• வாடகைக்கு - 15-01-2017

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 1– 3 அறை­க­ளு­ட­னான Apartments சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு விடப்­படும். 077 5981007. திங்கள்– வெள்ளி பி.ப. 4.00 மணிக்குப் பின்­னரும் சனி, ஞாயிறு தினங்­களில் எல்லா நேரங்­க­ளிலும் தொடர்பு கொள்­ளலாம்.

  ********************************************************

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Luxury Furnished Apartments வைப-­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை-­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்-­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா)

  ********************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் (A/C), 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. 072 6391737. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico விற்கு அரு­கா­மையில் 2, 3 Room A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished, Apartment நாள், வார, மாத வாட­கைக்கு உண்டு. 077 3577430.

  ********************************************************

  களஞ்­சி­ய­சாலை (Store) வாட­கைக்கு. கொழும்பு 13. (கொச்­சிக்­கடை) யில் களஞ்­சி­ய­சாலை (Store) வாட­கைக்கு உள்­ளது. 5800 சதுர அடிகள். விப­ரங்­க­ளுக்கு: 077 4780421, 011 2324305. 

  ********************************************************

  கல்­கி­சையில் SAI ABODES, Apartment 1 BR, 1 Bath./ 2 BR, 2 Bath./ 3 BR, 3 Bath, Fully Furnished Houses 3000/= UP or Furnished Room + Kitchen 2500/= or Furnished Rooms Daily 1500/= UP Monthly 25,000/= with Parking. 077 5072837. 

  ********************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள Malar Hostel லில் படிக்கும், தொழில் புரியும் ஆண்­க­ளுக்கு தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் Roomsகள் உண்டு. 077 7423532, 077 7999361.

  ********************************************************

  வத்­தளை, வன­வா­சல ரோட்டில் வீடு ஒன்று குத்­த­கைக்கு. வாகன தரிப்­பிட வசதி உள்­ளது. தொடர்­புக்கு: 077 9485188. 

  ********************************************************

  தெஹி­வ­ளையில் டபள் பெட்ரூம்1, ஹோல், சமை­ய­லறை, சகல தள­பா­டங்­க­ளு­டனும் நாள் மற்றும் மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3961564. 

  ********************************************************

  Dehiwela, Galle Road க்கு அருகில் பெண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்கு உண்டு. Tel. 077 1331172. 

  ********************************************************

  Wellawatte, Vivekananda Road இல் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished with Kitchen Equipments (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு. 077 1424799, 077 8833536. 

  ********************************************************

  Wellawatte, Arpico Super Market ற்கு அருகில் Rajasinga Road இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished, Wellawatte, Perera Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished. (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. 077 1424799, 077 8833536.

  ********************************************************

  கடை வாட­கைக்கு. No. 69, New Chetty Street, Colombo 13. Tel. 077 9598042. 

  ********************************************************

  இடம் வாட­கைக்கு. வத்­தளை, மாபோ­லையில் ஒரு Grocery Shop மற்றும் Hotel ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 5781171, 011 2935636.

  ********************************************************

  64/6, St. ஜோசப் வீதி, கொழும்பு 14 இலுள்ள இரண்டு மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 011 2392420, 077 5446339. 

  ********************************************************

  கொழும்பு 9, மரு­தானை, தெமட்­ட­கொட வீதியில் ஹய்­ரியா பாட­சா­லைக்கு சமீ­ப­மாக 1 ஆம் மாடியில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 Hall, பென்றி உடன் சமை­ய­லறை, வாகன தரிப்­பிடம் உண்டு. முஸ்­லிம்கள் விரும்­பத்­தக்­கது. 071 2671267, 077 2602626. 

  ********************************************************

  இடம் வாட­கைக்கு. கொழும்பு 15, மோதர வீதியில் தனியார் மருத்­துவ சிகிச்சை நிலையம் வாட­கைக்கு உண்டு. மாதம் 16,000/=. சிங்­க­ளத்தில் கதைக்­கவும். 011 2540707. 

  ********************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, புவக்­வத்தை ஒழுங்­கையில் இரண்டு அறைகள் வாகனத் தரிப்­பி­டத்­துடன் வீடு வாட­கைக்கு உண்டு. மாதம் 23,000/= இரண்டு வருட முற்­பணம். ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி­வரை பார்­வை­யி­டலாம். தர­கர்கள் வேண்டாம். 077 5854205. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் லேனில் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் அறைகள் வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். 077 3592698. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, ஈரோஸ் சினிமா தியேட்­ட­ருக்கு பின்னால், விஜித வீதியில் இரண்டு அறை­க­ளுடன் வீடு ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0112 365834, 077 5720151. 

  ********************************************************

  3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு நேரில் பார்­வை­யி­டவும். 35/1, குணா­னந்த மாவத்தை, கொட்­டாஞ்­சேனை. 2448635, 0777 047046. 

  ********************************************************

  பல­கல வீதியில் ஹெந்­தளை, வத்­த­ளையில் York International க்கு அரு­கா­மையில். மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 2 பெரிய அறைகள், Hall, Kitchen, Garage வாடகை. Rs. 27,000.00. 1 year Advance. Brokers தேவை­யில்லை. தொடர்­புக்கு: 071 6097819. 

  ********************************************************

  முகத்­து­வாரம் இந்து கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் 3 படுக்கை அறைகள், (ஒரு படுக்கை அறைக்கு A/C உள்­ளது) கொண்ட வீடு கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4135488. 

  ********************************************************

  சொய்­சா­புர, மொறட்­டு­வையில் C Type தொடர்­மா­டியில் உயர் கல்வி கற்கும் மாணவர் தங்­கக்­கூ­டிய அறை ஒன்று வாட­கைக்கு உள்­ளது. தொடர்­புக்கு: 071 9329639.

  ********************************************************

  தெஹி­வளை, வைத்­தியா வீதியில் உள்ள வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 077 9789752. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, 47 ஆவது ஒழுங்­கையில் தொடர்­மா­டியில் இரு பெண் பிள்­ளைகள் தங்­கி­யி­ருக்கக் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. ஞாயிறு 15.01.2017 பி.ப. 3.00– 5.00 மணி­வரை பார்­வை­யி­டலாம். தொடர்­புக்கு: 077 9692034. 

  ********************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்­டி­யவில் பிர­தான வீதிக்கு முகப்­பாக உள்ள இரண்டு மாடி வீட்டின் கீழ்­மாடி வாட­கைக்கு உண்டு. (28,000/=). 077 2420409, 077 2942454.

  ********************************************************

  சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. (மேல் மாடியில்) Tel. 077 1151549. முக­வரி: 1/9, Farm Road, Mattakkuliya, Colombo 15.

  ********************************************************

  Colombo 15, 102/2, Elie House Road இல் 3 அறைகள், 2 Bathrooms, மொட்டை மாடி­யுடன் சேர்த்து 2 மாடி வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். Rent: 30,000/=. 1 ½ வருட முற்­பணம் தேவை. வாகனத் தரிப்­பிட வசதி இல்லை. Auto வந்து போகும் Lane. தொடர்­பு­க­ளுக்கு: 077 0777043, 0777 634056. 

  ********************************************************

  இடம் வாட­கைக்கு. டியுசன் வகுப்­புக்கு மற்றும் அலு­வ­ல­கத்­திற்கு இரண்டு மாடி, கட்­டிடம் வாட­கைக்கு உண்டு. ஜெம்­பட்டா வீதி, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13. Tel. 011 2921499, 071 3001775. 

  ********************************************************

  Separate Entrance உள்ள சகல வச­திகள் உள்ள 2 அறைகள், Annex வெள்­ள­வத்தை, Market க்கு அரு­கா­மையில் உட­ன­டி­யாக வாட­கைக்கு உள்­ளது. தொடர்­புக்கு: 076 7288936. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் பகிர்ந்து இருப்­ப­தற்கு அறையில் ஒரு­வ­ருக்கு இடம் உண்டு. 077 7254627. (ஆண்கள் மட்டும்) 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Rooms, Luxury House அனைத்து வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 3128777. 

  ********************************************************

  கடை வாட­கைக்கு. தெஹி­வ­ளையில் Tiles பதிக்­கப்­பட்ட வீட்­டுடன் கூடிய கடை வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 1805474. 

  ********************************************************

  கல்­கிசை, Templers Road, 3B/5, Major Gunaratne Mawatha என்ற முக­வ­ரியில் பெரிய அறை­யுடன் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் அமை­தி­யான சூழலில் வாட­கைக்கு விடப்­படும். தமிழ் மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. 7 a.m.– 9 p.m. வரை. தொடர்பு கொள்ள வேண்­டிய: Tel. 2718717. 

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பில் 38/27, 3 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9970702. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் Apartment 5 ஆம் மாடியில் 1 அறை (தள­பா­டங்­க­ளுடன்) வாட­கைக்கு உண்டு. மாதம் 35,000/= இருவர்  தங்­கலாம். 1 மாதம் (Advance) 29– 5/2, Rohini Road, Wellawatte, Colombo 6. Tel. 077 0301323. 

  ********************************************************

  கல்­கிசை பொலி­ஸுக்கு முன்­பாக ஒரு அறை, Hall, சமை­ய­லறை, குளி­ய­லறை வச­தி­க­ளு­ட­னான தனி வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 15,000/=, 6 மாத முற்­பணம். அத்­துடன் கல்­கி­சையில் 2 பேர்ச் காணியில் அமைந்­துள்ள ஒரு அறை, Hall, சமை­ய­லறை, குளி­ய­லறை கொண்ட வீடு விற்­ப­னைக்கும் உண்டு. விலை 25 இலட்சம். Tel. 077 9111638, 077 8961733. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் Hampden Lane, KFC க்கு அரு­கா­மையில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், Hall, முற்­றிலும் A/C உடன் கூடிய சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். 0777 116761, 0777 404926. 

  ********************************************************

  தெஹி­வளை, காலி வீதியில் 2 Rooms உடன் வீடு வாட­கைக்கு உண்டு. 077 4142868, 011 5613897. 

  ********************************************************

  களனி பகு­தியில் அமைந்­துள்ள சகல வச­தி­களும் கொண்ட வீடு தள­பாட வச­திகள் உள்­ள­டங்­க­லாக 6 மாத கால வாட­கைக்குத் தரப்­படும். (Furniture Basis) தொடர்­பு­க­ளுக்கு: 0773 644581, 011 2486496. 

  ********************************************************

  Colombo 15, அளுத்­மா­வத்­தையில் Seylan Bank க்கு அருகில். அழ­கிய வீடு குத்­த­கைக்கு உண்டு. இரண்டு அறைகள், வர­வேற்­பறை, குளி­ய­ல­றை­யுடன் கூடிய தனி வீடு டைல்ஸ் பதித்­துள்­ளது. தொடர்­புக்கு: 076 6148385. 

  ********************************************************

  திரு­கோ­ண­மலை சிவ­பூ­மியாம் பத்­தி­ர­காளி அம்பாள் கும்­பா­பி­ஷே­கத்­திற்கும் மற்றும் சுற்­றுலா யாத்­தி­ரையில் வரு­வோ­ருக்கும் நாளாந்த வாடகை அடிப்­ப­டையில் நக­ருக்குள் வீடு­க­ளுடன் வாகன, உணவு வச­தி­களும் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளது. 077 4123785, 026 2226292. 

  ********************************************************

  கடை வாட­கைக்கு. இல.454/1/1 பேஸ்லைன் வீதி தெமட்­ட­கொட கொழும்பு 09 வசிப்­ப­தற்கு அல்­லது அலு­வ­லகம், வியா­பா­ரத்­திற்கு உகந்­தது. 1300 சதுர மாத வாடகை 40000/=. தொலை­பேசி. 076 8456999.

  ********************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு 01 இல் Chatham Street யில் 200 சதுர அடி­கொண்ட அலு­வ­லகம் ஒன்றில் 2 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. மாதம் 30000/=. 1வருட முற்­பணம் தேவை. தொடர்பு: 077 7944100.

  ********************************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை கடற்­கரை வீதியில் Hotel வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 011 2081037/ 071 3166988.

  ********************************************************

  கடை வாட­கைக்கு. Colombo 06 இரா­ம­கி­ருஷ்ணா வீதியில் அமைந்­துள்ள Coffee Shop சகல உப­க­ரணத் தொகு­தி­க­ளோடு வாட­கைக்கு உண்டு. Contact Vathana: 077 3975922 RE/MAX CORNERSTONE

  ********************************************************

  தெஹி­வ­ளையில் மூன்று பெண்­பிள்­ளைகள் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. மூன்று நேர உண­வுடன் மாதம் ஒரு­வ­ருக்கு 15,000/=. 071 7119522.

  ********************************************************

  வெள்­ள­வத்தை W.A. சில்வா மாவத்­தையில் 108 ½ றசிகா கோர்ட் தொடர்­மா­டியில் இரு பெண்­பிள்­ளைகள் தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்கு உண்டு. 011 2365417, 077 5671733. 

   ********************************************************

  பம்­ப­லப்­பிட்டி சந்­திக்கு அரு­கா­மையில் தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8997477.

  ********************************************************

  Wellawatte விவே­கா­னந்தா வீதி 1620 Sqft பெரிய Apartment வாட­கைக்கு. 4 Bedroom, 2 Toilets, 2 Servant Toilets, மிகப்­பெ­ரிய Living Hall, Sea & Road View. 2 Unit ஆகவும் பாவிக்­கலாம். 5 ஆம் மாடி. No Brokers. 077 1012790, 077 7969625.

  ********************************************************

  தெஹி­வளை சுதர்­சன வீதியில் சிறிய குடும்­பத்­திற்கு போது­மான ஒரு அனெக்ஸ் வாட­கைக்­குண்டு. (காலி வீதிக்கு அரு­கா­மையில்) முஸ்­லிம்கள் விரும்­பத்­தக்­கது. 077 7722205.

  ********************************************************

  படிக்கும் மாண­வி­க­ளுக்கு சாப்­பாட்­டுடன் பாது­காப்­பான அறை உண்டு. 077 0361603, 075 5125942.

  ********************************************************

  கொழும்பு வெள்­ள­வத்தை 33 ஆவது ஒழுங்­கையில் சகல நவீன வச­தி­க­ளுடன் அமைந்த 2, 3, 4 அறைகள் கொண்ட தொடர்­மாடி மனை நாள், வார அடிப்­ப­டையில் வாட­கைக்கு விடப்­படும். 077 9855096.

  ********************************************************

  மாபோலை பாத்­திமா மாவத்­தையில் 02 அறைகள் கொண்ட டைல்ஸ் இடப்­பட்ட சகல வச­திகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2185181. 

  ********************************************************

  தெமட்­ட­கொட கொழும்பு பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 3 அறை­க­ளுடன் வீடு அலு­வ­ல­கத்­திற்கு அல்­லது வசிப்­ப­தற்கு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7364506, 077 3871738.

  ********************************************************

  தெஹி­வளை Kawdana வீதியில் நில வீடு 2 Bedrooms, Attached Modern Bathrooms, பெரிய Hall, Kitchen உடைய தரைத்­தள வீடு வாட­கைக்கு. Parking வசதி உள்­ளது. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 7001294.   

  ********************************************************

  பம்­ப­லப்­பிட்டி Davidson Road இல் படிக்கும் / வேலைக்குச் செல்லும் இரு பெண்­க­ளுக்கு சாப்­பாட்­டுடன் பாது­காப்­பான சூழலில் Room வாட­கைக்கு உண்டு. Mrs. Mohamed – 070 2980055, 078 5568699. 

  ********************************************************

  தெஹி­வளை, கவு­டான வீதி நான்கு பேர் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. மூன்று நேர உண­வுடன் ஒரு­வ­ருக்கு மாதம் 12,500/=. 071 5933099.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறைகள் உடன் கூடிய தொடர்­மாடி வீடு வாட­கைக்கு. தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. தரகர் இல்லை. 077 3458755.

  ********************************************************

  வெள்­ள­வத்தை Manning Place முதலாம் மாடியில் 3 Rooms, 1 Hall, 1 Kitchen, 2 Toilets, Car Park. No Brokers. Time Call: 9 to 9. 077 7341522.

  ********************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன், தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.

  ********************************************************

  வெள்­ள­வத்தை மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன். வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888/ 071 8246941.

  ********************************************************

  Dehiwela Food City க்கு அரு­கா­மையில் பெரிய Room வாட­கைக்கு உண்டு. படிக்கும், வேலை பார்க்கும் ஆண்கள், பெண்கள் நான்கு பேர் விரும்­பப்­ப­டுவர். இது Office பாவ­னைக்கும் உகந்­தது. 077 4194357.

  ********************************************************

  போடிங் வசதி கொழும்பில் இருந்து 15 நிமிட பயணம். சகல வச­தி­க­ளுடன் உத்­தி­யோகம் பார்க்கும் ஆண்கள் மட்டும். தொடர்பு: 077 5221804.

  ********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms Apartment, வெள்­ள­வத்­தையில் 01 Room Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 5981007.

  ********************************************************

  வெள்­ள­வத்தை 37th Lane இல் 3 அறை வீடு சகல தள­பாட வச­தி­க­ளுடன் 1 வருட வாட­கைக்கு கொடுக்­கப்­படும். Tel: 077 4309651 / 077 7004347 / Viber 0061451951017. 1370 / 072 6544020 / 078 3867137.

  ********************************************************

  கொழும்பு – 12 இல் சிறிய வீடு வாட­கைக்கு. உடன் தொடர்பு: கீத் – 011 2321280 / 071 4820055.

  ********************************************************

  கொட்­டாஞ்­சேனை சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3.6 அறைகள் கொண்ட  Luxury House  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள்,கிழமை,மாத வாட­கைக்கு. 0777322991.

  ********************************************************

  கடை வாட­கைக்கு. Colombo –11 Pettah Large Hotel  with Large Business with Hotel needs all   goods. Rent soon. Manning Market. 0712755365/2321850.

  ********************************************************

  கொழும்பு –15 இல்  மேல்  மாடியில் தனி­வ­ழி­யுடன் 1 Hall, 2 Bedroom, Toilet/ Barthroom, Kitchen / Pantry   உட­னான வீடு அமை­தி­யான பாது­காப்­பான சூழலில் வாட­கைக்கு உண்டு. தொடர்பு 0112546065, 0777697859.

  ********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு, 2  Bedrooms, 2 Barthrooms,  முற்­றிலும்  Tiles  பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள்.  A/C, Fridge, Washing Machine, Hot water, Gas Cooker  with  Gas   மற்றும்  சகல  Kitchen  உப­க­ர­ணங்­க­ளுடன். வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு,  மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. 0773223755.

  ********************************************************

  தெஹி­வளை 03 படுக்­கை­ய­றை­க­ளுடன் வீடு வாட­கைக்கு. 01 குளி­ய­லறை, சமை­ய­லறை, Pantry, Dining Room / Hall. 077 7529052.

  ********************************************************

  Katugastota Town இல் 2, 3 பேர் உள்ள சிறிய குடும்­பத்­துக்கு 1 Hall, 1 Bedroom, Kitchen, Bathroom உடன் வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு. மாத வாடகை 35,000/=. பேசி தீர்­மா­னிக்­கலாம். இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 075 9936261. 

  ********************************************************

  Dehiwela Auburn Side இல் வீடு வாட­கைக்கு. முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட புதிய ரக வீடு மூன்று பெரிய படுக்­கை­ய­றைகள், இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் பெரிய பெல்­கனி, கார் பார்க் அனைத்து உப­க­ர­ணங்­களும் உள்ள பென்ரி. முதலாம் மாடியும் இரண்டாம் மாடியும் தனித்­த­னி­யாக உள்­ளது. தொடர்­புக்கு: 076 6367803.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் பாலத்­திற்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளு­ட­னான அறை படிக்கும்/ வேலை செய்யும் பெண்கள் இரு­வ­ருக்கு 3 வேளை/ உண­வுடன் வாட­கைக்­குண்டு. 072 1609890.

  ********************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப்­பெ­ரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  ********************************************************

  Wellawatte Rohini Road இல் (Galle Road ற்கு அரு­கா­மையில்) உள்ள Apartment ஒன்றில் உள்ள வீடொன்றில் இரண்டு அறைகள் வாட­கைக்கு உண்டு. ஆண்­க­ளுக்கு மாத்­திரம் வழங்­கப்­படும். 077 3432422. 

  ********************************************************

  பாட­சாலை, கோவி­லுக்கு அண்­மையில் கொழும்பு 04,06, நிலத்­துடன் வீடுகள் Apartments பெற்று தரப்­படும். Rent 40000/= –60000/=. 076 5204138.

  ********************************************************

  கொட்­டாஞ்­சேனை, மேபீல் ரோட்டில் சகல தள­பாட வச­தி­யுடன் (சமையல் உட்­பட) நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வீடு வாட­கைக்­குண்டு. 077 2969638/ 077 6235793/ 077 6537716.

  ********************************************************

  Room வாட­கைக்கு உண்டு வெள்­ள­வத்­தையில். தொடர்­பு­க­ளுக்கு: 077 0454140.

  ********************************************************

  ஆண்கள், பெண்­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. மேலும் வீடு, காணிகள் விற்­கவோ, வாங்­கவோ வாட­கைக்கு எடுக்­கவோ, கொடுக்­கவோ செய்து தரப்­படும். 075 4499628.

  ********************************************************

  தெஹி­வளைச் சந்­தியில் காலி வீதிக்கு அண்­மையில் இரண்டு படுக்­கை­யறை, இரண்டு குளி­ய­ல­றை­யுடன் கூடிய கீழ் வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்பம் மட்டும். T.P. No. 076 5500851.

  ********************************************************

  Dehiwela Bording: காலி வீதிக்கு அரு­கா­மையில் படிக்­கின்ற மாண­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. பாட­சாலை செல்­கின்ற (Boys) Grade 7– A/L. Mohamed 077 8980762/ 077 2705923.

  ********************************************************

  கொழும்பு-–09 இலக்கம் 91/2, C மகிந்த தர்ம மாவத்­தையில் 2 படுக்­கை­யறை சிறிய Hall, சமை­ய­லறை மற்றும் சகல வச­தி­க­ளுடன் கீழ்­மா­டி­வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 23,000/=. 5 மாத முற்­பணம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு : 077 3569191, 071 0676216

  ********************************************************

  வெள்­ள­வத்தை Fussells Lane Galle Road க்கு அரு­கா­மையில் நல்ல காற்­றோட்டம் உள்ள சூழலில் இரண்டு அறைகள் வாட­கைக்கு உண்டு. படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும். 076 7288427.

  ********************************************************

  1, 2, 3 அறை­க­ளுடன் முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட தொடர்­மா­டிகள் (Apartments) குறுங்­கால வாட­கைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் கொழும்பு– 3, 4, 6 மற்றும் தெஹி­வ­ளையில் தொடர்­பு­க­ளுக்கு: 3434631, 077 4674576. 

  ********************************************************

  கொழும்பு, ஒரு­கொ­ட­வத்­தையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட மாடி வீடு முற்­றிலும் டைல்ஸ் பிடிக்­கப்­பட்­டது. அவ­சர குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. கூடிய விலை கோர­லுக்கு. தொடர்­புக்கு: 076 9083425. 

  ********************************************************

  கொழும்பு 9, பேஸ்லைன் வீதியில் தனி அறை சகல தள­பாட வச­தி­யுடன் வாட­கைக்கு. உயர் தொழில் செய்­ப­வர்­க­ளுக்கு உகந்­தது. Tel. 075 8620085. 

  ********************************************************

  34A, சென். மேரிஸ் வீதி, கல்­கி­சையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் மேல் மாடி வீடு தரை ஓடு பதிக்­கப்­பட்­டது. 3 அறைகள் கொண்­டது. 2 வருட வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 077 8899991.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms, A/C உட்­பட சகல வச­தி­க­ளுடன் தொடர்­மா­டி­மனை நாள், வாராந்த மாத அடிப்­ப­டையில் வாகன சேவை­க­ளுடன். 077 2352852, 075 9543113. 

  ********************************************************

  No. 12, 1 st Lane, Hena Road, Mount Lavania வில் 1400 சதுர அடி­க­ளுக்கு மேற்­பட்ட Luxury தரத்தில் 3 படுக்கை அறை­களும், 2 குளி­ய­ல­றை­களும், பெல்­கனி வச­தி­க­ளுடன் மேல் மாடி, கீழ்­மாடி, வாகன வச­தி­க­ளுடன் தனி வீடு உள்­ளது. மாத வாடகை 55,000/=. 3 மாத வாடகை Advance ஆக பெறப்­படும். தமிழ் மக்கள் விரும்­பத்­தக்­கது. Tel. 0777 797546.

  ********************************************************

  Mt. Lavania 2 படுக்கை அறைகள், Living Room இணைந்த குளி­ய­லறை, Tiles பதித்த வீடு; வாடகை 25,000/=. 136/52, Peries Road, Panghaloka Mawatha, Mt. Lavania. 2721117. 

  ********************************************************

  தெஹி­வளை, குவாரி வீதியில் தனி வழிப் பாதை­யுடன் அழ­கிய சிறிய வீடு வாட­கைக்கு உள்­ளது. 1 அறை, சமையல் அறை, மல­ச­ல­கூடம் வர­வேற்­பறை உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: No: 011 5614765, 077 0330405. 

  ********************************************************

  Apartment for Rent in Colombo 3. 3 Bedrooms, 2 Bathrooms, Servant Bathroom 1350 sqft Unfurnished 100,000/= Rent. 3 Bedrooms House for Rent in Union Place, Dehiwela. 70,000/= Rent. Narahenpitiya adjoining Keells Super 2 ½ Perches 3 Storey, 3 Rooms, Hall, Kitchen 70,000/= Rent. 076 6343083.

  ********************************************************

  Dehiwela, Frazer Avenue 4 Bedrooms, 2 Bathrooms, Furnished House A/C+ Kitchen, Weekly, Monthly for Rent. 077 2666417.

  ********************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு அல்­லது இங்கு வீடு தேவைப்­ப­டு­வோ­ருக்கு வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீட்­டினில் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் 1,2,3 அறைகள் கொண்ட வீடு நாள், வார, மாத, வருட வாட­கைக்­குண்டு. 076 5675795.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் நகர சபைக்கு முன்னால் காலி வீதிக்கு அருகில் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் படிக்கும், வேலை பார்க்கும் பெண் ஒரு­வ­ருக்கு அல்­லது இருவர் சேர்ந்து இருப்­ப­தற்கு சகல வச­தி­க­ளு­டனும் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 199162, 077 9434738. 

  ********************************************************

  Dehiwela யில் காலி வீதிக்கு அருகில் இரு­வ­ருக்­கேற்ப முதல் மாடியில் சிறிய அனெக்ஸ் நீர், மின்­சாரம் உட்­பட மாதம் 15 ஆயி­ரம்­படி ஆறு மாத எட்வான்ஸ் No Parking. 35, Fair Line Road. 071 6543962, 077 3651826. 

  ********************************************************

  கொழும்பு, கொச்­சிக்­கடை ரட்ணம் வீதி­யி­லுள்ள இரண்டு மாடி வீடு வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9779314, 077 9972402.

  ********************************************************

  கொர­கன, மொறட்­டு­வையில் அதி சொகுசு வீடு வாட­கைக்கு. ஜும்ஆ பள்­ளிக்கு அருகில் 2 படுக்­கை­ய­றைகள், சாப்­பாட்­டறை, பென்­ரி­யுடன் கூடிய சமை­ய­லறை, குளி­ய­லறை, லிவிங், வாகனத் தரிப்­பி­டத்­துடன் அமை­தி­யான சுற்றுச் சூழல். மாத வாடகை 20, 000/=. பத்து மாத முற்­பணம். விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 1304923.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் இல.39/1, பசல்ஸ் லேனில் இரண்டு மாடி வீட்டின் முதல் தளத்தில் உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. இதில் 4 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், ஒரு வாகனத் தரிப்­பிடம் உண்டு. இந்­துக்­க­ளுக்கு மட்டும் தரப்­படும். 077 0226867, 078 9428929.

  ********************************************************

  வெள்­ள­வத்தை W.A. Silva Mawatha இல் 1 ஆம் மாடியில் 2 அறை A/C, 2 அறை Non A/C சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9609309.

  ********************************************************

  வத்­த­ளையில் (சதுர அடி) 1800 sqft உடைய ஹோல் ஒன்று, வேண்­டிய வியா­பா­ரத்­திற்கு உகந்­தது. அத்­துடன் 3 அறை­க­ளு­டைய வீடும் வாட­கைக்கு. 62/7, அவ­ரி­வத்த வீதி, கார்­தினல் குரே மாவத்தை, வத்­தளை. 071 3506556, 072 1864830. 

  ********************************************************

  கொழும்பு 15, தவ­ள­சிங்­கா­ராம தொடர்­மா­டியில் (3 ஆம் மாடி) வீடு வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உண்டு. தொடர்புக்:கு 077 9692104. 

  ********************************************************

  3 படுக்கை அறை­களைக் கொண்ட வீடு தெஹி­வளை, St. Marys Church க்கு காலி வீதிக்கு அருகில் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 40,000/=– 45,000/= A/C, சுடுநீர், ஷவர் வச­தி­யுடன் புதி­தாக பொருத்தி அமைக்­கப்­பட்­டது. 6 மாத முற்­பணம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 7748264, 4361463.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, பெரெய்ரா லேனில் 3 அறைகள் ஆடம்­பர வீடு A/C, சமை­ய­லறை, தள­பா­டங்கள், மின்­னு­ப­க­ரண வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 0777 769533.

  *********************************************************

  2017-01-16 16:59:56

  வாடகைக்கு - 15-01-2017