• மணமகன் தேவை - 01-01-2017

  திரு­மலை – யாழ் இந்து வேளாளர் 1981 திரு­வோணம் 7 இல் செவ்வாய் பாவம் 52 MBBS Doctor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை, 69, 2/1, விகா­ரைலேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.

   **************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து சிம்­ம­ராசி பூர நட்­சத்­திரம். 1988 இல் பிறந்த (IT Diploma) Software Engineer ஆக தொழில் புரியும் அழ­கான சிவந்த மக­ளுக்கு கௌர­வ­மான குடும்­பத்தில் வரனை எதிர்­பார்க்கும் பெற்றோர். T.P: 077 0579143.

  **************************************************

  வயது 37 முஸ்லிம். உத்­தி­யோகம் பார்க்கும் எனது சகோ­த­ரிக்கு முஸ்­லி­மான நல்ல குண மும் மார்க்­க­மு­முள்ள மண­மகன் தேவை. விவா­க­ரத்துப் பெற்­ற­வர்­களும் தொ டர்பு கொள்­ளலாம். தொடர்­புக்கு: 072 0307178. 

  **************************************************

  முஸ்லிம் பெற்றோர் 27 வய­து­டைய 5’ 8” உய­ர­மு­டைய பட்­ட­தாரி மக­ளுக்கு வைத்­தியர், பொறி­யி­ய­லாளர், கணக்­காளர் போன்­றோரை மண­ம­க­னாக தேடு­கின்­றனர். 075 0873143, 071 8602091. 

  **************************************************

  Compassionate middle age Tamil lady from an educated background, previously married & separated for long period looking for a suitable partner with morals and positive attitude towards life. (40– 48 age) Please Email to: anitagrace2009@gmail.com 

  **************************************************

  Singapore – 1992 / 1983, UK – 1992 / 1985, USA – 1986, Australia – 1985 / 1987 இல் பிறந்த Sponsor மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­மண சேவை, 18/2/1/1, Fernando Road, Colombo – 06. 2363870.

  **************************************************

  முஸ்லிம் தாயார் கொழும்பில் தொழில் புரியும் (Assistant Accountant) 27 வயது 5’ 3” உய­ர­முள்ள பொது நிற­மு­டைய மக­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றார். தொடர்பு: 077 9459997.

   **************************************************

  யாழ். திரு­கோ­ண­மலை உயர் வேளாளர் 1975 புனர்­பூசம் 2 எட்டில் செவ்வாய் கிர­க­பாவம் 35 தனியார் வங்­கியில் உதவி முகா­மை­யாளர் உள்­நாட்டில் Doctor, Engineer, உயர் உத்­தி­யோக மண­மகன் தேவை. கோடிக்­க­ணக்கில் சொத்தும் பணமும் வழங்­கப்­படும். / யாழ். இந்து வேளாளர் 1993 அனுசம் செவ்­வா­யில்லை கிர­க­பாவம் 39 MBBS Doctor, UK Citizen வெளி­நா­டு­களில் Doctor தேவை. சிவ­னருள் திரு­ம­ண­சேவை. 076 6368056. (viber, Imo, whats app)

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1990 சதயம் இரண்டில் செவ்வாய் கிர­க­பாவம் 12 MBBS Doctor உள்­நா­டு­களில் Doctor, Engineer தேவை / திரு­கோ­ண­மலை வேளாளர் 1981 ஏழில் செவ்வாய் கிர­க­பாவம் 78 உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ தகு­தி­யா­னவர் தேவை. / யாழ். இந்து வேளாளர் 1989 விசாகம் செவ்­வா­யில்லை கிர­க­பாவம் 41 சித்த மருத்­துவ Doctor உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ உயர் உத்­தி­யோக மண­மகன் தேவை. / மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1989 மிரு­க­சீ­ரிடம் 3 எட்டில் செவ்வாய் கிர­க­பாவம் 70 MBBS Doctor உள்­நாட்டில், Doctor, Engineer உயர் உத்­தி­யோகம் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 026 2225641, 076 6368056.  

  **************************************************

  Italy 34 இந்து Australia, 38 RC, USA 28 Divorced மகள்­மா­ருக்கு இலங்கை மண­ம­கன்மார் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு Reg இடை­வெளி ZY என Type செய்து 77000 க்கு SMS அனுப்­பவும். 

  **************************************************

  பிறப்­பிடம் வத்­தளை, 1970 இல் பிறந்த, ஒழுக்­க­மான, R.C, இள­மை­யான தோற்றம், மண­மு­டிக்­காத, உயரம் 5”, சொந்த வீடு உள்ள, O/L படித்த நாடார் இனப் பெண்­ணுக்கு நிரந்­தர வேலை, நற்­பண்­புள்ள, 52 வய­துக்குள் முக்­கு­லத்தில் மண­மகன் தேவை. தொடர்பு: என்­டனி – 011 5246486 / 072 5578093. 

  **************************************************

  முக்­குலம், 35 வயது, 5’2” உயரம், அழ­கிய, ஆசி­ரியை (தனி­யார்­துறை) விபத்தில் கண­வனை இழந்து 5 வயது மக­னோடு வசிக்­கிறார். அன்பும் கரு­ணையும் கொண்ட மண­ம­கனை விரும்­பு­கின்றோம். 7 p.m. – 8 a.m. 071 9283121 / 2932390.

  **************************************************

  கன­டாவில் வதியும் 30– 36 வய­திற்கு இடைப்­பட்ட தொழில்­பு­ரியும் அல்­லது சொந்த வியா­பாரம் உள்ள மண­மகன், கனே­டிய குடி­யு­ரி­மை­யுள்ள, விவா­க­ரத்­தான பிள்­ளைகள் இல்­லாத, பொது­நிற, அழ­கிய குடும்பப் பாங்­கான 30 வய­து­டைய பார்­மசி டெக்­னீ­சி­ய­னான கன­டாவில் வதியும் மண­ம­க­ளுக்கு தேவை. தொடர்பு: 4164648792. தேவராஜ் (வார இறு­தி­களில் மட்டும்) டொரொன்டோ, கனடா

  **************************************************

  2017-01-02 16:31:46

  மணமகன் தேவை - 01-01-2017