• சமையல்/ பரா­ம­ரிப்பு 12-02-2017

  சிங்­கப்­பூரில் வதியும் ஒரு சிறிய தமிழ் குடும்பம் தமது வீட்டைப் பரா­ம­ரிக்­கவும் சமையல் வேலை செய்­வ­தற்கும் ஒரு நற்­கு­ண­மான பெண் உத­வி­யா­ளரை எதிர்­பார்க்­கின்­றனர். 30 – 46 வய­துக்­குட்­பட்­ட­வ­ரா­கவும் குடும்பப் பொறுப்­பற்­ற­வ­ரா­கவும் சாதா­ரண கல்­வி­ய­றி­வு­டை­ய­வ­ரா­கவும் இருத்தல் அவ­சியம். கவர்ச்­சி­க­ர­மான ஊதியம் வழங்­கு­வ­துடன் நம்­ப­க­மான பாது­காப்­பிற்கு உத்­த­ர­வாதம் அளிக்­கப்­படும். மேலும் விப­ரத்­திற்கு தொலை­பேசி எண்: Tel. No: 075 2594175, 011 2586314 (பிற்­பகல்)

  *******************************************************

  மூன்று பேர் அடங்­கிய சிறிய குடும்­பத்­திற்கு கிளீனிங் செய்­வ­தற்கு மட்டும் சாதா­ர­ண­மாக சிங்­களம் பேசக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 22,000/=– 28,000/= வரை வழங்­கப்­படும். (தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு) கொழும்பு. 011 2718915, 077 3300159. 

  *******************************************************

  ஆரோக்­கி­ய­மாக இருக்கும் 50 வய­து­டைய அம்­மா­விற்கு சமைத்து வீட்டை கிளீனிங் செய்­வ­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். (சாதா­ர­ண­மாக சிங்­களம் பேச வேண்டும்) கொழும்பு. 011 2730162. 

  *******************************************************

  கல்­கி­சையில் உள்ள வீடொன்­றுக்கு வய­தான தம்­ப­தி­யி­ன­ருக்கு சமைப்­ப­தற்கு மட்டும் பணிப்பெண் ஒருவர் தேவை. தனி­ய­றை­யுடன் சம்­பளம் 25,000/= (சாதா­ர­ண­மாக சிங்­களம் பேச வேண்டும்) 072 2761010, 0777 970185. 

  *******************************************************

  Housemaid, கொழும்பு 5 இல் அமைந்­துள்ள வீடொன்­றிற்கு சமையல் மற்றும் Cleaning வேலைக்கு பெண் ஒருவர் தேவை. வயது (35– 45) சம்­பளம் 25,000/= கிறிஸ்­த­வர்கள் தங்கி வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 6677611. 

  *******************************************************

  பணிப்பெண் தேவை. நுகே­கொ­டையில் உள்ள வீட்டில்,  இரண்டு  வயது குழந்தை  பரா­ம­ரிப்பு மற்றும் வீட்டு வேலை  செய்ய நடுத்­தர வயது பெண் தேவை. தொடர்பு 077 3865301.

  *******************************************************

  வீட்டுத் தோட்­டக்­காரர் ஆண் ஒருவர் தேவைப்­ப­டு­கின்றார். உட­ன­டி­யாக சுய­வி­ப­ரக்­கோ­வை­யுடன் நேரில் வருகை தரவும். TITAN, No—3–73, 3rd Floor, Majestic City. Colombo 04. Tel: 011 2592085/ 077 7375268/077 1226664.

  *******************************************************

  என் கணவர் வெளி­நாடு செல்ல இருப்­பதால் 15 வய­து­டைய மக­ளு­டனும் என்­னு­டனும் சகோ­த­ரியைப் போல் கூட இருப்­ப­தற்கு பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 23,000/=– 25,000/=. சகல வச­தி­களும் செய்து தரப்­படும். 011 5288915, 072 7944585. 

  *******************************************************

  கன­டாவில் இருந்து வந்து நீர்­கொ­ழும்பில் தனி­மையில் வசிக்கும் எனது தாய் தந்­தை­யரை பரா­ம­ரித்துக் கொள்ள பணிப்பெண் தேவை. சம்­பளம் 25000–30000/=. வய­தெல்லை 25–55. 031 5676004/ 075 9600233.

  *******************************************************

  வட – கிழக்கை பிறப்­பி­ட­மா­கவும் தற்­கா­லி­க­மாக கொழும்பு, தெஹி­வ­ளையை வசிப்­பி-­ட­மா­கவும் கொண்ட அரச ஊதியம் பெறும் 18 வய­து­டைய எமது பெண் பிள்-­ளையின் உத­விக்கு வட கிழக்கைச் சேர்ந்த பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 24,000/=– 28,000/= மாதத்தில் 4 நாட்கள் விடு­முறை உண்டு. 011 5299148, 075 9600277.

  *******************************************************

  எனது கணவர் வெளி­நாட்டில் பணி­பு­ரி­வதால் கட்­டு­நா­யக்­கவில் இருக்கும் எனக்கு உத­வி­யாக இருந்து வீட்டு வேலை­களை செய்­து­கொள்ள ஒரு பணிப்பெண் உட­ன­டி-­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 20,000/=– 26,000/=. வய-­தெல்லை 20– 50. Tel. 031 5678052, 076 9111821

  *******************************************************

  கன­டாவில் இருந்து கண்­டிக்கு வந்­தி­ருக்கும் பெண்­க­ளுக்கு சமையல் செய்து கொடுக்க 20 தொடக்கம் 58 வரை வய­தெல்­லையைக் கொண்ட தமிழ் பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் 25,000/=– 30,000/=. Tel. 076 7378503, 081 5636011. 

  *******************************************************

  முஸ்லிம் மகா வித்­தி­யா­ல­யத்தில் அதி­ப­ரா­கவும், ஆசி­ரி­ய­ரா­கவும் கட­மை­யாற்றும் எமக்கு சமைப்­ப­தற்கு, சுத்தம் செய்­வ­தற்கு பெண் ஒருவர் உடன் தேவை. வயது 20–55 சம்­பளம் 25000–30000/= TV யுடன் கூடிய தனி அறை வச­திகள் உண்டு. (இஸ்­லா­மி­யர்கள் விரும்­பத்­தக்­கது). 011 5299407/ 075 9600269.

  *******************************************************

  ஜா–எல பிர­தே­சத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்டு அரச பணியில் இருக்கும் எமக்கு வீட்­டி­லுள்ள எனது இரண்டு பெண் பிள்­ளை­க­ளுக்கு சமைத்து, வீட்டு வேலை­களை செய்து கொண்டும் இருக்கத் தகு­தி­யான பணிப்பெண் தேவை. சம்­பளம் 23,000/=– 28,000/= தனி­ய­றை­யுண்டு. வயது 20– 55. Tel. 031 4938025, 077 9801216.

  *******************************************************

  சமைக்க, துப்­பு­ரவு செய்ய தெரிந்த என் தனி­மைக்கு துணை­யாக இருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பெண் தேவை. சம்­பளம் 22,000/=– 25,000/=. தள­பா­டங்­க­ளுடன் கூடிய தனி அறை உண்டு. நம்­பிக்­கைக்கு ஏற்ப மேல­திக உத­விகள் வழங்­கப்­படும். (கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது) 011 5288913, 072 7944584.

  *******************************************************

  கண்டி பிர­தே­சத்தில் வசிக்கும் எமது தந்தை இறந்­து­விட்­ட­தாலும் நான் லண்­டனில் வசிப்­ப­தாலும் 74 வய­தான எனது தாயை பார்த்துக் கொள்­வ­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வய­தெல்லை 30– 55. சம்­பளம் 22,000/=– 27,000/=. Tel. 075 9600284, 081 5634881.

  *******************************************************

  6 மாத விடு­மு­றையில் சுவிஸ்­லாந்தில் இருந்து இலங்கை வந்­தி­ருக்கும் எமக்கு சமைப்­ப­தற்கு பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 26000/= – 28000/= சேவைக் காலத்தின் பின் ஒரு மாத சம்­பளம் மற்றும் எமது தள­பா­டங்கள் அனைத்தும் பரி­சாக தரப்­படும். உடனே அழை­யுங்கள். 011 5234281/ 075 9601438.

  *******************************************************

  காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி­வரை. சிறிய குடும்­பத்­துக்கு பணிப்பெண் தேவை. கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் நேரில் பேசப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 35/56, Sri Gunananda Mawatha, Colombo 13. Tel. 0777 539354. 

  *******************************************************

  கொழும்பில் உள்ள வீடொன்­றுக்கு வீட்டில் தங்கி, சமையல் வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு 45 வய­துக்கு உட்­பட்ட பெண் ஒருவர் தேவை. Tel. 077 7664970.

  *******************************************************

  வீட்டு வேலை, சமையல் தெரிந்த சுறு­சு­றுப்­பான ஆண் அவ­ச­ர­மாகத் தேவை. அடை­யாள அட்­டை­யுடன் போன் பண்­ணி­விட்டு வரவும். No. 3, 13 ஆவது லேன், கொள்­ளுப்­பிட்டி. 0777 486500, 011 2573262. 

  *******************************************************

  வீட்டு வேலைக்கு அனு­ப­வ­முள்ள நடுத்­தர வய­து­டைய பெண் உட­ன­டி­யாகத் தேவை. நாளாந்தம், தல­பத்­பற்­றி­ய­விற்குச் செல்ல வேண்டும் அல்­லது தங்க வேண்டும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் பிர­யாணச் செல­வுடன் வழங்­கப்­படும். 077 2990285. 

  *******************************************************

  கல்­கிஸ்­சையில் வழக்­க­றி­ஞ­ரான எனது வீட்டில் சமைப்­ப­தற்கும் 8 வய­து­டைய குழந்­தையை பரா­ம­ரிப்­ப­தற்கும் இரண்டு பணிப்­பெண்கள் தேவை. தனி­யறை மற்றும் ஏனைய வச­திகள் உண்டு.  வயது 20–55 வரை. சம்­பளம் 24000/= தொடக்கம் 28000/= வரை. 011 5882001/ 072 7944584.

  *******************************************************

  கல்­கி­சையில் சிறிய குடும்பம் ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து துப்­ப­ரவு (கிளீனிங்) மற்றும் சமையல் செய்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. 072 7702280. 

  *******************************************************

  பேரா­தெ­னி­யவை சேர்ந்த நாம் இரு­வரும் தொழி­லுக்குச் செல்­வதால், எமது 05 வய­து­டைய மகளை கவ­னித்­துக்­கொள்ள 35– 50 வய­தெட்­டிய பணிப்பெண் உடன் தேவை. சம்­பளம் 22000/= – 26000/=. 075 9600284, 081 5634880.

  *******************************************************

  நீர்­கொ­ழும்பில் இரு­வ­ருக்கு சமைப்­ப­தற்கு, நன்கு சமையல் தெரிந்த பெண் ஒருவர் தேவை. சம்­பளம் ஒரு நாளைக்கு 600/=. வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை (முஸ்லிம் அல்­லாதோர்). நீர் கொழும்­புக்கு அண்­மையில் இருப்­ப­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 071 7777077.

  *******************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பணிப்­பெண்ணும் வேறு ஓர் இடத்தில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய ஆணும் தேவை. ஆண் வய­தெல்லை 20 – 60 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 0890207.

  *******************************************************

  பணிப்பெண் உட­ன­டி­யாக தேவை. இந்­திய சிறிய குடும்­பத்­திற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை­செய்­யக்­கூ­டிய பணிப்பெண் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். கொடுக்­கப்­படும். தொடர்பு: 075 7947979.

  *******************************************************

  கொட்­டாவை வீட்டில் தங்கி வேலை செய்ய பெண் தேவை. 072 2897174.

  *******************************************************

  கொழும்பு – 07 இல் உள்ள வீட்டில் வேலைக்கு வீட்டுப் பணிப்பெண் தேவை. தரகர் தேவை­யில்லை. 40 வய­துக்கு மேற்­பட்­டவர். 077 7427568.

  *******************************************************

  071 0209434. கண்டி பிர­தே­சத்தில் சிங்­களப் பொறி­யி­ய­லாளர் ஒரு­வரின் வீட்டில் தங்கி வேலை செய்ய வீட்டுப் பணிப்பெண் தேவை. அனைத்து வச­தி­க­ளுடன் சம்­பளம் 20,000/=.

  *******************************************************

  கொழும்பில் வீடொன்றில் சமையல், சுத்­தி­க­ரிப்பு, தோட்ட வேலை­களை செய்ய ஆரோக்­கி­ய­மான ஆணொ­ருவர் தேவை. கிராம உத்­தி­யோ­கத்தர் சான்­றிதழ், அடை­யாள அட்­டை­யுடன் வரவும். 011 2714593 / 071 1474863.

  *******************************************************

  ஓர­ளவு ஆங்­கிலம் அல்­லது சிங்­களம் பேசத்­தெ­ரிந்த மலை­யகப் பணிப்பெண் தேவை. சமைத்து வீட்டை சுத்தம் செய்ய மலை­யகப் பணிப்பெண் தங்­கி­யி­ருப்­ப­வரை எதிர்ப்­பார்க்­கின்றோம். சம்­பளம் 28,000/=.: தொடர்பு: 077 7817793, 011 5922350. கிறிஸ்­த­வர்கள் விரும்­ப­தக்­கது.

  *******************************************************

  10 மாத குழந்­தையை தங்­கி­யி­ருந்து பார்ப்­ப­தற்கு 30-– 55 இடைப்­பட்ட பணிப்பென் தேவை. சம்­பளம் 28,000/-= வழங்­கப்­படும். சித்­தி­ரைக்கு விஷேட பணம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 8284674,  072 9607548.

  *******************************************************

  Bambalapity யில் உள்ள வீட்­டினை சுத்தம் செய்ய 20-– 45 இடைப்­பட்ட பணிப்பெண் தேவை. சம்­பளம் 20,00-0/=– 28,000/= வழங்­கப்­படும். தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பணிப்பெண் தேவை. 072 9030941, 0114386565.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்ய பணிப்பெண் தேவை. தூர பிர­தே­சத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 4533344. (எனது 90 வய­தான தாயை நன்­றாக கவ­னிக்க வேண்டும்)

  *******************************************************

  திஸ்­ஸ­ம­ஹா­ரா­மையில் அமைந்­துள்ள எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பணிப்பெண் தேவை. குழந்­தையை பார்த்துக் கொள்ள வேண்டும். (Can be from any District unmarried/ divorced Female) விரும்­பத்­தக்­கது. 077 3998732, 047 2238233. 

  *******************************************************

  Dehiwela யில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு நன்­றாக சமைக்­கக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 072 9343990. 

  *******************************************************

  சிங்­கள உணவு சமைக்கத் தெரிந்த பணிப்பெண் தேவை. வீட்டில் தங்­கி­யி­ருப்­பவர் விரும்­பத்­தக்­கது. வயது 28– 48. சம்­பளம் 27,000/= வழங்­கப்­படும். TV தனி­ய­றை­யுடன் உண்டு. 077 8285673, 072 2049107. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் நன்கு சமைத்து, வீட்­டினை சுத்தம் செய்­யக்­கூ­டிய மலை­யகப் பணிப்பெண் ஒரு­வரை எதிர்­பார்க்­கின்றோம். வயது 30– 55. சம்­பளம் 24,000/=– 29,000/=- . Driver ஒரு­வரும் தேவை. 011 4324296, 071 4773407. 

  *******************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் வீட்­டு­வே­லைக்கு பணிப்பெண் தேவை. வயது எல்லை 18 – 35. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு கொள்­வ­தற்கு: 011 2559091, 077 7425151.

  *******************************************************

  7 மணி­முதல் 12.30 வரை பாட் டைமாக வீட்டு வேலைகள் செய்­வ­தற்­காக சுத்­த­மான / நேர்­மை­யுள்ள / ஒழுக்­க­மான பெண் தேவை. (இடம் கொட்­டாஞ்­சேனை) கொழும்பு – 13. 077 7977643.

  *******************************************************

  திரு­கோ­ண­ம­லையில் வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 5959338 / 077 9898185.

  *******************************************************

  அலு­வ­லக சுற்­றுப்­பு­றத்தை உட்­பு­றமும் வெளி­பு­றமும் சுத்தம் செய்­வ­தற்கு தேர்ச்­சி­யான நேர்­மை­யான தொழி­லா­ளர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2447269, 078 8166133. K.G. இன்­டஸ்ட்ரீஸ், ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு 10. 

  *******************************************************

  கல்­கி­சை­யி­லி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய வீட்டுப் பணிப் பெண் தேவை. சம்­பளம் 25000+. உணவு கொடுப்­ப­னவு 10000/= வழங்­கப்­படும். (வெளி­நாட்­ட­வர்­க­ளுக்­காக வேலை செய்தல் வேண்டும்) சமை­ய­லறை மற்றும் வீட்டு உப­க­ர­ணங்கள் பாவித்தல் மேலைத்­தேய/ கீழைத்­தேய உணவு வகைகள் செய்­வதில் அனு­பவம். உணவு தயா­ரித்தல். வீட்டைப் பரா­ம­ரித்தல், சுத்தம் செய்தல் தோட்ட வேலை செய்தல் வேண்டும். வய­தெல்லை 40–55 மாதம் ஒன்­றுக்கு 4நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். நேர்­முகப் பரீட்­சைகள். பெப்­ர­வரி மாதம் 16 ஆம் திகதி காலை 9 மணி  முதல் 12.30 மணி­வரை. Ceylon Carriers (கார்கில்ஸ் சுப்­ப­ருக்கு அடுத்­த­தாக) 104 நாவல வீதி நாரா­ஹென்­பிட்­டியில் நடை­பெறும். விண்­ணப்­பதார் தேசிய அடை­யாள அட்டை, கிராம சேவகர் பத்­திரம், பிறப்பு சான்­றிதழ் மற்றும் ஏனைய சான்­றி­தழ்­க­ளுடன் அழைக்­கவும். தொடர்­புக்கு: 011 2589960.

  *******************************************************

  கொழும்பில் வசிக்கும் வைத்­தியர் ஒரு­வரின் வீட்டில் தங்கி இருந்து வேலை செய்­வ­தற்கு 40 வய­துக்கு மேற்­பட்ட தம்­ப­திகள் தேவை. நல்ல பின்­ன­ணியைக் கொண்ட மலை­யகத் தமிழர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 7305822/ 077 3009090.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள எமது வீட்­டிற்கு சமையல், கிளினிங் வேலைகள் செய்ய கூடிய மலை­யகம், வட­கி­ழக்கு பிர­தே­சத்தை சேர்ந்த வீட்­டுப்­பணிப் பெண் ஒரு­வரை உடன் எதிர்­பார்க்­கின்றோம். வயது 18 முதல் 50 வரை. சம்­பளம் 20 – 25 வரை. 011 2982424, 077 5491979.

    *******************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள வீடொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பணிப்பெண் தேவை. சம்­பளம் 18000/= – 25000/=. தொடர்­புக்கு: 077 2663867, 071 3385764.

   *******************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள வீடொன்­றுக்கு 50 வய­துக்கு மேற்­பட்ட, நல்ல அனு­பவம் உடைய சமை­யற்­காரர் தேவை. தொடர்­புக்கு: 077 7710186.

   *******************************************************

  நுகே­கொ­டையில் உள்ள வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய 30 வயது மதிக்­கத்­தக்க பணிப்பெண் தேவை. அயனிங், சுத்தம் செய்தல் மற்றும் சமை­ய­லுக்கு உத­வி­யாக இருக்க. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். தொடர்­புக்கு: 077 4214414.

  *******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வசிக்கும் எனது வய­தான தாயாரை மிகவும் பொறு­மை­யு­டனும், பாசத்­து­டனும் பார்த்­து­கொள்­ளக்­கூ­டிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. 011 5783667, 077 9951175, 071 1978009.

    *******************************************************

  கிரி­பத்­கொடை வீடொன்றில் வேலைக்கு பெண் ஒருவர் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 072 7902790.

   *******************************************************

  நீர்­கொ­ழும்பு வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பணிப்பெண் தேவை. கண்டி, நுவ­ரெ­லியா, அட்டன், பதுளை, அப்­புத்­தளை, பண்­டா­ர­வளை தமிழ் பணிப்பெண் சிறந்­தது. 077 4499144, 071 9963344.

  *******************************************************

  தங்­கி­யி­ருந்து சமையல், வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. சம்­பளம் 18,000/= – 20,000/= முற்­பணம் 3000/= வழங்­கப்­படும். தோட்ட வேலைக்கு ஆண்கள், தம்­ப­தி­யி­னர்கள், கடைக்கு  பையன்கள். 077 2444817 ஏஜன்சி. 

  *******************************************************

  சாவ­கச்­சே­ரியில் (Jaffna) வசிக்கும் படித்த, சிறிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 885175, 077 9084950. 

  *******************************************************

  2017-02-13 16:51:26

  சமையல்/ பரா­ம­ரிப்பு 12-02-2017