• கடை விற்பனைக்கு - 31-01-2016

  கொழும்பு 14, நவகம்புர 1 ஆம் பிரிவில் கட்டடம் விற்பனைக்கு. 60 இலட்சம். மேல் மாடியில் அனைத்து வசதிகளுடன் இரு அறைகள் கொண்ட வீடு, கீழ் மாடியில் இரு கடைகள், தற்போது குத்த கைக்கு விடப்பட்டுள்ளது. ஒப்பினை உண்டு. தொடர்புகளுக்கு: 011 2554017, 071 8220075. 

  **********************************************************************

  வவுனியாவில் கண்டி ரோட்டில் Food Cityக்கு எதிராக 17 பேர்ச்சில் மூன்றுமாடி கடை விற்பனைக்கு உண்டு தொடர்பு. 076 9178909.

  ****************************************************

  கொழும்பு 13, 14 இல் 100, 60, 75 பேர்ச்சஸில் 15 ஆயிரம் சதுர அடியில் கட்டடம் அடங்கிய களஞ்சியசாலைகள் விற்பனைக்குண்டு. தரகர் வேண்டாம். தொடர்புக்கு: 0777 168772. 

  ****************************************************

  2016-02-01 15:57:27

  கடை விற்பனைக்கு - 31-01-2016