• மணமகள் தேவை - 15-01-2017

  தமிழ் இந்து வேளாளர் 81, திரு­வா­திரை 6 இல் சூரி. செவ் திரு­ம­ண­மாகி 3 மாதத்தில் விவா­க­ரத்து பெற்ற UK Citizen Software Engineer. படித்த மண­மகள் தேவை. ரேவதி, சுவாதி, சதயம் தவிர்க்க. தொடர்­புக்கு: 077 4446339. 

  ***************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 42 வயது திரு­ம­ண­மா­காத தனியார் நிறு­வ-­னத்தில் நிரந்­த­ர­மான 39,000/= மாத வரு­மானம் பெறும் மண­ம­க­னுக்கு 30– 36 வய-­து­டைய அழ­கிய, அரச தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. மதம், சாதி, சீதனம் எதிர்-­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. Tel. 076 3206596. 

  ***************************************************

  இந்து மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஆதித் திரா­விடர் 1) வயது 29 கொழும்பில் Marketing Executive வாக பணி­யாற்றும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. கொழும்பில் பணி­யாற்­று­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 2) வயது 26, சொந்­த­மாக Tourist Hotel நடத்தும் மண­ம­க­னுக்கு பதுளை, அப்­புத்­தளை, பண்­டா­ர­வ­ளையில் மண­மகள் தேவை. பிறந்த திகதி, நேரம் இடம், தொலை­பேசி இலக்கம் மற்றும் குடும்ப விப­ரத்­துடன் தொடர்பு கொள்­ளவும்.  G–268, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.

  ***************************************************

  முஸ்லிம் தென் மாகாணம் மத்­திய தர சிறிய குடும்பம். குடும்­பத்தில் ஏக புதல்வன் பிர­பல கம்­ப­னியில் Engi neering Executive கொழும்பில் வதி­விட வச­தி­யுள்ள 30 வய­துக்குக் கீழ் உயரம் 5’ 3” உட்­பட்ட அழ­கிய படித்த மெலிந்த மண­ம­களை விரும்­பு­கின்­றனர். தர­கர்­களும் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 333674. மின்­னஞ்சல்: maprop1981@gmail.com 

  ***************************************************

  கொழும்பு இந்து, கும்­ப­ராசி, சதயம் நட்­சத்­திரம் 40 வய­து­டைய மண­ம­க­னுக்கு 34 வய­துக்கு மேற்­பட்ட மண­மகள் தேவை. மண­மகன் சொந்த வியா­பாரம் சொந்த வீடு உள்­ளவர். 011 2389385, 071 7232233. 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1975 மிருக சீரிடம் 2 இல் செவ்வாய் பாவம் 22, Super Market Manager UK Citizen Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***************************************************

  வயது 40, உயரம் 5’ 8” மனை­வியை இழந்­தவர். இந்து மதம் வெளி­நாட்டில் தனியார் வங்­கியில் கணக்­கா­ள­ரக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு வாழ்க்கை துணையை எதிர்­பார்க்­கின்றோம். கண­வனை இழந்­த­வர்­களும் விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 3971830, 071 1733024.

  ***************************************************

  முஸ்லிம் வயது 70, களுத்­துறை மாவட்டம், நற்­பண்­பு­க­ளு­டை­ய­வரும் திட­காத்­தி­ர­மு­மான அவ­ருக்கு 50– 60 இற்கும் இடைப்­பட்ட அன்­புள்ளம் கொண்ட மார்க்­கப்­பற்­றுள்ள வாழ்க் கைத் துணையைத் தேடு­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: fm071071@gmail.com 075 7343994. 

  ***************************************************

  இந்து இந்­திய வம்­சா­வளி முக்­குலம் Dubai இல் Production Manager ஆக தொழில் புரியும் 1983 இல் பிறந்த மகர உத்­தி­ராடம் நட்­சத்­திரம் செவ்வாய் தோஷம் கிரக பாவம் இல்­லாத மண­ம­க­னுக்கு 28– 22 வய­திற்குள் படித்த. தொழி ல்­பு­ரியும் திரு­ம­ணத்­திற்கு பின்னர் Dubai செல்ல விரும்பும் மண ப்பெண் தேவை. பொருத்­த­மான நட்­சத்­திரம், ராசி– ரேவதி, பரணி– மீனம், பூசம்– கடகம், அனுஷம்– விருச்­சிகம், திரு­வோணம்– தனுசு, சுவாதி– துலாம், மிருக சீரிடம்– ரிஷபம், அத்தம்– கன்னி, பூராடம்– தனுசு, ரோகிணி– ரிஷபம், அஸ்­வினி, ரோகினி, சதயம். தாய் 076 6383264, 031 2236916. 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1983 கார்த்­திகை (ரிஷபம்) 2 ஆம் பாதம் 5 இல் சூரியன் செவ்வாய் உள்ள உயரம் 5’ 8”. உள்­ளக கணக்­காய்­வா­ள­ராக (MBA, CIMA) பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த வேலை பார்க்கும் மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 5487839. 

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு, இந்து, 39, தொழில்­நுட்­ப­வி­ய­லா­ள­ராக தொழில்­பு­ரியும், சொற்ப நாட்­களில் விவா­க­ரத்து பெற்ற, குழந்­தைகள் அற்ற, வச­திகள் உடைய மண­ம­க­னுக்கு அழ­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 070 2968980. 

  ***************************************************

  அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் (Divorced) 42 வய­து­டைய இரு பிள்­ளை­களின் தந்தை, கண­வனை இழந்த (Widow) 25– 35 வய­துக்­குட்­பட்ட பெண்ணை எதிர்­பார்க்­கிறார். தொடர்­பு­க­ளுக்கு: 071 8380949, +6146 9978821. 

  ***************************************************

  கொழும்பு. வயது 38. உயரம் 5’ 5” தனியார் நிறு­வ­னத்தில் மேல் அதி­கா­ரி­யாக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு விவா­க­ரத்து பெற்ற, அழ­கான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 2732301. 

  ***************************************************

  மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொ ண்ட இந்து வயது 31, உயரம் 5 அடி 2 அங்­கு­ல­மு­டைய பிர­பல தொலைக்­காட்சி நிறு­வ­ன­மொன்றில் Executive Producer நிரந்­தர பதவி வகிப்­ப­ருக்கு ஆதி திரா­விடர் திரு­வள்­ளுவர் இனத்­திலோ வேறு கௌர­வ­மான குடும்­பத்­திலோ நிரந்­தர தொழில்­பு­ரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். 072 6838618. 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1980 அவிட்டம் 4 ஆம் பாதம் 5’ 7” உயரம் UK PR  மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 071 4941534. 

  ***************************************************

  மலை­யகம் இந்து வயது 27, வங்கி உத்­தி­யோ­கத்­த­ராக தொழில்­பு­ரியும் 5’ 11” உயரம் தீய பழக்­கங்­க­ளற்ற மக­னுக்கு அர­சாங்க தொழில்­பு­ரியும் கௌர­வ­மான  குடும்­பத்தைச் சேர்ந்த 25 வய­துக்­குட்­பட்ட அழ­கிய பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். பெற்றோர் சோலிய வேளாள கலப்­பினம். கலப்­பி­னத்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். விப­ரங்­க­ளுக்கு: 072 8402284. 

  ***************************************************

  1983 ரிஷப ராசி ரோகிணி நட்­சத்­திரம் B.E. (India) M.S. (UK) படித்த சிகப்பு 6 அடி உய­ர­மான தேவர் இனம் தற்­பொ­ழுது கொழும்பில் சொந்­த­மாக தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு பட்­ட­தாரி சிவந்த மண­ம­களை முக்­கு­லத்தில் இருந்து எதிர்­பார்க்­கிறோம். தொடர்பு கொள்­ளவும். 077 8877882. 

  ***************************************************

  RC, Non RC 34 வயது கொழும்பில் “Bank Officer in charge” மண­ம­க­னுக்கு அழ­கான ஒழுக்­க­முள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 072 0326124, 071 5560130. anthonysylvester608@gmail.com  

  ***************************************************

  யாழ். இந்து குரு­குலம், புனர்­பூசம் 4 ஆம் பாதம் செவ்வாய் குற்­ற­மற்ற 1982 இல் பிறந்த கொழும்பில் Software Engineer ஆக வேலை செய்யும் மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. 077 5017679, 077 1606743. 

  ***************************************************

  யாழ். இந்து கள்ளர் 1984, விசாகம், Manager, Dubai Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, மிருக சீரிடம், Engineer, Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1987, பரணி, செவ்­வா­யுண்டு. Engineer வெளி­நாட்டு Citizen மண­மகள் தேவை/ யாழ். RC 1987 Engineer வெளி­நாட்டு Citizen மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர், 1984 திரு­வோணம் செவ்­வா­யுண்டு. BSc, MSc, London Student வெளி­நா­டு­களில் Citizen மண­மகள் தேவை/ யாழ். திரு­கோ­ண­மலை வேளாளர் 1987, பூசம், செவ்­வா­யில்லை. France Citizen உள்­நா­டு­க­ளிலோ வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 026 2225641, 076 6368056. (Viber, Whatsapp, IMO)

  ***************************************************

  Austraia: 1987/1985/1984 – UK: 1989/1986/1985/1983 – Singapore: 1987/1985/1984 இல் பிறந்த வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 2363870.

  ***************************************************

  யாழ்.இந்து 1974 ஆம் ஆண்டு கும்­ப­ராசி, பூரட்­டாதி, 18½ பாவம் சொந்த வியா­பாரம் உள்ள குறு­கி­ய­கால விவா­க­ரத்து பெற்ற ஆணுக்கு மண­மகள் தேவை. யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த மண­மகள் விரும்­பத்­தக்­கது. 077 1971175. 

  ***************************************************

  யாழ்.இந்து வேளாளர் BSc.MSc உயரம் 6 அடி 2 அங்­குலம் 2 இல் செவ்வாய் கிர­க­பாவம் 34/ 28 வயது BSc Engineer செவ்வாய் 5 கிர­க­பாவம் 57/27 வயது BSc Engineer செவ்வாய் 7 பாவக்­கி­ரகம் 101 மூவரும் Canada. மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. Mutipop Matrimony. Colombo 011 2736543/ 077 9879249.

  ***************************************************

  யாழ்.இந்து வேளா­ளர்கள் 27 வயது MSc Engineer 7இல் செவ்வாய் கிர­க­பாவம் 73. 6 அடி/ 33 வயது BES 10 இல் செவ்வாய் சூரியன் University Staff 6 அடி/ 34 வயது MBBS Doctor/ 35 வயது BA Accountant/ 34 வயது BSc Engineer Saudi Arabia இவர்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. Mutipop Matrimony.011 2736543/ 077 9879249. 

  ***************************************************

  கொழும்பு, இந்து முக்­குலம், வயது 33 சூரியன் + செவ்வாய் 5 இல் (BSc Micro Biology) International School ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகு­தி­யான வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 076 9291219.

  ***************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர் 1990 திரு­வோணம் தோஷம் இல்லை. B.Com தனியார் பணி மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 075 5424811 mkarthik1616@yahoo.com. 

  ***************************************************

  யாழ். கொக்­குவில் இந்து விஸ்­வப்­பி­ரம BSc Computer Engineer, U.K (PR) ஆயி­லியம், 1975 இல் பிறந்த உயரம் 5’ 4” (Non – smoker & Non – drinker) உள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் தேவை. மேலும் மண­மகள் Computing / Accounting / Teaching / Nursing ஏதா­வது ஒரு துறையில் தகை­மை­யி­ருப்­ப­துடன் IELTS – English Exam 3 மாதத்தில் படித்து Certificate எடுக்­கக்­கூ­டி­ய­வர்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். (குறு­கிய காலத்தில் விவா­க­ரத்துப் பெற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்) Phone: 00447438265672 / UK – 0094214925047. nithiy2@gmail.com. 

  ***************************************************

  வயது 35 திரு­வா­திரை கனடா BA பட்­ட­தாரி, வயது 31 மூலம் செவ்வாய் 07 இல் France இரு­வரும் கோவியர், வயது 26 அனுசம் நோர்வே Engineer, வயது 27 அனுசம் நோர்வே Engineer, வயது 36 உத்­தரம். அவுஸ்­தி­ரே­லியா சட்­டத்­த­ரணி, வயது 29, கார்த்­திகை சுவிஸ் பாவம் 12, வயது 36 சதயம் பாவம் 12. ஜேர்­மனி Software Engineer அனை­வரும் வேளாளர். இலங்­கையில் மண­ம­கள்மார் தேவை. vvimalam48@gmail.com. 6477181542 (கனடா), விமலம் திரு­மண சேவை. 021 321 7476 (Srilanka) rajahcomplex@gmail.com  

  ***************************************************

  வெள்­ளாள குலத்தை சேர்ந்த 38 வய­தான மாத வரு­மானம் 40 ஆயிரம் பெறு­ப­வ­ருக்கு மண­மகள் தேவை. ஜாதக நக­லு­ட­னனும் முழு உருவ படத்­து­டனும் விண்­ணப்­பிக்­கவும். பொருத்தம் மற்­றவை கண்­ணி­ய­மான முறையில் திருப்பி அனுப்­பப்­படும்.  G – 267, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***************************************************

  கனடா சிற்­றிசன் வயது 41. இந்து வேளாளர் தார­மி­ழந்­தவர். விவா­க­ரத்­தா­ன­வர்கள் பிள்­ளை­க­ளுடன் ஏற்றுக் கொள்­ளப்­ப­டுவர். தொடர்­புக்கு: 075 7139972. 

  ***************************************************

  மண­மகள் தேவை. எங்­க­ளிடம் 1000 இற்கும் மேற்­பட்ட மண­ம­கன்­மாரின் விப­ரங்கள் உள்­ளன. அதி­க­மான வெளி­நாட்டு வரன்கள் உள்­ளன. விப­ரங்­க­ளுக்கு எங்கள் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்த பின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்.) www.thirukalyanam.lk. தொடர்­பு­க­ளுக்கு: 077 7877717 / 011 4566665. 

  ***************************************************

  மண­மகள் தேவை. யாழ். இந்து உயர் வேளாளர் 1983 ஆம் ஆண்டு பிறந்த ரேவதி நட்­சத்­திரம். தனியார் தொழில் உரி­மை­யாளர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 076 5791987.

  ****************************************************

  2017-01-16 16:38:06

  மணமகள் தேவை - 15-01-2017