• வாடகைக்கு - 08-01-2017

  Mount Lavinia Templer’s Road இல் சகல வச­தி­க­ளு­ட­னான 2 குளி­ய­லறை, 2 அறைகள், வாகன தரிப்­பி­டத்­துடன் கூடிய தனி­வீடு வாட­கைக்­குண்டு. 077 5992765.

  **********************************************************

  தெஹி­வளை ஆர்­பிற்­கோ­விற்கு அரு­கா­மையில் காலி வீதியில் ஆண் ஒரு­வ­ருடன் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறைகள் உண்டு. படிக்கும் அல்­லது வேலை­பார்ப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. வாடகை 5000/=. 077 0251507.

  **********************************************************

  கிரு­லப்­ப­னையில் சிறிய குடும்­பத்­திற்­கான டைல்ஸ் பதிக்­கப்­பட்ட அனெக்ஸ் இரண்டாம் மாடியில். மாத வாடகை: 16,000/=க்கு உண்டு. 077 8880360.

  **********************************************************

  கல்­கிசை பகு­தியில் இரண்டு அறைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 4992459, 077 3537630.

  **********************************************************

  தெஹி­வளை எல்­பிரட் பிலேஸில் முழு­வதும் டயில் பதிக்­கப்­பட்ட புதிய வீடு வாட­கைக்கு உண்டு. இரண்டு படுக்கை அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை பென்ட்ரி அலு­மா­ரி­க­ளுடன், இரண்டு குளி­ய­ல­றைகள் இரண்டு பெரிய பெல்­க­னிகள், இரண்­டா­வது மாடியில் வாகன தரிப்­பிடம் லிப்ட் இல்லை. சிறிய குடும்பம் வசிப்­ப­தற்கு பொருத்­த­மா­னது. மாத வாடகை 48000/=. தொடர்­புக்கு: 075 7212420.

  **********************************************************

  படிக்கும் வேலைக்குச் செல்லும் பெண் பிள்­ளை­க­ளுக்கு தெஹி­வ­ளையில் அறை வாட­கைக்கு உண்டு. வாடகை 10000/= 2 மாத முற்­பணம் தொடர்­புக்கு: 076 9093299.

  **********************************************************

  இரண்டு படுக்கை அறைகள் இணைந்த மல­சல கூடத்­துடன் கீழ்­மாடி வெள்­ள­வத்தை சந்­திக்கு அருகில் வாட­கைக்கு உண்டு. வாட­கைக்கு 35000/=. தொடர்­புக்கு: 2360398/ 072 4156714.

  **********************************************************

  1)மட்­டக்­குளி Sri Wickramapura யில் வீடு குத்­த­கைக்கு 1500,000/= Lakhs (No Car Parking) 2) பார்ம் ரோட்டில் வீடு குத்­த­கைக்கு 1500,000/= Lakhs (No Car Parking) from மட்­டக்­குளி 3) மட்­டக்­குளி பொலிஸ் அருகில் வீடு குத்­த­கைக்கு 500,000 Lakhs. 4 மோதரை செலான் வங்கி அருகில் வீடு வாட­கைக்கு 15000/=. 1½ year Advance அவ­ச­ர­மா­ன­வர்கள் மாத்­திரம் வீடு உட­ன­டி­யாக எடுப்­ப­வர்கள் மாத்­திரம் காலை 10 மணிக்கு மேல் தொடர்பு கொள்­ளவும். Sanjive Broker: 076 6657107.  

  **********************************************************

  3 படுக்­கை­ய­றை­களைக் கொண்ட வீடு தெஹி­வளை புனித மாதா தேவா­லயம் காலி வீதிக்கு அருகில் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 40000–45000/= A/C சுடு நீர் ஷவர் வச­தி­யுடன் புதி­தாக பொருத்தி அமைக்­கப்­பட்­டது. 6 மாத முற்­பணம். பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 076 7748204/ 4361463.

  **********************************************************

  கடை வாட­கைக்கு. Avissawella Road, Wellampitiya. கடை வாட­கைக்கு உண்டு. வீடும் 3 Rooms, Kitchen, Bathrooms, Hall, Servant Bathrooms 2532504, 077 9944665. 

  **********************************************************

  களஞ்­சி­ய­சாலை (Store) வாட­கைக்கு. கொழும்பு 13. (கொச்­சிக்­கடை) யில் களஞ்­சி­ய­சாலை (Store) வாட­கைக்கு உள்­ளது. 5800 சதுர அடிகள். விப­ரங்­க­ளுக்கு: 077 4780421, 011 2324305. 

  **********************************************************

  காரி­யா­லயம் வாட­கைக்கு. சகல வச­தி­க­ளையும் கொண்ட பிர­தான வீதி, கொட்­டாஞ்­சே­னைக்கு அரு­கா­மையில் Office குத்­த­கைக்கு விடப்­ப­ட­வுள்­ளது. தொடர்பு: 077 8317979.

  **********************************************************

  கொழும்பு 12 இல் ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்­தையில் 2 ஆவது மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. இந்­துக்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. (No Broker) 077 5801359.

  **********************************************************

  கொட்­டாஞ்­சேனை சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3,6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.

  **********************************************************

  கௌர­வ­மான ஆண் பிள்­ளை­க­ளுக்கு அல்­லது பெண் பிள்­ளைக்கு அறை வாட­கைக்கு உண்டு. மாதம் 10,000/=. 4 மாத முற்­பணம். T.P.2731127. தெஹி­வளை.

   **********************************************************

  மொரட்­டுவ De சொய்­சா­புர 3 ஆவது தொடர்­மாடி வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 077 5433062.

  **********************************************************

  தெஹி­வளை Vandervert place இல் மூன்று பெண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 7489985, 077 4601993. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் அமை­தி­யான சூழலில் பெண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பிற்கு: 076 5501097.

  **********************************************************

  வெள்­ள­வத்தை 55 ஆவது ஒழுங்­கையில் சகல வச­தி­க­ளையும் (A/C உட்­பட) உடைய வீடு வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட வைப­வங்­க­ளிற்கும் வார, மாத வாட­கைக்­குண்டு. 077 6466236. 

   **********************************************************

  வெள்­ள­வத்தை No – 21, Vaverset Place இல் இரண்டு சிறிய Annex கள் வாட­கைக்கு உண்டு. படிக்கும்/ வேலை செய்யும் பெண்­க­ளுக்கு உகந்­தது. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் Room வாட­கைக்கு உண்டு. தனி­யா­கவோ, இருவர் இணைந்தோ தங்­கலாம். பெண்­க­ளுக்கு மட்டும். Mob: 077 1844660.

  **********************************************************

  தெஹி­வளை காலி வீதி வில்­லியம்ஸ் மில்ஸ் அருகில் வீடு ஒன்றில் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் Room ஒன்று படிக்கும்/ வேலை­பார்க்கும் பெண் ஒரு­வ­ருக்கு அல்­லது இருவர் சேர்ந்து இருப்­ப­தற்கு வாட­கைக்கு உண்டு. 077 7199162, 077 9434738.

  **********************************************************

  கந்­தா­னையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய (2 Rooms, Kitchen, Attached Bathroom, Hall and fully tiled) வாட­கைக்­குண்டு. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. 25,000/=-. (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) No Broker. தொடர்பு: 0777 888198.

  **********************************************************

  வெள்­ள­வத்தை பெரேரா லேனில் 3 அறை ஆடம்­பர வீடு A/C சமை­ய­லறை, தள­பா­டங்கள், மின்­னு­ப­க­ரண வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத, வாட­கைக்க. 077 769533.

  **********************************************************

  இல.14, Mayfield Road இல் உள்ள Ladies Saloon and Beauty Parlouy சகல தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7314949.

  **********************************************************

  3 அறை, 2 Bathroom, Toilet, 1Hall கொண்ட 3 ஆம் மாடி வீடு வாட­கைக்கு. தொடர்பு 124B, கொட்­டாஞ்­சேனை வீதி கொழும்பு 13. T.P.077 7314949.

  **********************************************************

  வெள்­ள­வத்தை 3R தொடர்­மாடி 45000/= தனி­வீடு 5R, 125000/= Furnished Apartment, சர­ணங்­கரா வீதியில் நில­வீடு 85000/= (அலு­வ­ல­கத்­துக்கும்) தெஹி­வ­ளையில் 3R வீடு 45000/=. 077 1717405.

  **********************************************************

  Room for rent. வெள்­ள­வத்தை உருத்­திரா மாவத்­தையில் பெண்­ணிற்­கான ஒரு அறை மாத வாட­கைக்கு உண்டு. (with attached bathroom) 077 4264245/ 077 9272917.

  **********************************************************

  தெஹி­வளை கவு­டான வீதியில் 3 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள், 2 வர­வேற்­ப­றைகள், சமை­ய­லறை, சாப்­பாட்டு அறை­யுடன் கூடிய 3 மாடி வீடு (without tile) வாட­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிட வச­தியும் உண்டு. வாடகை 65000/= (பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம்) 077 7202778/ 075 5015447.

  **********************************************************

  Bambalapitiyவில் காலி வீதிக்கும் Marine Drive க்கும் இடையில் நிமல் ரோட்டில் ஏனைய வச­தி­க­ளுடன் பிரத்­தி­யேக Furnished வீடு மாதம் 70000 படி. இரு படுக்­கை­ய­றை­களைக் கொண்ட தரையில் வீடு. 071 6543962/ 077 2660619.

  **********************************************************

  Room வாட­கைக்கு உண்டு. அத்­தோடு வீடுகள் வாட­கைக்கும் விற்­கவும் வாங்­கவும் செய்து தரப்­படும். 076 8544452.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை கொண்ட வீடுகள் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 4129395.

  **********************************************************

  Wellawatte Luxury Apartment Daily, Weekly, Monthly நீண்­ட­கால வாட­கைக்கு. Furnished, A/C Attached Bath, Fridge, Hot water, Vehicle Park, Harani Residence. 072 1340226.(நாள், கிழமை, மாத வாடகை) 

  **********************************************************

  தெஹி­வ­ளையில் Galle Road அரு­கா­மையில் அறை வாட­கைக்கு உண்டு படிக்கும் தமிழ் ஆண்கள் (Hindus) விரும்­பத்­தக்­கது. மாதம் 15000/= இரு­வ­ரெனில் (17000/=) 076 5515587. Thuva

  **********************************************************

  தெஹி­வளை, கௌடான ரோட் சிறிய அனெக்ஸ் வீடு. வாடகை. 15000/=. தொடர்பு: 011 2719936.

  **********************************************************

  வெள்­ள­வத்தை, Manning Place இல் Apartments இல் அறை வாட­கைக்கு உண்டு. Tel: 076 8960165.

  **********************************************************

  படிக்கும் மாண­வர்­க­ளுக்கு பாது­காப்­பான சூழலில் சாப்­பாட்­டுடன் அறை வாட­கைக்கு உண்டு. 075 8656411.

    **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms, A/C உட்­பட சகல வச­தி­க­ளுடன் தொடர்­மாடி மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில் 077 2352852/ 075 9543113.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Bedrooms Apartment வாட­கைக்கு உண்டு. 076 7311829.

  **********************************************************

  கிரு­லப்­ப­னையில் மூன்று அறை­களைக் கொண்ட மாடி­வீடு உடன் வாட­கைக்கு உண்டு. T.P. 2513172/ 077 6135393.

  **********************************************************

  தெஹி­வளைச் சந்­தியில் காலி வீதிக்கு அண்­மையில் இரண்டு படுக்­கை­யறை, இரண்டு குளி­ய­ல­றை­யுடன் கூடிய கீழ் வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்பம் மட்டும். T.P. No: 076 5500851.

  **********************************************************

  நார­ஹேன்­பிட்ட, அன்­டர்சன் Flats இல் 2Bedrooms மற்றும் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 9370247 (வீட்டு உரி­மை­யாளர்)

  **********************************************************

  வெள்­ள­வத்தை Vihara Lane (விம­ல­சார வீதிக்கு அரு­கா­மையில் Room வாட­கைக்கு உண்டு படிக்கும், வேலை­பார்க்கும் பெண் பிள்­ளைகள் விரும்­பப்­ப­டுவர். தொடர்­பு­க­ளுக்கு: 077 4664799, 072 7336233.

  **********************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு அல்­லது இங்கு வீடு தேவைப்­ப­டு­வோ­ருக்கு வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீட்­டினில் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் 1,2,3 அறைகள் கொண்ட வீடு நாள், வார, மாத, வருட வாட­கைக்­குண்டு. 076 5675795.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள Malar Hostel லில் படிக்கும், தொழில் புரியும் ஆண்­க­ளுக்கு தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் Roomsகள் உண்டு. 077 7423532, 077 7999361.

  **********************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி சம்பத் வங்கி BMS அரு­கா­மையில் சாதா­ரண அறைகள் வாட­கைக்­குண்டு. மாண­வர்­க­ளுக்கும் வேலை செய்யும் ஆண்­க­ளுக்கும் உகந்­தது. Parking இல்லை. தொடர்பு: பி.ப. 2 மணிக்கு பிறகு. 078 5676544.

  **********************************************************

  Dehiwale 3Bedrooms, 3 Bathrooms, House for rent, close to Galle Road. Rent 65,000/= 077 9836368.

  **********************************************************

  காலி வீதி வெள்­ள­வத்­தையில் (Office) காரி­யா­ல­யத்­துக்­கான இடம் வாட­கைக்கு உள்­ளது. 500Sq feet. வியா­பார ஸ்தானம். முதலாம் மாடி. TP. 078 6201364.

  **********************************************************

  தெஹி­வளை கவு­டான வீதி கல்வி கற்­ப­வர்­க­ளுக்­கான மூன்று நேர உண­வுடன் தங்கும் இடம் மாதம் ஒரு­வ­ருக்கு 12500/= நான்கு பேர் தங்­கலாம். 071 5933099.

  **********************************************************

  இடம் வாட­கைக்கு. 39, Sangamitha Mawatha colombo –13. 2nd floor to be Rent or Lease ideal for classes or Store please. Contact 072 4305158, 077 9668550 Sqft 2000.

  **********************************************************

  ஹெந்­தளை பள்­ளி­யா­வத்தை கடற்­கரை வீதியில் 2 அறைகள், சம­ய­லறை, வர­வேற்­பறை, Bathroom போன்ற வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 17,000/= இரண்டு வருட முற்­பணம்.  Contact No: 077 3285445, 076 6356023

  **********************************************************

  தனி அல்­லது இரு பெண்கள் தங்­கக்­கூ­டிய  இணைந்த  குளி­ய­ல­றை­யு­டனும் சகல வச­தி­க­ளு­டனும்  பிரத்­தி­யேக  அறை  வெள்­ள­வத்­தையில் வாட­கை க்கு  விடப்­படும். தக­வல்­க­ளுக்கு 07734 50956/ 0772886490.

  **********************************************************

  இல. 530/9, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­த­ளையில் 3 படுக்கை அறைகள், சமை­ய­லறை, குளி­ய­லறை, Sitting and Dining ஹோல் உடன் Annex ஒன்று வாட­கைக்கு உண்டு. (100 மீற்றர் தூரம் ஹெந்­தளை சந்­திக்கு) தொடர்­பு­க­ளுக்கு: 077 6936846, 011 2940000, 077 8349146. 

  **********************************************************

  வத்­தளை, மாபா­கேயில் சகல வச­தி­க­ளுடன் ஆண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு உண்டு. 077 6776496. (காலை 9 மணிக்கு பிறகு தொடர்பு கொள்­ளவும்) 

  *********************************************************

  வத்­தளை, உணுப்­பிட்­டியில் மூன்று அறைகள், மேல் மாடி தனி வழி வாடகை 20,000/=. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. 072 2287705. 

  **********************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்டி, பராக்­கி­ரம மாவத்­தையில் 2 படுக்கை அறைகள், Attached Bathroom, வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. மாதம் 18,000/=. 1 ½ வருட முற்­பணம். முற்­பணம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 6328387. 

  **********************************************************

  இடம் வாட­கைக்கு. வத்­த­ளையில் மிக்சர், முறுக்கு போன்­றவை (சிறு தொழி­லாக) செய்­யக்­கூ­டிய இடம் வாட­கைக்கு உள்­ளது. தொடர்­புக்கு: 0777 845821. 

  **********************************************************

  வத்­தளை, ஹேகித்­தையில் சகல வச­தி­யுடன் இரண்டு, மூன்று அறைகள், சாப்­பாட்டு அறை, பார்க்கிங் வச­தி­யுடன் இரண்டு வீடுகள் வாட­கைக்கு உள்­ளது. ஒரு­வ­ருட முற்­பணம். தொடர்­புக்கு: 077 0670389. 

  **********************************************************

  கடை வாட­கைக்கு. ஹோட்டல் குத்­த­கைக்கு, உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­வதால் காலி வீதிக்கு முகப்­பாக புதி­தாக ஆரம்­பிக்­கப்ட்ட 3 மாடி­க­ளி­லான 7 அறைகள், சமை­ய­லறை, கார் பார்க் சகல உப­க­ர­ணங்­க­ளுடன் ரெஸ்­டூரண்ட் குத்­த­கைக்கு. 30, சென். மேரிஸ் வீதி, எகொட உயன, மொறட்­டுவை. 077 6206501, 077 6079265. 

  **********************************************************

  வத்­தளை, தெலங்­க­பாத வீதியில் வீடொன்று வாட­கைக்கு உண்டு. 2 அறைகள், குளி­ய­லறை, சமை­ய­லறை, ஹோல், வாகனம் நிறுத்தும் வசதி. வாடகை 20,000/=. தொடர்­புக்கு: 077 5811121. 

  **********************************************************

  கொழும்பு, ஆட்­டுப்­பெட்­டித்­தெ­ருவில் போதி­ரா­ஜா­ராம ஒழுங்­கையில் புதிய இரு வீடுகள் 15,000/= படி வாட­கைக்கு. 077 7346155.

  **********************************************************

  வெள்­ள­வத்தை, ஆஞ்­ச­நேயர் கோயி­லுக்கு அண்­மையில் விம­ல­சார வீதியில் 03 அறைகள், குளி­ய­லறை, சமை­ய­லறை, வர­வேற்­ப­றை­யுடன் வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். வாகனம் நிறுத்­து­மிடம் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 3370833.

  **********************************************************

  கடை வாட­கைக்கு. கடை வாட­கைக்கு, கொழும்பு – 14 சுலைமான் Hospital க்கு எதிரில் 3 மாடி கடை (612Sqft) வாட­கைக்கு உண்டு (தற்­போது Pharmacy யாக நடாத்­தப்­பட்டு வரு­கின்­றது) TP. 077 0821662.

  **********************************************************

  வெள்ளவத்தை ஹம்­டன்­லேனில் Room வாட­கைக்கு உண்டு. படிப்­ப­வர்கள் (or) வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 6599099

  **********************************************************

  நுகே­கொடை – விஜே­ராம – ஜய­வர்­தன புர, சர­வ­ச­விய புத்­த­க­சா­லைக்கு எதிரில் 2 படுக்கை அறைகள், 2 குளியல் அறை­க­ளுடன் கூடிய கீழ் மாடி வீடு ஒன்றும் மேல் மாடி வீடு ஒன்றும் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை ரூ. 40,000/----=, 6 மாத முற்­பணம். தொடர்பு கொள்ள 0772 078614 

  **********************************************************

  2017-01-09 17:00:20

  வாடகைக்கு - 08-01-2017