• மணமகன் தேவை - 12-02-2017

  யாழிந்து வேளாளர் 1992 உத்­தரம் 8 இல் செவ்வாய். 20 பாவம் Business Management, 1984 திரு­வோணம் 38 பாவம் Research Scienticit, 1989 கேட்டை 4 இல் செவ்வாய் 23 பாவம் Q.S, 1991 ரேவதி HNB 10 பாவம் தகுந்த மண­ம­கன்மார் தேவை. 077 0783832. 

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் குலத்தைச் சேர்ந்த MSc படித்த, USA Citizen உள்ள மண­ம­க­ளுக்கு USA, Canada Citizen உள்ள மண­மகன் தேவை. உரோமன் கத்­தோ­லிக்­கர்­களும் தொடர்பு கொள்­ளலாம். Tel. 077 8808284. 4lanamerican@gmail.com 

  *******************************************************

  யாழ். இந்து பள்ளர் சமூகம் கொழும்பை நிரந்­தர வசிப்­பி­ட­மாக கொண்ட 25 வயது மக­ளுக்கு மண­மகன் தேவை. நிரந்­தர தொழில்­பு­ரி­பவர் விரும்­பத்­தக்­கது. G–270, கேசரி மணப்­பந்தல் த.பெ.இல. 160 கொழும்பு.

  *******************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் கேட்டை நட்­சத்­திரம் (கிரக பாவம் 26 ¾) A/L படித்த மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டு மண­மகன் தேவை. விவா­க­ரத்­தா­ன­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்பு கொள்­ளவும். Sri Luxmie Marriage Centre. Tel. 011 4527432, 0112 363054, 00141 65382663. Email: sriluxmie2006@yahoo.com 

  *******************************************************

  மலை­யகம், வத்­த­ளையில் வசிக்கும் ஆயி­லிய நட்­சத்­திரம் பொது நிறம், 1979 இல் பிறந்த, மதம்– இந்து மண­ம­க­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. 077 5266432, 077 0517061. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1984 கேட்டை (3) 5’ 6” உயரம் 2 இல் செவ்வாய் B.Com, Chartered படித்த Accountant மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். 011 2364146, 0777 355428. வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை.

  *******************************************************

  யாழிந்து வேளாளர் விசாகம் (1 ஆம் பாதம்) 1980 செவ்வாய் குற்­ற­மற்ற MBBS MD படித்த குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான Doctor மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் மற்றும் UK இல் மண­ம­கனை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. Email: saainathan.lk@gmail.com 

  *******************************************************

  கண்டி இந்­திய வம்­சா­வளி Non RC 28 வயது பட்­ட­தாரி, 20 வயது Non RC இத்­தாலி PR அழ­கிய மண­ம­கள்­மா­ருக்கு உள்­நாட்டில் RC/ Non RC இல் மண­ம­கன்மார் தேவை. 077 5528882. 

  *******************************************************

  Jaffna Tamil Vellalar Roman Catholic Parents seek a professionally or academically qualified groom for their Daughter holder of Accounting Degree and Chartered Accountant, Citizen of Australia, Living and employed in Sydney. Age 29, Height 5’ 3”. Contact: Christy, Email: christy2416@hotmail.com or Tel. Aus: 612 97440642 or Colombo 2367280 (Mabel) 

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1991, ரோகினி, Education Director, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com 

  *******************************************************

  யாழ். இந்து கோவியர் 1992, திரு­வோணம், Engineer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

  *******************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1989, மூலம் Lecturer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  *******************************************************

  யாழ். Christian RC வேளாளர், 1987, Accountant, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1987, ஆயி­லியம் 4, செவ்­வா­யில்லை, BSc, MSc ஆசி­ரியர் உள்­நாட்டில் தகு­தி­யா­னவர் தேவை / யாழிந்து வேளாளர் 1979,உத்­த­ரட்­டாதி, செவ்­வா­யுண்டு, BBA, CIMA, Accountant உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ பட்­ட­தா­ரிகள் தேவை. / யாழிந்து வேளாளர் 1980, திரு­வோணம், செவ்­வா­யுண்டு, Doctor உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ தகு­தி­யா­னவர் தேவை. / யாழிந்து வேளாளர் 1993, உத்­த­ராடம் 2, எட்டில் சூரி­யனும் செவ்­வா­யு­முண்டு, வெளி­நாட்டு Citizen மண­மகன் தேவை / யாழிந்து வேளாளர் 1989, பூரட்­டாதி 1, எட்டில் செவ்­வா­யுண்டு. A/L, IT வெளி­நாட்டு Citizen மண­மகன் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056, 026 4930120.

   *******************************************************

  65 ஆம் ஆண்டு பிறந்த, சைவ வெள்­ளாளர் Teacher மண­ம­க­ளுக்கு சைவ உணவு உண்ணும் உள்­நாட்டு, வெளி­நாட்டு மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: ராணி திரு­மண சேவை, இல.131/1, கிறீன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2226877, 077 5252601.

  *******************************************************

  39 வய­து­டைய வித­வை­யான இரு குழந்­தை­யுள்ள மக­ளுக்கு தகுந்த வரனை தாயார் தேடு­கின்றார். விவா­க­ரத்­தானோர், தார­மி­ழந்தோர் விரும்­பத்­தக்­கது. (பெண் குழந்தை சிற்­றன்­னையின் வளர்ப்பில் உள்ளார்) தொடர்பு: 077 9391771.

  *******************************************************

  களுத்­துறை இந்து நாயுடு 29 வயது 5’2’’ உயரம் உள்ள நற்­கு­ண­மு­டைய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நாயுடு இனத்­தவர் விரும்­பத்­தக்­கது. 077 0707048.

  *******************************************************

  கொழும்பு 1988 இல் பிறந்த ரோமன் கத்­தோ­லிக்க A/L வரை சிங்­களம் படித்த 5’5’’ பொது நிறம் கொண்ட மண­ம­க­ளுக்கு சாதா­ரண குடும்­பத்தில் நல்ல தொழி­லுள்ள குண­மான இந்து/கத்­தோ­லிக்க மண­மகன் தேவை. ஓர­ளவு சீதனம் வழங்­கப்­படும். 071 5933756.

  *******************************************************

  கிறிஸ்­தவம் 1985 இல் பிறந்த Bank Officer மக­ளுக்கு தகை­மை­யுள்ள மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்பு கொள்ள. Home: 0352231199/ Mobile: 072 9394293. Email: edinson90.a@gmail.com. 

  *******************************************************

  இந்து கொழும்பு வாழ் இந்­திய வம்­சா­வளி 1985 மூல நட்­சத்­திரம், தனுசு ராசி, உயர்­கல்வி கற்ற மக­ளுக்கு தகுந்த வரன் தேவை. தொடர்பு: 072 2918254. Email: swathymetri@gmail.com. 

  *******************************************************

  1990 ஆம் ஆண்டு பிறந்த, யாழ். இந்து வேளாளர் குலத்தைச் சேர்ந்த, லண்­டனில் பிர­ஜா­வு­ரி­மையும் வீடும் உள்ள டாக்டர் மண­ம­க­ளுக்கு டாக்டர் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்பு: 00447734540791 (இலண்டன்). 

  *******************************************************

  RC கிறிஸ்­தவ வேளாளர் குலத்து 31 வயது அழ­குள்ள BFA பட்­ட­தா­ரிக்கு பெற்றோர் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். மண­ம­க­னது தேவை­யான விப­ரங்­களை படத்­துடன் வீர­கே­சரி அலு­வ­ல­கத்­திற்கு அன்றி info.hqiceac@yahoo.com மின்­னஞ்­ச­லுடன் அறியத் தாருங்கள். 

  *******************************************************

  2017-02-13 16:42:09

  மணமகன் தேவை - 12-02-2017