• பொது­வான வேலை­வாய்ப்பு I 12-02-2017

  ‘Airport Vacancy.’ Laundry (லொன்ட்றி) கேட்­டரிங் கார்கோ (Cargo) போன்ற வேலை­வாய்ப்­புக்கு 35,000/= – 75,000/= சம்­ப­ளத்­திற்கு வேலை­வாய்ப்பு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 15 வெற்­றி­டங்கள் மாத்­தி­ரமே. 072 2231518, 071 9215892.

  ***************************************************

  No. 29, Dam Street, Colombo 12 இல் அமைந்­துள்ள மொத்த, சில்­லறை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு ஊழி­யர்கள், Salesman உட­ன­டி­யாகத் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. நேரில் வரவும். Tel. No. 2321628. 

  ***************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள பற்­சி­கிச்சை நிலையம் ஒன்­றிற்கு  பெண் உத­வி­யா­ளர்கள் தேவை. (சகோ­தர மொழிகள் பேசக்­கூ­டி­ய­வ­ராயின் மேலும் விரும்­பத்­தக்­கது) 077 4129971/0773556574.

  ***************************************************

  பத்­தி­ரி­கையில் உள்ள விளம்­ப­ரங்­களைப் பார்த்து நம்­பிக்­கையை இழந்­த­வர்கள் நம்­பிக்­கை­யுடன் நாட வேண்­டி­யது எங்­களை. நாட்­சம்­பளம் (1300–1800) சென்ற வருடம் O/L பரீட்சை எழு­தி­ய­வர்கள் வேலை­வாய்ப்­புக்கு விண்­ணப்­பிக்­கலாம். உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். 115/2 Colombo Road, Kiribathgoda. 077 6567150/ 077 4569222.

  ***************************************************

  தொடர்ச்­சி­யாக எங்கள் நிறு­வ­னத்தில் புலொக்கல் மற்றும் இன்­டலொக் தயா­ரிப்­ப­தற்கு கண்டி சுற்­று­வட்­டா­ரத்தில் வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் மாத சம்­பளம் 50,000/= இற்கு மேல். தொடர்­புக்கு: 077 5691741. 

  ***************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல ஹாட்­வெயார் கம்­ப­னி­யொன்­றிற்கு பாரம் ஏற்றி, இறக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. மாதம் 30,000/= க்கு மேல் உழைக்­கலாம். தங்­கு­மிட வசதி, OT யுமுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 5324568, 071 4270498. 

  ***************************************************

  நீர்­கொ­ழும்பில் இயங்கும் ஆண்/ பெண் சலூன்/ அழ­குக்­கலை நிலை­யங்­க­ளுக்கு தலை­முடி வெட்­டு­வதில் அனு­ப­வ­முள்ள ஆண்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 7874899, 071 9152484. 

  ***************************************************

  கொழும்பில் இயங்கும் கடை ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9574123, 011 2437167, 011 2441782. 

  ***************************************************

  வீட்டு வேலைக்கு பணிப்­பெண்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். (Cleaning) தொடர்­பு­க­ளுக்கு: 076 9226687, 0777 531187. 

  ***************************************************

  வய­துக்­கேற்ப தொழில் செய்­வதை நிறுத்தி தமது திற­மைக்­கேற்ப தொழில் தேடுங்கள். இலங்­கையில் யோகட், சொக்லெட், பிஸ்கட் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல், ப்ரடக்சன், பெக்கிங் மற்றும் மெனேஜர், எசிஸ்டன்ட் மெனேஜர், சுப்­பர்­வைசர், கிளார்க், எக்­க­வுண்டன்ட், சாரதி மற்றும் ரிஷப்சன் மற்றும் எயார்போர்ட், ஹாபர் போன்ற துறை­க­ளுக்கு 18– 55 வய­து­டைய ஆண்/ பெண் இரு­பா­லாரும் எப்­ப­கு­தி­யி­லி­ருந்தும் தொடர்பு கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 15,000/=– 50,000/= வரை­யான சம்­பளம் வழங்­கப்­படும். 077 4805891. No. C/37, Economics Centre, Udapussellawa Road, Nuwaraeliya.

  ***************************************************

  தொடர்­மாடி கட்­டிட நிறு­வ­னத்­திற்கு நீண்ட நாள் வேலைக்கு மேசன், உத­வி­யாட்கள் தேவை. மேசன் 2000/=+ OT+ Target, உத­வி­யாட்கள் 1500/= + OT+ Target சப் செய்யக் கூடி­ய­வர்கள் தேவை. தொடர்பு கொள்­ளவும். 076 3577443. 

  ***************************************************

  Store Helper, Sales Assistant தேவை. 35 வய­துக்­குட்­பட்ட ஆண்கள் தொடர்பு கொள்­ளவும். தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 6125145. 

  ***************************************************

  2000/=– 3000/= ரூபா கொடுத்து Agency யை நம்பி ஏமா­றா­தீர்கள். இதோ எங்­க­ளிடம் மட்­டும்தான் சரி­யான நிறு­வனம் உண்டு. மாதச் சம்­பளம் கிடைக்கும் வரை பார்த்துக் கொண்டு இருக்கத் தேவை­யில்லை. நாள் சம்­பளம் 1600/= ஆண்/ பெண் வயது (17– 60) உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். லேபல், பொதி­யிடல் பிரி­வு­க­ளுக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 137/9, Kandy Road, Nittambuwa. 077 4943502, 071 1475324. 

  ***************************************************

  Noodles Candles Factory க்கு ஆண்/ பெண் தொழி­லா­ளர்கள் தேவை. ஆண்­க­ளுக்கு பகல் உணவு, தங்­கு­மிடம் வசதி கொடுக்­கப்­படும். சம்­பளம் நேரில் பேசப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 35/3, Sri Gunananda Mawatha, Colombo 13. Tel. 0777 354054. 

  ***************************************************

  எமது பிர­தான தொழிற்­சா­லை­களில் ஜேம், பிஸ்கட், பால்மா, யோகட், ஷெம்போ போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண்/ பெண் (17– 60) வயது உணவு, தங்­கு­மிடம் முற்-­றிலும் இல­வசம். லேபல், பொதி­யிடல் பிரி­வு­க­ளுக்கு. சம்­பளம் (25,000/=– 40,000/=) கிழமை சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். நாட் சம்­பளம் 1600/= OT 150. (8 Hours வேலை) முஸ்­லிம்­க­ளுக்கு விசே­ட­மான தொழுகை வசதி செய்து தரப்­படும். தொடர்பு கொள்­ளவும். 112/5, Colombo Road, Kelaniya. 076 5715255, 077 6363156.

  ***************************************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள Hardware நிறு­வ­ன­மொன்­றிற்கு படித்து, பாட­சாலை விட்டு வில­கி­ய­வர்கள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 4021467, 071 7395959. 

  ***************************************************

  2000/=, 3000/= காசு கட்டி ஏமா­றா­தீர்கள். நாள், கிழமை, மாத சம்­பளம். மிக பிர­சித்தி பெற்ற தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங் பிரி­வு­களில் வத்­தளை, தொட்­ட-­லங்க, மரு­தானை, ஏக்­கல, வெல்­லம்­பிட்டி, நிட்­டம்­புவ, மீரி­கம. சவர்க்­காரம், பிஸ்கட், கம், ஜேம், தேங்காய் பால்மா, சொசேஜஸ். (16 – 60) ஆண், பெண், நண்-­பர்கள், தம்­ப­தி­யினர். வரும் நாளிலே வேலை­வாய்ப்பு. தொழில் பொருத்து உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நம்­பிக்­கை­யுடன் உடனே தொடர்பு கொள்­ளவும். நாள் சம்-­பளம் 1600/= (with OT) 137/9, BOI Road, Nittambuwa. 075 7399588, 076 5587807.

  ***************************************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள Hardware நிறு­வ­ன­மொன்­றிற்கு Accounts தெரிந்த Tally Data Entry அனு­ப­வ­முள்ள பெண் பிள்­ளைகள் தேவை. (ஓர­ள­வேனும் Tally Data Entry Operating தெரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது.) மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 4021467, 071 7395959 உடன் தொடர்பு கொள்­ளவும். 

  ***************************************************

  Taj Samudra Hotel இற்கு House keeping Department ற்கு ஆண்/ பெண் சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் (Cleaning Staffs) தேவை. 45 வய­திற்­குட்­பட்­ட­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். மூவேளை உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்­புக்கு: 0777 732640. 

  **************************************************

  077 5997579. பதுளை, பண்­டா­ர­வளை, ஹப்­பு­தளை, நுவ­ரெ­லியா, திஸ்­ஸ­ம­ஹா­ராம, கதிர்­காமம், கண்டி, கொழும்பு குரு­ணாகல், காலி, மாத்­தறை போன்ற பிர­தே­சங்­களில் குக், சமை­ய­லறை உத­வி­யாளர், ரூம் போய், ஸ்டுவர்ட், ரிசப்சன் போன்ற துறை­க­ளுக்கு வெற்­றி­டங்கள் உண்டு. 18– 40 வரை­யான ஆண்/ பெண் இரு­பா­லாரும் தொடர்பு கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 18,000/=– 35,000/= வரை. தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். நேர்­முகப் பரீட்சை பது­ளையில். 

  ***************************************************

  எமது பிர­சித்தி பெற்ற இடங்­க­ளான தெமட்­ட­கொட, பசி­யால, வத்­தளை, மாதம்பே, நிட்­டம்­புவ, ஏக்­கல, பாணந்­துறை, சீதுவ, யக்­கல போன்ற கம்­ப­னி­களில் வேலை வாய்ப்பு உண்டு. நாள் சம்­பளம் 1600/= கிழமை சம்­பளம், மாதச் சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். தொடர்ந்து வேலை செய்தால் 5000/= போனஸ்  மேல­தி­க­மாக  வழங்­கப்­படும்.  வயது 17–60 ஆண், பெண், பெக்கிங் லேபல் பிரி­வு­க­ளுக்கு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 149/7, Kandy Road Kegalle.0765537807/077 2610442

  ***************************************************

  நட்­சத்­திர ஹோட்­டல்­களில்  குக், கிச்சன் ஹெல்பர், ரூம்போய், ஸ்டுவட், வெயிட்டர், கெஷியர், ரிஷப்ஷன் ஆகிய  தொழில்­க­ளுக்கு வெற்­றி­டங்கள் உண்டு.  இன்றே தொடர்பு கொள்­ளுங்கள். கொழும்பு, மாத்­தளை, கண்டி, புத்­தளம், கல்­கிசை, மட்­டக்­க­ளப்பு ஆகிய பிர­தே­சங்­களில் 18–55  வரை­யான ஆண்/பெண் தொடர்பு கொள்­ளலாம். சம்­பளம் 18000/=–45000/= வரை. தொடர்பு கொள்­ளுங்கள் 077 1262571  No.40. Bus Stand upstair, Kaduruwela.

  ***************************************************

  இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மிடம். சம்­பளம் 2000/= –2800/=வயது 17–60 (ஆண்)  வாராந்தம் சம்­பளம். OT வேண்­டிய  அளவு. உற்­பத்தி மற்றும்  பொதி செய்யும் பிரி­வுக்கு. தங்­கு­மி­டத்­திற்கு போக்­கு­வ­ரத்து இல­வசம். நல்ல தொழி­லுடன் நல்ல சம்­பளம். 077 5977259/076 7484289.

  ***************************************************

  பிர­பல கைக்­க­டி­கார விற்­பனை நிலை­யத்­திற்கு ஆண், பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. மற்றும் கடி­கார  திருத்­துனர் ஒரு­வரும்  தேவை.  உட­ன­டி­யாக சுய­வி­பரக் கோவை­யுடன்  நேரில் வரு­கை­த­ரவும். TITAN, No—3–73, 3rd Floor, Majestic City. Colombo 04. Tel: 011 2592085/ 077 7375268/077 1226664.

  ***************************************************

  நாளாந்த சம்­பளம் முன்­னணி நிறு­வ­னங்­களில் உற்­பத்தி பிரி­வுக்கு இல­வ­ச­மாக  உணவு, தங்­கு­மி­டத்­துடன் நாள் சம்­பளம் 2800/= முதல். ஆண் 17–60 விருப்­ப­மாயின் 7 நாளும் வேலை செய்ய முடியும். விருப்­ப­மான அளவு விடு­முறை எடுக்க முடியும். வந்த முதல் நாளே சம்­பளம். 076 7484289, 077 2770023.

  ***************************************************

  077 8430179. பணம் கொடுத்து ஏமாந்து விடுவோம் என்ற கவ­லையை விடுங்கள். உண்மை எம்­மிடம் மாத்­தி­ரமே. விமான நிலையம், துறை­முகம் போன்ற துறை­க­ளுக்கு கல்வி அறிவு தேவை இல்லை. 18– 45 வய­து­டைய ஆண்கள், பெண்கள் உட­ன­டி­யாக தேவை. உணவு, தங்­கு­மிடம் சம்­பளம் 35,000/= க்கு மேல். உட­னடி தொடர்­பு­க­ளுக்கு: 435/218 பௌன்டன் பிளாஸா, 3 ஆவது மாடி, மரு­தானை.

  ***************************************************

  கொழும்பு 12 இல் இயங்கும் தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு வேலைக்கு Store Girls, Store Boys மற்றும் Office Boys தேவை. அனு­ப­வ­மிக்­க­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். வயது எல்லை 18– 35. தொடர்­பு­க­ளுக்கு: 0770 252252. நேரில் வரவும். No. 252, Dam Street, Colombo 12. Email: info@fakhritrading.com 

  ***************************************************

  வத்­த­ளையில் இயங்கும் பிர­பல மொத்தம் மட்டும் சில்­லறை வியா­பார நிலை­யத்­திற்கு அனு­ப­வ­மிக்க வேலை­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 075 7776666.

  ***************************************************

  Wellampitiya வில் அமைந்­துள்ள முன்­னணி Export Company க்கு Supervisor, Office Clerk தேவை. தகை­மைகள்: 20– 35 வய­திற்­குட்­பட்­டவர். கல்வி தகைமை: G.C.E. A/L. English எழுத, வாசிக்க, பேசத் தெரிந்­தி­ருத்தல். சலு­கைகள்: கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 777633, 011 4542741. உங்கள் Bio data ஐ கீழ்க்­காணும் Email முக­வ­ரிக்கு அனுப்­பவும். rizmeer@gmail.com, crescent269@gmail.com

  ***************************************************

  பொர­ளை­யி­லுள்ள பிர­பல Kidsland நிறு­வ­னத்­திற்கு Store keeper/ Assistant தொழில் வாய்ப்­பிற்கு 18– 35 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இருப்­பது நல்­லது. சம்­பளம் 25,000/=– 30,000/= வரை. இல. 159/161, காசல் வீதி, கொழும்பு 8. தொடர்­பு­க­ளுக்கு: 077 3178813, 077 8878150. மின்­னஞ்சல்: kidslandhr@gmail.com 

  ***************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல ஆடை நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. புடைவை, Material இல் முன் அனு­பவம் மேல­திக தகை­மை­யாகும். 18 முதல் 35 வயது வரை விண்­ணப்­பிக்­கலாம். (உட­ன­டி­யாகத் தேவை) 075 2287484, 0777 281042. 

  ***************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள எமது துணி உற்­பத்தித் தொழிற்­சா­லைக்கு பயிற்­சி­பெற்ற/ பயிற்சி பெறாத ஆண்/ பெண் ஊழி­யர்கள் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர். 30,000/= ற்கு மேற்­பட்ட ஊதியம். உணவு மற்றும் இல­வச தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். சான்­றி­தழ்­க­ளுடன் உட­ன­டி­யாக நேரில் வரவும். இல. 18, வெலி­அ­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொலை­பேசி இலக்­கங்கள்: 077 7387791, 011 2930223. 

  ***************************************************

  நாள் சம்­பளம் 2800/= இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மிடம். வாராந்த சம்­பளம். உற்­பத்திப் பிரி­வுக்கு வந்த முதல் நாளே தொழில். நண்­பர்கள், குழு ஒரே நிறு­வ­னத்­திற்கு 076 5715255/ 076 5587807.

  ***************************************************

  அலு­மி­னிய பிட்டிங் வேலை­வாய்ப்பு. கொழும்பு 12 இல் இயங்­கி­வரும் அலு­மி­னிய கம்­ப­னிக்கு வேலை­யாட்கள் தேவை. பாஸ்­மார்கள், கை உத­வி­யாட்கள் தேவை. வேலை தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்­கங்கள்: 077 0808582, 072 3403408. 

  ***************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள Packing தொழிற்­சா­லைக்கு லேபர்ஸ் (பெண்) தேவை. தங்­கு­மிடம், உணவு உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. வயது (18– 30) வரை. 071 5384656. 

  ***************************************************

  கொழும்பு வேலைத் தளத்­திற்கு பொட்டி பாஸ், பெயின்ட் பாஸ் வேலைக்கு ஆட்கள் தேவை. 072 0771993, 077 8237699. 

  ***************************************************

  கொழும்பில் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை வாய்ப்­புகள். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Gardeners, Drivers, Attendants, Watchers, House boys, Room boys, Office boys, Male/ Female, Cooks, Baby Sitters, 8– 5 Housemaids, Couples, Telephone Operators. இவ் இரு­பா­லா­ருக்கும் சம்­பளம் 30,000/=–  45,000/= வரை. உடன் தொடர்­பு­க­ளுக்கு: Mr. Srikanth 011 5882001, 077 0132997. 

  ***************************************************

  Pharmacy Surgical கடைக்கு Sales Representative ஒருவர் உட­ன­டி­யாக தேவை. Driving தெரிந்­த­வ­ரா­கவும் ஓர­ளவு English பேசத் தெரிந்­த­வ­ரா­கவும் 5 வருட அனு­ப­வ­முள்­ள­வ­ரா­கவும் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. Unimaxx Surgicarre No. 5D, Bankshall Street, Bang Bang Building Colombo 11. Tel. 0777 513876, 0112 323511. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள தொழில்­நுட்ப நிறு­வ­னத்­திற்கு Trainee Electricians, Electricians, Light Vehicle Drivers, Labourers தேவை. (115C, W.A. Silva Mawatha) மாதச் சம்­பளம், பட்டா, EPF, ETF, Insurance வார நாட்­களில் 9– 10 a.m. நேரில் வரவும். 011 4000686. 

  ***************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள Garment Factory க்கு ஆடை தைப்­ப­தற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற பெண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. மாதம் ஒன்­றுக்கு 16,000/=– 45,000/= வரை சம்­பா­திக்­கலாம். மேலும் பல கொடுப்­ப­ன­வுகள் உண்டு. Colombo. 077 0053555. 

  ***************************************************

  கொழும்பு, ஹங்­வெல்­லையில் புதி­தாக திறக்­கப்­ப­ட­வுள்ள நகை மாளி­கைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஆண் விற்­ப­னை­யா­ளர்கள் உடன் தேவை. வேலை தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை தரப்­படும். சாப்­பாடு, தங்­கு­மிட வசதி தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு கொள்­ளவும். சுரேஷ் 077 9563647. 

  ***************************************************

  கொழும்­பி­லுள்ள தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு அலு­வ­லக உத­வி­யாளர் ஒருவர் தேவை. மோட்டார் சைக்கிள் ஒட்­டக்­கூ­டி­ய­வ­ரா­கவும் கொழும்பு வீதி­களில் பரிச்­ச­ய­மு­டை­ய­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். அத்­துடன் எமது தொழிற்­சா­லைக்கு பொலித்தீன் Machine Operator ஒரு­வரும் தேவை. தொடர்பு கொள்­ளவும். Global Consumer Products (Pvt) Ltd. No. 4, Kandawatte Road, Nugegoda. 0777 910091, 0777 269097. 

  ***************************************************

  சில்­லறை கடைக்கு வேலை­யாட்கள் தேவை தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 9274787.

  ***************************************************

  Restaurant ற்கும் Farm Shop இற்கும் வேலை­யாட்கள் தேவை. மாதாந்தம் 20000/= கொடுப்­ப­னவு. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7983482/ 072 2445521. 

  ***************************************************

  வத்­தளை நிறு­வ­னத்­திற்கு லொறி­களில் வேலை செய்ய உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கி­யி­ருக்க முடியும்.  25000/= உணவு கொடுப்­ப­னவு 5000/=. 077 7388901.

  ***************************************************

  கொழும்பு 12 அமைந்­துள்ள ஸ்தாப­னத்­திற்கு பில்­மேக்கர் (Bill Maker) ஒருவர் உடன் தேவை. 077 7732536.

  ***************************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18–30 சம்­பளம் 80000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo 15. Tel: 077 1606566/ 078 3285940.

  ***************************************************

  கொழும்பு, China Street இல் உள்ள வர்த்­தக நிலையம் ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. வயது 18–30 வரை. ஆண்/பெண் எழுத வாசிக்கத் தெரிந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். வேலை நாட்­களில் காலை 11–5 மணி­வரை வந்து விசா­ரிக்­கவும். No,43, China Street, Colombo 11.

  ***************************************************

  கொழும்பில் உள்ள கட்­டிட நிர்­மாண பணிக்கு மேசன்மார் கை உத­வி­யாளர் தேவை. 077 8503997/ 075 2662776.

  ***************************************************

  நகை கடைக்கு சேல்ஸ்­மேன்­களும் கணக்­காளர் ஒரு­வரும், வீட்டில் தங்கி வாகனம் ஓட்­டு­வ­தற்கு 50 வய­திற்கு மேற்­பட்ட சாரதி ஒரு­வரும் (Driver) தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 6744706.

  ***************************************************

  நாவல செரமிக் கடை­யொன்­றிற்கு பெண் காசாளர் உட­ன­டி­யாக தேவை. வய­தெல்லை 20 – 28 வரு­டங்கள். சம்­பளம் 18,000/=. 03 மாதங்­களில் சம்­பளம் உயர்வு வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3941433.

  ***************************************************

  நுவ­ரெ­லியா, அட்டன், கண்டி, கொழும்பு பிர­தே­சத்­திலும் வயது 17– 60. ஆண்/ பெண் சம்­பளம் 43,000/=/ பொதி­யிடல், மேற்­பார்வை, Cook, சாரதி, வணி­கத்­துறை கணக்­காளர், சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். 077 8499336. No. 8, Star Square, Hatton.

  ***************************************************

  உட­ன­டி­யாக தேவை. கொழும்பில் உள்ள வீடு ஒன்­றுக்கு கீழ்­வரும் வேலை­யாட்கள் தேவை. வீட்டுப் பணிப்­பெண்கள் வயது 18– 45 வரை. வாகன ஓட்­டு­னர்கள் வயது 40– 50 வரை. தோட்ட வேலை­யாட்கள் 40– 50 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 748251, 0777 598548. 

  ***************************************************

  நாவ­லப்­பிட்­டிய தனியார் வைத்­திய நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற தாதி­மார்கள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழை­யுங்கள். 071 8-3078-00, 075 6581021.

  ***************************************************

  கொழும்பில் பொருட்கள் விநி­யோகம் செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் இருப்­பது அவ­சியம். தொடர்­பு­க­ளுக்கு: 0777141376.

  ***************************************************

  கொழும்­பி­லுள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு ஆங்­கிலம் எழுத, பேசத் தெரிந்த அனு­ப­வ­முள்ள சுப்­பர்­வைசர் மற்றும் வர­வேற்­பா­ளர்கள் (Receptionist) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 316100.

  ***************************************************

  2017-02-13 16:57:40

  பொது­வான வேலை­வாய்ப்பு I 12-02-2017