• விற்­ப­னை­யாளர் -12-02-2017

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள பெண்­க­ளுக்­கான ஆடைகள் விற்­பனை செய்யும் கடை ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள பெண் விற்­ப­னை­யாளர் தேவை. தொடர்­புக்கு: 077 5747000. 

  **************************************************

  Sales Representative தேவை. ஹாட்­வெயார் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் நிறு­வ­ன­மொன்­றிற்கு கொழும்பு, கம்­பஹா, களுத்­துறை, கேகாலை, இரத்­தி­ன­புரி மாவட்­டங்­களில் O/L சித்­தி­ய­டைந்த 30 வய­துக்­குட்­பட்ட சிங்­கள பேச்சு திற­மை­யுள்ள, Motor bike License உள்ள, சுதந்­தி­ர­மாக பணி­பு­ரி­யக்­கூ­டிய தொடர்­பாடல் திற­னுள்ள இளை­ஞர்கள், அறி­மு­க­முள்ள உற­வினர் அல்­லாத இரு­வரின் தொடர்­பு­க­ளுடன் விண்­ணப்­பிக்­கவும். 0777 557410. Majestic International Private Limited. 206, Old Moor Street, Colombo 12.

  **************************************************

  கொழும்பு பிர­தே­சங்­களில் உள்ள சுப்பர் மார்க்­கட்­டு­க­ளுக்கு இள­மை­யான ஆண்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புகள். சம்­பளம் 30,000/= க்கு மேல். அனைத்து எலவன்ஸ் உள்­ள­டங்­க­லாக. தொடர்­புக்கு: 071 2626769. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் பிர­பல புடைவைக் கடைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஆண்/ பெண் வேலை­யாட்கள் (Salesman, Sales Girls) தேவை. உணவு, தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். சம்­பளம் வேலை அனு­ப­வத்­திற்­கேற்ப பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 011 2504470, 0112 500098. 

  **************************************************

  Wellawatte யில் Bata Show க்கு Salesman தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தங்­கு­மிட வசதி இல்லை. சம்­பளம் 15,000/=+ Allowance. 076 7024450. 

  **************************************************

  கொழும்பு 13 இல் அமைந்­துள்ள Fancy Shop க்கு அனு­ப­வ­முள்ள Sales Girls உடன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3553905, 011 2433638. 

  **************************************************

  Samuel Industries (Pvt) Ltd.  நிறு­வ­னத்­திற்கு Sales Rep. தேவை. Noodles விற்­ப­னையில் அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம், + பகல் உணவு கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 35/56, Sri Gunananda Mawatha, Colombo 13. Tel. 0777 354054.

  **************************************************

  வவு­னியா, கிளி­நொச்சி, யாழ்ப்­பா­ணத்தில் உள்ள விநி­யோக நிறு­வ­ன­மொன்­றிற்கு விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. (Sales Rep.) நல்ல சம்­பளம் கமிஷன் இதர கொடுப்­ப­ன­வு­களும் தரப்­படும். ஹாட்­வெயார் விற்­பனை முன் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­படும். Tel. 011 2301539. 

  **************************************************

  கண்­டி­யி­லுள்ள Fancy, Gift Items கடைக்கு Girls/ Boys தேவை. உணவு தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 7587680.

  **************************************************

  கொழும்பு 6 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு ஹாட்­வெயார் அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற உற்­சா­க­மான Sales man உடன் தேவை. நல்ல சம்­ப­ளமும் தங்­கு­மி­ட­முண்டு. 077 8096071.

  **************************************************

  புறக்­கோட்­டையில் உள்ள திரு­மண அழைப்­பிதழ் மற்றும் அச்சு கட­தாசி விற்­பனை செய்யும் கடை­யொன்­றுக்கு ஆண்/பெண் விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. கைவே­லைகள் தெரிந்த பெண்கள் விரும்­பத்­தக்­கது. No, 33 Maliban Street, Colombo 11. 011 2451487.

  **************************************************

  கண்டி ரோயல் பி பென்சி பொருள் விற்­பனை நிலை­யத்­திற்கு 18–23 க்கு இடைப்­பட்ட விற்­ப­னை­யாளர் பெண் தேவை. 233 பேரா­தெ­னிய வீதி, கண்டி. 081 2203493

  **************************************************

  தங்­க­நகை விற்­பனை நிலை­யத்­திற்கு சேல்ஸ்­மன்மார் ரூ 30000 முதல், உதவி விற்­பனை ஊழியர் ரூ 20000 முதல் உடன்­தேவை. விசேட கொடுப்­ப­னவு உண­வுடன், தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 076 6660609.

  **************************************************

  கொழும்பில் உள்ள கடை ஒன்­றுக்கு காமன்ட் பொருட்கள் மற்றும் பென்சி ஐட்­டங்­களை பொதி செய்தல் மற்றும் விற்­பனை செய்ய, காட்­சி­யறை உத­வி­யாளர் தேவை. (Showroom Assistant) தொடர்­புக்கு: 072 7212131, 077 7376431. 

   **************************************************

  கொழும்பு செட்­டியார் தெருவில் அமைந்­துள்ள பிர­பல நகை கடை ஒன்­றுக்கு (Sales Man) தேவை. அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 2225122. 

  **************************************************

  சில்­லறை வியா­பார ஸ்தாப­னத்­துக்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 23,000/=. 077 7490640.

  **************************************************

  2017-02-13 16:54:36

  விற்­ப­னை­யாளர் -12-02-2017