• தையல்/ அழ­குக்­கலை 12-02-2017

  சர்­வ­தேச விரு­துகள் பெற்ற அழ­குக்­கலை நிலை­யத்தின் நீர்­கொ­ழும்பு மற்றும் ஜா–எல கிளை­க­ளுக்கு ஆண்/ பெண் சிகை அலங்­க­ரிப்­பவர் மற்றும் அழ­குக்­கலை நிபுணர் தேவை. குறைந்­தது 2 வருட அனு­பவம் 50,000/= இற்கு கூடு­த­லான சம்­பளம் உழைக்க வாய்ப்பு. அழை­யுங்கள்: 077 1737738, 011 4346926. 

  *************************************************

  பம்­ப­லப்­பிட்டி சந்தி MC க்கு முன்னால் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள (Ladies Saloon) அழ­கு­ப­டுத்தும் நிலை­யத்­திற்கு அனு­பவம் உள்­ள­வர்கள் சகல வேலைக்கும் தேவைப்­ப­டு­கி­றார்கள். மேல­திக தகைமை ஆங்­கிலம் பேசத் தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். வயது 20 முதல் 35 வரை. கீழே உள்ள விலா­சத்­திற்கு உடன் தொடர்பு கொள்­ளவும். விலாசம்: 162, 1/1, மகா வித்­தி­யா­லய மாவத்தை, கொழும்பு 13. Tel. 0777 350991, 077 6707666, 011 2470200. alruby@sltnet.lk 

  *************************************************

  Anoja Tailors: Ladies and Gents உடுப்­புகள் தைக்­கக்­கூ­டிய ஆண்கள் தேவை. உடன் தொடர்பு கொள்­ளவும். அதிக ஊதியம் வழங்­கப்­படும். Tel. 077 1521449, 077 6434553. 

  *************************************************

  Bambalapitiya வில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட தையல் நிலை­யத்­துக்கு ஆண்/ பெண் ஆடை தைக்­கக்­கூ­டிய Juki Machine Operator (பெண்கள்) உட­ன­டி­யாகத் தேவை. வயது 23– 40 காலையில் வந்து மாலையில் போகலாம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். 077 8181450. 

  *************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Tailors Shop ஒன்­றுக்கு சல்வார், சாரி பிளவுஸ் தைக்கத் தெரிந்­த­வர்கள் தேவை. மற்றும் கை உத­வி­யாட்கள் தேவை. 0777 042375, 072 6192266. 

  *************************************************

  தேர்ச்சி பெற்ற ரெடிமெட் தையல்­கா­ரர்கள் தேவை. (ஆண், பெண்) தங்­கு­மிடம் வசதி உண்டு. கொழும்பு 077 0095682.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கி வரும் தையல் கடைக்கு சாரி பிளவுஸ், சல்வார் தைக்­கத்­தெ­ரிந்­த­வர்கள் தேவை. நம்பர்: 63,  டபிள்யு சில்வா மாவத்தை. 077 9321324, 011 2058788.

  *************************************************

  Shirt and Blouse தைப்­ப­தற்கு கட்டர், தையற்­காரர் தேவை. Trouser அளவு எடுத்து தைப்­ப­தற்கு தேவை. Trouser தையல் கூலி 300/=. Rayman Custom Tailors. 184, High-level Road, Nugegoda. 077 3728024. 

  *************************************************

  ஆண்­க­ளுக்­கான ஆடைகள் தைப்­ப­தற்கு ஆண் தையல்­கா­ரர்கள் தேவை. மாத சம்­பளம் அண்­ண­ள­வாக 60000–80000 வரை வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மி­டமும் வழங்­கப்­படும். Daya Tailors, 27 Negombo Road, Makandura, Gonawila (N.W) Anil: 076 7475756.

  *************************************************

  தையல் வேலைக்கு பெண் பிள்­ளைகள் தேவை. Helpers அவ­சியம் மற்றும் தையல் பழ­கி­வி­டப்­படும். யெஸ்மின்12/1, மொஸ்க் லேன், முத்­து­வெல்ல மாவத்தை, மோதர. 072 4173214.

  *************************************************

  JUKI வேலை­வாய்ப்பு. வத்­தளை மாபோ­லையில் நன்­றாக தைக்­கக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. உணவு வழங்­கப்­படும் சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்.  தொடர்­புக்கு: 077 8084451, 072 7084451.

  *************************************************

  Wattalaஇல் உள்ள Girls, Beauty Parlour ஒன்­றிற்கு வேலை தெரிந்த, தெரி­யாத Girls தேவை. Nirozana Salon. 0777 353763.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Beauty Parlour க்கு வேலை அனு­ப­வ­முள்ள பெண்கள் தேவை. 077 6331257. 

  *************************************************

  புதி­தாக மாத்­த­ளையில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள தொழிற்­சாலை ஒன்­றிற்கு Juki Machine Operators தேவை. அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்­ற­வர்கள் தொடர்பு கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். திற­மைக்­கேற்ற ஊதியம் வழங்­கப்­படும். Juki Machine மற்றும் Cutting இரண்டும் தெரிந்­த­வ­ராயின் முத­லிடம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 2622905. 

  *************************************************

  2017-02-13 16:52:21

  தையல்/ அழ­குக்­கலை 12-02-2017