• வீடு காணி விற்­ப­னைக்­கு - 08-01-2017

  கொழும்பு 12, (மெசென்ஜர்/ பீனிக்ஸ்) அப்­பார்ட்­மென்டில் 4 ஆம் மாடியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 அறைகள், 2 பாத்ரூம், லிப்ட் மற்றும் வாகனத் தரிப்­பிட வச­திகள் உண்டு. விலை 70 இலட்சம். தரகர் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 883361, 076 6401615. 

  *****************************************************

  வத்­தளை Alwis Town இல் 20 பேர்ச்­சஸில் 2 வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. வாகன Parking வச­தி­க­ளுடன் மற்றும் தனித்­தனி வீடுகள் Lyceum School க்கு அரு­கா­மையில் Bank Loan உடன் தரப்­படும். 077 7273019. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, ஹம்டன் லேனில் மூன்று அறை­க­ளு­ட­னான தொடர்­மா­டியில் உள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. தெளி­வான Deed உடன் 1050 sqft தொடர்­புக்கு: 077 7489914. 

  *****************************************************

  தெஹி­வளை, ஹில் ஸ்ட்ரீடில் 4.6 P இல் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் வாகனத் தரிப்­பி­டத்­துடன் புதிய வீடு உடன் விற்­ப­னைக்கு. 17 மில்­லியன் மட்­டுமே. தொடர்­பு­க­ளுக்கு: உமைர்: 0770 546529. 

  *****************************************************

  தெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2, 3 Bedrooms, வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440. 

  *****************************************************

  கொழும்பு 15, மட்­டக்­கு­ளியில் 3 மாடி சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 072 3260970. 

  *****************************************************

  மட்­டக்­கு­ளியில் புதி­தாக கட்­டப்­பட்ட 3 படுக்கை அறைகள், சேர்வன்ட் டொயிலட், 2 பாத்ரூம், பெரிய வர­வேற்­பறை, பென்ட்ரி, சமை­ய­லறை, வீடு முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட 2 வாகனத் தரிப்­பிடம், மேல் மாடி கட்­டக்­கூ­டிய அமை­தி­யான சூழலில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. நேரில் பார்­வை­யிட்டு விலை தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2973330, 077 8735601. 

  *****************************************************

  சிலாபம் தொடக்கம் மது­ரங்­குளி வரை 10 ஏக்கர், 15 ஏக்கர், 20 ஏக்கர் தென்­னங்­காணி விற்­ப­னைக்கு உண்டு. 0777 048349. 

  *****************************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்­லையில் 13.5 பேர்ச்சஸ் காணியில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், கராஜ் உள்ள வீடும் Annex உடன் விற்­ப­னைக்கு உண்டு. 90 இலட்சம் விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0777 779394.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் உடன் குடி­புகும் நிலையில் 1800 sqft Apartment 3 Bedrooms வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440. 

  *****************************************************

  Apartment at E.S. Fernando Mawatha 1100 sqft. 6 th Floor. 3 Rooms One Servant Toilet. Deed available. Price 15.5 Million. Genuine Buyers only. 0773 188375. 

  *****************************************************

  Newly build Luxury Guest House for Sale. 7 Bedrooms, Attached Bathroom in Pussellawa, Nuwaraeliya with Furnitures. 075 0169316. 

  *****************************************************

  தெஹி­வ­ளையில் 12P இரண்டு வீடுகள் இன்னும் 5 ¾ P வீடும் 14P காணியும் கல்­கி­சையில் 13 P காணி, 19 ½ P காணியும் இரத்­ம­லா­னையில் 7 ½ P, 3 Bedrooms புது வீடும் 85P காணியும் விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 075 4783670. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 5 Bedrooms, 5 Bathrooms கொண்ட 12 P புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. வெள்­ள­வத்­தையில் 16P, 14P உம் Havelock Road இல் 28 P, 10 P காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. பம்­ப­லப்­பிட்­டியில் Apartment க்கு உகந்த 40 P, 30 P, 20 P காணிகள், வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 077 9943097. No Brokers. 

  *****************************************************

  வவு­னி­யாவில் பூந்­தோட்டம் காத்தார் சின்­னக்­குளம் வீதியில் ஒரு மாடி வீடு நான்கு பரப்பு காணி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. இது உறுதி காணி. கீழ்த்­த­ளத்தில் ஒரு வீடும் மேல் தளத்தில் இரு வீடு­களும் கொண்­டது. 077 3783305. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வளை ஆகிய பிர­தே­சங்­களில் 10P – 20P காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. வெள்­ள­வத்­தையில் வீடுகள் வாட­கைக்கும் உண்டு. 0777 273231. (Deen) 

  *****************************************************

  வீட்டுத் தொகு­தியும் கடையும் விற்­ப­னைக்கு. மாத்­தளை மாவட்டம் உக்­கு­வளை ரயித்­த­லா­வல இல. 137 யில் வீட்டு தொகு­தியும் கடையும் விற்­ப­னைக்கு. சகல வச­தி­க­ளையும் கொண்­டுள்­ளன. விலை 18 Million. 072 7200040. 

  *****************************************************

  3 Bedrooms, Hall, Kitchen கொண்ட சாதா­ரண வீடு 10 Perches, Deed Original (Hatton– Nuwara–eliya Road, Sarvodaya Kudaoya) Webstair International College க்கு அருகில். 27 Lakhs விற்­ப­னைக்கு உண்டு. (No Brokers) 071 8643308, 077 2790200. 

  *****************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் Luxury Apartment இல் 03 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. March இல் குடி செல்­லலாம். தொடர்­புக்கு: 077 3749489. 

  *****************************************************

  சீதுவை, ரத்­தொ­ளு­கம வீட­மைப்புத் திட்­டத்தில் ரம்­ய­மான சூழலில் அமைந்­துள்ள மிகவும் பாது­காப்­பான வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4597825, 076 8487448.

  *****************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி வீதியில் இல. 169/5, இடத்தில் 3 அறைகள் உடன் வீடு உள்­ளிட்ட 6 ½ பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. நிமல் குமா­ர­சிறி. 077 0523488, 011 2940241. 

  *****************************************************

  வத்­தளை, மாபோல ராஜ­சிங்க வீதியில் 11 பேர்ச்சஸ் உடன் வீடு மற்றும் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 011 4588923. 

  *****************************************************

  வத்­தளை, புகை­யி­ரத நிலை­யத்­திற்கு அருகில் 15 பேர்ச்சஸ் காணி மற்றும் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 12 அடி வீதி. வீட்டில் இருந்து இந்து கோவி­லுக்கு 25 m. வத்­தளை சந்­திக்கு 150 m. கொழும்­புக்கு 5 km. 072 3579387, 071 7765043. 

  *****************************************************

  ஜா–எல, தலு­கம 17 ½ பேர்ச்சஸ் 3 அறைகள் வீடு சுற்­று­மதில், சுடு தண்ணீர் Bathrooms 2 உடன் விற்­ப­னைக்கு உண்டு. 59 இலட்சம். 077 4247323. 

  *****************************************************

  வெல்­லம்­பிட்டி, மெகொ­ட­கொ­லன்­னா­வையில் புதி­தாக கட்­டப்­பட்ட முழு­மை­யான இரண்டு மாடி, தனி மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 45 இலட்சம் மற்றும் 25 இலட்சம். நூரா­னியா முஸ்லிம் பள்­ளிக்கு பின்­பு­ற­மாக. 071 3662266, 077 3162266. 

  *****************************************************

  Rozella இல் ¾ ஏக்கர் (130 Perches) வெற்றுக் காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு கொள்­ளவும். Rajah 077 6040119. 

  *****************************************************

  ஹொரணை கும்­புக கொழும்பில் இருந்து 32 km 120 மார்க்க வீதிக்கு ½ km கஹ­து­டுவ அதி­வேக நுழை­வா­யி­லு­டாக 7 km தொலைவில் 15 பேர்ச்சஸ் நீர், மின்­சா­ரத்­துடன் பேர்ச்சஸ் 117000/=. Tel. 071 4024035. 

  *****************************************************

  தெஹி­வ­ளையில் அத்­தி­டி­யவில் 10 பேர்ச்சஸ் காணி, முஸ்லிம் பள்ளி, கோயில் மிக அருகில், 2 அடி வீதி, டூ பேஸ் மின்­சாரம் குழாய் மற்றும் கிணற்று நீர், சுற்றி மதி­லுடன் அனைத்து நாக­ரிக வச­தி­யுடன். 15 மில்­லியன். 071 2411174. 

  *****************************************************

  பாணந்­துறை, பழைய காலி வீதிக்கு முகப்­பாக 43 பேர்ச்சஸ் வெற்றுக் காணி விற்­ப­னைக்கு உண்டு. இல. 410, பழைய காலி வீதி, ஹொரே­து­டுவ, மொரட்­டுவை. 077 4581614. 

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு வீதி வத்­த­ளையில் 07 Perches இல் 5 அறை­களைக் கொண்ட மாடி­யுடன் கூடிய வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3212309.

  *****************************************************

  இரத்­ம­லானை மெலிபன் அருகில் தர்­ம­ராம வீதியில் இந்­தி­ர­ஜோதி மாவத்­தையில் 10 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு 5 அறைகள், 3 பாத்ரூம், 2 வாகனம் பார்க் செய்ய அமை­தி­யான சுற்­றாடல் பெறு­ம­தி­மிக்க வீடு 280 இலட்சம். ஞாயிறு மாத்­திரம் பார்­வை­யி­டலாம். தரகர் தேவை­யில்லை. 072 3300091.

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு ஏத்­து­கா­லயில் அனைத்து வச­தி­க­ளுடன் 2800 சதுர அடி அழ­கிய இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 5 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், 47 பர்ச்சஸ் அலங்­க­ரிக்­கப்­பட்ட காணி, பட்­டைய வீட்டு நிர்­மாண நிபு­ணரால் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. கெஸ்ட் ஹவு­சுக்கும் உகந்­தது. 600 இலட்சம். 077 2585878.

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு அச­ரப்பா வீதியில் முஸ்லிம் பள்­ளிக்கு அருகில் 26 பர்ச்­சஸில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு. வியா­பா­ரத்­திற்கும் உகந்­தது. 077 4757364.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, ராஜ­சிங்க ரோட்டில் மாடி வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. 6.15 பேர்ச் நிலம். இரண்டு மாடிக் கட்­டடம். மொத்தம் 4000 sqft மூன்று தனி வீடு­க­ளா­கவும் பாவிக்க முடியும். விலை 52 மில்­லியன். பார்­வை­யிடும் நேரம் விடு­முறை நாட்­களில் மாலை 4 – 6 மணி. கிழமை நாட்­களில் மாலை 5 – 6 மணி. 076 5818849.  

  *****************************************************

  Upstair house in 4.8 P with 4 Bed Rooms in facing Obesekara Road, Rajagiriya. 15.5 Million. Contact: Saufi ---– 076 9262551, 075 2275616.

  *****************************************************

  தெமட்­ட­கொட பேஸ்லைன் வீதிக்கு ஐந்து நிமிட தூரத்தில் 2 பேர்ச்சில் அமைந்த இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. (விலை 72 இலட்சம்) 011 4200234, 077 7803169.

  *****************************************************

  தெஹி­வளை வைத்­திய வீதியில் காலி வீதியில் இருந்து 5 நிமிட நடை தூரத்தில் 18 Perch காணியும் இரண்டு மாடி வீடும் விற்­ப­னைக்கு உண்டு. காணிக்கு மட்டும் விலை. P– 3 மில்­லியன். தரகர் வேண்டாம். 075 4647050. 

  *****************************************************

  தெஹி­வ­ளையில் வண்­டவர்ட் பிளேசில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 3 Bed rooms, 2 Bathrooms, 1250 ச.அடி உள்ள தொடர்­மாடி வீடு 1 ஆம் மாடியில் உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 14.5 மில்­லியன். தரகர் வேண்டாம். 075 4647050

  *****************************************************

  2017,2018 இல் குடி­பு­கக்­கூ­டிய நிலையில் புதிய தொடர்­மா­டிகள் சிறந்த கட்­டணத் திட்­டங்­க­ளுடன் நியா­ய­மான விலையில் பெற்றுக் கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 4423800.

  *****************************************************

  Wattala, 2 Story Modern House for sale in Wattala. 19.75 perches/ 3500Sqft 4 Bedrooms/ 4 Bathrooms Built in 2010/ Price – 30 million. Contact: 077 4423800.

  *****************************************************

  Colombo 4, 2 Story house for sale in Colombo 04. 13.25 perches/ 6 Bedrooms/ 4 Bathrooms 3000Sqft/ 9.5 million per perch. Contact: 076 8449925.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ணா வீதி­யி­லுள்ள சொகுசு Apartment இல் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட 1050 சதுர அடி கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 071 8200286. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பொஸ்வெல் பிளேஸில் குடி­புகும் நிலை­யி­லுள்ள Semi Luxury Apartment வீடுகள் இரண்டு 1345 ச. அடி, 1200 ச. அடி 3 Bedrooms, 3 Bathrooms உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 531403, 0777 531460, 077 9854699. 

  *****************************************************

  தெஹி­வளை, களு­போ­வில பீரிஸ் ரோட்டில் 11.5 P காணி­யுடன் வீடு பீரிஸ் ரோட்டில் முகப்­புடன் விற்­ப­னைக்கு உண்டு. Perch 14.75 இலட்சம். உட­னடி விற்­ப­னைக்கு. தரகர் வேண்டாம். 076 7664330, 075 2130215. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Maheswari Road முத­லா­வது மாடியில் 2 Rooms, Two Bathrooms, தனி கார் தரிப்­பிடம் தூய உறு­தி­யுடன் சகல தள­பா­டங்­க­ளு­டனும் Luxury Apartment வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 7849853, 2559119. 

  *****************************************************

  105, கொட்­டாஞ்­சேனை, வாசல வீதியில் 20 பேர்ச்சஸ் கொண்ட காணி விற்­ப­னைக்கு உண்டு. 0777 765870, 077 2612560. 

  *****************************************************

  மொரட்­டுவை, காலி வீதியில் பிர­தான வீதிக்கு முகப்­பாக (ஹொரே­து­டுவ) 15 பேர்ச்சஸ் காணி­யுடன் 2 வீடுகள் விற்­ப­னைக்கு. அழை­யுங்கள்: 071 5578282. 

  *****************************************************

  கொழும்பு, மட்­டக்­க­ளப்பு  பிர­தான வீதி, வாழைச்­சே­னையில் (இலங்கை பெந்தக் கொஸ்தே சபைக்கு முன்னால்) கட்­டப்­பட்ட வீட்­டுடன் 25 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 0242066. 

  *****************************************************

  சிலாபம், முன்­னேஸ்­வரம் கோவி­லுக்கு 12 km தூரத்தில் குரு­நாகல் பிர­தான வீதிக்கு அருகில் 40 பேர்ச்சஸ் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. தென்னை, பழ மரங்கள் மின்­சார வச­தி­யுடன் 2800000/=. Tel. 032 2245057. 

  *****************************************************

  வத்­தளை, அல்விஸ் டவுன் யோத­யா­கந்த வீதியில் அமைந்­துள்ள 8 பேர்ச்­சுடன் கொண்ட வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. 48 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 076 3928889. 

  *****************************************************

  வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் குறுப்பு வீதியில் மூன்று மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 8767682. 

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தனி வீடுகள் 2, 3, 4 ½ Perches லும் பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்­தையில் Apartments 19 மில்­லி­ய­னி­லி­ருந்தும் Anderson Flat Ground Floor வீடும் விற்­ப­னைக்கு உண்டு. வாங்­கவும் விற்­கவும். 071 2446926, 071 2456301. 

  *****************************************************

  வத்­தளை, மாபோல, நீர்­கொ­ழும்பில் இருந்து 100m தூரம் 30 பேர்ச்சஸ், புதி­ய­ரக வீடு முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட அனைத்து வச­தி­களும் கொண்ட வீடு 2 பெரிய லிவிங் அறைகள், 6 பெரிய படுக்கை அறைகள், 6 குளி­ய­ல­றைகள், 6 வாகன தரிப்­பி­டங்கள், பெரிய தோட்டம், 3 பேஸ் மின்­சார இணைப்பு, CCTV, ரோலர் ரிமோட்கேட், 6000 சதுர அடி+4000 சதுர அடி திறந்த வெளி டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. பெரிய பென்ட்ரி கபட்கள், சோலார் சுடுநீர் மற்றும் பல வச­தி­க­ளுடன். 54 மில்­லியன் கட்­டா­ய­மாக தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 077 5668801.

  *****************************************************

  கொழும்பு, அத்­து­ரு­கி­ரி­யவில் மிலே­னியம் சிட்­டிக்கு 1km தொலைவில் உள்ள இரண்டு மாடி வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. கீழ் மாடி முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்டு பூர­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கீசர் நவீன உப­க­ர­ணங்­களும் விற்­ப­னைக்கு. உரி­மை­யாளர் மிக விரை­வாக வெளி­நாடு செல்­கிறார். 8.25 மில்­லியன். தொடர்­புக்கு: 011 4935957/ 077 8345049/ 077 5282567.

  *****************************************************

  தெஹி­வளை பெல்­லன்­வில்­லயில் 3 படுக்கை அறைகள் கொண்ட மேல்­மாடி வீடு 6.4 பேர்ச்சஸ் 11 மில்­லியன். புதிய 2 படுக்கை அறைகள் கொண்ட வீடு 9.34 பேர்ச்சஸ் 16 மில்­லியன் தெஹி­வ­ளைக்கு 2.5km தூரம் உட­னடி விற்­ப­னைக்கு தொடர்­புக்கு: 077 6621331..

   *****************************************************

  மாத்­தளை களு­தா­வளை ஸ்ரீ ஏழு­முக காளி­யம்மன் கோவி­லுக்கு பின்னால் சுது­கந்தை அம்மன் கோவி­லுக்கு செல்லும் வழியில் 15 பேர்ச்சஸ் காணி (Block No:21, 2nd Lane) விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9680769.

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை, சூறோட் வீதியில் சகல வச­தி­க­ளையும் கொண்ட, 3 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 3.5 கோடி தொடர்பு: 077 8317979.

  *****************************************************

  வத்­தளை, சேர்ச் வீதியில் அமைந்­துள்ள 20 perches உள்ள வெறும் காணித்­துண்டு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. Amano Sheet கொண்டு காணி சுற்றி அடைக்­கப்­பட்­டுள்­ளது. விப­ரங்­கட்கு: 071 9554466/ 077 7804601.

  *****************************************************

  கிரு­லப்­ப­னையில் 5½ பேச்சர்ஸ் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு 175 இலட்சம், கொழும்பு 05 பாக் வீதியில் 2 படுக்கை அறைகள் கொண்ட பிலட் (flat) 135 மில்­லியன், கொஹு­வல 6 பேச்சர்ஸ் பழைய வீடு, 20 பேச்சஸ் பழைய வீடு 25 மில்­லியன். 9 பேர்ச்சஸ் 4 படுக்கை அறை புதிய ரக வீடு 36 மில்­லியன், சிறி­ச­ர­னங்­கர 10 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி 26 மில்­லியன். தரகர் வேண்டாம். தொடர்­புக்கு : 011 5674892/ 076 7446427/ 077 7446427.

  *****************************************************

  வத்­தளை, ஹேகித்த ரோட்டில் 171/11, இலக்­கத்­தி­லுள்ள 9.3 பேர்ச்சஸ் வீடு அமைக்­கப்­பட்டு முடிவு பெறாத நிலையில் உள்ள காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 0520565.

  *****************************************************

  Wellampitiya Facing Main Road 7.2 perch 4 Bedrooms, Colombo 12. 15.75 perch 3 Stories 10 Bedrooms, Kolonnawa 5.1 perch. 2 Bedrooms. சகல வச­திகள் உடன். தரகர் வேண்டாம். 077 3978298.

  *****************************************************

  Colombo 15 மாடி வீட்­டுடன், நான்கு கடைகள் அத்­தோடு ஒரு Annex உண்டு. 9½ perch Phone: 075 5223171, 077 1270222 புரோக்­கரும் தொடர்பு கொள்­ளலாம். 

  *****************************************************

  கொலன்­னாவ 9 ½ பேர்ச்சைக் கொண்ட 3 அறைகள், பெரிய டைனிங் ஹோல், கொமன் பாத்­தரூம், அட்டச் பாத்ரூம் Fully tiled உள்­ளது. 3 கார்­களை பார்க் பண்­ணக்­கூ­டிய பாக்கிங் வசதி உள்­ளது. 075 7245918.

  *****************************************************

  கொட்­ட­கலை கொமர்ஷல் பிர­தேசம் தர்­ம­பு­ரத்தில் 17 பேர்ஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. நேர­டி­யாக தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 076 5686939.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 2R Flat (No Lift) 110L, 3R 1100Sq 155 இலட்சம், 1250Sq, 170 இலட்சம், தெஹி­வ­ளையில் 1150Sq, இலட்சம், வில்­லியம் சந்­தியில் 7.5P காணி 340 இலட்சம், வெள்­ள­வத்­தையில் 6P அழ­கிய வீடு 800 லட்சம், 15.P வீடு 950 இலட்சம். 077 1717405.

  *****************************************************

  தெஹி­வளை விம­ல­சிரி வீதியில் 5 பேர்ச் காணி­யுடன் 3 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு? வெள்­ள­வத்தை W.A.சில்வா மாவத்­தையில் 13.8 பேர்ச் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு தொலை­பேசி இல: 071 9447777.

  *****************************************************

  இரத்­ம­லான Hindu College அரு­கா­மையில் 1350Sq ft Apartment 3 Bed Room, 2 Bath Room Car Park with Deed. 077 2801706 No Brokers 

  *****************************************************

  வெள்­ள­வத்தை No. 72, Hampdon Lane யில் 1250 Sqft, 3 Bedrooms Apartment உடன் விற்­ப­னைக்கு. விலை 18 million. 077 0347868, 077 3902185.

  *****************************************************

  கல்­கிஸ்ஸ Food Cityக்கு முன்னால் 7.3 பேர்ச்சில் இடம் விற்­ப­னைக்கு உண்டு. 071 4068100, 077 2955566.

  ****************************************************

  சொய்­சா­புர, தகம் மாவத்தை, 2 வாசல்­களை உடைய 26 பேர்ச்சஸ் காணியில் Upstair வீடு விற்­ப­னைக்கு. முழு­மை­யா­கவோ அல்­லது 6 பேர்ச் ஆகவோ வாங்­கலாம். அடுக்­கு­மாடி வீடுகள் அமைக்க உகந்­தது. 072 7001002, 072 2136526. 

  *****************************************************

  வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு. கோண்­டாவில் கிழக்கு அர­சடி பிள்­ளையார் கோவி­லுக்கு அரு­கா­மை­யிலும் வைத்­தி­ய­சாலை, பாட­சாலை, புகை­யி­ரத நிலை­யத்­துக்கு மிக அண்­மித்­ததும் 5 ½ பரப்பு வீடும் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. K.K.S றோட்­டுக்கும் பலாலி றோட்­டுக்கும் மத்­தி­யாக உள்­ளது. தொடர்­புக்கு: 077 9006841, 021 2224113. தோட்டம் செய்­வ­தற்கு மிக உகந்த இடம். 

  *****************************************************

  தெஹி­வ­ளையில் 15 பேர்ச்சஸ் பழைய வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு உண்டு. பாத்­தியா மாவத்­தையில் விகாரை ஒழுங்கை, வெள்­ள­வத்­தைக்கு அருகில். தொடர்­பு­க­ளுக்கு: 077 6479454, 00966 545949155. 

  *****************************************************

  வவு­னியா நக­ரி­லி­ருந்து 1.5 km தொலைவில் தோணிக்கல் பிர­தான வீதிக்கு அருகில் ½ ஏக்கர் காணியில் வாஸ்­துப்­படி அமைக்­கப்­பட்ட பெரிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. கராஜ் மற்றும் ஊழியர் விடுதி தனி­யாக உள்­ளது. சுற்­று­மதில் அமைக்­கப்­பட்டு அமை­தி­யான சூழலில் அக­ல­மான வீதியில் உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7167656. (யோக­லிங்கம்)

  *****************************************************

  பரந்தன் சந்­திக்கு அண்­மையில் A9 வீதியில் இரு பெரிய கடை கட்­டடம் கட்­டக்­கூ­டிய காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7283772.

  *****************************************************

  வத்­தளை பங்­க­ளா­வத்­தையில் 10 பேர்ச்சஸ் சுற்றி மதில், இரு­மாடி வீடு Fully Furnished House in nice residential area. 5 Bedrooms, 3 Bathrooms, 1 Car Park Poet 155 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 072 6571325.

    *****************************************************

  வத்­தளை பங்­க­ளா­வத்­தையில் 20 பேர்ச்சஸ் சுற்றி மதில் இரு­மாடி Fully Furnished House in nice residential area. 5 Bedrooms, 3 Bathrooms, 2 Kitchen with Equipments, 2 Car Poet விலை 320 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 072 6571325.     

  *****************************************************

  இல–148, சாந்தி வீதி, கெர­வ­லப்­பிட்டி என்ற விலா­சத்தில் 7 ½  பேர்ச் காணி­யு­ட­னுள்ள வீடு, விற்­ப­னைக்கு உண்டு. விலை­பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி  இலக்கம் 0772277749.

  *****************************************************

  வத்­தளை, ஹெந்­தல சந்­திக்கு அரு­கா­மையில் 200m,1600 சதுர அடி பரப்பில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. (12.5 million) ரொமேஸ் 07-6 5659000, 011 7210210. Re/Max Estate, Independence Arcade, Colombo –07. 

  *****************************************************

  மரு­தானை, மகிந்த மாவத்­தையில் 12P வீடு விற்­ப­னைக்கு உண்டு.  Lodge  ஆகவும் பயன்­ப­டுத்­தலாம். 077-8881641.

  *****************************************************

  * Wellawatha Ramakirishna Road Ben Tower 1100 Sq. Feet, 3 Rooms அழ­கான, புதிய Apartment 185 இலட்சம். * Dehiwela Hill street   சமீ­ப­மாக 6 Perch பழைய வீடு 175 இலட்சம் Allen Avenue 12 Perch  பழைய வீடு 350 இலட்சம் *  Mount Lavinia 8 Perch  வீடு 160 இலட்சம், Peries Road 1 Perch  புதிய  மாடி­வீடு 38 இலட்சம் “தூய்­மை­யான உறு­தியும் சகல  ஆவ­ணங்­களும் உண்டு”. Kattankudy Rahim Nana 077 7771925/ 077 8888025/077 8888028.

  *****************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி, வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்­றுத்­த­ரப்­படும். 077 3458725 V.மணி. 

  *****************************************************

  Wattala பிர­தே­சத்தில் இல­வச சேவை 250, 170, 160, 95, 70, 48 இலட்­சங்­களில் வீடுகள் 20, 16, 10, 4 பேர்ச்சஸ் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. 077 7588983, 072 9153234.

  *****************************************************

  வீடு விற்­ப­னைக்கு உண்டு. ஸ்ரீ குணா­னந்த மாவத்தை, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13 இல் மூன்று மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 2855378, 076 8485634.

  *****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, மாட்­டா­கொ­டையில் 6 ¼ P காணி ஒன்றும் கல்­யாணி மாவத்­தையில் 6 ½ P காணி ஒன்றும் மற்றும் 6.4 P, 8 P காணிகள் இரண்டும் விற்­ப­னைக்கு உள்­ளது. வங்கிக் கடன் வச­திகள் பெற்றுக் கொள்­ளலாம். தொடர்­புக்கு: 0777 754551.

  *****************************************************

  வத்­தளை, வெலி­ய­முனை St. Sebastian Mawatha யில் முதலாம் மாடியில் 2 படுக்­கை­ய­றை­களை கொண்ட 2 வீட்டுத் தொகு­தி­களும் இரண்டாம் மாடியில் 4 படுக்­கை­ய­றைகள், பூஜை­யறை, 03 குளி­ய­ல­றைகள், கொண்ட வீடா­கவும் மூன்­றா­வது மொட்டை மாடி Ground Floor இல் Office Room, Servant Room, Bathroom மற்றும் 4 வாக­னங்கள் தரிப்­பிட வச­தி­யு­டனும் வாஸ்து முறைப்­ப­டியும் அமை­யப்­பெற்ற சுமார் 5000 சதுர அடி பரப்பு கொண்ட கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. வங்­கிக்­கடன் வசதி செய்து கொள்­ளலாம். விலை 27 மில்­லியன் (Negotiable). தொடர்பு: 077 7754551, 075 0502227. 

  *****************************************************

  திரு­கோ­ண­ம­லையில் Karnica Real Estate இல் காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. துவ­ரங்­காட்டு சந்­தியில் இரண்டு காணியும், மட்­டிக்­க­ளியில் வீட்­டுடன் ஒரு காணியும். வீடு­க­ளுக்கு Paint வேலை­களும் செய்து தரப்­படும். 075 2559992. 

  *****************************************************

  வத்­த­ளையில் Kalyani Mawatha, கஜு­கஸ்­து­டுவ அரு­மை­யான 6P காணித் துண்டு 20P, 10P காணித் துண்­டுகள் விற்­ப­னையில்.... நேரில் பேசலாம். தொடர்­புக்கு: 072 4086090. 

  *****************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில் 10. 25 பேர்ச்சர்ஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. கொழும்பு, நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு 100 மீட்டர் தூரத்தில் காணி அமைந்­துள்­ளது. (விலை 68 இலட்சம்) (விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தர­கர்கள் வேண்டாம். தொடர்­புக்கு: 077 2296449. 

  *****************************************************

  திரு­கோ­ண­மலை, மகா­மா­ய­புரம் (மட்கோவ்) பகு­தியில் அமைந்­துள்ள பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் மின்­சாரம், நீர் வச­தி­களைக் கொண்ட 55 பேர்ச் காணி­யு­ட­னான வீடு விற்­ப­னைக்கு உண்டு. கண்டி வீதியில் இருந்து கி.மீ. 1 திரு­கோ­ண­மலை நகரில் இருந்து கி.மீ. 3. தொடர்­புக்கு: 077 0343648. 

  *****************************************************

  கொழும்பு – 12 மிஹிந்து மாவத்தை இரு­மாடி வீடு குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. 16 இலட்சம். வியா­பார நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஏற்­றது. வீதிக்கு முகப்­பாக நீர், மின்­சா­ரத்­துடன் T.P. 071 9136121, 077 3564364.

  *****************************************************

  கந்­தானை பழைய DRO வீதியின் 4 அறை­க­ளுடன் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. எல்லா வச­தி­க­ளுடன் முழு வீடும். (டைல்ஸ்) (140 இலட்சம்) 077 3239669.

  *****************************************************

  ராஜ­கி­ரிய மாதின்­னா­கொட வீதியில் 22 பேர்ச்சஸ் காணி­யுடன் இரண்டு மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. ஏழு படுக்கை அறைகள், வேலை­யாட்கள் கழி­வறை, வேலை­யாட்கள் விடுதி. வீட்டின் பின்­பு­றப்­ப­குதி (Back Yard) 5 முதல் 6 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய தரிப்­பிட வசதி. பொர­ளைக்கு 10 நிமிட தூரத்தில். தொடர்­புக்கு: 0777 384674. 

  *****************************************************

  2017-01-09 17:05:19

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 08-01-2017