• வீடு காணி விற்­ப­னைக்­கு - 05-02-2017
  யாழ்ப்­பாணம், உடுவில் டச் றோட்டில் சங்­கு­வேலி எல்­லையில் வீடு கட்­டு­வ­தற்கு அல்­லது தோட்டம் செய்­வ­தற்கு 10 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 6641788. No Brokers.

  ********************************************************

  நாவ­லப்­பிட்­டியில் கதி­ரேசன் பாட­சா­லைக்கு மிக அரு­கா­மையில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 5916818, 077 6027402. 

  ********************************************************

  Mabola, நீர்­கொ­ழும்பு பிர­தான வீதியில் 3 மாடி கட்­டடம் விற்­ப­னைக்கு. Down Floor Shop (1 st floor House, 2 Bedrooms, attached Bathroom) 2 nd Floor Slab, Tiles, Clear Deed, Bank Loan available. Phone: 076 3080094. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, Moor Road இல் 25 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. நேரடி தொடர்பு கொள்­ளவும். தர­கர்கள் வேண்டாம். தொடர்­புக்கு: 077 2125986. 

  ********************************************************

  தெஹி­வளை, களு­போ­வி­லையில் நவீ­ன­ம­ய­மான 3 மாடி 5 அறை­களைக் கொண்ட சொகுசு வீடு விற்­ப­னைக்கு. 10 பேர்ச்சஸ் முழு­வதும் Tiles பதிக்­கப்­பட்­டது. அனைத்தும் இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் Architect Design 50 மில்­லியன். தரகர் வேண்டாம். 076 3757469.

  ********************************************************

  தெமட்­ட­கொடை, கொழும்பு 9 பகு­தியில் ரூ. 85 இலட்­சத்­திற்கு 2 அடுக்­கு­களை கொண்ட வீடு விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: அசார் 077 4594616. 

  ********************************************************

  கிராண்ட்­பாஸில் உள்ள பள்­ளி­வா­ச­லுக்கு முன்­பாக உள்ள தோட்­டத்தில் 1 Bedroom உடன் கூடிய 1 ¾  Perches வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை  19 இலட்சம். குத்­த­கைக்கு 8 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9444441, 072 6234079, 0777 378247. 

  ********************************************************

  யாழ். நல்லூர், ராம­லிங்கம் வீதியில் (நல்லூர் கோவில் பின் வீதி) 7 ½ பரப்பு காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 575143. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் Land Side இல் 6P, 8P, 5P, 20P, 18P/ பம்­ப­லப்­பிட்டி Land Side இல் 8P, 6 ½P, 11 ½P, 11P, 9 ½P, 10P, 21P, 40P/ கொள்­ளுப்­பிட்­டியில் 26P, 9 ½P, 15P காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தியாகு: 0777 599354. 

  ********************************************************

  கல்­கிசை, தெஹி­வளை, வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, Colombo 5, Colombo 3,  Land Side, Sea Side ஆகிய பகு­தி­களில் புதிய வடி­வ­மைப்பில் ஆரம்­பிக்க போகும் Luxury தொடர்­மா­டியில் 1605 sqft, 1100 sqft, 1400 sqft, 1500 sqft, 1300 sqft, 2300 sqft, 940 sqft, 1190 sqft வீடு­களை பதிவு செய்ய அழை­யுங்கள்: தியாகு: 0777 599354. 

  ********************************************************

  உங்­க­ளுக்கு சொந்­த­மான காணிகள், வீடுகள், Luxury தொடர்­மா­டிகள் குறைந்த விலையில் வாங்­கவோ, விற்­ப­னைக்கோ. அழை­யுங்கள்: தியாகு: 0777 599354. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக அமைக்­கப்­பட்ட Luxury apartment இல் 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பிடம், Swimming pool, Gym உடன் உறு­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 071 4268764, 071 6931871. 

  ********************************************************

  பாணந்­துறை, சுசந்த மாவத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 23 Perches இல் 5 அறைகள் கொண்ட 2 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. எல்லா வியா­பா­ரத்­திற்கும் ஏற்ற இடம். Bank, Police கட்­டட தொகு­தி­க­ளுக்கு அருகில் தொடர்­மாடி கட்­டு­வ­தற்கு உகந்த இடம். விலை 4 ½ கோடி. தரகர் வேண்டாம். 075 5664666, 071 9383394. 

  ********************************************************

  அண்­டர்சன் தொடர்­மாடி நார­ஹேன்­பிட்டி Ground Floor இல் நன்­றாக செய்த வீடு உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 760663. 

  ********************************************************

  யாழ்ப்­பாணம், KKS வீதி, கொக்­குவில் சந்­திக்கு அரு­கா­மையில் 2 ½ பரப்பு காணி­யுடன் கூடிய மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 0497184, 0777 781221.

  ********************************************************

  105/17, கிராண்ட்பாஸ் வீதி, கொழும்பு –14 இல் 2 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 அறை­க­ளுடன், 2 Bathrooms உடன் சகல வச­தி­க­ளுடன் உண்டு. 63 இலட்சம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தர­கர்கள் வேண்டாம். 077 7431280.

  ********************************************************

  கண்டி வட்ட புலுவ வீட்­டுத்­திட்­டத்தில்  கண்டி நக­ரத்­திற்கு 3.5Km தூரத்தில் 23.5 பேர்ச்சஸ் 4 படுக்­கை­ய­றைகள், 02 ஒன்­றி­ணைந்த / 01 பொது­வான குளி­ய­லறை, பணி­யாளர் அறை­யுடன் குளி­ய­லறை, நவீன சமை­ய­லறை தள­பா­டங்­க­ளுடன்  விசா­ல­மான வாக­னத்­த­ரிப்­பி­டமும் உண்டு. தோட்டம் என்­ப­வற்­றுடன் ரூபா 24 மில்­லியன்  பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 7805963.

  ********************************************************

  மரு­தானை மொஹிதீன் மஸ்ஜிட் வீதியில் இரு அறைகள் ---ஹோல், கிச்சன் உள்ள வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 3429347. 

  ********************************************************

  பேலி­ய­கொடை 3 பேர்ச்சஸ், 2 அறை, இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. 62 இலட்சம். 077 7140828.

  ********************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் SKYLARR நிறு­வ­னத்­தினால் மிக நேர்த்­தி­யாக நிர்­மா­ணிக்­கப்­படும் தொடர்­மா­டியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. December இல் குடி­யே­றலாம். www.skylarr.com. 077 3384758.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிஸ்ஸ, ரத்­ம­லான, களு­போ­வில மற்றும் தெமட்­ட­கொட, மரு­தானை பகு­தி­களில் 6 பேர்ச் தொடக்கம் 7, 8, 10, 15, 17, 20, 26, 38, 50 பேர்ச் வரை­யி­லான புதிய, பழைய வீடு­களும் காணி­களும் உடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 7400878.

  ********************************************************

  ஹேகித்தை, பள்­ளி­யா­வத்தை ரோட்டில் 13 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடொன்று விற்­ப­னைக்­குள்­ளது. விலை 55 Lks. Bank Loan தொடர்பு கொள்ள வேண்டாம். தொடர்­புக்கு: 077 5350619. 

  ********************************************************

  கொழும்பு 15, மோதரை, சென். ஜேம்ஸ் சந்­தியில் 35 இலட்சம் பெறு­ம­தி­யான வீடொன்று விற்­ப­னைக்கு உள்­ளது. முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. மற்றும் டிலாசால் சந்­தியில் இரண்டு அனெக்ஸ் உட­னான ஒரு வீடு விற்­ப­னைக்கு. விலை 11 Million. தொடர்­புக்கு: 077 5350619. 

  ********************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் Luxury Apartment இல்  3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. March இல் குடி செல்­லலாம். தொடர்­புக்கு 077 3749489.

  ********************************************************

  Colombo–12. 15.75 Perches, 3 Stories House. Colombo –10. 3 Stories Ideal for Residence/ Commercial, Kolonnawa. 5.5 Perches 2 B/R House. உட­னடி விற்­ப­னைக்கு. தரகர்  வேண்டாம். 077 3978298.

  ********************************************************

  முல்­லைத்­தீவு டவுனில் 2 ஏக்கர் உடைய கடற்­கரை ஓர­மாக அமைந்­துள்ள Deed காணி விற்­ப­னைக்கு. விலை 18,000,000/=. 0774081939.

  ********************************************************

  38.6 பேர்ச்சஸ் விஸ்­தீ­ர­ண­மு­டைய, கட்­டிடம் கட்­டு­வ­தற்கு ஏற்ற காணி N.B.R.O அனு­ம­தி­யுடன் அணி­வத்தை கண்­டியில் விற்­ப­னைக்­காக உள்­ளது. அழ­கான மலைப்­பாங்­கான அமை­வி­டத்தில் தமு­னு­பொல மாவத்­தையில் அமைந்­துள்ள இவ்­வி­டத்­துக்கு கண்டி மணிக்­கூட்டுக் கோபு­ரத்­தி­ரத்­தி­லி­ருந்து 5 நிமி­டங்கள் மட்­டுமே. தொடர்­பு­க­ளுக்கு: 077 7851476.

  ********************************************************

  அளுத்­மா­வத்தை வீதி, கொழும்பு 15 இல் 16.3 பேர்ச்­சஸில் அமைந்த 4 அறைகள், 2 ஸ்டோர்கள் கொண்ட வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உள்­ளது. (சம்பத் வங்கி) க்கு அருகில் கண்­டிப்­பாக தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 0777 895334. 

  ********************************************************

  கொழும்பு, கிராண்ட்­பாஸில் அமைந்­துள்ள காணி 10 பேர்ச்ஸ் (பழைய வீட்­டுடன்) பேர்ச்சஸ் 30 இலட்சம். கண்டி வீதிக்கு 2 நிமிடம். நீர்­கொ­ழும்பு வீதிக்கு 2 நிமிடம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 071 1827002. 

  ********************************************************

  எதுல்­கோட்டை 163 பஸ் வீதிக்கு அருகில் வீட்­டுடன் சிறந்த 6 பேர்ச்சஸ் உடன் காசுக்கு அவ­சர பணத் தேவைக்கு. 077 1066349. 

  ********************************************************

  ஹெந்­தளை, பல­கல வீதியில் யோர்க் சர்­வ­தேச பாட­சா­லைக்கு அருகில் ஹாட்­வெயார் ஒன்­றுடன் சலூன் ஒன்று முழு­மை­யான வீடு மற்றும் தனி­யான எனெக்­ஸி­யுடன் முழு­மை­யாக 8 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 7609689, 0777 586859, 0115 845412. 

  ********************************************************

  உஸ்­வெ­ட­கெய்­யாவ, பமு­ணு­கம அமை­தி­யான சூழலில் அமைந்­துள்ள 34.5 பேர்ச்சஸ் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. கொழும்பு, கட்­டு­நா­யக்க அதி­வேக வீதிக்கு 7 நிமிடம் வியா­பார இடத்­திற்கு உகந்­தது. 011 2248700, 077 5581516, 077 5918337. 

  ********************************************************

  Dehiwela 4 P, Kalubowila 6 P, Moratuwa 9.4 P வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 8438418 / 077 6238839.

  ********************************************************

  தெஹி­வளை சந்­திக்கு M 75 தூரத்தில் சகல வச­தி­க­ளை­யு­மு­டைய புதிய இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு. 10 ½ பேர்ச்சஸ் 38 மில்­லியன். அழை­யுங்கள். வாங்­கு­ப­வர்கள் மட்டும். T: 071 1511849.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 19 Perches இல் வீடு Rs. 153 M அல்­லது குறை­வாக விற்­கப்­படும். தரகர் உத­வலாம். T.P: 077 3442544. 

  ********************************************************

  Dehiwela சந்­தியில் காலி வீதி­யி­லி­ருந்து 3 ஆவது வீடு 16 P நான்கு வீடுகள். Land Side. 10 A/C Rooms, Sola Hot Water, 6 Parking. வாடகை வரு­மானம் 250,000/=. 80 Million. 076 6070356 / 071 7929255.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் உடன் குடி­புகும் நிலையில் 1800 sqft Apartment 3 Bedrooms வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440.

  ********************************************************

  தெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2, 3 Bedrooms, வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440.

  ********************************************************

  யாழ்ப்­பாணம் ராச­வீ­தியில் கோண்­டாவில் – இரு­பாலைச் சந்­திக்கு அருகில் 8 (எட்டு) பரப்பு காணி விற்­ப­னைக்­குண்டு. பகு­தி­யாக பிரித்து தரலாம். தொடர்பு: 077 3895395.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் 7 ½ P காணி, 5 ¾ P வீடு காணி, இன்னும் 6P காணி, 8P காணியும் கல்­கி­சையில் 15P காணி, 16P வீடு காணியும் மற்றும் ரத்­ம­லா­னையில் 16P 3 தட்டு புதிய வீடும் விற்­ப­னைக்கு உண்டு. 075 4783670.

  ********************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் விஸ்­த­ரிக்­கப்­பட்ட பகு­தி­யுடன் அண்­ண­ள­வாக 700 சதுர அடி கொண்ட மூன்று அறை­க­ளு­ட­னான B 29 இலக்க நிலத்­தடி வீடு கரா­ஜுடன் விற்­ப­னைக்கு. தொடர்பு: 071 4813190 & 078 8439399. ஞாயிறு காலை 11 மணி முதல் பார்­வை­யி­டலாம்.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு மிக அண்­மையில் வென்­டவற் பிளேஸில் (Venderwert Place) புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment இல் 3 அறைகள் கொண்ட வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. 077 7145032 / 077 7303813.  

  ********************************************************

  CO – 4 10P, 13P, 12P, 16P, CO – 3 9.5P, 11P, CO – 6 16P, 18P, 14P Apartment  also for Sale, Dehiwela – 12P, 18P, 22P, 28P, காணிகள் விற்­ப­னைக்­குண்டு. 077 0803902.

  ********************************************************

  வஜிர ஹவுஸ் உங்கள் கன­வில்­லத்தை கட்டிக் கொள்ள முடியும். இலங்­கையில் எப்­ப­கு­தியில் உங்கள் காணி இருப்­பினும் உங்­க­ளுக்­கான வாழ்நாள் உத்­தர வாதத்­த­துடன் கூடிய பிரித்­தா­னிய தரம் வாய்ந்த வீட்டை கட்டிக் கொள்­ளுங்கள். ரூபா 39 இலட்சம் தொடக்கம் உங்கள் கையி­ருப்­புக்கு ஏற்ப வீட்டு வரை­ப­டத்தை தெரிவு செய்­யவும் அல்­லது புதி­தாக வரைந்து கொள்­ளவும் முடியும். பிர­தேச சபை, நகர சபை அனு­மதி இல­வ­ச­மாக பெற்­றுத்­த­ரப்­படும். வங்கிக் கடன் வசதி செய்து தரப்­படும். இன்றே அழை­யுங்கள். 071 1125146 Vajira house, NO 23, Deal Place A, colombo 3.

  ********************************************************

  தெஹி­வளை தொடர்­மா­டி­ம­னையில் 1155 sqft கொண்ட வீடு உறு­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. விலை 17 மில்­லியன். தொடர்பு: 077 4707511.

  ********************************************************

  Wellawatte 01, 02, 03 bed rooms Luxury Apartment for sale. completion June 2018. Call 011 2362672/077 1486666.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை பம்­ப­ல­பிட்­டியில் 12 – 30P வரை வெற்றுக் காணியும் சர­ணங்­கர ரோட் ஆஞ்­ச­நேயர் கோயி­லுக்கு அரு­கா­மையில் 10P காணியும், Flats வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. நாவல ராஜ­கி­ரி­யவில் 7P காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு. வீடுகள் 50,000/= – 100,000/= வரை வாட­கைக்கும் உண்டு. T.P: 077 7273231.    

  ********************************************************

  Land 6.97 Perches + Building for Sale. 4 Rooms Upstairs with 2 Attach Bathrooms, 1 Room with Attached Bathroom Downstairs. Parking for 2 Vehicles. Quiet Area. Green Land Avenue, Off Anderson Road, Dehiwela, Price 27 Mn. Genuine Buyer Only. Contact. 077 3188375.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் 27 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. முழு­மை­யா­கவோ பிரித்தோ பெற்றுக் கொள்­ளலாம். விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 6519187/ 077 1674427.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு பார் வீதிக்கு அரு­கா­மையில் 104 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. இக் காணியின் உரி­மை­யா­ளர்கள் 29.01.2017 தொடக்கம் 08.02.2017 வரை மட்­டக்­க­ளப்பில் தங்­கி­யி­ருப்பார். Prime Residential area 1KM From Railway Station. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 076 8533959/ 077 4357610.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­லடி புது முகத்­து­வார வீதியில் அமைந்­துள்ள 15 பேச்சஸ் உறுதிக் காணியில் அமைந்த சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8881995.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு, தன்­னா­முனை லங்­கா­மாதா Church இற்கு முன்­பாக, பிர­தான வீதிக்கு சற்று உள்­வாங்­க­லாக 160 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3488012.

  ********************************************************

  வத்­தளை மாபோல 10 பேச்சஸ் காணி கொழும்பு – நீர் கொழும்பு வீதிக்கு 200M 35 இலட்சம். மாபாகே 28 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 077 3404043/072 3404049.

  ********************************************************

  கொள்­ளுப்­பிட்டி 13.7P. வீடு – 9.3 பேச்சஸ் பழைய வீடு, 9 பேர்ச்சஸ் புதிய வீடு, பம்­ப­லப்­பிட்­டிய 10.5 பேர்ச்சஸ் வீடு 6.7 பேர்ச்சஸ் வீடு அம்­பாட்மன்ட் கொள்­ளுப்­பிட்­டியில். தொடர்­புக்கு: 077 1765376 தரகர் வேண்டாம்.

  ********************************************************

  தனி­யான நுழை­வா­யி­லுடன் கூடிய 2 யுனிட் 6 பேர்ச்சஸ் மாடி வீடு நீர், மின்­சா­ரத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. ஒவ்­வொரு பிரி­விலும் 3 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள் முழு­வதும் டயில் பதிக்­கப்­பட்­டது. Roof top உடன் 15 மில்­லியன். தொடர்­புக்கு: 075 6604630/076 6396346/077 7281555

  ********************************************************

  தெமட்­ட­கொடை அமை­தி­யான சூழலில் அமைந்­துள்ள 03 அறைகள், 02 குளி­ய­ல­றைகள் முழு வீடு விற்­ப­னைக்கு. 115 இலட்சம். விஷேட அம்­ச­மாக வெஸ்லி, சஹிரா, சங்­க­மித்தா, யசோ­தரா மகளிர் வித்­தி­யா­ல­யத்­திற்கு சற்றுத் தொலைவில் Parking for small vahicle only. JMC இன்டர் நெஷனல். 076 6131349.

  ********************************************************

  பன்­னி­பிட்­டிய மஹல்­வ­ராவ வீதியில் 20 பர்ச்சஸ் கொண்ட 5 அறை­க­ளுடன் சகல வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு 190/= இலட்சம். 077 3152326.

  ********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 1 ½, 2, 2 ¾, 3, 4 ½ Perches வீடு­களும் வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் Apartment உம் மற்றும் Lands உம் விற்­ப­னைக்கு உண்டு. வாங்­கவும், விற்­கவும். 071 2446926.

  ********************************************************

  களுத்­துறை வாதுவை 21 வேர­கம வீதி, காலி வீதிக்கு 125 யார் தூரம் தாரி­டப்­பட்ட வீதி­யுடன் இணைப்பை கொண்­டுள்ள முன்­பு­றமும் பின்­பு­றமும் பகு­தி­யாக்­கப்­பட்­டுள்­ள­தோடு சுற்­று­மதில் உண்டு. 50 பேர்ச்சர்ஸ் 30 மில்­லியன். ஆங்­கி­லத்­திலும் சிங்­க­ளத்­திலும் பேசவும். தொடர்­புக்கு: 038 2296925. 

  ********************************************************

  வத்­தளை, பங்­க­ளா­வத்­தையில் 10 பேர்ச்சஸ் சுற்­று­மதில், இரு மாடி வீடு விற்­ப­னைக்கு. 5 Bedrooms, 3 Bathrooms, 1 Kitchen, 1 Car Park, 18 Million. தொடர்­புக்கு: 072 6571325. 

  ********************************************************

  உக்­கு­வெ­லயில் 40 பேர்ச்சஸ் காணியும் வீடும் அவ­ச­ர­மாக விற்­ப­னைக்கு உண்டு. நீண்ட காலத்­திற்கு வாட­கைக்கும் கொடுக்­கப்­படும். மற்றும் விடு­முறை பங்­க­ளா­விற்கும் உகந்­தது. தொடர்பு: 077 3920912/ 071 8623800.

  ********************************************************

  குளி­யாப்­பிட்டி – கொழும்பு (92 பஸ் வீதி) பிர­தான வீதிக்கு முகப்­பாக துணு­க­தெ­னிய கத்­தோ­லிக்க தேவா­ல­யத்­திற்கு அருகில் 113 பர்ச்சஸ் தென்­னங்­காணி உடன் விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 7737514, 071 8623800.

  ********************************************************

  கிரி­பத்­கொடை மாகொல வயல்­வெ­ளிக்கு அருகில் பிர­தான வீதியில் இருந்து 30m 15P அல்­லது தனி­யாக 2 பகு­தி­யாக காணி விற்­ப­னைக்கு. 072 7565655.

  ********************************************************

  தல­வ­து­கொடை வீதியில் தெற்கு ஹோகந்­தர 28P குழாய் நீர், மின்­சா­ரத்­துடன் சுற்றி மதி­லுடன் 12 அடி வீதி பிர­தான வீதிக்கு 30m சதுர காணி. மிக பெறு­மதி மிக்க காணி விற்­ப­னைக்கு. No Brokers. 072 7565655.

  ********************************************************

  வத்­தளை Alwis Town இல் வீடு விற்­ப­னைக்கு உண்டு. வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன். Lyceum School அரு­கா­மையில் உடன் தொடர்­பு­க­ளுக்கு: 077 7273019/ 077 7172226.

  ********************************************************

  கொழும்பு 10 பஞ்­சி­கா­வத்தை அப்­பார்ட்­மென்டில் 2 ஆவது மாடியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2Room, 2 Bathroom, Hall, Kitchen & Upper Big Family Hall  & Room, Under Ground Car, Park தரகர் தேவை­யில்லை. விலை 80 இலட்சம். தொடர்­புக்கு: 077 7585583.

  ********************************************************

  Brand New Apartment for Sale in Layard’s Road Colombo 05. 1000 Sqft/1600 Sqft/ 2500 Sqft. Complete 2017 April Re/Max Gajan. 077 9347222.

  ********************************************************

  Dehiwela, Arthurs Place 10 Perches land for Sale. 1 Perch 4 Million negotiable. 076 6343083.

  ********************************************************

  Wattala Thelangapatha Road 25 Perches Road Facing 60 Feet 33 million Suitable for Appartment Project. Negotiable. 076 6343083.

  ********************************************************

  3 Bedroom Brand New Luxury Apartment for Sale in Haig Road Colombo 04. 1625 Sqft/ Separate access for Servant quarters Deed Available. Contact: 077 4423800.

  ********************************************************

  Brand New Apartments Available for Sale in Mattakkuliy with deeds 900 Sqft/ 1100 Sqft Re/Max Thusi. 076 3715445.

  ********************************************************

  Brand New Apartment for Sale in Fussel’s Lane Wellawatte 3 Bedroom –1450 Sqft/ 24 million. 4 Bedroom – 1700/ 29 million. Contact : 076 5660113.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 23P காணி, 2 அறை தொடர்­மாடி 120 L, தெஹி­வ­ளையில் 1200 Sq. 3 அறை தொடர்­மாடி 155 இலட்சம், கல்­கி­சையில் 6P காணி, ரத்­ம­லா­னையில் (ரஜ­மா­வத்தை) 6P காணி பழைய வீட்­டுடன் 60 இலட்சம் விற்­ப­னைக்கு. 077 1717405.

  ********************************************************

  வத்­தே­கம நகரில் குறைந்த காலம் பாவித்த ஜுவ­லரி தள­பா­டங்கள் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 072 9312178.

  ********************************************************

  கண்டி, முல்­கம்­ப­ளையில் இரண்டு படுக்­கை­ய­றைகள், வர­வேற்­பறை, இரண்டு சமை­ய­ல­றைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. 11 ½ பேர்ச் காணியில் அமைந்­துள்­ளது. பிர­தான வைத்­தி­ய­சாலை, பாட­சா­லை­க­ளுக்கு அருகில் உள்­ளது. வாகனப் போக்­கு­வ­ரத்து வச­திகள் உண்டு. 0778807308, 0777633950

  ********************************************************

  18 ஏக்­கர்கள் கொண்­டி­ருக்கும் தேயிலை தோட்டம் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம்.  தொடர்­புக்கு: 077 7889883/ 077 6204566.

  ********************************************************

  பல­கொல்ல (கண்டி) 10/22 பேர்ச்சஸ் பிர­தான வீதிக்கு மிக அருகில் தென்­னக்­கும்­புர 6/12 பேச்சஸ் தலதா மாளி­கைக்கு 1.5 Km. தொடர்­புக்கு: 077 6048047, 077 1613677, 0814992701

  ********************************************************

  மட்­டக்­குளி, ஸ்ரீ கல்­யாணி கங்­கா­ராம மாவத்­தையில் 5 பேர்ச்சஸ் மூன்று படுக்­கை­ய­றைகள், ஒரு வர­வேற்­பறை, வீடு விற்­ப­னைக்­குண்டு. 65 இலட்சம். சிறந்த குடி­யி­ருப்புப் பகுதி. தொடர்­பு­க­ளுக்கு : 0728921394

  ********************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்­படும். 0773458725. V. மணி

  ********************************************************

  வத்­த­ளையில் இல­வச சேவை. 60L, 70L, 80L, 110L, 165L, 250L வீடு­களும். 5P, 10P,12P, 20P காணி­களும் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 588983, 072 9153234

  ********************************************************

  வத்­தளை, எவ­ரி­வத்த வீதியில் 20P,15P காணி, தெலங்­க­பாத்­தையில் வீடொன்று, லைசியம் வீதியில் 4 படுக்­கை­ய­றை­க­ளுடன் வீடு, 10P காணி, செறி­லேன்ட்டில் 8P காணி, கெர­வ­ல­பிட்­டியில் 135 இலட்சம் வீடு, 75 இலட்சம் வீடு விற்­ப­னைக்­குண்டு.                     தொடர்பு: 0779726877

  ********************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில் 8P & 6P காணிகள் சுற்­று­மதில், வீதி வசதி மற்றும் இலகு வங்­கிக்­கடன் வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. பிர­தான வீதி­யி­லி­ருந்து 500 மீற்றர் தூரமே உள்­ளது. தொடர்பு: 0777754551

  ********************************************************

  தெஹி­வளை, பீற்றஸ் லேனில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள தொடர்­மா­டியில் 3 Bedrooms, 2 Bathrooms வீடுகள் 14Million னில் இருந்து விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 0765900004

  ********************************************************

  Wellawatte Land Sideஇல் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள தொடர்­மா­டியில் 3 Bedrooms வீடுகள் 17 Million னில் இருந்து விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு : 0765900004  

  ********************************************************

  நற்­பிட்­டி­முனை 2 கிட்­டங்கி வீதியில் அம்­ப­லத்­தடி பிள்­ளையார் கோயில் அருகில் 30 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 6232162/ 076 5203275.

  ********************************************************

  கொட்­ட­கலை ரொசிட்டா வீட­மைப்பில் 19 பேர்ச் காணியில் சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. வங்­கிக்­கடன் வசதி செய்து கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 051 2244267/ 077 2813558.

  ********************************************************

  அட்டன் நகரில் அட்டன்–  கொழும்பு பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் பாதி வேலைகள் நிறைவு செய்­யப்­பட்ட இரண்டு மாடி வீடு பணம் அவ­ச­ர­மாக தேவைப்­ப­டு­வதால் உடன் விற்­ப­னைக்­குண்டு. சுத்­த­மான உறு­திப்­பத்­திரம். தொடர்­புக்கு: 077 7518711.

  ********************************************************

  கண்டி பேரா­தெ­னிய ரோட்டில் 2½ பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்கம் 076 3960611. 

  ********************************************************

  ஹெந்­தளை வத்­தளை, பல­கல வீதியில் York International School க்கு அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C 2 non A/C 4 Rooms உடன் விற்­ப­னைக்கு 18.5 மில்­லியன். 077 9311889.

  ********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 9 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. காலி வீதியில் இருந்து இரண்­டா­வது Block 11 மில்­லியன் ஒரு பேர்ச். மற்றும் 1900 sqft 4 bedroom 7th floor 36 மில்­லியன். 077 2221849.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, வின்சன்ட் லேன் (பள்­ளி­வா­ச­லுக்கு) 1 ½ பேர்ச் உடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. Original Deed, Surveyor Plan and Ownership 077 7378232, 072 7882666.

   ********************************************************

  வெள்­ள­வத்தை, ஆமர்ஸ் அவ­னி­யூவில் 3 Bedrooms 2 Bathrooms, சம­ய­லறை, பெரிய hall, Dinning, Gym புதிய Apartment (1205 sqt) with Deed 24 Million. 077 7387278.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, Rudra mawatha 3 Bedrooms, 2 Bathrooms, சமை­ய­லறை, பெரிய Hall, Dinning, Swimming pool, Gym, 3 Floor Parking புதிய Apartment Completion April (26 million) Negotiable 077 7387278.

  ********************************************************

  கொழும்பு–14, கிரண்ட்பாஸ், அவ்வல் சாவியா 3 மாடி தனி­வீடு 2 parking ஒவ்­வொரு மாடி­யிலும் 3 பெரிய Bedroom, 2 Toilets, பெரிய Hall, Kitchen, சாப்­பாட்டு அறை, Store room, தனித்­தனி மின்­சாரம், தண்ணீர் மீட்டர், தனி Assetment (7.12 Perches) 1 கோடி 90 இலட்சம் (19 Million) Negotiable. 077 7387278.

  ********************************************************

  Wellawatte 6 Perch காணி 340 இலட்சம், 14 perch வீடு 640 இலட்சம், Dehiwela “Kawdana” 9 Perch 3 மாடி வீடு 320 இலட்சம், “kadawatha Road” 6 Perch வீடு 150 இலட்சம், Mount Lavinia 6 Perch வீடு 100 இலட்சம், 1 Perch மாடி வீடு 38 இலட்சம், Borella மாடி வீடு 200 இலட்சம் Rajagiriya 8 perch புதிய மாடி வீடு 350 இலட்சம். Kotahena 3 Perch 3 மாடி வீடு 150 இலட்சம். “நாம் பேச மாட்டோம், ஏமாற்ற மாட்டோம். Kattankudy Rahim Nana. 077 7771925, 077 8888025.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, இல 40/34, கல்­யாணி வீதி இல் 7 Perch இல் வெறும் காணி விற்­ப­னைக்­குண்டு. (காலி வீதிக்கு 300 m) Suitable For Residential Purpose) 077 1631133 (Ravi), 077 7415012 (Sathish).

  ********************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிசை பகு­தியில் வீடுகள், காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. Arul life Style (Pvt) Ltd. 077 4525932.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் வண்­டவர்ட் பிளேசில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 1250 ச.அடி, தொடர்­மாடி உறு­தி­யுடன் முதலாம் மாடியில் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. 075 4647050. 

  ********************************************************

  அட்டன், பண்­டா­ர­நா­யக்க டவுனில் வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1956792, 076 3615562

  ********************************************************

  2017-02-08 15:27:51

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 05-02-2017