• சமையல்/ பரா­ம­ரிப்பு 25-12-2016

  காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி­வரை வீட்டு பணிப்பெண் தேவை. சம்­பளம் நேரில் பேசப்­படும். கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: No. 35/3, Sri Gunananda Mawatha, Colombo 13. Tel. 0777 539354. 

  ******************************************************

  ஆரோக்­கி­ய­மாக இருக்கும் அம்­மா­விற்கு சமைத்து வீட்டை கிளீனிங் செய்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 22,000/=. கொழும்பு. 072 4141935, 075 2994001. 

  ******************************************************

  களு­போ­விலை வைத்­தி­ய­சா­லையில் பணி­பு­ரியும் வைத்­தி­யரும் அவரின் மக­ளுக்கும் சமைத்து வீட்டை கிளீனிங் செய்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. தனி­ய­றை­யுடன் சம்­பளம் 25,000/=. கொழும்பு. (சாதா­ர­ண­மாக சிங்­களம் பேச வேண்டும்) 072 2761010, 0777 880615. 

  ******************************************************

  தொடர்பு: 011 2718925, 077 3622149. இரு­வ­ருக்கு மட்டும் சமைப்­ப­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. (சாதா­ர­ண­மாக சிங்­களம் பேச வேண்டும்) சம்­பளம் 22,000/= க்கு மேல் வழங்­கப்­படும். Colombo 6. 

  ******************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்ய 30 வய­துக்கு மேற்­பட்ட இந்து, கிறிஸ்­தவ (RC) பணிப்­பெண்கள் சிறிய குடும்­ப­மொன்­றுக்கு தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. யாழ்ப்­பாணம், மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 0777 368640. 

  ******************************************************

  வீட்டுப் பணி­யாளர் தேவை. நாளாந்தம் (பெண் பத்­த­ர­முல்­லையில் தின­சரி 5 மணித்­தி­யா­லங்கள் அல்­லது மேல­தி­க­மாக வீட்டு வேலை செய்ய தகுந்த நபர் உட­னடித் தேவை. பத்­த­ர­முல்லை பிர­தேச வீட்டில் சமையல், கழு­வுதல், ஸ்திரி செய்தல் போன்ற வேலைகள் அடங்கும். கலந்­து­ரை­யாட; 0777 750177 எனும் இலக்­கத்­திற்கு உடன் தொடர்பு கொள்­ளவும். 

  ******************************************************

  நிரந்­தர வீட்டு பணி­யாளர் பெண் பத்­த­ர­முல்­லையில் இரண்டு நபர்கள் இருக்கும் வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய 50– 60 வய­து­டைய பெண் பணி­யாளர் தேவை. சமையல் கழு­வுதல், துப்­ப­ரவு செய்தல் மற்றும் ஸ்திரி செய்தல் போன்ற வேலைகள் அடங்கும். குறைந்த பட்சம் வீட்டுப் பொறுப்பு உடை­யவர் வர­வேற்­கத்­தக்­கது. சகல வச­தி­களும் உடைய தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். சம்­பளம் மற்றும் உண­விற்­கான பணமும் வழங்­கப்­படும். 0777 750177 இலக்­கத்­திற்கு உடன் தொடர்பு கொள்­ளவும். 

  ******************************************************

  கொழும்பில் வீட்டு வேலை­க­ளுக்கு 55 வய­துக்­குட்­பட்ட பணிப்பெண் தேவை. 072 4807061 கொத்து ரொட்டி, சமை­ய­லாளர் தேவை. சம்­பளம் 1500/= நாள் ஒன்­றுக்கு 075 863390. தங்­கு­மிடம், உணவு தரப்­படும்.

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் மூன்று பெண்கள் கொண்ட வீட்­டிற்கு தங்கி வேலை செய்­வ­தற்கு பெண் தேவை. தனி அறை உண்டு. 077 1914290.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய தேவை. வயது 22 – 45. சம்­பளம் 35,000/= – 48,000/=. 075 2856335. Agency அல்ல. நேரடி வீடு.

  ******************************************************

  வெள்­ள­வத்தை வீட்டில் தங்கி இருந்து சமையல், வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. மாதம் 17,000/= வழங்­கப்­படும். 077 7139899.

  ******************************************************

  கொழும்பில் உள்ள வீடு ஒன்­றிற்கு இரு­வ­ருக்கு சமையல் செய்ய ஆண் ஒருவர் தேவை. சம்­பளம் 20,000/= மற்றும் உண­வுடன். தொடர்பு: Mr.Thomas. 077 3237679, 077 7301554.

   ******************************************************

  கண்­டியில் வைத்­தி­ய­ராக கடமை புரியும் எனக்கு நன்­றாக சமைக்கத் தெரிந்த, அனு­ப­வ­முள்ள தமிழ் பெண்­ணொ­ருவர் தேவை. வயது 25 – 60. சம்­பளம் 20 – 25. விடு­முறை மாதம் 4 நாட்கள். 075 9600284, 081 5635228.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையைச் சேர்ந்த அதி­சொ­கு­சு­களைக் கொண்ட தொழி­ல­தி­பரின் வீட்­டிற்கு சுத்தம் செய்­வ­தற்கு மட்டும் 19 – 58 வய­து­டைய பணிப்­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/= குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் கவ­னிக்­கப்­படும். 077 0132998, 011 5882001.

  ******************************************************

  வைத்­தியர் பணியில் இருக்கும் என்­னு­டைய அம்மா, அப்­பாவை அன்­புடன் பரா­ம­ரிப்­பதும், சரி­யான நேரத்தில் உணவு, மருந்­து­களை வழங்கி பார்த்­துக்­கொள்­வ­தற்கு திற­மை­யான பணிப்பெண் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். மேல­திக சலு­கையும் உண்டு. சம்­பளம் 30,000/= ஆரம்­பத்தில் வழங்­கப்­படும். 031 4938025, 075 9600233. 

  ******************************************************

  நான் அமெ­ரிக்­காவின் பிர­பல பத்­தி­ரிகை நிறு­வ­ன­ராக கட­மை­யாற்­று­வ­தாலும் என்­னு­டைய கணவர் காலம் சென்று இரண்டு மாதங்கள் நிறை­வ­டைந்­தி­ருப்­ப­தாலும் எனது 18 வய­து­டைய 2 பெண் பிள்­ளை­களை தாயைப்போல் பொறுப்­பாக கவ­னித்துக் கொள்­வ­தற்கு 20 – 58 வய­து­டைய பணிப்­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. சம்­பளம் 24000/=  –28,000/=. தனி­ய­றை­யுண்டு. குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் சகல வச­தி­களும் செய்து தரப்­படும்.  0777 212982, 011 5288917.

  ******************************************************

  இந்­தி­யா­வி­லி­ருந்து கொழும்­பிற்கு வந்து 8 மாதங்­க­ளுக்கு மட்டும் இலங்­கையில் தங்­க­வி­ருக்கும் (60) வய­து­டைய எங்கள் அம்­மா­வுடன் தனி­மைக்கு தங்­கி­யி­ருப்­ப­தற்கு 20– 58 வய­து­டைய பணிப்­பெண்­ணொ­ருவர் மிக அவ­ச­ர­மாகத் தேவை. தனி­ய­றை­யுண்டு. சம்­பளம் 24,000/= – 28,000/= வரையில் விசு­வா­சத்தின் அடிப்­ப­டையில் செய்து தரப்­படும். மாதத்­திற்கு 4 நாட்கள் விடு­மு­றை­யுண்டு. 075 6799075, 011 5299148.

   ******************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் ஓய்­வூ­தியம் பெற்ற ஆசி­ரி­யர்கள் இரு­வ­ருக்கு நன்கு சமைக்­கக்­கூ­டிய பணிப்பெண் தேவை. வயது 20 – 58. மாதத்­திற்கு 4 நாட்கள் விடு­மு­றை­யுண்டு. சம்­பளம் 24,000/= – 28,000/=. குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் கவ­னிக்­கப்­படும். 011 5288919, 077 2142917.

  ******************************************************

  கண்டி. ஒரு­வ­ருட காலத்­திற்கு நான் ஜப்பான் செல்ல இருப்­பதால் எனது 5 வயது குழந்தை மற்றும் மனைவி அவர்­களின் தனி­மைக்கு நம்­பிக்­கை­யான 20 – 55 வய­திற்­குட்­பட்ட தமிழ் பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 20 – 30. விடு­முறை மாதம் 4 நாட்கள். 071 7445829, 081 5707079.

  ******************************************************

  சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வந்து நீர்­கொ­ழும்பில் தங்­கி­யி­ருக்கும் என்­னு­டைய ஆறு வயது பெண்­பிள்­ளையை பார்த்­துக்­கொள்­வ­தற்கும் திற­மை­யான பணிப்பெண் தேவை. வயது 20 – 58. சம்­பளம் 27,000/=. வீட்டில் ஒரு­வ­ரைப்போல் கவ­னிக்­கப்­படும். மேல­திக சலுகை, தனி­ய­றையும் உண்டு. 031 5678052, 076 9111358.

  ******************************************************

  தெஹி­வளைப் பிர­தே­சத்தைச் சேர்ந்த அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்­களின் 10 வய­து­டைய பிள்­ளையை மட்டும் கவ­ன­மாகப் பார்த்துக் கொள்­வ­தற்கு 55 வய­துக்கு குறைந்த பணிப்­பெண்­ணொ­ருவர் தேவை. சகல வச­தி­க­ளுடன் தனி­ய­றை­யுண்டு. சம்­பளம் 26,000/=. நம்­பிக்­கை­யான வகையில் பிள்ளை கவ­னிக்­கப்­ப­டு­மாயின் குடும்­பத்­திற்­கான மேல­திக சலு­கைகள் செய்து கொடுக்­கப்­படும். 072 7944584, 011 5299302.

  ******************************************************

  வட­கி­ழக்குப் பிர­தே­சத்தில் இருந்து கொழும்­பி­லுள்ள வீட்டில் தங்­கி­யி­ருக்கும் இளம் தம்­ப­தி­யினர் இரு­வ­ருக்கு நன்கு சமைக்­கக்­கூ­டிய பொறுப்­பாக வீட்டைக் கவ­னித்துக் கொள்­வ­தற்கு பணிப்­பெண்­ணொ­ருவர் தேவை. வயது 20 – 58. சம்­பளம் 25,000/=– 28,000/=. 3 நாட்கள் விடு­மு­றை­யுண்டு. 075 9600277.

   ******************************************************

  தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் என்­னு­டைய வீட்டில் சமையல், சுத்தம் செய்­வ­தற்கு திற­மை­யான, நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. சம்­பளம் 30,000/=. வயது 20 – 58. தனி­ய­றை­யுண்டு. வீட்டில் ஒரு­வ­ரைப்போல் கவ­னிக்­கப்­படும். 031 5677914, 076 9111821.

  ******************************************************

  ஓர­ளவு ஆங்­கிலம் பேசக்­கூ­டிய வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 40 வய­துக்கு மேற்­பட்ட பெண் தேவை. வெளி­நாட்டு அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: Mrs. Kim 0777 308010. 

  ******************************************************

  கொழும்பில் மலே­சி­யாவில் இருந்து வந்­தி­ருக்கும் தமிழ், வய­தான தம்­ப­தி­யி­ன­ருக்கு சமைத்து வீட்டை கிளீனிங் செய்­வ­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=– 30,000/= வரை தரப்­படும். 072 1173415. 

  ******************************************************

  கல்­கி­சையில் உள்ள 3 பேர் அடங்­கிய சிங்­கள குடும்­பத்­திற்கு சமைப்­ப­தற்கு மட்டும் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=. வய­தெல்லை 55 வய­திற்கு கீழ்ப்­பட்­டவர். 077 3300159, 011 2718915. 

  ******************************************************

  கொழும்பு ஹோமா­க­மையில் உள்ள வீடொன்­றிற்கு வீட்­டுப்­ப­ணிப்­பெண்­ணொ­ருவர் தேவைப்­ப­டு­கின்றார். கவர்ச்­சி­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். சிங்­களம் பேசத்­தெ­ரிந்­த­வ­ரா­க­யி­ருத்தல் அவ­சியம் 077 4273514.

  ******************************************************

  வெள்­ள­வத்­தைக்கு அருகில் அனு­ப­வ­முள்ள 35 வய­துக்கு உட்­பட்ட நல்ல பணிப்பெண் (7.00am - – 1.00pm) January 10இல் இருந்து தேவை. T.P : 077 3442544.

  ******************************************************

  மஹ­ர­கமை வீட்­டிற்கு தோட்ட வேலைக்கு மற்றும் வீட்டை பார்த்­துக்­கொள்­வ­தற்கு 60 வயதை நெருங்­கிய ஒருவர் தேவை. 077 1855648.

  ******************************************************

  கொழும்பில் உள்ள வீடு ஒன்­றிற்கு வீட்டு வேலை செய்­வ­தற்கு பணிப்­பெண்கள் தேவை. வய­தெல்லை 18 – 38. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7531187, 076 9226687.

  ******************************************************

  கல்­கி­சையில் வீடொன்­றிற்கு உணவு சமைப்­ப­தற்கு, வீட்டை சுத்தம் செய்­வ­தற்கு மற்றும் சிறிய தோட்­டத்தில் வேலைக்கு அனு­ப­வ­முள்ள, ஆரோக்­கி­ய­மான ஆண் ஒருவர் அடை­யாள அட்டை மற்றும் கிரா­ம­சே­வகர் சான்­றி­த­ழுடன் தேவை. 011 2714593/ 071 1474863.

  ******************************************************

  தங்­கி­யி­ருந்து சமையல் வீட்டு வேலை­செய்ய பெண்கள் தேவை. 18,000/= – 20,000/=. முற்­பணம் 3000/= வழங்­கப்­படும். தோட்ட வேலைக்கு ஆண்கள் தம்­ப­தி­யி­னர்கள் டிலி­வரி கடைக்கு பையன்கள். 077 2444817 ஏஜன்சி.

  ******************************************************

  நோயாளர் ஒரு­வரை பரா­ம­ரிப்­ப­தற்கும் Cleaning வேலை செய்­வ­தற்கும் பெண் ஒருவர் தேவை. வேலை நேரம் காலை 7.00 – 12.00 வரை. மாலை 5.00 – 7.30 வரை. சம்­பளம் ஒரு நாளைக்கு 1,000/= நோயா­ளரை பரா­ம­ரிக்கத் தெரிந்­த­வர்­களும், வெள்­ள­வத்­தைக்கு அண்­மையில் இருப்­ப­வர்­களும் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 071 8361714.

  ******************************************************

  யாழ் நல்­லூரில் சிறு குடும்­பத்­திற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து பணி­யாற்­றக்­கூ­டிய சுறு­சு­றுப்­பான நல்ல பண்பு, ஒழுக்கம் கொண்ட 45 வய­துக்­குட்­பட்ட பெண் பணி­யாளர் வேண்டும். நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். மலை­ய­கத்­த­வ­ராயின் 3 மாதங்­க­ளுக்கு ஒரு முறை 1 வார கால விடு­முறை, பயணச் செல­வுடன் வழங்­கப்­படும். தொடர்பு: 077 4137763.

  ******************************************************

  சமையற் காரர் தேவை. கொழும்பில் உள்ள இல்­லத்­திற்கு நன்கு சமைக்­கக்­கூ­டிய, முன் அனு­பவம் உள்ள பெண் சமை­யற்­கா­ரர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2447269.

  ******************************************************

  மால­பேயில் அமைந்­துள்ள வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பெண் தேவை. தகுந்த சம்­ப­ளத்­துடன் உணவு மற்றும் தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். 077 0107401, 011 2563376.

  ******************************************************     

  வெள்­ள­வத்­தையில் உள்ள வீடொன்­றுக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. 076 7765492.

  ******************************************************

  2016-12-26 16:01:40

  சமையல்/ பரா­ம­ரிப்பு 25-12-2016