• ஹோட்டல் / பேக்­கரி 25-12-2016

  கண்டி கெலி­ஓய நக­ருக்கு அரு­கா­மையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள பேக்­க­ரிக்கு காஸ் அவண் பயிற்­சி­யுள்ள பாஸ்மார் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொலை­பேசி: 077 7932239.

  *******************************************************

  Cashier, Restaurant Captain, Waiter, Room boy மேற்­கூ­றிய வேலை­க­ளுக்கு உட­ன­டி­யாக ஆட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 8510499. Marine Drive, Bambalapitiya.

  *******************************************************

  கொழும்பு 7 இலுள்ள ஹோட்­ட­லுக்கு சைனிஸ் ரைஸ் மேக்கர், ரைஸ் மேக்கர், டீமேக்கர், தேவை தங்­கு­மிடம் வசதி வழங்­கப்­படும். நாள் சம்­பளம் பெறலாம். தொடர்­பு­க­ளுக்கு: 072 7007930. 

  *******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள சைவ உண­வகம் ஒன்­றிற்கு சுப்­பர்­வை­சர்­மார்கள் மற்றும் கடையில் தங்­கி­யி­ருந்து கணக்கு எழு­து­வ­தற்கு கணக்குப் பிள்ளை ஆகியோர் உட­ன­டி­யாகத் தேவை., தங்­கு­மிடம், உணவு தரப்­படும். 071 5123450. 

  *******************************************************

  கொழும்­பி­லுள்ள ஹோட்­ட­லுக்கு அனு­ப­வ­முள்ள வெயிட்­டர்கள் தேவை. 077 1544830. 

  *******************************************************

  ஹோட்டல் ஒன்­றிற்கு ரொட்டி, அப்பம் மற்றும் சிற்­றுண்டி வகைகள் செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. 077 1544830. 

  *******************************************************

  நுகே­கொ­டையில் உள்ள ஹோட்டல் ஒன்­றிற்கு சமையல் வேலைக்கு சமை­யற்­கா­ரர்கள் தேவை. சம்­பளம் 45,000/=. உதவி சமை­ய­லாளர் சம்­பளம் 30,000/=. தங்­கு­மிடம், உணவு தரப்­படும். நன்கு சமைக்கக் கூடி­ய­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 1599366. 

  *******************************************************

  உட­ன­டி­யாக வேலைக்கு ஆள் தேவை. Bike Delivery boy, Waiter, 2 nd Cook, Supervisor, Pantry, Cool Bar, Cleaning boy, Plate boy. நுகே­கொடை. Indian Restaurant. 011 2812704, 011 2812786. 

  *******************************************************

  கொழும்பு, வெல்­லம்­பிட்டி கோக்­கிமார், கொத்­து­பாஸ்மார், கை உத­வி­யா­ளர்கள், பார்சல் கட்­டு­ப­வர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 5329397, 076 9752249.

  *******************************************************

  திற­மை­யான ரொட்டி, அப்பம் பாஸ்மார் தேவை. நாள் ஒன்­றிற்கு 1600/= M.C. ப்(f)பூட் சென்டர் தெஹி­வளை. 077 3084868.

  *******************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள முன்­னணி ரெஸ்­டூரண்ட் இற்கு (மாவ­னெல்லை மற்றும் குரு­நாகல்) சைனீஸ் குக், வெயிட்டர்ஸ், சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள், சப்­மெரின் மேக்கர்ஸ், நாண் ரொட்டி தயா­ரிப்­ப­வர்கள் மற்றும் உணவு டிலி­விரி போய் தங்­கு­மிட வசதி, மிக உயர் சம்­பளம். 077 7572450, 077 1130500.

  *******************************************************

  பத்­த­ர­முல்லை Vegetarian கோக்­கிமார் (2000/=) (சைவம், வடக்கு/ தெற்கு இந்­தியன், தமிழ். தோசை, வடை, இடி­யப்பம், பாயாசம்) உத­வி­யா­ளர்கள், இளைஞர்/ யுவ­திகள் (800/=) உட­ன­டி­யாக வருகை தரவும். 071 4313053. லிட்­டில்ப்ரிட்ஜ். 

  *******************************************************

  அத்­துல்­கோட்டே ஹோட்­ட­லுக்கு முகா­மை­யாளர் போது­மான அனு­பவம் உள்ள ரைஸ் என்ட் கறி, சைனீஸ் கோக்கி, கொத்து, சோர்ட்டீஸ் பாஸ், இடி­யாப்பம், வடை, தோசை தயா­ரிப்­ப­வர்கள் நோர்த் இந்­தியன் குக் 50,000/= தொடக்கம். வெயிட்டர் 30,000/= களீனர், சுத்தம் செய்­ப­வர்கள், ஸ்டோர்ஸ் உத­வி­யா­ளர்கள் 35,000/=. 5 நாட்கள் விடு­முறை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். காப்­பு­றுதி. 072 7364954, 077 2527991, 077 2264959.

  *******************************************************

  குரு­நாகல் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு வெயிட்டர் பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் உத­வி­யாளர் ரைஸ், கொத்து, அப்பம் பாஸ்மார் தேவை.. 075 9595199, 077 9474733.

  *******************************************************

  கந்­தா­னையில் அமைந்­துள்ள புதிய ஹோட்­ட­லுக்கு சகல வேலையும் தெரிந்த கோக்கி ஒருவர் தேவை. மிகக் கூடிய சம்­பளம் 077 9790061, 071 4784857.

  *******************************************************

  சைனிஸ் கோக்­கிமார் மற்றும் கை உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவை. 077 6140488.

  *******************************************************

  ஹோட்­ட­லுக்கு ரொட்டி மற்றும் அப்பம் பாஸ்மார் தேவை. மிக உட­ன­டி­யாக அழை­யுங்கள்  075 4493029.

  *******************************************************

  கொழும்பு பேக்­க­ரிக்கு அவண் பாஸ்மார் மற்றும் மேசை வேலை­யாட்கள் மிக உட­ன­டி­யாகத் தேவை. 077 1544830.

  *******************************************************

  பெண் ஒரு­வரால் நடாத்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் பேஸ்ரி ஷொப் ஒன்­றிற்கு பெண் கெஷி­யர்மார் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். ப்ரைட்­ஹவுஸ் 539, காலி வீதி, ராவ­தா­வத்தை, மொறட்­டுவை. 0777 520221, 011 2645271.

  *******************************************************

  பெண் ஒரு­வ­ரினால் நடாத்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் பேக்­க­ரிக்கு கை உத­வி­யாளர் மற்றும் மேசை வேலைக்கு உத­வி­யாளர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். ப்ரைட் ஹவுஸ் 539, காலி­வீதி, ராவ­தா­வத்தை, மொறட்­டுவை 077 7520221, 011 2645271.

  *******************************************************

  பெண் ஒரு­வ­ரினால் நடாத்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் பேஸ்ரி ஷொப் ஒன்­றிற்கு பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். ப்ரைட் ஹவுஸ் 539, காலி­வீதி, ராவ­தா­வத்தை, மொறட்­டுவை 077 7520221, 011 2645271.

  *******************************************************

  தல­வத்­து­கொடை ரெஸ்­டூரண்ட் ஒன்­றிற்கு கெஷியர் அப்பம், கொத்து இந்­தியன் குக் கை உத­வி­யா­ளர்கள் தேவை. உயர் சம்­பளம், தங்­கு­மிடம், உணவு, சீருடை 071 0859260, 078 9203434.

  *******************************************************

  சகல வேலை­களும் தெரிந்த தோசை பாஸ் ஒருவர் மற்றும் கொத்து பாஸ் ஒருவர் தேவை. அழை­யுங்கள் 076 9212323, 076 6686458.

  *******************************************************

  ரெஸ்­டூரண்ட் ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. வெயிட்­டர்மார் தேவை. அழை­யுங்கள்: 077 5715875. 

  *******************************************************

  கொழும்பில் உள்ள ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு சமை­ய­ல­றையில் உத­வி­யா­ளர்கள் (Kitchen Helpers) தேவை. உணவு, தங்­கு­மிட வசதி மற்றும் வருகை கொடுப்­ப­னவு. 57A, ரொஸ்மிட் பிளேஸ், கொழும்பு 7. அழை­யுங்கள்: 076 6853606. 

  *******************************************************

  பொல்­கொடை சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தரும் ஹோட்­ட­லுக்கு தோட்ட வேலை செய்­ப­வர்கள், சுத்தம் செய்­ப­வர்கள் தேவை. 075 5627682, 072 4663233, 071 4824591. 

  *******************************************************

  ஹட்டன், நுவ­ரெ­லியா வீதியில் அமைந்­துள்ள ரெஸ்­டூரண்ட் ஒன்­றிற்கு Chinese Food, Rice & Curry சமைக்கக் கூடிய Chef (சமை­யற்­காரர்) தேவை. திற­மைக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 052 2258888, 052 2258433.

  *******************************************************

  சைவ ஹோட்­ட­லுக்கு அனு­ப­வ­முள்ள சமை­யற்­காரர் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். குரு­ணாகல் மாவட்டம். தொடர்­புக்கு: 077 4928351. 

  *******************************************************

  கணே­முல்­லை­யி­லுள்ள சைவ ஹோட்­ட­லுக்கு தோசை, வடை, ரொட்டி, சோர்டீஸ் செய்யத் தெரிந்­த­வர்­களும் வெயிட்­டர்­மார்கள் மற்றும் பார்சல் கட்டத் தெரிந்­த­வர்­களும் உட­ன­டி­யாக தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். T.P. 070 2908584.

   *******************************************************

  பண்­டா­ர­கமை ஹோட்­ட­லுக்கு சுறு­சு­றுப்­பாக வேலை செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. மாதம் 30,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 1006133.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் ஹோட்­ட­லிற்கு காசாளர், அப்பம் போடக்­கூ­டி­ய­வர்கள், வெயிட்டர் மற்றும் அனைத்து ஹோட்டல் வேலை­க­ளிற்கும் உட­ன­டி­யாக ஆட்கள் தேவை. வீட்டு வேலை, சமையல் தெரிந்த பணிப்பெண் தேவை. Tel: 07777 40220, 077 4224242.

  *******************************************************

  2016-12-26 15:59:58

  ஹோட்டல் / பேக்­கரி 25-12-2016