• மணமகள் தேவை - 25-12-2016

  மனை­வியை இழந்த அர­சாங்க திணை க்களத்தில் உத்­தி­யோ­கத்­த­ராக கட­மை­யாற்றிக் கொண்­டிப்­ப­வ­ருக்கு கண­வனை இழந்த, கண­வனால் கைவி­டப்­பட்ட 50 வய­திற்­குட்­பட்ட பெண் தேவை. தொடர்­புக்கு: 078 2587635. 

  **************************************************************

  UK பிர­ஜா­வு­ரி­மை­யுள்ள 1975 ஆம் ஆண்டு பிறந்த பட்­ட­தாரி மக­னுக்கு தக்க வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்க: 071 9988499, 0112 735340. Email: navah33@gmail.com

  **************************************************************

  கனடா (யாழ்ப்­பாணம்) கோவியர், சிம்­ம­ராசி, 1985, மக நட்­சத்­திரம் 8 இல் செவ்வாய் உள்ள Truck சார­தி­யாக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். குறிப்பு: படித்த, அழ­கான நல்ல குணம் உள்ள பெண் தேவை. 64 74778858 (Canada), 075 3810066 (Sri Lanka) 

  **************************************************************

  அவுஸ்­தி­ரே­லியா Citizen, தொழில்­பு­ரியும் 30 வயது பட்­ட­தாரி மக­னுக்கு தகுந்த வய­து­டைய படித்த மண­ம­களைப் பெற்றோர் தேடு­கின்­றனர். ஜன­வரி 2 ஆம் திக­தி­வரை 076 3329425. பின் அவுஸ்­தி­ரே­லியா இலக்­கத்­தி­னுடன் தொடர்பு கொள்­ளவும். அவுஸ்­தி­ரே­லியா: +61 388029923, +61 420853505. 

  **************************************************************

  இந்து வேளாளர் புனர்­பூச நட்­சத்­திரம் 1983 இல் பிறந்த Mechanical Engineering முடித்து Plant Superintendent ஆக பணி­பு­ரியும் 5’ 5” உய­ர­மு­டைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 6444318. 

  **************************************************************

  மட்­டக்­க­ளப்பு கிறிஸ்­தவம் 37 வயது மக­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 077 3421707.

  **************************************************************

  கொழும்பைச் சேர்ந்த 33 வய­து­டைய முஸ்லிம் மண­ம­க­னுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள மண­மகள் தேவை. 071 5965091, 072 3978159.

  **************************************************************

  யாழிந்து வேளாளர் 1988 அஸ்­வினி செவ்­வா­யில்லை. BSc Engineer SriLanka வெளி­நாடு, உள்­நா­டு­களில் மண­மகள் தேவை / யாழ் RC வேளாளர் 1987 MSc Software Engineer SriLanka வெளி­நா­டு­களில் Citizen மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர் 1987, பரணி BSc, MSc, HND Engineer Dubai வெளி­நா­டு­களில் Citizen மண­மகள் தேவை / யாழிந்து கோவியர் 1980 அனுசம் செவ்­வா­யுண்டு. France Citizen உள்­நாடு, வெளி­நா­டு­களில் மண­மகள் தேவை. / சிவ­னருள் திரு­ம­ண­சேவை 026 2225641, 076 6368056 (viber IMO Whatsapp)

  **************************************************************

  82இல் பிறந்த தனியார் கம்­ப­னியில் சார­தி­யாக வேலை­பார்ப்­ப­வ­ருக்கும், 87இல் பிறந்த வெளி­நாட்டில் உள்­ள­வ­ருக்கும் மற்றும் 78 பிறந்த RC மதம் தாரம் இழந்­த­வ­ருக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 3771227, 077 0178775.

  **************************************************************

  68 ஆம் ஆண்டு பிறந்த வெளி­நாட்டில் இருந்து வரும் மண­ம­க­னுக்கு வெள்­ளாளர் மண­மகள் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 5252601, 026 2226877.

  **************************************************************

  இந்து 30 வயது. கள்ளர் இனம், தனியார் நிறு­வ­னத்தில் நிரந்­தர தொழில் புரியும் 5’8’’ உயரம் மண­ம­க­னுக்கு அர­சாங்­கத்தில் நிரந்­தர தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். மலை­ய­கத்­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 072 0999945.

  **************************************************************

  இந்­திய வம்­சா­வளி வசிப்­பிடம் வன்னி வயது 31, உயரம் 6 அடி, கறுப்பு நிறம், தடித்த உடம்பு, சொந்த வரு­மானம், காணி, வீடு உண்டு. சாதி, மதம் வேறு­பாடு இல்லை. T.P. 077 4973009, 077 4191528.

   **************************************************************   

  யாழ் இந்து வேளாளர் 1985 அச்­சு­வினி 1 ஆம் பாதம் செவ்­வா­யில்லை, பொறி­யியல் பட்­ட­தாரி (Civil) அரச திணைக்­க­ளத்தில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய, தொழில்­பு­ரியும் மண­ம­களைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். இடைத்­த­ர­கர்கள் தேவை­யில்லை. தொடர்பு: 071 1108585. 

  **************************************************************

  விவாகப் பதிவு இரத்­தா­ன­வர்கள் ACA 1989/ IT 1988/ Doctor 1982/ MSc 1979/ Business 1979 இல் பிறந்த Divorced வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870. 

  **************************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 42 வயது திரு­ம­ண­மா­காத தனியார் நிறு­வ­னத்தில் நிரந்­த­ர­மாக 39,000/= மாத வரு­மானம் பெறும் மண­ம­க­னுக்கு 30– 36 வய­து­டைய அழ­கிய, அரச தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. மதம், சாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. Tel. 076 3206596. 

  **************************************************************

  1980, 1981 BSc Quantity Surveyors, 1980, 1981, 1986, 1988 MBBS Doctors, 1982 BSc London, 1985 BSc London, 1984 Accountant London 1984 Accountant Australia, 1980 Accountant Canada, 1987 Accountant Canada, 1984 MSc Engineer America. இவர்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. Multi top Matrimony 011 2736543, 077 9879249. 

  **************************************************************

  யாழிந்து வேளாளர் 1985 விசாகம் 7 இல் செவ்வாய் 40 பாவம் MSc Professional Service Rep. மண­ம­க­னுக்கு தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  **************************************************************

  யாழ். இந்து வேளாளர் 1986 திரு­வா­திரை UK PR Engineer 10 பாவம், 1981 சித்­திரை 7இல் செவ்வாய் UK PR Engineer 48 பாவம், 1986 சதயம் 12இல் செவ்வாய் 15 பாவம் Quantity Surveyor, 1985 அச்­சு­வினி 2இல் செவ்வாய் 46 பாவம் Bank மண­ம­கள்மார் தேவை 077 0783832.

  **************************************************************

  1989இல் பிறந்த செங்­குந்த வெள்­ளாள குலத்தை சேர்ந்­த­வரும் லண்­டனை வதி­வி­ட­மா­கவும் (P.R) உடைய, Computer Network Communication பட்­ட­தா­ரிக்கு படித்த, அழ­கான மண­மகள் தேவை. வெளி­நாடு (UK) விரும்­பத்­தக்­கது. 077 1969785.

  **************************************************************

  யாழ் வேளாளர் வயது 35 தொழில் Accountant சவூ­தியில் பணி­பு­ரியும் மக­னுக்கு பெற்றோர் படித்த, அழ­கிய பெண் ணைத்தேடு­கின்­றனர். 077 1680464.

  **************************************************************

  இந்து கொழும்பு வேளாளர் 1987 உத்­தி­ராடம் நட்­சத்­திரம் தனியார் வங்­கியில் தொழில்­பு­ரியும் (Engineering in Electronics & Communication, MSc in Applied Statistics) பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு படித்த, நற்­கு­ண­மு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். 075 5600815, umasivanandi@gmail.com

  **************************************************************

  இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த தேவர்­குல Contract Engineering படித்த சொந்தத் தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு ஓர­ளவு படித்த, அழ­கான, நல்ல குடும்­பத்து மணப்பெண் தேவை. (இந்­திய வம்­சா­வளி மட்டும்) T.P : 077 1377181.

  **************************************************************

  யாழ் வேளாளர் 1973 திரு­வோணம் லக்­கி­னத்தில் செவ்­வா­யுள்ள அரச நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு நற்­பண்­புள்ள, பொருத்­த­மான, இந்து, கிறிஸ்­தவ அல்­லது இரட்­சிக்­கப்­பட்ட மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 071 1208605. rajannathan23@gmail.com Viber 076 3404672.

  **************************************************************

  யாழ் இந்து உயர் கோவியர் 1985 உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் சூரியன், செவ்வாய் கிர­க­பாவம் 53 உயரம் 5அடி ஒன்­பது அங்­குலம் BSc Engineer (Moratuwa) MSc (Singapore) மண­ம­க­னுக்கு இலங்­கையில் மண­மகள் தேவை. 077 5581622.

  **************************************************************

  யாழ். இந்து வேளாளர் 1981, சித்­திரை, அரச உத்­தி­யோ­கத்தர், Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 011 4346130, 077 4380900, chava@realmatrimony.com

  **************************************************************

  யாழ் இந்து விஸ்­வ­குலம் 1984, திரு­வோணம் Development Officer, SriLanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 011 4344229, 077 4380900 chava@realmatrimony.com

  **************************************************************

  யாழ் Christian RC குரு­குலம் 1983, Teacher, SriLanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 021 4923864, 071 4380900 customercare@realmatrimony.com

   **************************************************************

  34 வய­து­டைய சொந்த வியா­பாரம் மற்றும் ஆசி­ரி­ய­ரா­கவும் பணி­பு­ரியும் நற்­கு­ண­முள்ள மண­ம­க­னுக்கு நல்ல குண­மு­டைய, அழ­கான மண­மகள் தேவை. 071 8307931.

  **************************************************************

  கொழும்பு– 10, 40 வய­து­டைய சொந்த வீடு, சொந்த வியா­பாரம், தீய பழக்­க­மற்ற நற்­கு­ண­முள்ள மண­ம­க­னுக்கு 35க்கு உட்­பட்ட மண­மகள் தேவை. 011 2430319, 071 5114238.

  **************************************************************

  யாழ். இந்து வேளாளர் 1979, மூலம் Supervisor, Malaysia மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  **************************************************************

  இடப இலக்­க­னத்­திலும் மிதுன ராசி­யிலும் 1982 இல் பிறந்த ஜாத­க­ருக்கு இந்து வேளாள குடும்­பத்­தினர் தகு­தி­யான மண­ம­களை தேடு­கின்­றனர். மண­மகன் BSc Hons Computer Information System பட்டம் பெற்று Jeddah இல் Information Technology Consultant ஆக வேலை செய்­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு: 076 3746472. ravi.anandarajah@gmail.com .

  **************************************************************

  இந்து கோவியர், 1990, கொழும்பில் பிறந்த மூலம் 4 ஆம் பாதம், 12 இல் செவ்வாய், கிரக பாவம் 30, 5’ 9”, New Zealand PR உள்ள, மண­ம­க­னுக்கு உயர் கல்­வி­யுடன் ஆங்­கில அறி­வுள்ள, அழ­கிய மண­மகள் தேவை. தொடர்பு: 071 8266350.

  **************************************************************

  யாழிந்து வேளாளர், 1978, திரு­வா­திரை 2, 7 ஆம் இடத்தில் செவ்வாய். கிர­க­பாவம் 92, AAT படித்த UK Citizen, விவா­க­ரத்­தா­னவர், உள்­நாடு, வெளி­நா­டு­களில் A/L க்கு மேல் படித்த, அழ­கான மண­மகள் தேவை. வர­தட்­சணை இல்­லா­த­வர்­களும் கோவி­யர்­களும் தொடர்பு கொள்­ளலாம். சனி,ஞாயிறு மட்டும் தொடர்பு கொள்­ளவும்: 076 6368056, 00447440366127. Email: nathansiva22@gmail.com.  

  **************************************************************

  2016-12-26 15:54:40

  மணமகள் தேவை - 25-12-2016