445.

  ***********************************************

  Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 18,750/=. Lun ch 3000/= OT 2 hrs (per day) for Month 4000/= at Bonus 2000/= 27,750-/= நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். No. 156, Sri Wicrama Mawatha, Colombo 15. 0777 461026.

  ***********************************************

  நாகொட, கந்தானையில் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தி கம்பனி ஒன்றுக்கு முகாமையாளர் மோல்டிங் தேவை. தொழிற்சாலை, பண்டகசாலை முகாமையில் ஆரம்ப அறிவுடையவராக இருத்தல் வேண்டும். தொடர்பு: 0777 563361, 077 3500852.

  ***********************************************

  பிலியந்தலையில் இயங்கும் தொழிற் சாலைக்கு சாதாரண வேலைக்கு தொழிலா ளர்கள் தேவை. சம்பளம் முதல் இரண்டு மாதம் 30,000/=. அடுத்த இரண்டு மாதம் 35,000/=. அதன் பின் 40,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். கிராம சேவகர் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை யுடன் காலை 7 மணி முதல் மாலை 2 மணிவரை மட்டும். தொடர்பு கொள்ளவும். 071 3489084, 071 7715715. 

  ***********************************************

  செம்பு, பித்தள, அலுமினியம் கடைக்கு தொழிலாளர்கள் தேவை. அனுபவம் உள்ளவர்கள், புதியவர்களும். கனரக வாகன சாரதிகள் தேவை. தங்குமிடம், உணவு தரப்படும். சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கலாம். 0777 635130, 077 6629816. 

  ***********************************************

  வேலைவாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்களும் பெண்களும் தேவை. Salary 20,000/= at Bonus 2000/= OT 2 hrs (per day) for Month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். நேர்முகப்பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளிவரை. Tel. 072 7201369, 0777 285446. No. 136, Francewatte, Mattakkuliya, Colombo 15.

  ***********************************************

  அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சியுள்ள, அற்ற பெண்கள் தேவை. வயது 18– 30. 80,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். Colombo 15. 077 1606566, 078 3285940. 

  ***********************************************

  077 0555347 (பத்மினி) “புதுவருடம் முதுமையாக உழைத்தவர்கள் பெருமை யாக” தமிழ் பேசும் ஆண்/ பெண்களுக்கு ஒரு அரியவாய்ப்பு. 18– 60 வரை. எல்லா  பிரதேசத்தவரும் வரும் நாளிலேயே நண்பர்கள், தம்பதிகள் ஒரே இடத்தில் 55,000/= வரை தொழில் அடிப்படை சம்பளம், தொழிற்சாலைகளில் (லேபல்/ பெக்கிங்) சாரதி/ Hotel, துறைமுகம், தங்கு மிடம், சாப்பாடு இலவசம். (கொழும்புக்கு அண்மை) O/L– A/L தோற்றியவர்களுக்கு Computer, Supervisor, Clerk போன்ற வெற்றிடங்களுக்கும் அழைப்புக்கு முந்து ங்கள். திறமை அடிப்படையில் சம்பளம் அழைப்புக்கு இன்றே முந்துங்கள். No. 3, டேவிட் மாவத்தை, மருதானை, கொழும்பு 10. 077 0555347. 

  ***********************************************

  077 6000507. O/L– A/L தோற்றியவர்க ளுக்கு அரியவாய்ப்பு. உங்கள் ஊரிலேயே திறமையான உங்கள் திற மைக்கான தொழில். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எமது அலுவலக காரியலயத்திற்கு சிங்களம் பேசக்கூடிய பெண் லிகிதர் (Coordinator Officer) தேவை. 18– 40 வயதுவரை. சம்பளம் 15,000/= தேவைப்படும் பிரதேசங்கள் மட்டக்கள ப்பு, வவுனியா, கிளிநொச்சி, அம்பாறை, 103/1, ஸ்டேசன் வீதி, வவுனியா. (077 8430179)

  ***********************************************

  077 1262838 சிங்களம் அவசியமில்லை. தமிழ் பேசும் அனைவருக்கும் பல தொழில் ஜேம், கோடியல், பால்மா, சொக் லட், பிளாஸ்டிக் மற்றும் துறைமுகம், விமானநிலையம், ஹோட்டல், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடனடியாக தேவை. சம்பளம் 25,000/=  – 45,000/= உணவு, தங்குமிடம் வழங்கப்படும். வயது 17 – 50 வரை. (O/L எழுதிய, கல்வி கற்காதவரும் தொடர்பு கொள்ளலாம்.) ஹட்டன், நுவரெலியா, நாலப்பிட்டி, கம்பளை, மாத் தளை மற்றும் கொழும்பு No 4C, New Bus Stand Hatton.

  ***********************************************

  உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள எம்மோடு இணையுங்கள். பிரபல சொக்லட், ஜேம், பால்மா, நூல்டிஸ் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு லேபல், பெக்கிங், களஞ்சியப் பிரிவுகளுக்கு ஆண்/பெண் இருபாலாரும் தேவை. வயது 18 – 55 சம்பளம். 18000/= – 38 000/= வரை. தேவைப்படும் பிரதேசங்கள்  பதுளை, பண்டாரவளை, ஹாலிஎல, தெமோதரை, தியத்தலாவை, அப்புத்தளை, வெலிமடை, நுவரெலியா நாட்டின் அனைத்து பிரதே சத்தில் இருந்தும் தொடர்பு கொள்ள லாம். 0777 964062, 7A தர்மதூத்த ரோட், பதுளை.

  ***********************************************

  077 1262571. (மனோஜ்) நீங்கள் எதிர்பார்க் கும் தொழிலினை பெற்றுக் கொள்ள அனைத்து பிரதேசத்தவரும் தொடர்பு கொள்ளலாம். 17 – 55 வயது, ஆண்/பெண் தொழில் அடிப்படை 18000/= – 38 000/= தொழில் அடிப்படை சம்பளம். விமான நிைலயம் / துறைமுகம், Hotel (தனியார் தொழிற்சாலைகளில் பெக்கிங்/ லேபல், தரம் பிரித்தல், QC, சுப்பர்வைசர் போன்ற பிரிவுகளுக்கு உடன் தேவை. மேலதிக விபரங்களுக்கு ( 077 1262571) 4C 871/47 பஸ் தரிப்பிடம் ஹட்டன்.

  ***********************************************

  077 1624003. “உழைப்பிற்கேற்ற ஊதி யம் வேண்டுமா?” இலங்கையில் பிரசி த்தி பெற்ற நிறுவனங்களில் பெக்கிங்/ பிரிவுகளுக்கு ஆண்/ பெண் தேவை. பிரின்டிங், பெயின்டிங் கிளார்க், சுப்பர் வைசர், பாதுகாப்பு உத்தியோகத் தர்கள், வீடு, கடை ஆகிய இடங்களிலும் கவர்ச்சிகரமான சம்பளத்துடன் வேலை வாய்ப்பு. 25000/= – 50000/= சாப்பாடு தங்குமிடம் இலவசம்.  வரும் நாளிலேயே வேலைவாய்ப்பு. 077 1624003. No: 173, ஸ்டேசன் ரோட் வவுனியா.

  ***********************************************

  077 8430179 (ரஞ்சனி) வத்தளை, மட்ட க்குளி, கிரான்பாஸ், வெல்லம்பிட்டிய, ராஜகிரிய, நாராஹென்பிட்டிய, பேலிய கொடை, ஆமர்ஸ் ரீட், நிட்டம்புவ, அவிசா வளை, இரத்மலானை, கண்டி, நுவரெலியா, ஹட்டன் போன்ற இடங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஆண்/பெண்  17– 50 இருபாலாரும் தேவை. சம்பளம் 35000/= க்கு மேல் நண்பர், குழுக் கள் தொடர்புகொள்ளலாம். உணவு தங்கு மிடம் கிடைக்கும். (தமிழ் பேசுபவர் விரு ம்பத்தக்கது.)  No 3 கே.டி. டேவிட் அவன்யு மருதானை.

  ***********************************************

  பஞ்சிகாவத்தை வாகன உதிரிப்பாகம் வியாபாரத்துக்கு வேலை ஆள் தேவை. வயது 20 – 45 சம்பளம் மாதம் 10000/= ஏனையவை பேசி தீர்மானிக்கலாம் தொடர்பு: 077 9580494.

  ***********************************************

  பிரசித்தி பெற்ற விமான நிலையம், துறை முகம் ஆகிய கிளைகளின் பொதியிடல், டிங்கரிங், லொன்றி, கிளினிங், Catering, Room Boy, பயிற்சியுள்ள பயிற்சியற்ற ஆண், பெண் தேவை. வயது 17-45 சம்பளம் OT யுடன் (35,000/=,40,000/=) உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். மொழி அவசியமில்லை விண் ணப்பங்களுக்கு முந்துங்கள் அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள். நீங்கள் வரும் நாளிலே வேலைவாய்ப்பு உண்டு. 179/9 Kandy Road, Thihariya, Nittambuwa. 0771662826/0711007145.

  ***********************************************

  076 6918969. ஒருகொடவத்தை, வெல்லம் பிட்டி ஆகிய இடங்களில் அமைந் திருக் கும் புகழ்பெற்ற பண்டகசாலைக்கு ஆண்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு. வயது 18– 40 வரை. சம்பளம் 24,000/=– 28,000/= வரை. EPF– ETF நலன்புரி, காப்புறுதி மற்றும் சலுகைகள், எந்தவித கட்டணமும் அறவிடப்படமாட்டாது. பிற ப்புப்பத்திரம், அடையாள அட்டை, கிராம சேவையாளர் சான்றிதழ் பிரதிகளுடன் தொடர்பு கொள்ளவும். 075 6480801, 076 6918968. 

  ***********************************************

  ஆண்/ பெண் இருபாலாருக்கும் ஏராளமான வேலைவாய்ப்புக்கள். வீட்டுப்பணிப் பெண்கள், 30 வயதுக்கு மேற்பட்ட Drivers, தோட்ட பணியாட்கள், காவலாளிகள், நோயாளிகளை பராமரிப்பவர்கள், Room Boys, கப்பல்ஸ், House Boys, Company பணியாட்கள், கொழும்பை அண்மி த்த பிரதேசத்தைச் சேர்ந்த காலை வந்து மாலை செல்லக்கூடிய வீட்டுப் பணிப்பெண்கள் இவ்வனைவருக்கும் உணவு, தங்குமிடம் இலவசம். மாதச் சம்பளம் 30,000/=– 40,000/=. கொழும்பு, நீர்கொழும்பு., கண்டி. 011 5933001, 0777 215502. 

  ***********************************************

  எமது நாட்டின் தலைநகரான கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கிளி னிங், கேட்டரிங், லொன்றி, கிச்சின் போன்ற பகுதிகளுக்கு ஆண், பெண் இருபாலாரும் தேவை. மூன்று மாத காலங்களின் பின்னர் நிரந்தரமாக்கப்பட்டதுடன் 45000/= –75000/= வரை சம்பளம் வழ ங்கப்படும். வயது எல்லை 18– 40 வரை.137/9, B.O.I. Kandy Road, Nittambuwa. 0754204351/0719215892.

  ***********************************************

  மட்டக்களப்பில் கோழிப் பண்ணை ஒன்றுக்கு ஆண்கள் இருவர் தேவை. 15,000/= சம்பளம், சாப்பாடு, தங்குமிட வசதி உண்டு. மலையகத்தவர், பொறுப்பு கள் அற்றவர் விரும்பத்தக்கது. 0777 589173, 077 2822905. 

  ***********************************************

  இலங்கையில் விரைவாக முன்னேறும் கம்பனியின் மட்டக்களப்பு கிளைக்கு ஒரு நாள் பயிற்சியின் பின்னர் மாதம் 50,000/= சம்பளத்துடன் உடனடியாக 40 பேர் தேவை. 071 1297222, 078 2045252. 

  ***********************************************

  வெளிநாட்டு கப்பலில் வேலை பெறு வதற்கு வெளிநாட்டிலுள்ள கப்பல் கம்பனி களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு வேலைக்கு விண்ணப்பிக்கும் விலாசங்கள் உள்ளது. சுய முத்திரை ஒட்டப்பட்ட நீள என்வலப்பும் காசு/ கட்டளை ரூபா நூறு (100/=) மட்டுமே. உடன் தொடர்பு கொள்ளவும். வி.ரி. நவரெத்தினம் 61, திருமலை வீதி, திருகோணமலை.

  ***********************************************

  ஆண்/ பெண் தொழிற்சாலைகளில் உதவி யாளர்கள் சாரதி, ஹோட்டல் ஊழியர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், தங்கு மிடம், உணவு, வைத்திய வசதி வழங்க ப்படும். சம்பளம் 35,000/= வரை. Job Market Research Academy 294, 2 nd Floor Galle Road, Colombo 4. 0777 121757. jmracademy@gmail.com 

  ***********************************************

  கொழும்பில் பாஸ்மார்கள் மற்றும் உதவியாளர்கள் தேவை. தொடர்புகளுக்கு: 072 4996311, 078 7226171. 

  ***********************************************

  பெயின்ட் பாஸ்மார்கள், உதவியாட்கள் உடனடியாக தேவை. சம்பளம் 1400/=– 2000/= தொடர்புகொள்ள: 077 1028063, 077 2423245. 

  ***********************************************

  கொழும்பு 6 இல் தங்கி நின்று வேலை பார்க்க பணிப்பெண் தேவை. மலை யகத்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு களுக்கு: 078 2420946, 077 6630613. 

  ***********************************************

  நுகேகொடையில் உள்ள மருத்துவ உபகரண நிறுவனத்திற்கு Office Peon உடனடியாக தேவை. வயது (50– 55) கொழும்பில் வசிப்பவர்கள் மட்டும் அழையுங்கள். 071 2787685. 

  ***********************************************

  தியத்தலாவை, ஹப்புத்தளை, நுவரெலியா பிரதேசங்களில் தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய சுற்றுலா விடுதி மேற்பார்வையாளர்கள் தேவை. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உணவு வகை மேற்கொள்வதில் அனுபவம் அவசியம். தொடர்புக்கு: 077 2296783. 

  ***********************************************

  மின் வினைஞர் மற்றும் பொறிமுறையா ளர்கள் தேவை. கல்கிசையில் உள்ள நிறுவனமொன்றிற்கு மின் வினைஞர்களும் பொறிமுறையாளர்களும் மின் வேலை கள், வெல்டிங் மற்றும் இயந்திர பராமரி ப்பிற்காகத் தேவைப்படுகின்றனர். உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். பொருத்த மான அனுபவமுள்ளவர்கள் கீழ் தரப்பட்ட முகவரிக்கு உங்கள் தொலைபேசி இலக்கத்துடன் விண்ணப்பிக்கவும். முகாமையாளர், த.பெ. இல. 71, கல் கிசை. ariyarice@sltnet.lk மேலதிக தகவல்க ளுக்கு: 077 3928331 ஐ அழைக்கவும். 

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் உள்ள ஸ்பொஞ் கேக் கப் தயாரிக்கும் நிறுவனத்திற்கு 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்/ பெண் வேலையாட்கள் தேவை. நாள் கூலி வேலை செய்யக்கூடிய பெண்களுக்கு ரூ. 500/= ஆண்களுக்கு பேசித் தீர்மானி க்கலாம். தங்குமிட வசதி வழங்கப்படும். தொடர்புக்கு: 0777 889775. 

  ***********************************************

  பல் வைத்தியசாலையில் தாதியாக பயிற்சி பெற்று வேலை செய்ய விரும்பும் பெண் பிள்ளைகள் தொடர்பு கொள்ளவும். Bloe mendhal Dental Care 731, Bloemendhal Road, Colombo 15. 077 3602944. 

  ***********************************************

  கொழும்பு, சரணங்கர வீதியில் உள்ள Welding Work Shop க்கு வேலை தெரிந்த வெல்டிங் Bass தேவை. சாப்பாடு தங்கு மிடம் வசதியுண்டு. 077 3236024, 077 4620441.

  ***********************************************

  தொழிற்சாலைகளுக்கான வேலை வாய்ப் புகள் உள்ளன. ஆண்கள்/ பெண்கள் தேவை. வயது 18- – 35 சம்பளம் (30,000– 40,000) தொடர்பு 071 5222967, 077 0711212, 076 6535474.

  ***********************************************

  Office வேலைக்கு 18– -50 வரையான பெண்/ஆண்  தேவை O/L தகைமையுடன் சம்பளம் (15,000 – 25,000) (வரவேற்பாளர்/கணக்காளர் துப்பரவு செய்வோர் துண்டு பிரசுரம் விநியோகிப்போர்) No 53B, E.A. Cooray Mawatha Colombo 06. 0773347332.

  ***********************************************

  நாட்டிலுள்ள பிரபல நிறுவனத்தின் பொரலஸ்கமுவ கிளைக்கு மோட்டார் சைக்கிள் பழுதுபார்த்தல் மற்றும் மேலதிக  சேவைகளுக்கு அனுபவம் வாய்ந்த மோட்டார் சைக்கிள் தொழில்நுட்பவிய லாளர்கள் நிரந்தர சேவையில் உடனடியாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். நிரந்தர சேவையில் உடனடியாக சேர்த்துக் கொள்ளப்படு வார்கள் கவர்ச்சிகரமான சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவும் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 0777 322900.

  ***********************************************

  Hardware Tools Stores ல் தங்கிவேலை செய்ய ஆட்கள் தேவை. மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. நாள் ஒன்றிற்கு ரூபா 1200/= சம்பளம் வழங்கப்படும். தங்குமிட வசதி உண்டு. அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழுடன் நேரில் வேலை நாட்களில் வரவும். No,40 4th Cross Lane, Borupana Road, Ratmalana. Tel 2638933, 0777 381945.

  ***********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் Super Marketக்கு Billing Cashier (காசாளர்) தேவை. தங்கும் இடம், உணவு வசதி வழங்கப்படும். தொடர்புக்கு 0766908977.

  ***********************************************

  கொழும்பு மற்றும் அருகாமையில் உள்ள பிரதேசங்களுக்கு பார்சல்கள் விநியோகி ப்பதற்கு மோட்டார் சைக்கிள் லைசன்ஸ் உள்ளவர்கள் மற்றும் கடின உழைப்புடன் கூடிய இளைஞர்கள் உடனடியாக சேர்த்துக் கொள்ளபடுவார்கள். கவர்ச்சிகரமான சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவும் வழங்கப்படும். 0777 322900.

  ***********************************************

  கொழும்பில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கும் நிறுவனத்துக்கு உதவியாளர்கள் (Helpers) தேவை. தங்கும் வசதி செய்து கொடுக்கப்படும். தொடர்பு 072 7994403.

  ***********************************************

  வத்தளையில் இயங்கும் உணவு உற்பத்தி தொழிற்சாலைக்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய  ஆண்கள் மற்றும் பெண் கள் தேவை. 076 6908962.

  ***********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் பிரபல புடைவை கடைக்கு கணனி (Computer) அனுபவமுள்ள கணக்கு லிகிதர் (Acco unts Clerk), Salesman, Sales Girls வேலையாட்கள் தேவை. முன் அனுப வமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தங்குமிட வசதி உண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 011 2504470, 011 2500098. 

  ***********************************************

  கொழும்பு 6, வெள்ளவத்தையைச் சேர்ந்த 90 வயதுடைய எமது தகப்பனாரை எமது வீட்டில் தங்கி இருந்து பராமரிப்பதற்காக (Caretaker) அன்புள்ளம், அனுபவம் கொண்ட ஆண்/ பெண்/ தம்பதிகள் உடன் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 078 9441228, 0772 510410. 

  ***********************************************

  எமது பிரசித்த பெற்ற தொழிற்சாலைகளில் உடனடி வேலைவாய்ப்பு 50 மட்டும் உள்ள தால் ஐஸ்கிறீம்,யோகட், பிஸ்கட், டிபி டிபி போன்ற பிரிவுகளுக்கு ஆண், பெண் (17-50) மாதாந்த சம்பளம் (25000/= –40,000/=) வரை. நாட்சம்பளம் (1500/=) போனஸ் ஆகியவற்றுடன் உணவு தங்குமிடம் முற்றி லும் இலவசம். மொழி அவசியமில்லை. உடனடியாக தொடர்பு கொள்ளவும். நீங்கள் வேலை செய்யும் அன்றே உங்கள் ஊதியத்தை பெற்று கொள்ளலாம் தொடர்பு கொள்ளவும். No 15/2 New Bus Stand, Nittambuwa. 0771657473/0722467945.

  ***********************************************

  சிறிய சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு பெண் வேலையாள் தேவை. சாப்பாடு, தங்குமிடம் உண்டு. மாதச்சம்பளம் 20,000/= முன் அனுபவமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். சரணங்கரா வீதி, தெஹிவளை. 077 9419798. 

  ***********************************************

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு Ticketing வேலை செய்வதற்கு பயிற்சி உள்ள/ பயிற்சி அற்ற ஆண்/ பெண்கள் தேவை. வயது 18– 45 தகைமை: O/L– A/L சம்பளம்+ OT 31,000/=. தேவைப்படும் பிரதேசங்கள்: கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, அக்கரைப்பற்று, கல்முனை, பதுளை, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மத்தளை, மூதூர், புத்தளம், திரு கோணமலை, சம்மாந்துறை மற்றும் சகல பிரதேசங்களும். நேர்முகப் பரீட்சைக்கு சமுகம் தரவும். தொடர்புக்கு: 0777 008016.

  ***********************************************

  தெஹிவளை, அன்டர்சன் வீதியில் அமைந்துள்ள வாகன சேர்விஸ் ஒன்றி ற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்புகளுக்கு: 077 8768798, 077 7722205. 

  ***********************************************

  2016-02-09 09:53:01

  பொதுவான வேலைவாய்ப்பு (I) - 07-02-2016

logo