• ஹோட்டல்/ பேக்­கரி 19-02-2017

  கொழும்பில் அமைந்­துள்ள இந்­தியன் ரெஸ்­டூரன்ட் ஒன்­றுக்கு சமை­ய­லறை உத­வி­யாளர், Waiter (ஆங்­கில அறிவு கட்­டாயம்) தேவை. வயது 45 இற்குள். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். Tel. 077 3506945. 

  ****************************************************

  கொழும்பில் உள்ள Hotel க்கு சிங்­கள சாப்­பாடு ரைஸ் அன்ட் கறி, புரி­யாணி சமைக்க தெரிந்த கோக்கி ஒரு­வரும் அப்பம் போட ஒரு­வரும் அனு­ப­வ­முள்ள கெசியர் ஒரு­வரும் தேவை. தொடர்பு: 075 0311894.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள நட்­சத்­திர ஹோட்டல் ஒன்­றிற்கு சுத்­தி­க­ரிப்­பாளர் (Cleaner) House keeping, Steward ஆகிய வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. தொடர்­புக்கு: 011 2594848. 

  ****************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள சமை­யற்­காரர், உத­வி­யாட்கள், வெயிட்டர்ஸ், Cashier தேவை. தொடர்­புக்கு: 078 6965851. 

  ****************************************************

  10 அறைகள் கொண்ட ஹோட்டல் ஒன்­றுக்கு Room boys/ ஹோட்டல் ஊழி­யர்கள் தேவை. இடம்: மட்­டக்­க­ளப்பு. Tel. 077 1718777. Email: eastlanka@sltnet.lk 

  ****************************************************

  சைவ உண­வ­கத்­திற்கு தோசை, வடை சமையல்/ பார்சல் வேலைக்கு ஆட்கள் தேவை. 30,000/= க்கு மேல். நுகே­கொடை, பிட்­ட­கோட்டே. 0777 107782. 

  ****************************************************

  வெளி­நாட்­ட­வர்கள் மட்டும் வரும் நட்­சத்­திர ஹோட்­ட­லுக்கு பேரு­வ­ளை­யிலும் கொழும்­பிலும் ஆட்கள் தேவை. Cooks, Helpers, Room boys, Gardeners, Electrician, Gardner Manager, Supervisor உடன். 077 4494386, 075 4536817. 

  ****************************************************

  ஹோட்டல் சமையல் உத­வி­யா­ள­ரா­கவும் வெயிட்டர் வேலைக்கும் ஆட்கள் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் வசதி உண்டு. 071 7664072, 076 3297735, 077 1226093. 

  ***************************************************

  பண்­டா­ர­கமை ஹோட்­ட­லுக்கு அனு­ப­வ­முள்ள சுறு­சு­றுப்­பாக வேலை செய்­யக்­கூ­டிய கொத்து/ அப்பம் பாஸ்மார் தேவை. நாள் ஒன்­றுக்கு 2000/= Tel. 077 1006133. 

  ****************************************************

  வெயிட்­டர்மார், சமை­ய­லறை, இரண்டாம் நபர் பேக்­கரி உத­வி­யா­ளர்கள், பீங்கான் கழு­வு­ப­வர்கள் தேவை. விபு­ல­சிறி ஹோட்டல். 115/7, கண்டி வீதி, கட­வத்தை. 011 2927873, 072 2121404. 

  ****************************************************

  ரைஸ், கொத்து, சோடீஸ் பாஸ்மார் தேவை. விபு­ல­சிறி ஹோட்டல். 115/7, கண்டி வீதி, கட­வத்தை. 011 2927873, 072 2121404. 

  ****************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள பிர­பல Chines Restaurant ஒன்­றுக்கு உட­ன­டி­யாக Kitchen Helpers, Steward, Delivery Boy (Bick, Threewheel License) தேவை. உணவு, தங்­கு­மிட வசதி, மருத்­துவம் இல­வசம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். (20,000/= மேல்) தொடர்­பு­க­ளுக்கு: 071 5544757.

  ****************************************************

  கந்­தா­னையில் ஹோட்டல் ஒன்­றிற்கு அப்பம், கொத்து, சோடீஸ் செய்­வ­தற்கு 2 வேலை­யாட்கள் தேவை. உடனே தொடர்­பு­கொள்­ளவும்: 077 8321945, 077 0518588, 0112954488.

  ****************************************************

  கொத்து, ரைஸ், அப்பம் வேலை தெரிந்த பாஸ் தேவை. 50,000/= மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். வெயிட்டர், ஹெல்பர் வேலைக்கு ஆட்கள் தேவை. 30,000/= மேல். இன்றே அழை­யுங்கள். (சிங்­க­ளத்தில் கதைக்­கவும்.) வரா­கா­பொல. 077 2527423, 078 8493668.

  ****************************************************

  ஹோமா­க­மை­யி­லுள்ள பிர­பல ஹோட்டல் ஒன்­றுக்கு சமையல் (Rice and Curry) மற்றும் வடை, சோட்டீஸ் போடத் தெரிந்­த­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. அனைத்து வேலை­களும் தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­பு­களை சிங்­க­ளத்தில் மேற்­கொள்­ளவும் தொடர்பு: 077 7255061.

  ****************************************************

  திற­மை­யான பேக்­க­ரிபாஸ் ஒருவர் தேவை. சிறிய வேலை 50000/= மேல் மாத சம்­பளம். பாணந்­துறை. 076 9074087.

  ****************************************************

  கந்­தானை ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு சைனிஸ்/ இந்­தியன் உணவு அப்பம் கொத்து தயா­ரிக்க பாஸ்மார் வெயிட்­டர்மார்/ (ஆண்/பெண்) தேவை. உணவு இல­வசம். 071 2442449.

  ****************************************************

  கொழும்பில் உள்ள எமது சைவ உண­வ­கத்­துக்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. கெசியர், பில்­மாஸ்டர் (மெசின்) ஆண், பெண் ஸ்டோர் கீப்பர், கிச்சன் சுப்­ப­வைசர் போன்றோர். அனு­ப­வத்­திற்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. பெண்­க­ளுக்கும் உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 0719049432. 

  ****************************************************

  கொழும்பில் மிக பிர­பல்­ய­மாக இயங்­கி­கொண்­டி­ருக்கும் எமது சைவ உண­வ­கத்­துக்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. சமையல், உதவி சமையல், அரவை தோசை பராட்டா போட கூடி­ய­வர்கள், மரக்­கறி வெட்­டு­ப­வர்கள், டீமேக்கர், வெயிட்­டர்­மார்கள், பார்சல் கட்­டு­ப­வர்கள், கிளினிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் போன்­ற­வர்கள். தகு­திக்­கேட்ப சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. எல்லா வேலைக்கும் ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். பெண்­க­ளுக்கும் உணவு தங்­கு­மிட வசதி உண்டு. 0719049432. 

  ****************************************************

  நன்கு அனு­ப­வ­முள்ள Short Eats Pastry (சிற்­றுண்­டிகள்) தயா­ரிப்­ப­வர்கள் Office Staff உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு: 077 9155462. 

  ****************************************************

  நாகொ­டையில் அமைந்­துள்ள ஹலால் ஹோட்­ட­லுக்கு கோக்­கிமார், வெயிட்­டர்மார், அப்பம், கொத்து, டீ மேக்­கர்மார் தேவை. உயர் சம்­பளம், தங்­கு­மிடம். 0777202796. 

  ****************************************************

  மஹ­ர­கமை ஹோட்டல் குக், சைனீஸ் குக், கொத்து, தோசை பாஸ், சமை­ய­லறை உத­வி­யாளர், பென்ரி உத­வி­யாளர், ஆண்/பெண் வெயிட்­டர்மார், சுத்தம் செய்­ப­வர்கள். உயர் சம்­பளம். 0773783887, 0112843066. 

  ****************************************************

  குரு­நாகல் ஹோட்­ட­லுக்கு அப்பம், கொத்து, ரைஸ் பாஸ்மார் தேவை. 0714860355.

  ****************************************************

  ரொட்டி, இடி­யப்பம், சிற்­றுண்­டிகள் தயா­ரிப்­பவர் ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0727172250, 0766898041. 

  ****************************************************

  பெண் ஒரு­வ­ரினால் நடத்­தப்­படும் பேஸ்ரி சொப் ஒன்­றுக்கு விற்­பனை ஊழியர் (பெண்), காசாளர் (பெண்), பேக்­கரி பாஸ் ஒருவர் தேவை. 0112648669, 077 9004107. 

  ****************************************************

  பகல், இரவு ஹோட்டல் ஒன்­றுக்கு சிறிய அவண் பேக்­க­ரிக்கு சகல பேக்­கரி வேலை­க­ளுக்கு கொத்து, சோட் ஈட்ஸ், ரைஸ் (சைனிஸ்), வெயிட்­டர்மார், பழ ஜூஸ் வகைகள் செய்­வ­தற்கு தேவை. கட­வத்தை. 0772217269, 0775540493. 

  ****************************************************

  ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. சைனிஸ் குக்மார், வெயிட்­டர்மார் தொடர்­பு­கொள்­ளவும். 0765650322. 

  ****************************************************

  திரு­கோ­ண­ம­லையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள உயர்­தர சைவ உண­வகம் and Coolbar ஒன்­றுக்கு இத்­து­றையில் அனு­பவம் வாய்ந்­த­வ­ரான Manager எதிர்ப்­பாக்­கின்றோம். அதேபோல்  சமை­யற்­கா­ரர்கள் (ரொட்டி), இடி­யப்பம், தோசை வகைகள் மற்றும் Tea Maker, Waiters தேவை. அனு­ப­வத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 27, கல்­லூரி வீதி, திரு­கோ­ண­மலை. 075 9501259.

  ****************************************************

  மஹ­ர­க­மையில் அமைந்­துள்ள எமது Restaurant க்கு காசாளர் (Cashier), வெயிட்டர் (waiter), Fried rice Chef, Bike Rider உடன் தேவை. Burger Land Family Restaurant. 077 6981986.

  ****************************************************

  கொலன்­னா­வை­யி­லுள்ள பேக் ஹவு­சிற்கு அவண், பேக்­கரி பான், சோட்டீஸ் மேக்கர் மற்றும் வெயிட்டர் கௌண்டர் போய் தேவை. 076 7600 974/ 077 748 5421.

  ****************************************************

  கொழும்­பி­லுள்ள சிறிய நகர விடு­திக்கு (City Hotel) மேற்­பார்­வை­யாளர் ஒருவர் தேவை. ஆங்­கிலம் அவ­சியம். தொடர்­புக்கு: 0777 684531. 

  ****************************************************

  பேக்­க­ரிக்கு கை உத­வி­யா­ளர்கள் தேவை. தட்டு வேலைக்கு. தங்­கு­மிட வசதி. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்.  சந்­தன பேக்­கரி. 077 8385834

  ****************************************************

  ஆள் தேவை. பேக்­கரி பாஸ்­மார்கள், பேக்­கரி கை உத­வி­யா­ளர்கள், பேக்­கரி வேலை­யாட்­க­ளுக்கு சமைக்­கக்­கூ­டிய சமை­யற்­கா­ரர்கள், சோட் ஈட்ஸ் பாஸ்­மார்கள் மற்றும் கிளீனிங் செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். ரிகோன் பேக்கர்ஸ் அக்­கு­ரணை, கண்டி.  077 2225851, 077 2225853

  ****************************************************

  கொழும்பில் இருக்கும் ஹோட்­டல்­க­ளுக்கு 18 வய­துக்கு மேற்­பட்ட சுறு­சு­றுப்­பான திரு­ம­ண­மா­காத மலை­ய­கத்து இளை­ஞர்கள் தேவை. காசாளர், உத­வி­யாளர், சமை­யல்­காரர், வடை­போட தெரிந்­த­வர்கள் தேவை. பெண்­களும் விண்­ணப்­பிக்­கலாம். உண­வுடன் கூடிய தங்­கு­மிடம், கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 077 4113991/ 071 5588559.

  ****************************************************

  ரைஸ் என்ட் கறி பாஸ் ஒருவர் மற்றும் அனு­ப­வ­முள்ள ரைஸ் என்ட் கறி கை உத­வி­யா­ளர்கள் தேவை. 0775912024. 

  ****************************************************

  சைனிஸ்  குக் 1500/=, ரைஸ்­கறி 1500/=, ரைஸ் போடக்­கூ­டிய ஹெல்பர் 1300/=, ஹெல்பர் 1200/=, நுகே­கொட 071 3458004/ 077 9324215. (சிங்­களம் கதைக்­க­கூ­டி­ய­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும்.)

  ****************************************************

  பொர­லஸ்­க­முவ கொத்து Cook 60000/=, கிச்சன் ஹெல்பர் 30000/=. 077 2249258.

  ****************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள ரெஸ்­டூரண்ட் ஒன்­றிற்கு சமை­ய­லறை உத­வி­யாளர் ஒருவர் தேவை. 133G, அப­ய­சே­கர ரோட், கௌடான வீதி, தெஹி­வளை. தொடர்பு: 077 7536441

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு அசைவ ரெஸ்­டூ­ரண்ட்க்கு சைனிஸ் கோக்கி தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 4500344.

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இயங்கும் பிர­பல பேக்­கரி மற்றும் ரெஸ்­டூ­ரன்­டிற்கு பேக்கர், சோட்டீஸ் மேக்கர், Bike Rider, Chinese Cook உடன் வேலைக்கு தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3722531, 011 2441334, 077 2399322.

  ****************************************************

  2017-02-20 16:44:18

  ஹோட்டல்/ பேக்­கரி 19-02-2017