• வாடகைக்கு - 01-01-2017

  நாள் வாட­கைக்கும் வீடுகள் வார/ நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு தொடர்பு18/3, Station Road, Colombo –6, 0777 499979, 011 2581441, 011 2556125.

  *******************************************************

  கல்­கி­சையில் SAI ABODES, 4 Unit 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Furnished Houses Daily 3000/= up Monthly 50,000/= up, Furnished Room + Kitchen Daily 2500/= Monthly 35,000/=. Furnished Rooms Daily 1500/= up, Monthly 25,000/= up, 077 5072837. asiapacificholidays.lk. சொய்­சா­புர, பம்­ப­லப்­பிட்டி A/C School Service வச­தி-­யுண்டு.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் (A/C) 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. 072 6391737. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva Mawatha யில் 1 ஆம் மாடியில் 4 அறைகள் (இரு அறைகள் A/C, இரு அறைகள் Non AC) கொண்ட சகல வச­தி­களும் உள்­ள­டங்­கிய வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 9609309. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளை­யு­மு­டைய 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட தொடர்­மாடி வீடு குறு­கிய கால வாட­கைக்கு உண்டு. 077 2948818. 

  *******************************************************

  Wellawatte Arpico Super Market ற்கு அருகில் Rajasinghe Road இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Fully Furnished, Perera Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Fully Furnished (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. (Lift, Car Parking available) 077 1424799, 077 8833536. 

  *******************************************************

  கொழும்பு 9, பேஸ்லைன் வீதியில் இணைந்த குளியல் அறை­யுடன் ஒரு அறை வாட­கைக்கு உண்டு. உயர் தொழில் செய்­ப­வர்­க­ளுக்கு உகந்­தது. சகல தள­பாட வச­தி­யுடன் இருவர் தங்­கக்­கூ­டி­யது. 075 8620085. 

  *******************************************************

  மரு­தானை, No. 215, தெமட்­ட­கொடை வீதியில் உத்­தி­யோகம் பார்க்கும் ஆண்­க­ளுக்­கான சகல வச­தி­யுடன் கூடிய அறைகள் (Rooms) வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு கொள்­ளவும்: 077 6688632. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, ஈரோஸ் தியேட்­ட­ருக்கு அருகில் விஜித வீதிக்கு அருகில் இரண்டு அறை­க­ளுடன் வீடு ஒன்று வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2365834, 077 5720151. 

  *******************************************************

  கொழும்பு 12, பார்பர் ஸ்ட்ரீட்டில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றை­க­ளுடன் டைல்ஸ் பதித்த 3 மாடி­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. ஒரு மாத வாடகை ரூ. 30,000/=. Tel. 077 5070773, 077 6106315. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico விற்கு அரு­கா­மையில் 2, 3 Room A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished, Apartment நாள், வார, மாத வாட­கைக்கு உண்டு. 077 3577430.

  *******************************************************

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Luxury Furnished Apartments வைப-­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை கொஸ்­பட்­ட­தெ­னிய வீதியில் 3 படுக்கை அறைகள், (3 பெல்­கனி) மேல் மாடி வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். ஹெந்­தளை சந்­திக்கு 1 km அளவு தூரம். 011 2932864, 071 4048377. 

  *******************************************************

  தெஹி­வ­ளையில் 2 Bedrooms, Attached Modern Bathrooms, பெரிய Hall, Kitchen உடைய வீடு வாட­கைக்கு. Parking வசதி உள்­ளது. Office Staffs மட்டும் விரும்­பத்­தக்­கது. 9 மாதத்­திற்கு மட்டும் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 076 5781299. 

  *******************************************************

  தெஹி­வளை, கிர­கறி வீதியில் மூன்று அறைகள் நில வீடு வருட வாட­கைக்கு. தை முதல் திக­தி­யி­லி­ருந்து குடி­யே­றலாம். தமிழர் மாத்­திரம். தரகு வேண்டாம். தொடர்­புக்கு: 077 8228632. 

  *******************************************************

  பாமன்­கடை, கல்­யாணி வீதியில் 1 ஆம் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வர­வேற்­பறை, Pantry, மாத வாடகை 40,000/=. ஒரு­வ­ருட முற்­பணம். விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 0777 330328. 

  *******************************************************

  சகல வச­தி­களும் கொண்ட அறை (Room) ஒன்று வெள்­ள­வத்தை (Station Road) ஸ்டேசன் வீதியில் வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 2055124, 076 8543465. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை-­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்-­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா)

  *******************************************************

  தரம் 6– 11 கணிதம், ICT வகுப்­புகள் தமிழ்/ English Medium Local/ London பாடத் திட்­டத்­திற்கு BSc பட்­ட­தா­ரியால் தனி­யா­கவும் குழு­வா­கவும் கற்­பிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 2757982. 

  *******************************************************

  தொழில்­பு­ரியும் அல்­லது கல்வி கற்கும் இரு பெண்­க­ளுக்கு ரூம் வாட­கைக்கு. சாப்­பாட்­டுடன்/ சாப்­பாடு இல்­லாமல் சமையல் செய்யும் வச­தி­யு­முண்டு. டேவிட்சன் வீதி, பம்­ப­லப்­பிட்டி, கொழும்பு 4. Tel. 070 2980055, 078 5568699.

  *******************************************************

  வெள்­ள­வத்தை, Little Asia வுக்கு அரு­கா­மையில் தள­பா­டங்­க­ளுடன் ஆண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. படிக்கும் மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 0777 629067. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, Moor Road தொடர்­மாடி வீட்டில் Fully Furnished Room with Modern attached Bathroom for Rent. வேலை பார்க்கும், படிக்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 077 1569775, 2361613. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, விகாரை லேனில் Tiles பதித்த ஒரு அறை உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. 077 3671062, 071 8285673. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் உள்ள ரோஹினி வீதியில் Apartment ஒன்றில் attached Bathroom உடன் ஒரு அறையும் Common Bathroom உடன் ஒரு அறையும் வாட­கைக்கு உண்டு. ஆண்­க­ளுக்கு மட்டும். அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள் பெரிதும் விரும்­பத்­தக்­கது. 077 3432422. 

  *******************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் தனி­வழிப் பாதை­யுடன் பெண்கள் தங்கும் அறையும் சகல வீட்டுத் தள­பாட, A/C வச­தி­யுள்ள வீடும் நீண்ட, குறு­கிய கால வாட­கைக்கு உண்டு. 0777 758950, 077 5472016. 

  *******************************************************

  தெஹி­வளை, காலி வீதியில் 2 Rooms, 40 ஆயிரம். தெஹி­வளை பறக்கும் மாவத்தை 3 Rooms. 45 ஆயிரம். தெஹி­வளை கட­வத்தை ரோட்டில் 2 Rooms 30 ஆயிரம். கல்­வி­ஹார 1 st. Floor, 3 Rooms. 45 ஆயிரம். 071 4130175, 076 9986663. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 ஆம் மாடியில் இரண்டு படுக்கை அறைகள், ஹோல், இணைந்த குளியல் அறைகள் (இரண்டு), சமையல் அறை­யுடன் ஒரு வீடும் மற்றும் மூன்றாம் மாடியில் ஒரு படுக்கை அறை, ஹோல், குளியல் அறை, சமையல் அறை­யுடன் வாட­கைக்கு உண்டு. 077 8946692. 

  *******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms, முற்-­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய தனி வீடு A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas, Wifi மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மண­மக்கள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. 077 3223755.

  *******************************************************

  கொழும்பு – 15 கிம்­பு­லா­எல வீடு 8 ½ இலட்­சத்­துக்கு குத்­த­கைக்கு விடப்­படும். அத்­துடன் கொட்­டாஞ்­சே­னைக்கு அரு­கா­மையில் வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு விடப்­படும். மாத வாடகை 4200/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 7646394, 077 4047770.

  *******************************************************

  86/40 A புனித பெனடிக்ஸ் மாவத்தை கொட்­டாஞ்­சே­னையில் வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 25,000/= 1 ½ வருட முற்­பணம். 2 படுக்கை அறைகள் + வாகனத் தரிப்­பிடம், தனி­யான நீர், மின்­சார இணைப்­புக்கள் தொடர்பு: 077 8089390. விக்­கி­ர­ம­சிங்க.

  *******************************************************

  வத்­தளை அவ­ரி­வத்த வீதியில் இரண்டு படுக்­கை­ய­றை­க­ளு­டைய வீடு வாக­னத்­த­ரிப்­பிட வசதி, டயில்ஸ் பதித்த வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 8344193. (வத்­தளை, எவ­ரி­வத்தை வீதி) 

  *******************************************************

  ஹெந்­தளை, திக்­ஓ­விட பாலத்­திற்கு அருகில் 2 அறை­க­ளுடன் அடாச் பாத்ரூம் உடன் அறை வாட­கைக்கு/ குத்­த­கைக்கு. வியா­பா­ரத்­திற்கு / வசிப்­ப­தற்கு உகந்­தது. 071 8794686, 072 2727365.

  *******************************************************

  1, 2, 3 அறை­க­ளுடன் முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட தொடர்­மா­டிகள் (Apartments) குறுங்­கால வாட­கைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் கொழும்பு – 3, 4, 6 மற்றும் தெஹி­வ­ளையில். தொடர்­பு­க­ளுக்கு: 3434631, 077 4674576.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 1BR Apartment/ யாழ்ப்­பா­ணத்தில் 4BR House சகல வச­தி­க­ளுடன் நாள், மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. T.P. 076 6444543. 

  *******************************************************

  கொட்­டாஞ்­சேனை பர­மா­னந்த மாவத்தை சாப்­பாட்டு கடை, ரொட்டி கடை, தையல் நிலையம், Clinic, Ladies Saloon ஏதேனும் வியா­பாரம் நடத்த கூடிய இடம். தொடர்பு: 077 1320813. 

  *******************************************************

  பிக்­கரிங்ஸ் வீதி கொட்­டாஞ்­சேனை கொழும்பு – 13 இல் குத்­த­கைக்கு வீடு. இரண்டு அறைகள், பாத்ரூம், டொய்லட் வச­தி­க­ளுடன் சிறிய சமை­ய­லறை உள்­ளது. தொடர்பு: 075 7142667, 075 7321931.

  *******************************************************

  Wattala இல் Station Road இல் வீடு ஒன்று வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. 1 Bedroom, Hall, Kitchen. Contact: 077 8547544.

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் சகல வச­தி­க­ளு­டனும் 2 Rooms Apartment நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007.

  *******************************************************

  ராஜ­கி­ரிய, ஒப­ய­சே­க­ர­புர, கிரி­டா­பிட்­டிய வீதியில் இரு பெரிய அறை, இரு குளி­ய­லறை, ஹோல், பென்ரி, வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் கூடிய மேல்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. மாதம் 40,000/=. தொடர்பு: 077 0544894.

  *******************************************************

  கொழும்பு – 14 ஜெயந்­த­மல்­லி­மா­ராச்சி மாவத்­தையில் 1350 சதுர அடி ஸ்டோர் ஒன்று வாட­கைக்கு: 077 7413322, 077 9485597.

  *******************************************************

  கொச்­சிக்­க­டையில் சகல வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. ஜெம்­பட்டா வீதி, 112/24, வெக்­காளி அம்மன், கோயில் தோட்டம், கொழும்பு 13.

  *******************************************************

  கொழும்பு 10 இல் அறை வாட­கைக்கு உண்டு. 077 4258171.

  *******************************************************

  Wellampittiya இல் Awissawela Road இல் இருந்து 50 மீற்றர் தூரத்தில் உள்ள Apartment இல் முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட 3 Bedrooms, 2 Bathrooms உள்ள இரண்டு வீடுகள் உட­ன­டி­யாக வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1192599.

  *******************************************************

  கடை வாட­கைக்கு. கொட்­டி­கா­வத்த சந்­தியில் மார்க்­கட்­டுக்கு எதிரில் டைல்ஸ் பதித்த கண்­ணாடி பொருத்­தப்­பட்ட 1900 சதுர அடி­களைக் கொண்ட கடை 2 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. 45,000/=. 077 4037036 / 077 6106315. 

  *******************************************************

  கடை வாட­கைக்கு. நீர்­கொ­ழும்பு மெயின் வீதியில் 3 மாடி வர்த்­தகக் கட்­டடம் (15 வரு­டங்கள் Bombay Sweet நடத்­தப்­பட்ட இடம்) வாட­கைக்கு விடப்­ப­ட­வுள்­ளது. இல. 142, 144 பிர­தான வீதி, நீர்­கொ­ழும்பு. தொடர்பு: 077 7127339.

   *******************************************************

  இடம் வாட­கைக்கு. வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் முறுக்கு, மிக்சர் மற்றும் சிறு­கைத்­தொழில் மேற்­கொள்­வ­தற்கு இடம் வாட­கைக்கு உண்டு. Contact No: 077 7845821, 076 5715028. 

  *******************************************************

  கடை வாட­கைக்கு. ஒரு சிறிய (6 அடி X 40 அடி) கடை வாட­கைக்கு உண்டு. Annex ஆகவும் பாவிக்­கலாம். Room இல்லை. Fusseles Lane, வெள்­ள­வத்தை. Hamden Lane க்கு மிக அரு­கா­மையில். 077 7918731, 077 3114866, 2739735.  

  *******************************************************

  கடை வாட­கைக்கு. 810 சதுர அடி­யுள்ள எல்லா வச­தி­க­ளுடன் கூடிய வர்த்­தக நிலையம் கொஹு­வளை நகர பிர­தான வீதியில் உண்டு. தையல், அலு­வ­லகம், திரைச்­சீலை நிலை­யங்­க­ளுக்கு பொருத்­த­மான இடம். 071 2575029, 011 2822294.

  *******************************************************

  வெள்­ள­வத்தை 2 படுக்­கை­ய­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 8786583. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை பகு­தியில் அமைந்­தி­ருக்கும் No.191, காலி வீதியில் அமைந்­தி­ருக்கும் கட்­ட­டத்தின் முதலாம், இரண்டாம் மாடி வாட­கைக்கு. எதிர்­வரும் தை மாதம் 15 ஆம் திக­தியில் இருந்து விடப்­ப­ட­வுள்­ளது. 077 7570293.

   *******************************************************

  தெஹி­வளை காலி வீதியில் 2 Rooms, Hall, Bathroom, சிறிய Kitchen வீடு வாட­கைக்கு உண்டு. Rent 30,000/=. Six Months advance. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. 077 4142868 / 011 5613897. 

   *******************************************************

  கிரு­லப்­பனை சித்­தார்த்த Road இல் பெண்கள் இரு­வ­ருக்கு உண­வுடன் பகிர்ந்து கொள்­வ­தற்கு அறை வாட­கைக்­குண்டு. (படிக்கும் அல்­லது வேலைக்கு செல்வோர்) 075 4350405. 

  *******************************************************

  தெஹி­வ­ளையில் வீடு வாட­கைக்கு உண்டு. தள­பா­டங்­க­ளுடன் டபிள் பெட்ரூம், ஹோல், கிச்சன், மாதம் மற்றும் நாள் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 3961564. 

  *******************************************************

  9 ‘A’ கிரீடா மாவத்தை, சிறி சர­ணங்­கர வீதி, களு­போ­வில திரு­ம­ண­மா­காத, கல்வி கற்கும் அல்­லது தொழில் புரியும் இரு பெண்­க­ளுக்கு பாது­காப்­பான இடத்தில் அறை உண்டு. தொடர்பு: 077 9356876.

   *******************************************************

  கல்­கி­சையில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. முதலாம் மாடி. மாத வாடகை 32,000/=. ஒரு வருட முற்­பணம் எதிர்­பார்க்­கப்­படும். தொடர்பு: 071 1381310.

  *******************************************************

  2 அறைகள், முதலாம் மாடி வீடு வாட­கைக்கு. தள­பா­டங்­க­ளுடன் மாதம் 50,000/=. 6 மாத முற்­பணம். சிறிய தமிழ் குடும்­பத்­துக்கு மட்டும். பெப்­ர­வரி முதலாம் திகதி முதல் இரண்டு பெண்­க­ளுக்கு A/C Room வாட­கைக்கு. 79/2, W.A. Silva Mawatha, Wellawatte. 0777 892028. 

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் Annex 2 Bedrooms, Tiles பதித்த வீடு தனி வழி­யுடன் காலி வீதிக்கு அண்­மையில். 3 பேர் உள்ள தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. Rent 35,000/=. Tel. 076 5204138. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico வுக்கு அரு­கா­மையில் பெண்­க­ளுக்­கான விடுதி வசதி. 3 நேர உண­வுடன் ஏனைய அனைத்து வச­தி­களும் செய்து கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 0305575. 

  *******************************************************

  தெஹி­வளை, Anderson Road இல் 12.5 P காணி­யுடன் கூடிய 3 Rooms, பெரிய Hall, Dining Room, 2 வாகனத் தரிப்­பி­டத்­துடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 48,000/=. Tel. 0777 706755, 071 8651931.

  *******************************************************

  தெஹி­வளை, Kawdana வீதியில் 2 Bedrooms, Hall, 2 Bathrooms, Parking அனைத்து வச­தி­க­ளு­டனும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6060088, 071 8844779. 

  *******************************************************

  No. 38, Dudly Senanayake Mawatha, தெஹி­வ­ளையில் முதலாம் மாடி, இரண்டாம் மாடியில் வாட­கைக்கு உண்டு. Contact: 071 6328084, 077 6389894. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, No. 33, மல்­லிகா லேனில் 1400 sq, 3 அறைகள் கொண்ட Luxury வீடு வாட­கைக்கு. Parking வச­தி­யுண்டு. 011 2597184, 071 0364028. 

  *******************************************************

  Wellawatte, W.A. Silva Mawatha இரண்­டா­வது மாடியில் இரு படுக்கை அறைகள் உள்ள சகல வச­தி­களும் கொண்ட விசா­ல­மான வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்­பத்­திற்கு மட்டும். தொடர்­புக்கு: 0112 583739. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் படிப்­ப­வர்­க­ளுக்கும், வேலை செய்­ப­வர்­க­ளுக்கும் Room வாட­கைக்கு உண்டு. 0777 341522. No Brokers.

  *******************************************************

  கல்­கிசை, காலி வீதிக்கு அரு­கா­மையில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. சிறிய முஸ்லிம் குடும்பம் விரும்­பத்­தக்­கது. 071 8387806. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை பெர்­னாண்டோ ரோட்டில் நிலத்­துடன் கூடிய கீழ்த்­தள வீடு மூன்று அறைகள், பெரிய ஹோல், சமை­ய­லறை, A/C, Hot water, பார்க்கிங் வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு. மாதம் 65,000/=. ஒரு வருட முற்­பணம். No Brokers. 071 6830041

  *******************************************************

  பேலி­ய­கொ­டயில் பூபா­ல­வி­நா­யகர் ஆல­யத்­திற்குச் சற்றுத் தொலைவில் அமை­தி­யான சூழலில் முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட ஒரு சிறிய அறை உண்டு. குளி­ய­லறை, கழி­வறை உள்­ளேயே அமைந்­துள்­ளது. ஒரு தம்­ப­திக்கு அல்­லது தனி நப­ருக்கு உகந்­தது. 071 3497663.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு வாட­கைக்கு. இரண்டு படுக்கை அறை, டைல்ஸ் பதிக்­கப்­பட்ட மேல்­மாடி அனெக்ஸ், ஒரு குளி­ய­லறை, பென்ட்ரி. 93/2, E.A. பெர்­னாண்டோ மாவத்தை ஓப் (Off) ஹெம்டன் லேன். தொடர்­பு­க­ளுக்கு: 075 9718017.

  *******************************************************

  ஹம்டன் லேன் வெள்­ள­வத்­தையில் வீடு வாட­கைக்கு உண்டு. ஒரு படுக்­கை­யறை, டைல்ஸ் பதிக்­கப்­பட்ட கீழ் மாடி அனெக்ஸ், இணைந்த சுடு நீர் குளி­ய­லறை, பென்ட்­ரி­யுடன். தொடர்­புக்கு: 075 9718017.

  *******************************************************

  வெல்­லம்­பிட்­டியில் கொட்­டு­வில பன்­சல வீதியில் 5 அறைகள் கொண்ட வீடு இளநீர், தென்னை பயிர்ச்­செய்கை செய்ய முடியும். 32 பேர்ச்சஸ். வாட­கைக்கு. 30,000/= வியா­பா­ரத்­திற்கு ஏற்­றது. பகு­தி­க­ளா­கவும் விற்­ப­னைக்கு உண்டு. 071 7707911.

  *******************************************************

  கிராண்பாஸ் சம­கி­புர தொடர்­மாடி கீழ் இரண்டு வீடுகள் குத்­த­கைக்கு தலா 10 இலட்சம், 8 இலட்சம். 072 9786606.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு புகை­யி­ரத குறுக்கு வீதியில் அமைந்­துள்ள வர்த்­தக கட்­டடம் வாட­கைக்கு/ குத்­த­கைக்கு. 1600 Sqft  பரப்­புள்ள மிகப்­பெ­ரிய நிறுத்­து­மிட வசதி. இரண்டு குளி­ய­ல­றைகள், வர்த்­தக நிறு­வ­னங்கள் செறிந்த, வங்­கிகள், நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்ற வர்த்­தக கட்­டடம். 071 9940584.

  *******************************************************

  கொழும்பு – 02 கொம்­பனி வீதியில் வீடொன்று சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. (முருகன் கோயி­லுக்கு அரு­கா­மையில்) தொடர்­பு­க­ளுக்கு: 076 9226112.

  *******************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி L.G க்கு அருகில் தனி­யான வழி­யுடன் Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. நீண்­ட­கா­லத்­திற்கும் / குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 1188986.

  *******************************************************

  15/1, Malwatta Cross Lane, Dehiwela இல் அமைந்­துள்ள 02 Rooms வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 071 4438000.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் Studio Apartment 1 Bedroom, Full furnished நாள் (5000/=) மற்றும் நீண்­ட­கால வாட­கைக்­குண்டு. தொடர்பு: 076 3237123.

   *******************************************************

  Room available Rs. 10,000/=. Two months advanced. Working people or students can be shared. 43A, 37th Lane, Wellawatte.

  *******************************************************

  2 B/R, 3 Toilet, 2 Car park, Single house Kalubowila. 40,000/=. 6 months advance. – 4 B/R, 3 Toilet, 1st floor Wellawatte 75,000/= and Office space space 5000, 4500 sqft Galle Road and Saranankara Road. Mohamed – 077 7262355.   

   *******************************************************

  கிரு­லப்­ப­னையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் வீடு (45,000/=) வாகன தரிப்­பி­ட­முண்டு. 3 அறைகள், 1 குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடு (35,000/=) வாகன தரிப்­பி­ட­முண்டு. 076 3753882. 

  *******************************************************

  இரத்­ம­லானை பொருப்­பன வீதியில் Hindu College இற்கு அரு­கா­மையில் 3 Bedrooms. 2 Bathrooms Apartment, Car park உடன் வாட­கைக்கு. மாத வாடகை 35,000/= (Negotiable) ஒரு வருட குத்­தகை எதிர்­பார்க்­கப்­படும். 077 2801706. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள வீடு ஒன்றில் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் Room ஒன்று படிக்கும், வேலை பார்க்கும் பெண் ஒரு­வ­ருக்கு மட்டும் பாது­காப்­பான சூழ­லுடன் வாட­கைக்கு உண்டு. 077 3787793.

  *******************************************************

  கல்­கிசை St.Anthony’s Road இல் அனெக்ஸ், இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு: 071 7081617.

  *******************************************************

  வெள்­ள­வத்தை, Delmon Hospital அரு­கா­மையில் வீடு வாட­கைக்கு உண்டு. 1 Room, Hall, Kitchen, Bathroom. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். தொடர்பு: 075 5076172 / 011 2360306.

  *******************************************************

  கொழும்பு, மோத­ரையில் Luxury வீடு 2 nd Floor, 2 Bedrooms, Belcony, Hall, Kitchen, Parking, Lift மற்றும் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. நாள், கிழமை 1 மாதம் அடிப்­ப­டையில் கொடுக்­கப்­படும். J. Rajah 852, Aluthmawatha Road, Colombo 15. Tel. 077 3020343. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, ஆஞ்­ச­நேயர் கோயி­லுக்கு அருகில் வேலைக்குச் செல்லும் இரு பெண்­க­ளுக்கு பாது­காப்­பான சூழ்­நி­லையில் தங்­கு­மிட அறை வச­திகள் உண்டு. தொடர்­புக்கு: 0777 794190.

  *******************************************************

  இல. 116A, Strafford Avenue, Colombo 6 இல் 3 படுக்கை அறை­களைக் கொண்ட கீழ்­மாடி வீடு இரண்டு, இணைந்த குளி­ய­லறை, A/C யுடன் ஒரு படுக்கை அறை தள­பா­டங்­க­ளுடன் அல்­லது தள­பா­டங்கள் இல்­லாமல் முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. குத்­த­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 0857970. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, வேலு­வ­ன­ராம தொடர்­மா­டியில் Hall, 2 Rooms, Kitchen உடைய வீடு வாட­கைக்கு உண்டு. தமி­ழர்­க­ளுக்கு மட்டும். 071 6543762. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, நெல்சன் பிளேஸில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் 1200 சதுர அடி கொண்ட தொடர்­மாடி வீடு நீண்ட கால அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 175522. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, I.B.C. வீதியில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4138616. 

  *******************************************************

  தெஹி­வளை சந்­தியில் ஒரு படுக்கை அறையைக் கொண்ட அனெக்ஸ் மேல்­மாடி 25,000/=. ஹோல், பென்றி, 10 மீற்றர் காலி வீதி, மல்­வத்த வீதி. தொடர்­புக்கு: 077 0076917.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள பாது­காப்­பான, செள­க­ரி­ய­மான தொடர்­மாடி வீட்டில் படிக்கும், தொழில் புரியும் பெண்கள் தங்க அறைகள் வாட­கைக்கு உண்டு. வாட­கைப்­பணம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். 077 9188839.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில், தெஹி­வ­ளையில் தனி வீடு வாட­கைக்கு. 3 அறைகள், 6 அறைகள் கொண்ட வீடுகள் வாட­கைக்­குண்டு. 077 4129395.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், ஒரு பணிப்பெண் குளி­ய­லறை வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 5053775.

  *******************************************************

  முகத்­து­வாரம் Crow Island இல் முதலாம் மாடியில் டைல்ஸ் பதித்த இரண்டு படுக்­கை­ய­றைகள் முழு­மை­யான வீடு குத்­த­கைக்­குண்டு. குத்­தகை 600,000/=. தமிழ் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 076 7312825.

   *******************************************************

  கடை வாட­கைக்கு. தெஹி­வளை Galle Road Commercial Bank எதிரே சிறிய கடை வாட­கைக்கு உண்டு. மாதம் 35,000/=. ஒரு வருட முற்­பணம் மற்றும் ஒரு அறை வாகனத் தரிப்­பி­டத்­துடன் வாட­கைக்கு உண்டு. 10,000/=. ஒரு வருட முற்­பணம். திங்கள் 3.p.m. முதல் பார்­வை­யி­டலாம். தொடர்பு: 072 3623676. 

  *******************************************************

  வீட்டில் அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. படிக்கும், வேலை­பார்க்கும் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. (William சந்­திக்கு அரு­கா­மையில்) தொடர்­பு­க­ளுக்கு: 077 8065387, 075 0758057.

  *******************************************************

  எல­கந்தை, கார்­டினல் குரே மாவத்­தையில் 15 பேர்ச்சஸ் கொண்ட சகல வச­தி­க­ளுடன் வீடு மாதம் 40,000/= வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 52/12, கார்­டினல் குரே மாவத்தை, எல­கந்தை, ஹெந்­தளை, வத்­தளை. Tel. 076 6425329, 078 9684612. 

  *******************************************************

  1000/=, 2000/=, 3000/= அறை ஒரு நாள் வாடகை. மரு­தானை 4000/=, 6000/=, 8000/= தொடர்­மாடி வீடு ஒருநாள் வாடகை, வெள்­ள­வத்தை, தெஹி­வளை 30,000/=, 60,000/=. 1, 2 அறை­க­ளுடன் தொடர்­மாடி வீடு மாத வாடகை, வெள்­ள­வத்தை, தெஹி­வளை. 011 4200234, 0777 803169.

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்டி மெல்போன் அவ­னி­யூவில் தள­பாட வச­தி­க­ளுடன் அடுக்­கு­மாடி வீடு குறு­கி­ய­கால வாட­கைக்­குண்டு. Swimming Pool & Gym Available 077 3949485, 0777 266667.

  *******************************************************

  2017-01-02 17:03:33

  வாடகைக்கு - 01-01-2017