• மணமகள் தேவை - 01-01-2017

  இந்து உயர்­குலம் இந்­திய வம்­சா­வளி 1988 இல் பிறந்த புரட்­டாதி நட்­சத்­திரம் மீன­ராசி சிவில் இஞ்­சி­னியர் தொழில் பார்க்கும் மண­ம­க­னுக்கு அழ­கிய, படித்த மண­மகள் தேவை. 077 4727248.

   **********************************************

  1977 ஆண்டு கொழும்பில் பிறந்த மகர ராசி, திரு­வோணம், முக்­கு­லத்தோர், பட்­ட­தாரி (MA), UK நிறு­வ­னத்தின் இலங்­கைக்­கான திட்ட அதி­காரி. குடும்­பப்­பாங்­கான, சிவந்த அழ­கான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 4132658 (தாயார்).

  **********************************************

  யாழ். இந்து வேளாளர் 1975 திரு­வா­திரை 8 இல் செவ்வாய் பாவம் 27 Veterinary Surgeon மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை, 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.  

  **********************************************

  கனடா (யாழ்ப்­பாணம்) கோவியர், சிம்­ம­ராசி 1985 மக நட்­சத்­திரம் 8 இல் செவ்வாய் உள்ள Truck சார­தி­யாக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். குறிப்பு: படித்த, அழ­கான, நல்ல குணம் உள்ள பெண் தேவை. 6474778858 (Canada), 075 3810066 (Sri Lanka).

   **********************************************

  யாழ். வேளாளர் 1973 திரு­வோணம் லக்­கி­னத்தில் செவ்­வா­யுள்ள அரச நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு நற்­பண்­புள்ள பொருத்­த­மான இந்து, கிறிஸ்­தவ அல்­லது இரட்­சிக்­கப்­பட்ட மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 1208605. rajannathan23@gmail.com. Viber: 076 3404672.

  **********************************************

  கொழும்பு RC வயது 38 உயரம் 5.8 நிரந்­தர தொழில் (Sales Executive) மக­னுக்கு நல்ல குடும்பப் பின்­ன­ணியில் மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கின்றார். Whats app / viber – 071 9003197. T.No: 078 2521184.  

  **********************************************

  யாழ். இந்து வேளாளர் 1984, உத்­தரம் 4 செவ்­வா­யில்லை கிர­க­பாவம் 17 BSc Engineer USA Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ பட்­ட­தாரி மண­மகள் தேவை / யாழ். இந்து வேளாளர் 1989 அத்தம், எட்டில் செவ்வாய் கிர­க­பாவம் 25, BSc Engineer UK Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ A/L க்கு மேல் படித்த மண­மகள் தேவை / யாழ். இந்து வேளாளர் 1985, கார்த்­திகை 3 நான்கில் செவ்வாய் கிர­க­பாவம் 12, Swiss Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ A/L க்கு மேல் படித்த மண­மகள் தேவை / யாழ். இந்து குரு­குலம் 1984, கேட்டை, செவ்­வா­யில்லை, கிர­க­பாவம் 25, BSc Engineer, Australia Citizen A/L க்கு மேல் படித்த மண­மகள் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 026 2225641 / 076 6368056. 

   **********************************************

  இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த செங்­குந்த இனத்தைச் சேர்ந்­த­வரும் தகவல் தொழில்­நுட்பம் படித்து நிரந்­தர தொழிலில் ஈடு­பட்­டுள்ள மாதம் 40,000/= வரு­மானம் ஈட்டும் 34 வய­து­டைய மா நிறத் தோற்­றமும் நல்ல உய­ரமும் கொண்ட ஆணுக்கு நன்கு படித்த அதே செங்­குந்த இனத்தைச் சேர்ந்த இந்­திய வம்­சா­வளி அழ­கான மண­மகள் தேவை. மண­ம­க­னுக்கு கொழும்பில் நிரந்­தர சுய தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புகள் மிக இர­க­சி­ய­மாகப் பேணப்­படும். விப­ரங்­க­ளுக்கு இலக்கம்: 077 2498123 அல்­லது 065 2222081.

  **********************************************

  இந்து வெள்­ளாளர் வயது 29 மகரம், திரு­வோணம், உயரம் 5’ 8” நிரந்­தர தொழில் (கடை) செய்யும் மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. (சீதனம் பெரி­ய­ளவு எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது) தொடர்பு: 076 6735106.

  **********************************************

  யாழ்.இந்து வேளாள 55 வய­து­டைய அரச அதி­கா­ரிக்கு மண­மகள் தேவை. விவா­க­ரத்துப் பெற்றோர், விவா­க­ரத்துப் பெறாதோர், வித­வைகள், கண­வனை பிரிந்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். சீதனம் கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்பு: 076 3103885.

  **********************************************

  இந்து, மீன­ராசி, பூரட்­டாதி 4ஆம் பாதம், 1981 இல் பிறந்த அரச பொறி­யி­ய­லா­ள­ராகப் பணி­யாற்றும் ஆண் அழ­கிய, அன்­பான, படித்த மண­ம­கனைத் தேடு­கின்றார். சைவ போசனம் விரும்­பத்­தக்­கது. தந்­தை–யாழ் இந்து குரு­குலம், தாய் இந்­திய வம்­சா­வளி இந்து தேவர். தொடர்­புக்கு பெற்றோர். 0213202237/ 077 8034424.

  **********************************************

  77 ஆம் ஆண்டு பூரம் சூரிய செவ்வாய் அவுஸ்­ரே­லிய சிற்­றிசன் மண­ம­க­னிற்கு மண­மகள் தேவை. சீதனம் தேவை இல்லை. துர்க்கா திரு­மண சேவை. 077 8185978/ 075 0111122.

   **********************************************

  யாழ்.வேளாளர் Non RC வயது 35 சவூதி அரே­பி­யாவில் Accountant ஆக பணி புரியும் மக­னுக்கு படித்த அழ­கான பெண்ணை பெற்றோர் தேடு­கின்­றனர். 077 1680464.

  **********************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் Canada 1976 கன்னி உத்­திரம் 8 இல் செவ்வாய் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. Sponsor செய்­யப்­படும். தொடர்பு: 066 2055077, 077 5528882.

   **********************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் France குடி­யு­ரிமை 1975 சதயம் மண­ம­க­னுக்கு உள்­நாட்டு அல்­லது வெளி­நாட்டு பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்பு: 066 2055077 / 077 5528882.

  **********************************************

  கொழும்பு Non R.C முக்­குலம் 31 வயது / மட்­டக்­க­ளப்பு வெள்­ளாளர், 37 வயது அவிட்டம் டுபாயில் தொழில் புரியும் அழ­கிய மண­ம­கன்­மா­ருக்கு பொருத்­த­மான மண­ம­கள்மார் தேவை. 071 0387656 / 066 2055077.

  **********************************************

  நுவ­ரெ­லியா மாவட்­டத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்ட RC மதத்தைச் சேர்ந்த வயது 29. 5’ 8” உய­ர­மு­டைய C.M.A. படித்த பிரைவட் கம்­ப­னியில் Accountant ஆக தொழில் புரியும் மக­னுக்கு 25 – 26 வய­து­டைய தொழில் புரியும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 3818613.

   **********************************************

  மலை­யகம் இந்து மதம் ஹட்டன், டிக்­கோ­யாவை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 1985 இல் பிறந்த வன்­னியர் ரெட்டி இனத்தைச் சேர்ந்த வெளி­நாட்டில் தொழில் புரி­கின்ற நற்­பண்­பு­க­ளுள்ள மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9952953. 

  **********************************************

  கொழும்பில் வசிக்கும் கிறிஸ்­தவ (அங்­கி­லிகன்) 6’ உயரம் 34 வய­து­டைய IT Degree படித்த Software Engineer ஆக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு படித்த மண­ம­களை தேடு­கின்றோம். Email: 2017williesam@gmail.com. G – 265, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.  

  **********************************************

  2017-01-02 16:33:12

  மணமகள் தேவை - 01-01-2017