• மணமக்கள் தேவை - 07-02-2016

  கண்டி, 1970ல் பிறந்த, உயரம் 5’ 2” இந்து Divorced பெண்ணுக்கு மணமகன் தேவை. (50 வயதிற்குள்) வெளிநாடு / உள்நாட்டில் உள்ளவர்கள் விண்ணப்பி க்கலாம். 075 5440912. G – 986, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *********************************************

  கொழும்பு இந்து வயது 29 உயரம் 5 அடி கன்னி இராசி, அத்தம் நட்சத்திரம் (Chartered Qualified), Accountant தொழில் புரியும், சிவந்த, அழகான, மணமகளுக்கு பொருத்தமான தகைமைகளுடய வரன் தேவை. முழு விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும். E–mail: jenathan2010@gmail.com 076 9871915.

  *********************************************

  யாழ். இந்து வேளாளர் 1987 கேட்டை Doctor MBBS சிவந்த அழகான மணமக ளுக்கு டாக்டர் என்ஜினியர் மணமகன் தேவை. 021 2219015, 0777 007850. 

  *********************************************

  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 24 வயது டைய கொழும்பில் பிரபல வங்கி யொன்றில் பணிபுரியும் மணமகளுக்கு தனியார் துறையிலோ அரச துறையிலோ சிறந்த பணிபுரியும் 30 வயதுக்குட்பட்ட கிறிஸ்தவ மணமகன் தேவை. முதல் கடிதத்தில் புகைப்படத்துடன் சகல விபர மும் தெரிவிக்கவும். G – 985, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *********************************************

  புலோலி, இந்து வெள்ளாளர், 1993, பரணி, BSc, Engineering, Australia Citizen. பெண் ணுக்கு மாப்பிள்ளை தேவை. Profile No.23379, www.thalee.com போன். 2520619.

  *********************************************

  மட்டுவில், இந்து வெள்ளாளர், 1975, உத்தரம், ACCA, Accountant, UK Citizen. பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. Profile No. 23237, www.thalee.com போன். 2523127.

  *********************************************

  கொழும்பு இந்திய வம்சாவளி இந்து வெள்ளாளர் பெற்றோர் தமது 33 வயது B.Sc (Psy) Qualified மகளுக்கு Qualified வரனை தேடுகின்றனர். பொருத்த மானவர் தொடர்பு கொள்ளவும். (077 2503899, 077 5834644)

  *********************************************

  மட்டக்களப்பு, கல்லடி டச்பார் பகுதி யைச்சேர்ந்த பெற்றோர் தங்களது மகளுக்கு ஒரு நற்குணமுள்ள (இரட்சி க்கப்பட்ட) கிறிஸ்தவ மணமகனை எதிர்பார்க்கிறார்கள். மணமகள் 1983இல் பிறந்தவர் கொழும்பில் அரசாங்க சேவை யில் வேலை செய்கிறார். தொடர்பு. 077 6250471, 077 1834045.

  *********************************************

  2016-02-08 12:32:30

  மணமக்கள் தேவை - 07-02-2016