• அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 25-12-2016

  இலங்­கை­யி­லுள்ள நிதி நிறு­வனம் ஒன்றின் பம்­ப­லப்­பிட்டி கிளைக்கு உயர்ந்த வரு­மா­னத்­தினை எதிர்­பார்த்­தி­ருப்­ப­வர்­க­ளுக்­கான பகுதி/ முழு நேர வேலை­வாய்ப்­புகள். ஆண், பெண் இரு­பா­லா­ரிடம் இருந்தும் விண்­ணப்­பங்கள் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றன. 077 8105102.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் கல்வி நிறு­வ­னத்தில் அலு­வ­லக பதிவு வேலை­க­ளுக்கு பெண் பிள்­ளைகள் தேவை. அத்­தோடு Computer Basic, M.S. Office, Type setting போன்ற பயிற்சி நெறி­களை கற்­பிக்கக் கூடிய Female Computer Instructors தேவை. Lanka Study Network. (077 1928628) 

  *********************************************************

  மருத்­துவ நிலையம் ஒன்­றிற்கு பகுதி நேர வேலைக்கு பெண்கள் தேவை. வேலை நேரம் 4.00 p.m.– 9.00 p.m. மட்­டக்­கு­ளியில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 0777 314166. 

  *********************************************************

  Office Assistant, Driving Licence உள்­ளவர். 45 வய­திற்கு மேற்­பட்­டவர். சுய விப­ரக்­கோ­வை­யுடன் வரவும். No. 36, Nandana Gardens, பம்­ப­லப்­பிட்டி.

  *********************************************************

  Post of Accounts and Audit Trainee தேவை. பொருத்­த­மா­ன­வர்கள் உங்கள் சுய விப­ரக்­கோ­வையை acsgopal@yahoo.com என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். 

  *********************************************************

  கொழும்பில் இயங்கும் நிறு­வ­ன­மொன்­றுக்கு பணி­பு­ரிய ஆண் தேவை. O/L  படித்தோர் விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் 20,000/. வேலை நேரம் 8.30 முதல் 5.00 வரை. சனிக்­கி­ழ­மை­களில் ½ நாள் வேலை. மேல­திக நேரம் (OT) கொடுப்­ப­னவு உண்டு. தங்­கு­மிடம் ஒழுங்கு செய்து தரப்­படும். நேரில் வரவும். No. 196, செட்­டியார் தெரு, கொழும்பு 11. Tel. 2433762. 

  *********************************************************

  தேவை. Female Clerk. F – 100, Peoples Park, Colombo – 11 இல் அமைந்­துள்ள காரி­யா­லயம் ஒன்­றிற்கு Female Clerk தேவை. Tamil Typing தெரிந்­தி­ருக்க வேண்டும். Contact: 077 6888888.

  *********************************************************

  கன­டிய நிறு­வ­ன­மொன்­றுக்கு வீட்­டி­லி­ருந்­த­படி வேலை செய்­வ­தற்கு இரு­வேறு பத­வி­க­ளுக்கு விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. விண்­ணப்­ப­தாரி ஆங்­கிலம் மற்றும் தமிழ் மொழி சர­ள­மாகப் பேசக்­கூ­டி­ய­வ­ரா­கவும் கணினி அடிப்­படை அறி­வுள்­ள­வ­ரா­கவும் இணைய இணைப்பு உள்­ள­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். பதவி வெற்­றி­டங்கள்: 1) அலு­வ­லக நிர்­வாகி 2) SEO வேலை­யாளர். தொடர்பு மின்­னஞ்சல்: jobs4seekers777@gmail.com தொலை­பேசி: 077 3382131. (பி.ப. 6.30 பிறகு)

  *********************************************************

  சர்­வ­தேச ரீதியல் முன்­ன­ணி­யி­லுள்ள DMI Canadian புதிய கிளை­க­ளுக்கு (O/L– A/L) 18– 35 வய­துக்­குட்­பட்ட அனை­வ­ருக்கும் இல­வச முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரிய இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். பயிற்சிக் காலம் 3– 6 மாதம் பயிற்­சி­யின்­போது 15,000/=– 25,000/= மும் பின் 75,000/= க்கும் மேல­திக வரு­மானம் பெற்றுக் கொள்­ளலாம். முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரிய விரும்­பு­ப­வ­ராயின் அழைக்­கவும். 077 1553308 (தமிழ், சிங்­களம்), 077 2562533 Chandru, 071 1466001 Sana. 

  *********************************************************

  கொழும்பு – 01 இல் அமைந்­துள்ள தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு இந்து பெண் ஒருவர் Accounts Clerk வேலைக்கு உட­ன­டி­யாக தேவை. Microsoft Office அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. Address: 126/16B, Ground floor. Y.M.B.A Building, Colombo – 01. Contact: 076 8737402. 

  *********************************************************

  வத்­த­ளையில் Data Entry மற்றும் உள் விநி­யோ­கத்தை நிர்­வ­கிக்­கக்­கூ­டிய பெண்­ணொ­ருவர் தேவை. தொடர்­புக்கு: 0777 485577. 

  *********************************************************

  Accounts Clerk AAT/ Partly Qualified Accountant, Production, Co–ordinators, BSc, B. Pharm, Computer Literate, Clerks, Office Assistants with M/ Bike Licence Apply with CV with Two referees: Asian Chemical and Foods (Pvt-) Ltd. 48/11A, Suvisuddharama Road, Colombo 6. Phone No: (011) 2081273, 2081274. Fax: (011) 2081106. Email: chemfood@sltnet.lk 

  *********************************************************

  மட்­டக்­க­ளப்பு ரோட் வாழைச்­சே­னையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள Global Advertising நிறு­வ­னத்­திற்­கான பதவி வெற்­றிடம். Distributor, Supervisor, Assistant, Manager, Branch Manager. ஆறு­மாத கால பயிற்சி நடை­பெறும். பயிற்­சியின் போது 15,000/= / 20,000/= சம்­ப­ள­மாக பெறலாம். பின் 45,000/= / 65,000/= சம்­ப­ள­மாகப் பெறலாம். தங்­கு­மிடம் இல­வசம். (ஆண்) தொடர்­பு­க­ளுக்கு: 077 6036660.  

  *********************************************************

  Office Assistant Trainee தேவை. ஆங்­கிலம், தமிழ், சிங்­களம் பேசத் தெரிந்த 19– 25 வய­துக்­குட்­பட்ட கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட ஆண்கள் தமது சுய விபரக் கோவையைக் கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு தபால் மூலம்/ Email மூலம் அனுப்பி வைக்­கவும். மாதாந்த சம்­ப­ள­மாக 15,000/= மேலும் மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். School Leavers விரும்­பத்­தக்­கது. Good Value Eswaran (Pvt) Ltd. No. 104/11, Grandpass Road, Colombo 14. Tel. 077 3826990, 0777 306562, 011 2437775. Email: goodvalue@gmail.com

  *********************************************************

  Innovageஇன் நிரந்­த­ர­வே­லை­வாய்ப்பு * Call to day *Join Tomorrow எமது U.S.A ஒன்­றி­ணைந்த நிறு­வ­னத்தில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள 3 கிளை­க­ளுக்கு Supervisor, Assistant Manager, Customer care ஆகிய துறை­க­ளுக்கு துடிப்­பான இளைஞர், யுவ­தி­களை எதிர்­பார்க்­கின்றோம். பயிற்சிக் காலங்­களின் போது 10000/= – 15000/= பயிற்­சியின் பின்னர் 30,000/= – 50,000/= வரை வழங்­கப்­படும். Contact Number 075 3969797, 0766969797, 077 4031931.

  *********************************************************

  கொழும்­பி­லுள்ள நிறு­வ­ன­மொன்­றுக்கு பில் போடு­வ­தற்கு பெண் ஒரு­வரும் 40 வய­துக்கு மேற்­பட்ட ஆண் ஒருவர் Bill Check பண்­ணு­வ­தற்கும் மற்றும் வேலை­யாட்­களும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு Colombo Traders No.174, Messenger Street, Colombo 12, 011 2324648, 011 2421020.

  *********************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும் கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/பெண் தேவை. வயது 18 – 45 வரை. தகைமை O/L, A/L சம்­பளம் OT யுடன் 35,000/= தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும். மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். 076 3554297

  *********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் இயங்கும் தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு Accounts Clerks தேவை. அனு­பவம் இல்­லா­தோரும் விண்­ணப்­பிக்­கலாம். விப­ரங்­களை mmkg2009@gmail.com மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்­பவும். 

  *********************************************************

  O/L, A/L கல்­வி­கற்ற கட்­டுக்­கோப்­பான ஆண், பெண் இரு­பா­லாரும் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றனர் (அர­சினால் நடாத்­தப்­படும் கம்­ப­னி­களில்) மூன்று மாத­கா­லங்­களின் பின்னர் பத­வி­யு­யர்வு உண்டு. சம்­பளம் 35000/= – 45000/= வரை. பின்னர் 60000/=இற்கு மேல்­த­ரப்­படும். வயது 17 --– 50 வரை. இன்றே தொடர்­பு­க­ளுக்கு அவ­சர தொடர்­பு­க­ளுக்கு 0777 192224, 077 5687986, 075 4204351.

  *********************************************************

  Kingston College International 2 nd Term Starting 2 nd January 2017. Nursery Admission Free. Vacancy for Trainee Accounts Clerk Females with O/L 2 Distinction 18– 25 years. Mutual, Wellawatte, Mt. Lavania, Matale Branches. Tel. 0777 268279. Mail: kingstoncollege15@gmail.com

  *********************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல அப்­பி­யா­சப்­புத்­தகம் தயா­ரிக்கும் நிறு­வ­னத்­திற்கு Factory Managers, Production Mangers, Stores Keeper தேவை. அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். மற்றும் ஆண், பெண் வேலை­யாட்­களும் தேவை. (Labourers) கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும், பகல் உணவும் வழங்­கப்­படும். ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7531187, 076 9226687.   

  *********************************************************

  கொழும்பு மத்­தியில் புத்­த­கங்கள் மற்றும் பரு­வ­கால வெளி­யீ­டு­களை வெளி­யிடும் நிறு­வ­னத்­திற்கு Corel Draw, Photoshop, PageMaker இல் அனு­ப­வ­முள்ள Typesetters உடன் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். பகுதி நேர­மா­கவும் எமது அலு­வ­ல­கத்தில் வந்து வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. வெளி­மா­வட்­டத்தை சேர்ந்­த­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி ஏற்­பாடு செய்து கொடுக்­கப்­படும். 078 3361818.

  *********************************************************

  வெள்­ள­வத்தை முன்­னணி நிறு­வ­னத்­துடன் புதிய ஆண்­டுக்­கான உய­ரிய வரு­மா­னத்­துடன் வேலை­வாய்ப்பு. மேற்­பார்­வை­யாளர், விற்­பனை ஆலோ­சகர். கணித பாடம் உட்­பட 6 பாட சித்தி/ A/L. இரு­பா­லாரும் Call/SMS: 077 7490444.

  *********************************************************

  பிர­பல Company யில் பதவி வெற்­றி­டங்கள். உயர் வரு­மானம், O/L சித்­தி­ய­டைந்த கொழும்பில் உள்­ள­வர்கள் மட்டும். பயிற்சி வழங்­கப்­படும். வயது 20– 55 வரை. Sithra 0777 752300. 

  *********************************************************

  தன்­னிச்­சை­யாக செயற்­பட விரும்பும் இன்­றைய இளைஞர், யுவ­தி­களே கல்வி தகை­மைக்­கேற்ப தொழில் வாய்ப்­புகள் உள்­ளன. இலங்­கையில் பிர­சித்தி பெற்ற முதற்­தர நிறு­வ­னங்­களில் அனைத்து பிரி­வுக்கும் மெனேஜர், எசிஸ்டன் மெனேஜர், சுப­வைசர், QC, பாது­காப்பு உத்­தி­யோ­கஸ்தர், டேடா ஓப­ரேட்டர், எக­வுன்டர், கெஸியர் முன் அனு­பவம் உள்ள / அற்ற அனைத்து ஆண் / பெண் 18 – 35 வயது எல்லை. 18000/= – 40000/= வரை சம்­பள உயர்­வுடன் நிரந்­தர தொழில் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 8390501 New Bus Stand, Hatton.

  *********************************************************

  Civics Info Solutions (Pvt) Ltd. An Outsourcing Company of Clients in Canada and the USA having an immediate requirement with minimum qualification of pass in A/L with good English Communication Skills. Contact us at: 071 1947491. 

  *********************************************************

  அலு­வ­லக உத­வியாள்/ நிர்­வாக அலு­வலர் சுறு­சு­றுப்­பான 30 வய­த­ள­வான ஆண் கண்டி மற்றும் திரு­மலை பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து முழு­மை­யான நிர்­வாக செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க தேவை. சிறந்த தொடர்­பாடல், அரச உத்­தி­யோ­கத்­தர்கள், வங்­கிகள் என்­ப­வற்­றுடன் நேர்­முக சந்­திப்பில் நம்­பிக்­கை­யான நடத்தை, நிர்­மாண அனு­ம­திகள் மற்றும் அங்­கீ­கா­ரங்­களில் அனு­பவம், செல்­வாக்­குடன் செயற்­பாடு அத்­துடன் மோட்டார் சைக்கிள்/ வாகன சாரதி அனு­ம­திப்­பத்­திரம் கொண்­டி­ருத்தல். motto@live.com.au. 071 2325008.

  *********************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல வர்த்­தக நிறு­வ­னத்­திற்கு Office Staff (பெண் ஒருவர்) தகை­மைக்கு உட­ன­டி­யாக வேலைக்கு ஆட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். தகுதி O/L பரீட்சை சித்­தி­ய­டைந்­தி­ருக்க வேண்டும். தொடர்­புக்கு: 077 7303529, 077 2343234. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு நிறு­வ­னத்­திற்கு Office Peon தேவை. (Orient Link) தொடர்பு: 370 – 1/1, Galle Road, Wellawatte. 077 7315155.

  *********************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்கு Office Assistants (பெண்கள்) தேவை. பேச்­சாற்றல் மற்றும் Accounts மேல­திக தகை­மை­யாக கரு­தப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 6768038.

  *********************************************************

  வவு­னி­யாவில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு Branch Executive (ஆண்) தேவை. திங்­கட்­கி­ழமை (26.12.2016) நேரில் வரவும். இல:25 கந்­த­சாமி கோயில் வீதி வவு­னியா. T.P. 076 6908961, 076 6908977.  

  *********************************************************

  “Student Counsellor” need for an Education Consulting Business in Wellawatte. School leavers encourage to applies. Send CV to: admin@educarelk.com.or Call: 0777 166461 for Appointments.  

   *********************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள Courier நிறு­வ­னத்­திற்கு Data Entry/ Customer Service Staffs தேவை. Email: hr@gtventer.com. 

  *********************************************************

  ஆண் வயது 40 – 65 வய­திற்­குட்­பட்ட அலு­வ­லக உத­வி­யாளர் (பியூன்) தேவை. அலு­வ­லக சுத்தம் செய்தல், பொறுப்­புகள் ஏற்று வேலை செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிடம் மற்றும் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். மனேஜர், 18, சென்டர் வீதி, பொரு­பன இரத்­ம­லான. 077 3493899.

  *********************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Beauticians Trainee, Receptionist, Telephonist, Marketing  Executives,  Sales Boys, Girls, Drivers, Peon, Labourers பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva 077 3595969. msquickrecruitments@gmail.com. Maligawatta.

  *********************************************************

  மாத்­தளை, கண்டி, நாவ­லப்­பிட்டி, ஹட்டன் மற்றும் நுவ­ரெ­லியா போன்ற பிர­தே­சங்­களில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள புதிய கிளை­க­ளுக்கு இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். நீங்கள் வயது 18 – 28 இற்கு இடையில் O/L அல்­லது A/L தோற்­றி­யி­ருப்­ப­வ­ராயின் இன்றே அழை­யுங்கள். (சிங்­களம் பேசக்­கூ­டிய இய­லுமை இருப்பின் விஷேட தகை­மை­யாகக் கரு­தப்­படும்) 077 3129151, 071 4729914.

  *********************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Printing நிறு­வனம் ஒன்­றிற்கு தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் Typing மற்றும் Designing நன்கு தேர்ச்சி பெற்ற பெண் தேவை. தொடர்பு: 077 0656755.   

  *********************************************************

  கொழும்பில் இயங்கும் Shipping நிறு­வ­னத்­திற்கு Quick Book நன்கு தெரிந்த மற்றும் கணனித் துறையில் அனு­பவம் உள்ள பெண் Account தேவை. சுய­வி­ப­ரக்­கோ­வையை அனுப்­பவும். shadoc2017@gmail.com. T.P. 0777 763005. 

  *********************************************************

  அட்­டனில் இயங்கி வரு­கின்ற எமது நிறு­வ­னத்­துக்கு Accounts செய்­யக்­கூ­டிய பெண்கள் மற்றும் விற்­பனைத் துறையில் அனு­ப­வ­முள்ள Sales Girls உடன் தேவை. அட்­டனை அண்­மித்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7066602.

  *********************************************************

  புறக்­கோட்­டையில் உள்ள பிர­ப­ல­மான இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு பின்­வரும் வெற்­றி­டங்­க­ளுக்கு ஆட்கள் தேவை. முன் அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. (Documents Clerk with Computer knowledge) Post of Cost and Financial Accountants, Accounts Clerk. உங்கள் விண்­ணப்­பத்தை (BIO Data) ஒரு கிழ­மைக்குள் பின்­வரும் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். E – Mail Adders: amimanagment098@gmail.com 

  *********************************************************

  2016-12-26 15:57:35

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 25-12-2016