• பொது வேலைவாய்ப்பு II - 12-02-2017

  கொழும்பு 12 இல் உள்ள Hardware கடைக்கு பெண் கணக்­காளர் (Clerk) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 785780

  ********************************************************

  கொழும்பு 12இல் உள்ள Hardware கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. (ஆண்கள்) தொடர்­பு­க­ளுக்கு: 0777 785780

  ********************************************************

  லொன்றி ஒன்றை பொறுப்­பெ­டுத்து வேலை செய்­யக்­கூ­டிய குடும்பம் தேவை. இரு­வ­ருக்கும் சம்­பளம் 50,000/=. 076 9221779 / 078 4725487.   

  ********************************************************

  மரத்­த­ள­பாட நிறு­வ­னத்­திற்கு உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. கிராம சேவகர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்­டை­யுடன் வரவும். சிடி மரத்­த­ள­பாடம், 31, மொரட்­டு­முல்ல, மொறட்­டுவை. 011 2652821 / 071 8542242.

  ********************************************************

  அனு­ப­வ­முள்ள களஞ்­சிய பொறுப்­பாளர் தேவை. தொடர்பு: 077 2243674.

  ********************************************************

  Colombo – 13 Messenger வீதியில் அமைந்­துள்ள Ceramic வியா­பார ஸ்தாப­னத்­திற்கு விற்­ப­னை­யா­ளர்கள் (Salesman), உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­கொள்ள: 077 7288989.

    ********************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் (Labourers) தேவை. உணவு, தங்­கு­மிடம் வசதி இல­வசம். தொடர்­புக்கு: 011 2323735, 011 3022576, 076 9818398.

   ********************************************************

  வத்­த­ளையில் உள்ள தொழிற்­சாலை ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. தொடர்பு: 075 7814814.

   ********************************************************

  077 7111187, 077 8773919. கட்­டு­நா­யக்க வெஸ்டன் Food ரெஸ்­டூ­ரண்­டிற்கு இளம் வய­து­டைய ஆண், பெண் தேவை. சலு­கைகள் மற்றும் சகல தங்­கு­மிட வச­தி­க­ளுடன் உயர் சம்­பளம் வழங்­கப்­படும். 

   ********************************************************

  புறக்­கோட்­டையில் உள்ள கடை­யொன்­றிற்கு Paper Cutting (Guillotine) மற்றும் Foiling Machine யில் வேலை செய்யத் தெரிந்­த­வர்கள் தேவை. No: 33 Maliban Street, Colombo – 11. 011 2451487. 

   ********************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள முன்­னணி தொழிற்­சா­லைக்கு தொழிற்­சாலை ஊழி­யர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் ஊக்­கு­விப்பு கொடுப்­ப­னவு உள்­ள­டங்­க­லாக உணவு வழங்­கப்­படும். மாதம் 35,000/= – 40,000/= இடையில் சம்­பா­திக்க முடியும். கொழும்பு சேத­வத்த, களனி மற்றும் பேலி­ய­கொட சுற்­று­வட்­டா­ரத்தில் விஷே­ட­மா­னவை. அழைக்­கவும்: 077 6659682, 077 3862282, 077 3428719.

  ********************************************************

  வெற்­றிடம் உண்டு. மேசன்மார் (டைல்ஸ் பாஸ்மார் தேவை) தச்­சன்மார் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. கொட்­டாஞ்­சேனை கொழும்பு – 13. 077 8386350, 077 7553320.

  ********************************************************

  மேசன் பாஸ்மார் மற்றும் உத­வி­யா­ளர்கள் உடன் தேவை. 077 7836403, 071 0336403. 

  ********************************************************

  தோட்­டத்தில் வேலை செய்ய ஒருவர் தேவை. 071 3361921.

  ********************************************************

  கோழிப் பண்ணை ஒன்­றுக்கு பயிற்­சி­யுள்ள ஊழி­யர்கள் அல்­லது குடும்பம் தேவை. 077 7981389.

  ********************************************************

  பிர­பல மோட்டார் சைக்கிள் நிறு­வ­னத்­திற்கு வாகனம் கழு­வு­வ­தற்கு அனு­ப­வ­முள்ள மற்றும் மெக்­கானிக் (Training) அனு­பவம் அவ­சி­ய­மில்லை. சம்­பளம், தங்­கு­மிடம் நிரந்­தர சேவை மற்றும் அரச விடு­மு­றை­யுண்டு. Shani International 501, Highlevel Road, Wijerama, Nugegoda. Tel. 0777 271010. 

  ********************************************************

  மேசன்­மார்கள் தேவை. ரூபா பத்து இலட்சம் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒப்­பந்த அடிப்­ப­டையில் வஜிர ஹவுஸ் உடன் விசு­வா­சத்­துடன் வேலை­செய்யக் கூடி­ய­வர்கள். ஒவ்­வொரு வேலை டார்க்­கட்­டிற்கும் போனஸ் வழங்­கப்­படும். வேலை தேடி சென்ற காலத்தை விட்டு இன்றே வஜிர ஹவுஸ் உடன் இணை­யுங்கள். (வேலைத்­த­ளங்­க­ளுக்கு வாக­னத்தில் சென்று விடப்­படும்) இன்றே அலு­வ­ல­கத்­துக்கு வருகை தாருங்கள். 071 2236774. வஜிர ஹவுஸ், இல:23, டீல் பிளேஸ் A, கொள்­ளு­பிட்டி.

  ********************************************************

  மேசன் ரூபா பத்து இலட்­சத்­திற்கு கண்­டிரக்ட் எடுக்கும் சந்­தர்ப்பம். கருங்கல் கட்­டு­வ­தற்கு 60/=. சீமெந்து கல் ஒன்று கட்­டு­வ­தற்கு  30/=, 33/=, 36/= தினக்­கூலி தரப்­படும். 7 நாட்­களில் வேலை முடிப்­ப­வர்­க­ளுக்கு 20,000/=  தொடக்கம் 30,000/= வரை போனஸ் வழங்­கப்­படும். (வேலைத்­த­ளங்­க­ளுக்கு வாக­னத்தில் அழைத்துச் செல்­லப்­படும்.)  071 2236774. வஜிர ஹவுஸ், இல23, டீல் பிளேஸ் A, கொள்­ளு­பிட்டி. 

  *******************************************************

  சடரிங் பலகை அடித்து கம்பி கட்­டு­வ­தற்கு, ஒரு சதுர அடிக்கு  90/=. பீம் அடிக்கு 100/= (நிரந்­தர கண்­டிராக்ட்) வாழ்நாள் முழுக்க வேலை செய்யக் கூடிய நிரந்­தர வேலை வாய்ப்பு. (இலங்­கையில் கூடிய கன்­டிராக்ட் வழங்கும் ஒரே நிறு­வனம், 100 வரு­ட­கால கம்­பனி. Vajira House, No 23 , Deal Place A, Colombo – 03. 071 2236774.

  ********************************************************

  கல்­கி­ஸையில் உள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு  "அலு­வ­லக சுத்­தப்­ப­டுத்தல்" வேலைக்கு வேலை­யாட்கள் தேவை. 077 3876466

  ********************************************************

  சுகா­தா­ரத்­துறை, பிள்ளை கவ­னிப்பு, Hospitality, பொறி­யியல் துறை போன்­ற­வற்றில் நீங்கள் O/L படித்­த­வ­ராயின் அல்­லது O/L முடிக்­கா­த­வ­ராயின் உங்­க­ளுக்கு பயிற்­சி­யுடன் கூடிய பாட­நெ­றி­யுடன் வேலை­வாய்ப்பும் உண்டு. S.R.Sutharshan – 071 2483099, 071 9154684.  

  ********************************************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற நிறு­வனம் ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து  வேலை செய்­யக்­கூ­டிய Lorry – -10 wheel – Prime – Mover (TATA & Leyland) திருத்­தக்­கூ­டிய நன்கு அனு­ப­வ­முள்ள Mechanicமார் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 7356706

  ********************************************************

  மருத்­துவ நிலையம் ஒன்­றிற்கு பகுதி நேர வேலைக்கு பெண்கள் தேவை . வேலை நேரம் 4.00 தொடக்கம் 9.00 p.m. மட்­டக்­கு­ளியில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 0777314166 

  ********************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள குளிர்­பான நிறு­வ­னத்­திற்கு வாகன சார­திகள் மற்றும் வேலை­யாட்கள் தேவை. 0773956219

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் வேலை த்­த­ளத்­திற்கு முழு­நேர வேலையாள் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு:  0766932951 

  ********************************************************

  நாவல, கொஸ்­வத்தை வீட்டில் சமையல் வேலை செய்ய 40 தொடக்கம் 50 வய­துக்கு இடைப்­பட்ட ஆண் ஒருவர் தேவை. 3 நாய்கள் உள்­ளன. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம் 25,000/=. 0724767651.

  ********************************************************

  ஹட்­டனில் ஹாட்­வெயார் மற்றும் ஏஜன்­சிக்கு ஆட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7519202.

  ********************************************************

  ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்சி பெற்ற, பயிற்­சி­யற்ற 18 தொட க்கம் 28 வய­திற்­குட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்­பளம் மாதம் 80,000/= இற்கு மேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். Heda Weda Medura. 05, பாம் வீதி,  மட்­டக்­குளி, கொழும்பு 15. Tel: 011 3020391, 072 6544020, 078 3867137.

  ********************************************************

  RECEPTIONIST CUM TELEPHONE OPERATOR (MALE/FEMALE) தகை­மைகள் – சாதா­ரண தர பரீட்சை சித்­தி­ய­டைந்­தி­ருப்­ப­துடன் ஆங்­கி­லத்தில் சிறப்பு சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும். ஆங்­கில மொழியும் சிங்­கள மொழியும் சர­ள­மாகக் கதைக்கக் கூடி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். பூர­ணப்­ப­டுத்­திய சுய­வி­ப­ரக்­கோ­வையை (CV) அனுப்பி வைக்­கவும் அல்­லது வார நாட்­களில் 9.00 மு.ப தொடக்கம் 4.00 பி.ப. தொடர்பு கொள்­ளவும். New Delmon Hospital 258, காலி வீதி, வெள்­ள­வத்தை, கொழும்பு 06. Tel. 011 2558800, 077 2201250.

  ********************************************************

  Colombo Residence only. பிர­பல Company யில் பகுதி/முழு நேர வேலை வாய்ப்பு.  படித்த இல்­லத்­த­ர­சிகள்/ இல்­லத்­த­ர­சர்கள் 20 தொடக்கம் 55 வரை. உயர் வரு­மானம் சுய­மான வேலை. 077 7752300.

  ********************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு தகை­மைகள் அற்ற வேலை­யாட்கள் தேவை. வயது 18–50. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் ஏறக்­கு­றைய 35000–60000 வழங்­கப்­படும். தொடர்­புக்கு: Anil 076 7475756 Makandura Gonawila N.W. 

  ********************************************************

  கொழும்பு 10 இல் அமைந்­துள்ள (Groceries) சில்­லறை கடை ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள காசாளர் (Cashier) பெண் ஒருவர் தேவை. தொடர்பு கொள்­ளவும். 077 3746376/ 2473339.

  ********************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­பு­களை எம்­மிடம் இருந்து பெற்றுக் கொள்­ளலாம். தோட்ட வேலை/ சமையல்/ கிளினிங்/ Driver/ வீட்டுப் பணிப்­பெண்கள்/ காவ­லாளி/ குழந்தை பரா­ம­ரிப்­பாளர்/ கடை­வேலை ஆட்கள். 8 to 5 வேலை­யாட்கள் தொடர்­பு­க­ளுக்கு: 077 9816876/ 011 4283779/ 072 3577667. நீர்­கொ­ழும்பு வீதி வத்­தளை. 

  ********************************************************

  கொழும்பு 13 கதி­ரேசன் வீதியில் அமைந்­துள்ள Everst Inn (Lodge) ஒன்­றுக்கு ரூம் போய், கிளினிங் பண்­ணு­வ­தற்கு ஆண் ஒருவர் தேவை. 077 5323466.

  ********************************************************

  கொழும்பு 13 கதி­ரேசன் வீதியில் அமைந்­துள்ள Everst Inn (Lodge) ஒன்­றுக்கு இரவு வேலைக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய Manager ஒருவர் தேவை. 077 5323466.

  ********************************************************

  கொழும்பு 13 கதி­ரேசன் வீதியில் அமைந்­துள்ள அமைந்­துள்ள Everst Inn என்னும் Rest House, Reception இல் பில் போடத் தெரிந்த பெண் ஒருவர் தேவை. 077 5323466.

  ********************************************************

  வயது 18 தொடக்கம் 45 வரை. ப.ப.மற்­ற­வர்கள் சம்­பளம் ரூபா 35,000/= மேல். தயா­ரிப்­பாளர், ஒழுங்­கு­ப­டுத்­து­பவர், லேபல் தொகுதி, பாது­கா­வற்­துறை, சாரதி தொகுதி, சுபர்­வைசர் தொகுதி, QC தொகுதி, கிளார்க், கணனி தொகுதி, பேபி வாசனை திர­வி­யங்கள், விளை­யாட்டுப் பொருட்கள் தயா­ரிக்கும் மிகப் பெரிய தொழிற்­சா­லை­களில் வேலை செய்யும் வாய்ப்பு. 071 7065216, 075 9371937.

  ********************************************************

  நீர்­கொ­ழும்பில் நவீன சலூன் ஒன்­றிற்கு இள­மை­யான, திறமை மிக்க ஆண் வேலை­யாட்கள் தேவை. சிங்­க­ளத்தில் அழைக்­கவும். 0776 128220.

  ********************************************************

  1150/= இற்கு மேற்­பட்ட சம்­பளம் நாளிற்கு. 17 தொடக்கம் 45 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் நம்­ப­க­ர­மான சூழலில் வேலை­யாற்­று­வ­தற்கு உட­ன­டி­யாகத் தேவை. பணம் செலுத்த அவ­சி­ய­மில்லை. உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 076 9652732

  ********************************************************

  1200/= இற்கும் மேற்­பட்ட சம்­பளம் நாளிற்கு. 17 – 45 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் தேவை. கடின வேலைகள், இரவு நேர வேலைகள் இல்லை. உணவு, தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். உட­ன­டி­யாகத் தொடர்பு கொள்­ளவும். 077 8292732

  ********************************************************

  வத்­தளை ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு சிறிய டிப்பர் வண்­டிக்கு உத­வி­யாளர் ஒருவர் தேவை. தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. 072 5965552, 071 7385035

  ********************************************************

  மோட்டார் சைக்கிள் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 077 7255984. டொப் பைக் மோட்டர்ஸ், தளு­பத, நீர்­கொ­ழும்பு.

  ********************************************************

  வீடு நிர்­மா­ணிக்கும் நிறு­வ­னத்­திற்கு மேசன்மார், உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 2000/-= – 1400/=.  071 7710493/ 071 1563836. கிழமை சம்­பளம்.

  ********************************************************

  வென்­னப்­புவ மரக்­கறி விற்­பனை நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம். 40,000/= தொடக்கம்.  077 7100920

  ********************************************************

  071 8721032, 071 5346210 ஹோமா­கம மரத்தூள் வெளி­நாட்­டுக்கு அனுப்பும் நிறு­வ­னத்­துக்கு வேலை­யாட்கள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். 25,000/= உயர் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம்.

  ********************************************************

  Store Helper தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள பாட்டா பாத­ணிகள் விநி­யோ­கிக்கும் நிறு­வனம் ஒன்­றுக்கு களஞ்­சிய உத­வி­யாளர் தேவைப்­ப­டு­கிறார். நாளாந்த சம்­பளம் 900/= வழங்­கப்­படும். Contact: 077 8456924 / 077 4280072.

  ********************************************************

  கட்­டட நிர்­மாண கம்­ப­னிக்கு கொழும்பு நகரில் வேலை செய்­வ­தற்கு வேலை மேற்­பார்­வை­யாளர் (Supervisor) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 4946075. 

  ********************************************************

  முதியோர் இல்­லத்தில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு முதி­யோரை பரா­ம­ரிக்க ஆண், பெண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் மாதம் 20,000/=. இடம் கொழும்பு. 077 7568349.

   ********************************************************

  கருப்­பட்டி கம்­ப­னியில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 20,000/=. இடம் கொழும்பு. 077 7568349.

  ********************************************************

  கம்­பஹா, பிய­கம வீடு செயற்­திட்­ட­மொன்­றிற்கு மேசன்மார் 1800/=, கையு­த­வி­யாட்கள் 1300/= தேவை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். 071 8113868, 071 5759659.

    ********************************************************

  ஷொப்பிங் பேக் தொழிற்­சா­லை­யொன்­றுக்கு ஸ்கூடர் பேக் கட்டிங் ஒப்­ப­ரேட்­டர்மார் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. ஸ்பெக் இன்டஸ் ரீஸ். இல – 09, 3 ஆவது ஒழுங்கை, மாளி­காவ வீதி, இரத்­ம­லானை. 077 3030558. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 

   ********************************************************

  வெல்­லம்­பிட்டி தோட்­டத்தில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய தம்­ப­தி­யினர் உட­ன­டி­யாகத் தேவை. 135/17 ஸ்ரீ சர­ணங்­கர வீதி, களு­போ­வில, தெஹி­வளை. 2726661 ஹவுஸ் மேட்ஸ், Cook, Drivers தேவை. 077 7473694.

   ********************************************************

  சீமெந்து இறக்­கு­வ­தற்கு சம்­பளம் 50,000/=, மேல­திக கொடுப்­ப­னவு, உணவு/ தங்­கு­மிடம், நாளாந்த செல­வுப்­பணம் உண்டு. நீண்ட காலம் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய. கந்­த­வல ஹாட்­வெயார் நீர்­கொ­ழும்­பி­லி­ருந்து 251 வீதி கட்­டான, தெல்கஸ் சந்தி, கோன்­கொ­ட­முல்ல. 077 5700902.

   ********************************************************

  மேசன் – டைல்ஸ், சாதா­ரண மேசன்மார், பெயின்­டர்மார், கை உத­வி­யா­ளர்கள், வெல்­டர்மார், மின்­சாரம்/ நீர்க்­குழாய் பொருத்­து­னர்கள் கொழும்பு வேலைத்­த­ளங்­க­ளுக்கு தேவை. தங்­கு­மிடம், OT, அன்­றாட செல­வுக்­கான பணம். கொமர்ஷல் கம்­பனி. 071 2086286.

   ********************************************************

  பிர­சித்­தி­பெற்ற லொறி பொடி வியா­பார நிறு­வ­னத்­திற்கு லொறி பொடி அடிப்­ப­தற்கு திற­மை­யான அனு­ப­வ­முள்ள பாஸ்மார் மற்றும் கையு­த­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன். அழைக்­கவும். 071 7650400/ 011 2896289, 071 7650500. (மு.ப. 9.00 – பி.ப. 4.00)

  ********************************************************

  பால் பண்­ணைக்கு தொழி­லாளர் குடும்பம் தேவை. ஆண் ஒரு­வரின் சம்­பளம் 35,000/=. Tel. 077 9953861, 072 4980649. 

  ********************************************************

  சில்­லறை மற்றும் குரோ­ச­ரிக்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. முச்­சக்­கர வண்டி, பைக் லைசன்ஸ் இருப்பின் மிக நல்­லது. உணவு, தங்­கு­மிடம் உண்டு. அதிக சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 011 2924762. 

  ********************************************************

  பண்­டா­ர­கம, பேஸ்ட்ரி ஷொப், சுப்பர் மார்க்கெட் (Food City) ஒன்­றுக்கு காசாளர் (ஆண்/ பெண்) கையு­த­வி­யா­ளர்கள் (ஆண்/ பெண்) தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 5028636, 077 3758978, 077 6760128. 

  ********************************************************

  கிரில் கேட் செய்யத் தெரிந்த திற­மை­யான வெல்­டர்மார் மற்றும் வாகன எலைமென்ட் வேலை தெரிந்த பாஸ்மார் தேவை. 077 9470705, 071 1571831. 

  ********************************************************

  லொஜ் இரவு மனேஜர் வேலைக்கு ஆள் தேவை. மது­ப­ழக்கம் அற்­றவர். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். கொழும்பு 12. Tel. 072 7562749. 

  ********************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. பிர­பல்யம் வாய்ந்த சர்­வ­தேச நிறு­வ­னத்­திற்கு கீழ்­வரும் வெற்­றி­டங்கள் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றன. 1) Manager (Debt. Collection) 2) Tele Callers (Debt. Collection) 3) Field Officers (Bike வைத்­தி­ருப்­ப­வர்கள் உட­ன­டி­யாக இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர்) Contact: 011 4327614. 

  ********************************************************

  இலங்கை துறை­முகம் (தனியார் நிறு­வனம்) (Ship Cleaning) கப்பல் சுத்தம் செய்யும் பணி உள்­ளது) அதற்கு பணி­பு­ரிய ஆட்கள் தேவை. வேலை செய்ய வேண்­டிய நேரம் (8 hrs) மாதம் சம்­பளம் ரூ. 36,000/= OT உள்­ளது. அதற்கு 1 மணி நேரம் செய்தால் ரூபா 122.25 கொடுக்­கப்­படும். OT செய்து மாதச் சம்­பளம் எல்லாம் (50,000/=) கொடுக்­கப்­படும். சாப்­பாடு, தங­கு­மிட வசதி எல்லாம் இல­வ­ச­மாக தரப்­படும். No. 49, இரண்டாம் மாடி, சுப்பர் மார்க்கட், பொரளை இங்கு வந்து விண்­ணப்­பத்தை பதிவு செய்­யவும். 077 8528801, 077 2554092, 077 1408803. 

  ********************************************************

  நாள் ஒன்­றிற்­கான சம்­பளம் 1250/=. இரு கிழ­மை­க­ளுக்கு ஒரு­முறை. அங்­கொட, கடு­வெல, மாலபே காட்­சி­ய­றைக்கு 18 – 35 இற்கு இடையில் ஆண்/ பெண் வேலை­யாட்கள். 077 6145627, 070 2342443, 078 3813224.

  ********************************************************

  077 7785480. நீர்­கொ­ழும்பு வைபவ உப­க­ர­ணங்கள் வியா­பார ஸ்தாப­னத்­திற்கு 18 – 25 வய­துக்­கி­டைப்­பட்ட வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 30,000/= உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு.  

  ********************************************************

  Colombo Stationery shop க்கு ஆண்/ பெண் பகுதி நேரம்/ முழு நேரம் தேவை. தங்­கு­மிடம் உண்டு. அனு­பவம் தேவை இல்லை. Sinhala typing translate செய்­யக்­கூ­டி­யவர் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 8200892.

  ********************************************************

  கொழும்பு 13 இல் உள்ள அச்­ச­கத்­திற்கு Binding cutting தெரிந்­த­வர்கள் தேவை. தொடர்பு: 077 8757729, 077 7127143.

  ********************************************************

  Colombo – 06 இல் இயங்கும் கல்வி நிறு­வ­னத்­திற்கு துண்டுப் பிர­சுரம் விநி­யோ­கிப்போர் / காவ­லா­ளிகள் தேவை. சம்­பளம் (30,000/=) மாதம்.  No: 53B, E.A Cooray Mawatha, Colombo – 06. 077 3347332.

  ********************************************************

  புடைவை மொத்த வியா­பார கடைக்கு A/L படித்த பெண் கணக்­காளர் தேவை. (மலை­ய­கத்­தவர்) 76B, Keyzer Street, Colombo – 11, Tel: 011 2458979.

  ********************************************************

  வத்­தளை எலக்­கந்­தையில் அமைந்­துள்ள கண்­ணாடி அலங்­கார தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு மற்றும் தங்­கு­மி­ட­வ­சதி தரப்­படும். Computer இல் Coral Draw, Photo Shop அனு­பவம் உள்ள ஒரு­வரும் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். மற்றும் வத்­தளை மரு­தா­னையில் அமைந்­துள்ள வீட்­டிற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வேலை நேரம் காலை 8.00 மணி­முதல் மாலை 5.00 மணி­வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3121283, 011 5787123.

  ********************************************************

  கொழும்பில் மொத்த, சில்­லறை வியா­பாரம் நடத்தும் நிறு­வனம் ஒன்­றுக்கு ஊழி­யர்கள் தேவை. No: 28, SSS Stores Keyzer Street, Colombo – 11. 011 2320364, 072 7777275. (தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்)

  ********************************************************

  விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண்/ பெண் தேவை. வயது 18 – 50 வரை. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­பு­க­ளுக்கு: 076 6036532.

  ********************************************************

  கணே­முல்­லையில் அமைந்த துனப்பா கடைக்கு பொதி செய்­வ­தற்கும் பொறுப்­பாக இருந்து வேலை செய்­வ­தற்கும் ஊழியர் தேவை. தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். No: 380/2, Kadawatha Road, Ganemulla. 077 1221222. (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்) 

   ********************************************************

  உற்­சவ பொருட்கள் வழங்கும் எமது நிறு­வ­னத்­திற்கு கெனபி ஹட்/ தகர ஹட் பொருத்­தக்­கூ­டிய பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­ய­றற வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 14,000/= OT ஒரு மணித்­தி­யா­ல­யத்­திற்கு ரூ. 200/= தங்­கு­மிடம் உண்டு. 077 4407943, 0112 540300. No.335/1, முகத்­து­வார வீதி, கொழும்பு 15. 

  ********************************************************

  மாத்­தளை வடக்குப் பகு­தியில் உள்ள 15 ஏக்கர் காணியை பரா­ம­ரித்துக் கொள்ள சிறிய குடும்பம் தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். விரும்­பி­ய­வர்கள் அழைக்க: 072 5222896. Rashad.

  ********************************************************

  2017-02-13 17:00:15

  பொது வேலைவாய்ப்பு II - 12-02-2017