• மணமகள் தேவை - 26-02-2017

  யாழ். இந்து வேளாள London Reading University யில் B. Eng. Electronic Eng. & Com. Science Hongkong இல் IT Executive ஆக பதவி வகிக்கும் Hongkong PR உடைய பூர நட்­சத்­திரம், சிம்ம ராசி 31 வயது மக­னுக்கு நல்ல குடும்ப பின்­ன­ணி­யுள்ள Doctor, Engineer, Professional வேளாள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். Skype–krishna312, Viber, IMO 1671 7348834 தொடர்பு கொள்­ளவும். 

  *************************************************

  கொழும்பு வயது 63. மதம் RC மனை­வியை இழந்த இளமைத் தோற்­ற­மு­டைய பொறுப்­புகள் அற்ற, (பிள்­ளைகள் வெளி­நாட்டில் உள்­ளனர்) குடிப்­ப­ழக்­க­மற்ற நல்ல ஆங்­கில திற­மை­யுள்ள சகல வச­தி­களும் நிரந்­தர மாத வரு­மா­ன­மு­முள்­ளவர். நல்ல பாச­முள்ள துணை­வியை தேடு­கிறார். பொறுப்­புகள் அற்ற, தாரம் இழந்­த­வர்கள், விவா­க­ரத்துப் பெற்­ற­வர்கள் இந்­துக்கள் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 1500448. 

  *************************************************

  யாழ். வேளாளர் Roman Catholic கொழும்பில் (Pvt) Company (Asst. Manager) ஆக வேலை பார்க்கும் மக­னிற்கு தாயார் (34 வய­திற்­குட்­பட்ட) தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு: 071 5662387, 071 1464748. 

  *************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட றோமன் கத்­தோ­லிக்க நாடார் இனத்தைச் சேர்ந்த Pizza Hut இல் பணி­பு­ரியும் மாதாந்தம் 40 ஆயிரம் ரூபா சம்­பளம் பெறும் எந்­த­வித தீய பழக்­க­மற்ற 26 வயது மண­ம­க­னுக்கு குடும்பப் பாங்­கான அழ­கான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: தந்தை 077 1107573, 072 5302121. 

  *************************************************

  கொழும்பு இந்து நாடார்+ வெள்­ளாளர் 35 வயது, 5 அடி 3 அங்­குலம். Saudi யில் Accountant ஆக வேலை பார்க்கும் மண­ம­க­னுக்கு படித்த 30 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை. விரும்­பினால் கிறிஸ்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளவும். 077 4714177. 

  *************************************************

  யாழ். இந்து வயது 40, திரு­ம­ண­மான தற்­பொ­ழுது கொழும்பு, நிட்­டம்­புவ கம்­ப­னியில் மாதம் 30,000/= வரு­மானம் பெறும் பெற்றோர் இல்­லாத மண­ம­க­னுக்கு தகுந்த திரு­மணம் முடித்து விவா­க­ரத்து பெற்ற மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 5616835. 

  *************************************************

  யாழ். கிறிஸ்­தவ ((Non RC) வெள்­ளாளர் 1985 இல் பிறந்­த­வரும் கொழும்பில் பணி­பு­ரி­ப­வ­ரு­மா­கிய எமது மக­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2521124, 077 9419341. 

  *************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்து இந்­திய வம்­சா­வளி உயர்­குலம் வயது 35, உயரம் 5’ 9”, பொது நிறம், B Tech MSc AMIE (SL) பட்­ட­தாரி உயர் பத­வியில் இருக்கும் மக­னுக்கு மண­மகள் தேவை. G – 285, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *************************************************

  முஸ்லிம் வியா­பாரி விவா­க­ரத்­தா­னவர் பிள்­ளைகள் இல்லை. வயது 32. உயரம் 5’ 8”,  வயது 28 க்கு குறைந்த உயரம் 5’ 3”, மேலான படித்த அழ­கான பண்­பான குடும்பப் பெண் மண­ம­களை மஹர் கொடுத்து முடிக்க விரும்­பு­கின்றார். 071 6204756. 

  *************************************************

  யாழிந்து வேளாளர் மகம், உயரம் 5’ 7” செவ்வாய் குற்றம் இல்லை, பாவம் 41. உணவு முட்டை மட்டும். IT Engineer Singapore PR. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 077 9187805. 

  *************************************************

  1981 ஆம் ஆண்டு பிறந்த 5’3’’ உய­ர­முள்ள கொழும்பில் வீடு, வாகன வச­தி­யுடன் தனியார் நிறு­வ­னத்தில் நல்ல  பத­வி­யி­லி­ருக்கும் கத்­தோ­லிக்க மக­னுக்கு 30 வய­திற்­குட்­பட்ட மெலிந்த, உயர்­தரம் வரை கற்ற, 5’1’’ குறை­வான உய­ரத்தில் மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கின்றார். 077 5317920. hstephen30@gmail.com 

  *************************************************

  கொழும்பு இந்து வேளாளர் 1983, அனுசம், Manager, UK PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. மலை­ய­கமும் விரும்­பத்­தக்­கது. சாவ­கச்­சேரி. 011 4344229/ 077 4380900. chava@realmatrimony.com 

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1986, அஸ்த்தம், Engineer, France Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர் 021 4923864/ 071 4380900 customercare@realmatrimony.com 

  *************************************************

  யாழ். இந்து கோவியர் 1986, சுவாதி, Engineer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128/ 077 4380900 chava@realmatrimony.com 

  *************************************************

  யாழ். இந்து கோவியர் 1988, பூசம், Abroad, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739/ 071 4380900 customercare@realmatrimony.com

  *************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1987, உத்­த­ரட்­டாதி, Analysist, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738/ 071 4380900 cutomercare@realmatrimony.com 

  *************************************************

  இந்து வள்­ளுவ குலத்தைச் சேர்ந்த வயது 36, உயரம் 5’ 3” நீர்­கொ­ழும்பில் தனியார் துறையில் உயர் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு நல்­லொ­ழுக்கம், அழ­கிய தோற்­ற­மு­டைய, A/L படித்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 2713434, 077 5711478. 

  *************************************************

  மத்­திய மாகா­ணத்தைச் சேர்ந்த தார­மி­ழந்த பட்­ட­தாரி ஆசி­ரிய மக­னுக்கு (வயது 47) பெற்றோர் தகுந்த துணையை எதிர்­பார்க்­கின்­றனர். பொறுப்­பு­க­ளற்ற வித­வை­களும் விவா­க­ரத்து பெற்­றோரும் விண்­ணப்­பிக்­கலாம். 078 9047002. 

  *************************************************

  மலை­யகம், இந்து ஆதித் திரா­விடர் வயது 38, வெளி­நாட்டில் பிர­பல நிறு­வ­னத்தில் முகா­மை­யா­ளா­ரக கட­மை­யாற்றும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 076 7051015, 0777 613533. 

  *************************************************

  இந்து மலை­யகம் வேளாளர் இனம் 1982 இல் பிறந்த சுய­தொழில் புரியும் 35 வயது கொண்ட மண­ம­க­னுக்கு 27 வய­துக்கு உட்­பட்ட மண­மகள் தேவை. மலை­ய­கத்­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 3172519. 

  *************************************************

  யாழ்ப்­பாணம், இந்து வெள்­ளாளர் 1981, விசாகம், MBBS, MD, Doctor மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. செவ்வாய் குற்றம் இல்லை. Profile: 11751. www.thaalee.com போன்: 2523127. 

  *************************************************

  யாழ்ப்­பாணம், இந்து வெள்­ளாளர் அத்தம், 1978, Canada Citizen Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23823. www.thaalee.com திரு­மண சேவை. போன்: 011 2523127. 

   *************************************************

  யாழ்ப்­பாணம், இந்து வெள்­ளாளர் 1987, மகம், MBBS Doctor மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23977. www.thaalee.com திரு­மண சேவை. போன்: 2523127. 

  *************************************************

  Jaffna Hindu Vellalar, 1978, ரோகிணி, MBBS Doctor மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. செவ்வாய்க் குற்றம் இல்லை. Profile: 23274. www.thaalee.com போன்: 011 2523127. 

  *************************************************

  யாழ்ப்­பாணம், இந்து வெள்ளார் 1977, ரேவதி, MBBS Doctor மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 4 இல் செவ்வாய். Profile: 9119. www.thaalee.com போன்: 011 2523127. 

  *************************************************

  யாழ்ப்­பாணம், இந்து வெள்ளார் 1980, விசாகம், MBBS Doctor மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. செவ்வாய்க் குற்றம் இல்லை. Profile: 21897. www.thaalee.com திரு­மண சேவை. போன்: 011 2523127. 

  *************************************************

  யாழ். மாவட்டம் வயது 47, தார­மி­ழந்த தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு முஸ்லிம் மார்க்­கப்­பற்­றுள்ள மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 5037562. 

  *************************************************

  மலை­யக இந்து முக்­குலம் 1979 இல் பிறந்த சொந்­த­மாக வாகன வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: 078 7174719, 077 0760558, 077 2778736. 

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1978, அஸ்­வினி Canada Citizen Management படித்த Own Business செய்யும் 5’ 7” உய­ர­முள்ள மாப்­பிள்­ளைக்கு மணப்பெண் தேவை. 8 இல் செவ்வாய். தொடர்­புக்கு: 077 1891625. 

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு, வெள்­ளாளர் வயது 34. றோமன் கத்­தோ­லிக்­கத்­தவர் UK Citizen தீய பழக்கம் இல்­லாத நற்­கு­ண­மு­டைய மக­னுக்கு பண்­பான மண­மகள் தேவை. பெண் அண்­மையில் எடுத்த புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். 065 2228110, Viber No: 0044 7814747541, 0777 149630.

  *************************************************

  கன­டாவை வதி­வ­ட­மாகக் கொண்ட இலங்கைத் தமிழ் இந்து பெற்றோர் படித்து (IT) பிரிவில் இரா­ணு­வத்தில் கட­மை­யாற்றும் 29 வயது மக­னுக்கு ஆங்­கிலம் பேசக்­கூ­டிய அழ­கான மண­ம­களை நல்ல குடும்­பத்தில் எதிர்­பார்க்­கின்­றனர். பங்­குனி கடை­சிப்­ப­கு­தியில் இலங்கை வர­வி­ருப்­பதால் படம் சாதகம் உட்­பட சகல விப­ரங்­க­ளுடன் தொடர்­பு­கொள்­ளவும். Email – ramsrehab@yahoo,co.

  *************************************************

  UK MSc Electronic Engineer) – யாழ். வேளாளர் திரு­வா­திரை நட்­சத்­திரம் 1986இல் பிறந்த Sponsor செய்யும் வர­னுக்குப் பெற்றோர் படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு:– மஞ்­சு­தி­ரு­மண சேவை. 18/2/1/1 Fernando Road, Wellawatte. 2363870.

  *************************************************

  யாழிந்து வேளாலர் 1984 திரு­வா­திரை 19 ½ கிர­க­பாவ MSc UK MBA (I.B) படித்து CEOl Founder at Koyosuk Solutiontd Progect Private Jobowner. செவ்வாய் குற்ற, ஓர­ளவு படித்த லட்­ஷ­ண­மான மண­மகள் தேவை: 0771278968/0773545853. 

  *************************************************

  வயது 33. இந்து மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு:– 0722535393, 078 8828800. 

  *************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட வயது 26இந்து மதம் (தொழில்­பு­ரியும்) மண­ம­க­னுக்கு மலை­ய­கத்தைச் சேர்ந்த கௌர­வ­மான மண­ம­களை London இல் இருக்கும் தாயார் தேடு­கிறார். தொடர்­பு­கொள்க. (0771249994. 

  *************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் (பத்தர்) 1985 MBBS Doctor மண­ம­க­னுக்கு அதே குலத்தில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 0112364146, 0777355428. 

  *************************************************

  மண­மகள் தேவை. யாழ் இந்து வெள்­ளாளர், 1985 திரு­வா­திரை 4ம் பாதம், 6" உய­ர­மான அழ­கிய Canada PR, IT Manager மண­ம­க­னுக்கு உள்­நாட்­டிலோ/ வெளி­நாட்­டிலோ அழ­கான மணப்பெண் தேவை. தொடர்பு: 077 5528882, 071 0357656.

  *************************************************

  திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1982, ரோகினி, செவ்­வா­யில்லை, பாவம் 25, உயரம் 5’ 10”, USA citizen. A/L க்கு மேல் படித்த மண­மகள் தேவை. / கொழும்பு இந்து வேளாளர் 1987. சதயம், செவ்­வா­யில்லை, பாவம் 27, உயரம் 5’ 7”, USA citizen A/L க்கு மேல் படித்த மண­மகள் தேவை/ திரு­கோ­ண­மலை கரையார் 1985 சதயம், செவ்­வா­யுண்டு, உயரம் 5’ 11”, BSc Teacher உள்­நாட்டில் உத்­தி­யோக மண­மகள் தேவை/ யாழ். இந்து கரையார் உத்­த­ராடம் 4, செவ்­வா­யில்லை, BBA, CIMA, BOC Manager உள்­நாட்டில் உத்­தி­யோக மண­மகள் தேவை/ சிவ­னருள் திரு­மண சேவை. 026 4930120, 076 6368056

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, சிம்­ம­ராசி, மகம் 3, கிர­க­பாவம் 36, அரச நிரந்­தரத் தொழில் மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய வெள்­ளாளர் மண­மகள் தேவை. தொடர்பு: 077 6014883

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1982 செவ்வாய் – 12 பாவம் 39 Banking Course செய்து அரச Bankஇல் தொழில்­பு­ரியும் மண­ம­னுக்கு உள்­நாட்டில் தொழில்­பு­ரியும் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 0112364146, 0777355428. 

  *************************************************

  யாழிந்து குரு­குலம் 1983 வணிக பட்­ட­தாரி மட்­டக்­க­ளப்பில் ஆசி­ரி­ய­ராக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு அதே குலத்தில் மண­ம­களை உள்­நாட்டில், வெளி­நாட்டில் தேடு­கின்­றனர்.  (E.mail:Saainathan.ik@gmail.com)

  *************************************************

  அமெ­ரிக்க குடி­யு­ரிமை பெற்ற மலை­யாள இனத்தைச் சேர்ந்த 34 வயது நிரம்­பிய இந்து மத மண­ம­க­னுக்கு படித்த, ஆங்­கிலம் பேசக்­கூ­டிய அமெ­ரிக்­காவில் வாழ­வி­ரும்பும் மண­மகள் தேவை. 077 6076835, 077 3655882

  *************************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து உயர்­குலம் 1990 பிறப்­பிடம் கொழும்பு, உயரம் 6’, B.com (Australia) மிரு­க­சீ­ரிடம் நட்­சத்­திரம், மிதுன ராசி, கடக லக்­கனம், 7 இல் ராகு, அவுஸ்­தி­ரே­லி­யாவில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு அழ­கிய, சிவந்த, உய­ர­மான பெண் தேவை. பட்­ட­தாரி விரும்­பத்­தக்­கது. படத்­துடன் விண்­ணப்­பித்தால் நல்­லது. பொருந்­தா­விடில் படம் திருப்பி அனுப்­பி­வைக்­கப்­படும்.

  *************************************************

  வத்­தளை இந்து முக்­குலம் 38 வயது படித்த, அழ­கான வச­தி­யான வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு அழ­கான, அமை­தி­யான, கடவுள் பக்­தி­யுள்ள, படித்த மண­மகள் தேவை. படத்­துடன் சுய­மா­கவே தொடர்­பு­கொள்க. சீதனம் மற்றும் எது­வுமே தேவை­யற்­றது. 071 3481385. (viber 077 6840144, 076 3024448)

  *************************************************

  மலை­ய­கத்தில் வசிக்கும் நாயுடு சோழிய வெள்­ளாளர் குடும்­பத்தைச் சேர்ந்த சொந்தத் தொழில் புரியும் 32 வய­து­டைய அழ­கான, வச­தி­யான குடும்­பத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு நாயுடு சோழிய வெள்­ளாளர் குடும்­பத்தைச் சேர்ந்த நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. தொலை­பேசி. 077 8157111

  *************************************************

  கொழும்பு 4இல், வயது 38, உயரம் 5’ 3”, RC மதத்தைச் சேர்ந்த, London PR உடைய, MBM படித்த மக­னுக்கு நல்ல குண­முள்ள, படித்த மண­மகள் தேவை. 071 3112411/ 070 2703158 

  *************************************************

  மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மாக கொண்ட முக்­கு­லத்­தோரை சேர்ந்த 1984 ஆண்டு தனுசு ராசி , மூல நட்­சத்­திரம் மத்­தி­ய­கி­ழக்கு நாட்டில் உயர் பத­வியில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தாய், தந்தை இல்லை. மண­ம­கனின் பெ. அம்மா தகுந்த பெண் எதிர்­பார்க்­கின்றார். மண­ம­களின் தக­வல்­களை மின்­னஞ்சல் செய்­யவும்.  mrgepropsel2016@yahoo.com.        

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 35 வயது A.C.C.A CIMA Accountant, Zambia நாட்டில் பிறந்து Australia வில் கல்விப் பயின்று Zambia நாட்டில் பெற்­றோரின் Chartered Accounting Firm Director விவா­க­ரத்து பெற்­றுள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. ஆங்­கிலம் சர­ள­மாக கதைக்­கக்­கூ­டிய மண­ம­க­ளாயின் கொழும்புத் தமிழ் மண­ம­களும் விரும்­பப்­படும். Multytop Mattrimony. 077 9879249, 076 3304841.

  *************************************************

  வடக்கு, கிழக்கு இணைந்த இந்து வேளாளர் 30 வயது Bachelor of Engineering முடித்து Airlanka வில் Senior Executive Analyst ஆக தொழிற்­பு­ரியும் கௌர­வ­மான Qualified குடும்­பத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு Qualified மண­மகள் தேவை. Dowry Negotiable Multytop Mattrimony. 077 9879249, 076 3304841.

   *************************************************

  UK permanent Residence உள்ள செவ்வாய் குற்­ற­மற்ற 35 வய­துள்ள IT தொழில்சார் மண­ம­க­னுக்கு அழ­கான Doctor or CIMA தகு­தி­யுள்ள மண­மகள் தேவை. விப­ரங்­க­ளுடன் பதி­ல­ளிக்­கவும். 075 2839583. 

  *************************************************

  2017-02-27 16:39:16

  மணமகள் தேவை - 26-02-2017