• பாது­காப்பு/ சாரதி 25-12-2016

  கொழும்பில் அமைந்­தி­ருக்கும் பிர­பல ஹாட்­வெயார் நிறு­வ­ன­மொன்­றிற்கு கன­ரக வாகனம் செலுத்­தக்­கூ­டிய வாகன சார­தி­களும் Fork Lift செலுத்­தக்­கூ­டிய வாகன சார­தி­களும் தேவை. தங்­கு­மிட வசதி மற்றும் OT யுமுண்டு. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 071 5324593, 071 4563189. 

  **********************************************************

  அச்­சிற்கு பயன்­ப­டுத்தும் கட­தாசி விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு வயது 25 – 40 இற்கு இடையில் மென்­ரக மற்றும் கன­ரக சார­திமார் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. இல.97C, விவே­கா­னந்த மேடு, கொழும்பு – 13. 011 2391565, 011 4381132.

  **********************************************************

  கொழும்பில் புத்­த­க­சா­லைக்கு Heavy Vehicle Driver 3 வருட அனு­ப­வத்­தோடு தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­புக்கு: 077 6125145. 

  **********************************************************

  கிராண்ட்­பாஸில் அமைந்­துள்ள காகித தொழிற்­சா­லைக்கு Fork Lift ஓட்­டு­னர்கள், லொறி ஓட்­டு­னர்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3069955. 

  **********************************************************

  கொழும்பு, பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள வீட்­டிற்கு ஒரு சாரதி Automatic வாகனம் ஓடத் தெரிந்த மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்கள் மட்டும் நேரில் வரவும். Contact: 0776 888888.

  **********************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள டிலி­வரி வேலைக்கு இல­கு­ரக வாகன சாரதி தேவை. வத்­த­ளையை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 7065527. 

  **********************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18– 65வரை. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம், மொழி அவ­சி­ய­மில்லை. வரும் நாளி­லேயே சேர்க்­கப்­ப­டு­வீர்கள். 076 3554297. Nolimit Road, Dehiwela, Colombo.

  **********************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. வயது 18- – 50. சம்­பளம் OT யுடன் 35000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள், தேவைப்­படும் பிர­தே­சங்கள் கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. வரும் நாளி­லேயே சேர்க்­கப்­ப­டு­வீர்கள். 076 3554297. Nolimit Road, Dehiwela, Colombo. 

  **********************************************************

  மாளி­கா­வத்தை கொழும்பு – 10 இல் அமைந்­துள்ள முச்­சக்­க­ர­வண்டி உதி­ரிப்­பா­கங்கள் விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு கன­ரக வாகன மற்றும் மென்­ரக வாகன சார­திமார் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 4740128.

   **********************************************************

  டிலி­வரி சூன் பான் முச்­சக்­க­ர­வண்­டிக்கு சார­திமார் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். கந்­தானை. 077 8662063.

  **********************************************************

  முச்­சக்­க­ர­வண்டி சாரதி ஒருவர் தேவை. கிராம சேவகர் சான்­றிதழ் மற்றும் அடை­யாள அட்­டை­யுடன் வருகை தரவும். 071 8667600.

  **********************************************************

  கண்டி மற்றும் இரத்­தி­ன­புரி இரு பங்­க­ளாக்­களை பார்த்துக் கொள்­வ­தற்கு 50 வய­திற்கு கூடிய ஆண் பாது­கா­வ­லர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 15000/=. அழை­யுங்கள்: 077 1830060.

  **********************************************************

  அனு­ப­வ­முள்ள லொறி டிரைவர் தேவை. தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. சம்­ப­ளத்­துடன் மேல­திக வேலைக்­கொ­டுப்­ப­னவு வழங்­கப்­படும். சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும் Colombo 12. 011 2421076, 011 2424999.

  **********************************************************

  விற்­பனை நிலை­யத்தில் வேலைக்கு சார­திமார் தேவை. தங்­கு­மிடம் மற்றும் உணவு வழங்­கப்­படும். 071 8928086.

  **********************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல தொழிற்­சாலை ஒன்­றிற்கு கன­ரக வாகன ஓட்­டுனர் Fork Lift Drivers தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் பகல் உணவு, தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 531187, 076 9226687.

  **********************************************************

  No. N/ 33, 2 ஆம் நவ­கம்­புர, கொழும்பு 14 இல் Little Power Nursery க்கு O/L– A/L படித்த Nursery Diploma ஆசி­ரியை தேவை. அத்­துடன் இவ்­வி­டத்தில் (3 ½ பேர்ச்சஸ்) 1 மணி தொடக்கம் இர­வு­வரை வகுப்பு நடத்­த­வி­ரும்­பு­பவர் தொடர்பு கொள்­ளலாம். மின்­சார, நீர், வகுப்பு தள­பாட வசதி உண்டு .011 2389637. 

  **********************************************************

  அனு­ப­வ­முள்ள மேசன்­மார்­களும் கூலி­யாட்­களும் உட­னடித் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. OT வழங்­கப்­படும். மேசன்­க­ளுக்கு 1500/=– 2000/-= வரையும். கூலிக்கு 1000– 1500 வரையும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 9235781, 075 0758791, 075 8153031. 

  **********************************************************

  தெஹி­வளை Taxi கம்­ப­னிக்கு Manual வாகனம் அனு­ப­வ­முள்ள சார­திகள் தேவை. சம்­பளம் 30000/= தொடக்கம் 50000/= வரை. Tel : 0777 031031 Amro Travels Station Road, Dehiwela.

  **********************************************************

  கொழும்பு வீதி­களில் நன்கு பரிச்­ச­ய­முள்ள, எந்த வித­மான குடி­ப­ழக்­கமும் இல்­லாத 45 – 55 வய­திற்­குட்­பட்ட நேர்­மை­யான சாரதி தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2447269.

  **********************************************************

  கொழும்பு – 07இல் அமைந்­தி­ருக்கும் பெரிய கட்­டத்­திற்கு 55 வய­துக்கு மேற்­பட்ட அனு­ப­வ­முள்ள, நேர்­மை­யான காவலர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: No. 545, சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. Tel: 011 2447269.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் சாரதி ஒரு­வரும் வயரிங் வேலை தெரிந்த வேலை­யாட்­களும் தேவை. 077 0276991. 

  **********************************************************

  பாது­காப்பு வெற்­றிடம்: சிரேஷ்ட/ கனிஷ்ட நிலைய பொறுப்­பாளர் கொழும்பு முன்­னணி வாய்ந்த வணிக நிறு­வ­னத்­துக்கு உட­ன­டி­யாக தொழிலில் அமர்த்த வயது 18– 55. ஷிப்(f)ட் முறைக்கு ரூ. 1000/=– 1300/= வரை. பிறப்புச் சான்­றிதழ், கிராம உத்­தி­யோ­கத்தர், சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்டை கொண்டு வரவும். ஜெக்­குவார் தனியார் பாது­காப்பு நிறு­வனம் N.J.V. குரே மாவத்தை, இரா­ஜ­கி­ரிய. தொலை­பேசி: 077 3467450, 077 3476249. சிங்­களம் எழு­துதல், வாசித்தல் திறமை இருப்­ப­வர்கள் மட்டும் அழை­யுங்கள். 

  **********************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல்­ய­மான தமிழ் பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு Motor Cycle Riders தேவைப்­ப­டு­கின்­றனர். விண்­ணப்­ப­தா­ரிகள் க.பொ.த. (சா/ த) வரை படித்­த­வ­ரா­கவும் அனு­ம­தி­பெற்ற Motor Cycle Driving Licence உடை­ய­வ­ரா­கவும் 25 – 35 வய­திற்­குட்­பட்­ட­வ­ரா­கவும் இருத்தல் அவ­சியம். விருப்­ப­மு­டை­ய­வர்கள் தமது சுய­வி­பரக் கோவையை கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். மனி­த­வள பகுதி, இல: 185, கிராண்ட்பாஸ் வீதி, கொழும்பு—14.

  **********************************************************

  கொழும்பு இரத்­ம­லா­னையில் உள்ள கம்­ப­னிக்கு 50 – 65 வய­திற்­குட்­பட்ட ஆண் தோட்ட சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மி­டத்­துடன் நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். மனேஜர் 18, சென்டர் வீதி, பொரு­பன, இரத்­ம­லானை 077 3493899.

  **********************************************************

  2016-12-26 16:03:32

  பாது­காப்பு/ சாரதி 25-12-2016