• பாது­காப்பு/ சாரதி 12-02-2017

  உட­னடி வேலை­வாய்ப்பு. சார­திகள் (Heavy Vehicle Drivers), உத­வி­யா­ளர்கள் மற்றும் பேல் இயந்­திரம் இயக்­கு­னர்கள் தேவை. மாதாந்த/ வாராந்த/ நாளாந்த சம்­ப­ளமும் வழங்­கப்­படும். (இல­வச தங்­கு­மிட வசதி) தொடர்­பு­க­ளுக்கு: 076 8224178, 076 6910245. 

  *****************************************************

  வீட்டு வேலைக்கு சார­திகள் தேவை. வயது எல்லை 50 ற்கும் மேற்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 9226687, 0777 531187. 

  *****************************************************

  Intercon Security Service நிறு­வ­னத்­திற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. பிறப்பு அத்­தாட்சி பத்­திரம், கிராம சேவை­யா­ளரின் சான்­றிதழ், NIC உடன் நேரில் வர வேண்­டிய முக­வரி 39, Hampden Lane, Cololombo 06. EPF, ETF செலுத்­தப்­படும். சம்­பளம் நேரில் பேசித் தீர்­மா­னிக்­கலாம். வய­தெல்லை (40–55) 077 3575357, 077 3191337.

  *****************************************************

  சாரதி தேவை – கொழும்பில் வேலை செய்த அனு­ப­வ­முள்ள சாரதி (Driver) தேவை. தகுந்த சம்­பளம், தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். தொடர்பு கொள்க. 011 2500098.

  *****************************************************

  Batticaloa, Colombo இல் அனு­பவம் வாய்ந்த Colombo க்குள் ரூட் தெரிந்த Driver தேவை. சம்­பளம் ரூ. 30,000/=. தங்­கு­மிடம் உண்டு. காலை 11 மணி தொடக்கம் மாலை 3 மணி­வரை அழைக்­கவும். 070 2693100. 

  *****************************************************

  New Mayura Security சேவைக்கு அனு­ப­வ­முள்ள/ அற்ற மற்றும் ஓய்வு பெற்ற பாது­காப்பு உத்­தி­யோ­கஸ்­தர்கள் உடன் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்குத் தயா­ராக. இல.69, Hinniappuhamy Mawatha, Kotehena, Colombo–13. சமுகம் கொடுக்­கவும். கொட்­டாஞ்­சேனை, மோதரை, மட்­டக்­குளி, வத்­தளை, வெ ள்ளவத்தை, தெஹி­வளை இடங்­களில் வெற்­றி­டங்கள் உள்­ளன. 011 2392091/ 071 4358545/ 077 9797671/ Fax No. 2424310.

  *****************************************************

  சாரதி தேவை. (Heavy Vehicle) கொழும்பில் உள்ள தனியார் நிறு­வ­னத்­துக்கு உட­ன­டி­யாக சாரதி (Heavy Vehicle) தேவைப்­ப­டு­கின்­றது. தங்­கு­மிட வசதி கொடுக்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 072 7280280. 

  *****************************************************

  கொழும்பு 11 இல் இயங்கும் எமது நிறு­வ­னத்­திற்கு Lorry Drivers தேவை. வேலை நேரம், சம்­பளம் அனைத்­தையும் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: Mr. சிவா 077 3659004. 

  *****************************************************

  வத்­தளை நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள லொறி சார­திமார் தேவை. தங்­கி­யி­ருக்க முடியும். 30,000/=. உணவு கொடுப்­ப­னவு 5000/=. 077 7388901.

  *****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல ஹாட்­வெயார் கம்­ப­னி­யொன்­றிற்கு கன­ரக வாகனம் செலுத்­தக்­கூ­டிய வாகன சார­திகள் தேவை. தங்­கு­மிட வசதி மற்றும் OT யுமுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4376166 / 071 5324593.

  *****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள முன்­னணி நிறு­வ­னத்­திற்கு கொழும்பு வீதிகள் தொடர்பில் நன்கு அனு­பவம் உள்ள சுறு­சு­றுப்­பான சாரதி தேவை. விண்­ணப்­ப­தா­ரிகள் 50 வய­துக்கு மேற்­ப­டா­த­வ­ராக இருத்தல் வேண்டும். 3 வருட நிறு­வன அனு­பவம் இருத்தல் வேண்டும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். பொது­மு­கா­மை­யாளர், ஒராயன் டிவ­லொப்மெண்ட் பிரைவட் லிமிடெட், இல.752, டெனிஸ்டர் டீ. சில்வா மாவத்தை, கொழும்பு – 09. தொலை­பேசி: 011 2692255 – 7.

  *****************************************************

  குரு­நாகல் மீரி­கம அதி­வேக வீதியில் சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்ள சார­திகள் தேவை. மேல­திக நேரம், பட்டா உடன் சம்­பளம் 30,000/=. 077 3352650.

  *****************************************************

  கன­ரக மற்றும் இல­கு­ரக வாகனம் செலுத்­தக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள சாரதி தேவை. 077 2602657.

  *****************************************************

  எமது பல் சிகிச்சை நிலை­யத்­திற்கு (மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உள்ள) கொழும்பு சுற்­று­வட்­டாரம் தொடர்பில் நல்ல அனு­பவம் உள்­ள­வர்கள் தேவை. சம்­பளம் 18,000/= முதல். இல.744/A, சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க மாவத்தை, கொழும்பு – 14. 011 4935409 / 011 4277988.

  *****************************************************

  இல­கு­ரக வாகனம் 5 வரு­டத்­திற்கு மேல் அனு­பவம் உள்­ள­வர்கள் தங்கி வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் அழைக்­கவும். 011 4935409 / 011 4277988. சம்­பளம் 29,000/=.

  *****************************************************

  தெஹி­வளை, Taxi கம்­ப­னிக்கு Manual வாகனம் அனு­ப­வ­முள்ள சார­திகள் தேவை. சம்­பளம் 30,000/= தொடக்கம் 50,000/= வரை. 077 7031031.  Amro Travels, Station Road, Dehiwela.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள வீட்­டிற்கு நல்ல அனு­ப­வ­முள்ள கார் சாரதி (Driver) (Retired Person) உட­ன­டி­யாக தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 340289. 

  *****************************************************

  40– 45 வய­திற்­குட்­பட்ட நற்­பண்­புள்ள, அனு­ப­வ­முள்ள சாரதி தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். நேரில் வரவும். 6/4, சார்­ளிமன்ட் வீதி, வெள்­ள­வத்தை, கொழும்பு 6. 

  *****************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு விருப்­ப­மான, திரு­ம­ண­மா­காத முச்­சக்­க­ர­வண்டி சார­திமார் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 20000/= இலி­ருந்து. 0768468232.

  *****************************************************

  கடன் மீட்பு சேவைக்­கான நிறு­வனம் ஒன்­றுக்கு ஆட்கள் தேவை. தமிழ் பேசக்­கூ­டிய முச்­சக்­கர வண்டி அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 076 3123456. 

  *****************************************************

  சாரதி (Driver) தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள பாட்டா பாத­ணிகள் விநி­யோ­கிக்கும் நிறு­வனம் ஒன்­றுக்கு சாரதி தேவைப்­ப­டு­கிறார். நல்ல சம்­பளம் / பட்டா முத­லி­யன வழங்­கப்­படும். கன­ரக வாகன சாரதிப் பத்­திரம் தேவைப்­படும். No: 077 8456924 / 077 4280072.

  *****************************************************

  பட்­டாசு வியா­பா­ரத்­திற்கு சுறு­சு­றுப்­பான, தீய பழக்­க­மற்ற சார­திமார் சேல்ஸ்மென், உத­வி­யா­ளர்கள் நீண்ட காலத்­திற்குத் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 40,000/= இற்கு மேல் சம்­பளம். 071 1180005. 

   *****************************************************

  ஹாட்­வெயார் விற்­பனை நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள சார­திமார் மற்றும் வேலை­யாட்கள் தேவை. நிரங்கி ஹாட்­வெயார், பத்­த­ர­முல்லை. 0777 395321.

  *****************************************************

  அடி 20 டெங்கி லொறி சார­திகள் தேவை. கொழும்பு – கண்டி ஓட்­டு­வ­தற்கு. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 0777 442666.

  *****************************************************

  டிமோ பட்டா வாகனம் ஓட்­டக்­கூ­டிய சார­திமார் தேவை. சம்­பளம் 26000/= தங்­கு­மிட வச­தி­யுண்டு. இல.62, இறப்­பர்­வத்தை வீதி, தெல்­கந்த, நுகே­கொடை. 077 7482047.

  *****************************************************

  இலங்­கை­யி­லுள்ள மிக பிர­பல்­ய­மான (5 Star Hotel) களில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ராக பணி­பு­ரிய வேலை­யாட்கள் தேவை. மாதச் சம்­பளம் ரூபா 33,000/=+ OT. ஆண் வயது: 18– 45. சாப்­பாடு, தங்­கு­மிட வசதி அனைத்தும் இல­வசம். சீருடை அணிந்து வேலை செய்ய தேவை இல்லை. சாதா­ரண உடையில் வேலை. No. 49, இரண்டாம் மாடி சுப்பர் மார்க்கட், பொரள்ளை இங்கு வந்து விண்­ணப்­பத்தை பதிவு செய்­யவும். 077 8528801, 077 1408803. 

   *****************************************************

  077 7785480. நீர்­கொ­ழும்பு வைபவ உப­க­ரண வியா­பார ஸ்தாப­னத்­துக்கு 45 வய­திற்கு குறைந்த தங்கி வேலை செய்­யக்­கூ­டிய கன­ரக வாகன சாரதி தேவை. சம்­பளம் 30,000/= ற்கு மேல­தி­க­மாக. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு.

  *****************************************************

  கொட்­டாவ ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு லொறி சாரதி தேவை. தங்­கு­மிடம் உண்டு. 0777 289391. 

  *****************************************************

  பிர­யா­ணிகள் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னத்­துக்கு, கொழும்பு பிர­தான வீதிகள் தெரிந்த, தங்கி வேலை செய்­யக்­கூ­டிய வேன் சார­திகள் உட­ன­டி­யாக தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். திற­மைக்­கேற்ப நல்ல சம்­பளம். கிழமை தோறும், தேவை­யென்றால் செல­வுக்கு பணம். சாரதி அனு­ம­திப்­பத்­திரம், தேசிய அடை­யாள அட்டை, கிராம சேவகர் சான்­றி­த­ழுடன் வத்­தளை, முத்­து­ராஜா மாவத்தை. இல: 14. 9.00 – 4.00 இடையில் வரவும். 071 0314108.

  *****************************************************

  வத்­த­ளையில் உள்ள Transport Company ஒன்­றுக்கு அனு­பவம் உள்ள லொறி சாரதி மற்றும் உத­வி­யாளர் உட­ன­டி­யாகத் தேவை. நல்ல சம்­பளம். தொடர்­புக்கு:  077 2672660, 077 0667524.

  *****************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 65வரை. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம், மொழி அவ­சி­ய­மில்லை. வரும் நாளி­லேயே சேர்க்­கப்­ப­டு­வீர்கள். 076 6036532. Nolimit Road, Dehiwela, Colombo.

  *****************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு கன­ரக/ இலகு வாகன சார­திகள் (Drivers– HV/ LV)  மற்றும் சிறப்­பாக வேலை செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் (ஆண்கள் மட்டும்) உட­னடித் தேவை. சம்­ப­ளத்­துடன் இல­வச தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். உடன் தொடர்பு கொள்­ளவும். அழை­யுங்கள். 077 2366513. 

  *****************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் . பெண்கள் விரும்­பத்­தக்­கது. வயது18 – 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்  பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. வரும் நாளி­லேயே சேர்க்­கப்­ப­டு­வீர்கள். 076 6036532. Nolimit Road, Dehiwela, Colombo.

  *****************************************************

  அளுத்­மா­வத்­தையில் அமைந்­துள்ள வீட்­டிற்கு கார் ஓட்டத் தெரிந்த நல்ல அனு­ப­வ­முள்ள சாரதி ஒருவர் அவ­ச­ர­மாகத் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 071 4317061. 

  *****************************************************

  வத்­த­ளையில் உள்ள Travels Company ற்கு Pick me Cab Service ற்கு அனு­ப­வ­முள்ள Manual Car Driver தேவை. (சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம்) ஞாயிறு தினங்கள் விடு­முறை. வத்­தளை மற்றும் மாபோலை இடங்கள் விரும்­பத்­தக்­கது. 0777 520767. 

  *****************************************************

  2017-02-13 16:53:45

  பாது­காப்பு/ சாரதி 12-02-2017