• வாடகைக்கு தேவை -31-01-2016

  மொரட்டுவ சொய்சாபுர தொடர்மாடிப் பகுதியில் இரண்டு அறைகளைக் கொண்ட வீடொன்று வாடகைக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது. தொடர்பு கொண்டு கதையுங்கள். 075 5187871.

  *********************************************

  போடிங் (Boarding)  நடாத்துவதற்கு 2000 சதுர அடிக்கு மேல் வாடகைக்கு இடம் தேவை. வீடு அல்லது மேல்மாடி குளியலறை வசதிகளுடன் தொடர்பு 0725663721,     0115299302.

  *********************************************

  வெள்ளவத்தை, காலி வீதியில் W.A. Silva மாவத்தை தொடக்கம் 33 ஆவது ஒழுங்கைவரை வியாபாரம் நடத்த க்கூடிய இடம் வாடகைக்கு உடன் தேவை. 077 5487382. 

  *********************************************

  கொழும்பில் நிறுவனமொன்றில் உயர்தொழில் புரியும் நடுத்தர வயது டைய ஆண் ஒருவருக்கு தங்குமிட வசதி தேவை. (வீடொன்றில் விரும்பத்தக்கது) தொடர்பு கிழமை நாட்களில் Tel. 072 5119370. 

  *********************************************

  இரண்டு Room கள், Hall, Bathroom, Kitchen உடனான வீடு ஒன்று குத்தகை அடிப்படையில் வேண்டும். Kotahena area விரும்பத்தக்கது. Contact: 077 5801345. 

  *********************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை 2 அல்லது 3 அறைகள் அடங்கிய Apartment அல்லது தனி வீடு 6 மாத முற்பணத்திற்கு வாடகைக்கு தேவைப்படுகிறது. தொடர்புக்கு: 072 4222891. 

  *********************************************

  சகோதரி இருப்பதற்கு ஒரு அறை பிளட்ஸில் வாடகைக்கு. 20,000/= ற்குள் காலி வீதிக்கு மிக அண்மையில் தேவை. தொலைபேசி இலக்கம்: 077 4955593. 

  *********************************************

  கொழும்பு கொட்டாஞ்சேனை, மோதரை பிரதேசங்களில் நல்ல சூழலில் சிறிய குடும்பம் ஒன்றிற்கு (ரூ 20,000 – 25,000) அளவில் வீடு வாடகைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. Car Parking அவசியம். தொடர்புக்கு 071 4180693, 077 2919091.

  *********************************************

  வீடு வாடகைக்கு தேவை. சிறிய குடும்பம். வெளிநாடு செல்பவர்களின் வீடு நன்கு பராமரித்து தரப்படும். மட்ட க்குளி, மோதரை, வத்தளை பகுதிகள் விரும்பத்தக்கது. 071 4228488, 

  *********************************************

  கட்டடம் தேவை. கொழும்பு 13 மற்றும் 14 இல் 5000 ச. அடி முதல் 12000 ச. அடி பரப்பளவான கட்டடம் வாகன தரிப்பிட வசதிகளுடன் தேவை. தொடர்புக்கு: 077 3540728. 

  *********************************************

  20,000/= – 15,000/= உட்பட்ட விலை களில் கொழும்பில் 13, 14, 15 களில் வாடகைக்கு தனி வீடுகள் தேவை. 077 2280327. தரகர் வேண்டாம்.

  *********************************************

  2016-02-01 15:37:31

  வாடகைக்கு தேவை -31-01-2016