• மணமகன் தேவை - 25-12-2016

  யாழிந்து குரு­குலம் 1987 பூராடம் 1 இல் செவ்வாய் பாவம் 34 Doctor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***********************************************************

  கொழும்பு இந்து 41– 45 வயது, திரு­மணம் முடிக்­காத நல்ல குடும்ப பின்­ன­ணி­யு­டைய தொழில்­செய்யும் மண­ம­க­ளுக்கு அதே­போன்ற மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 8811115. rrumsi@yahoo.com 

  ***********************************************************

  இந்து வேளாளர் குலத்தைச் சேர்ந்த 28 வய­து­டைய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. லண்­டனில் PR or நிரந்­தர பிரித்­தா­னிய கட­வுச்­சீட்டு உள்­ள­வ­ராக இருத்தல் விரும்­பத்­தக்­கது. பிறந்த திகதி 1988.8.15 உத்­தர நட்­சத்­திரம் சிம்­ம­ராசி. 071 8196963, 072 0708336. 

  ***********************************************************

  கொழும்பைச் சேர்ந்த 37 வயது முஸ்லிம் மண­ம­க­ளுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள மண­மகன் தேவை. 071 5965091, 072 3978159. 

  ***********************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட மார்க்கப் பற்­றுள்ள இஸ்­லா­மிய மண­ம­க­ளுக்கு 32 வய­துக்­குட்­பட்ட மார்க்­கப்­பற்­றுள்ள இஸ்­லா­மிய மண­மகன் தேவை. மண­மகன் டாக்டர், இஞ்­சி­னியர், கணக்­காளர் அல்­லது உயர்­கல்வி தகை­மை­யு­டை­யவர் விரும்­பத்­தக்­கது. சீத­ன­மாக சொந்த வீடு வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 3573889.

  ***********************************************************

  கண்டி மாவட்­டத்தைச் சேர்ந்த 1975.01.09 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 054 4900229. 

  ***********************************************************

  மலை­யகம் இந்து உயர்­குலம் 1979 இல் பிறந்த அழ­கிய இளம் தோற்­ற­மு­டைய அரச பாட­சாலை ஆசி­ரி­யைக்கு பொருத்­த­மான மண­மகன் தேவை. 0777 283854. 

  ***********************************************************

  முஸ்லிம் பெற்றோர் 26 வயது 5’ 4” உய­ர­மான படித்த மக­ளுக்கு வைத்­தியர் பொறி­யி­ய­லாளர், கணக்­காளர் போன்­றோரை மண­ம­க­னாகத் தேடு­கின்­றனர். 071 1078142. 

  ***********************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரியும் 33 வய­து­டைய உயர்­கு­லத்தைச் சேர்ந்த இந்­திய வம்­சா­வளி பெண்­ணுக்கு பெற்றோர் தகுந்த வரனை தேடு­கின்­றனர். படித்த, கௌரவம் மிக்க தொழில் புரியும் இந்­திய வம்­சா­வ­ளி­யினர் தொடர்பு கொள்­ளலாம். 077 7038808.

   ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1986 Doctor ஆக அரச வைத்­தி­ய­சா­லையில் தொழில் புரியும் கார்த்­திகை 2 ஆம் பாதம் அழ­கிய மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான, படித்த, உள்­நாட்டு அல்­லது வெளி­நாட்டு மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்பு: 077 9587474, 077 9594872 (Viber)

  ***********************************************************

  யாழ் இந்து வேளாளர் 1976 பூசம் 8 இல் செவ்வாய், பாவம் 50 அரச சேவையில் உள்ள Accountant மண­ம­க­ளுக்கு ஏற்ற மண­ம­கனை உள்­நாட்டில், வெளி­நாட்டில் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: G – 264 C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.  

  ***********************************************************

  இந்து, கொழும்பு வேளாளர் 1983 புனர்­பூசம் நட்­சத்­திரம் தனியார் துறையில் தொழில்­பு­ரியும் (Bachelors in Business Management MSc Psychology) பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு படித்த நற்­கு­ண­மு­டைய தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். 075 5600815. umasivanandi@gmail.com.

  ***********************************************************

  யாழ். இந்து ஆசாரி 1987 உத்­த­ராடம் 2 செவ்­வா­யுண்டு. A/L, IT படித்­தவர். வெளி­நா­டு­களில் Citizen மண­மகன் தேவை/ யாழ். இந்து திமிலர் 1985 உத்­த­ராடம் 1, செவ்­வா­யில்லை. A/L IT படித்­தவர் வெளி­நா­டு­களில் Citizen மண­மகன் தேவை / யாழ். இந்து வேளாளர் 1992 சித்­திரை 4 செவ்­வா­யில்லை. HNDA படித்­தவர். வெளி­நா­டு­களில் Citizen மண­மகன் தேவை / யாழ். R.C வேளாளர் 1990 சதயம் செவ்­வா­யுண்டு. BSc பட்­ட­தாரி உள்­நாடு, வெளி­நாடு தேவை. யாழ். இந்து வேளாளர் 1985 புனர்­பூசம் 2, செவ்­வா­யில்லை. BSc, Teacher London Citizen உள்­நாடு, வெளி­நாடு தேவை. சிவ­னருள் திரு­மண சேவை 026 2225641 / 076 6368056.

  ***********************************************************

  Australia 28, இலங்கை 29, 35, 27 வயது Divorced UK 42 RC மண­ம­கள்­மா­ருக்கு மண­ம­கன்மார் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: Reg: இடை­வெளி: ZY என Type செய்து 77000 க்கு SMS அனுப்­பவும். 

  ***********************************************************

  யாழ் இந்து வேளாளர் 1974 அச்­சு­வினி உள்­நாட்டில் மண­மகன் தேவை. தொடர்பு: 076 5501538.

   **********************************************************

  யாழ் இந்து வேளாளர் 1991, அஸ்­வினி, Student, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com.  

  ***********************************************************

  யாழ் இந்து வேளாளர் 1989, அவிட்டம், Accountant, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com. 

  ***********************************************************

  விவா­க­ரத்துப் பெற்ற 42 வய­து­டைய பெண்­ணுக்கு 42 வய­திற்கு மேலுள்ள விவா­க­ரத்துப் பெற்ற மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு. 071 1315880, 071 7297296.

  ***********************************************************

  மண­மகன் தேவை கன­டாவில் வதியும் 30–36 வய­துக்கு இடைப்­பட்ட தொழில் புரியும் அல்­லது சொந்த வியா­பாரம் உள்ள மண­மகன், கனே­டிய குடி­யு­ரி­மை­யுள்ள, விவா­க­ரத்­தான, பிள்­ளைகள் இல்­லாத, பொது­நிற, அழ­கிய, குடும்­பப்­பாங்­கான 30 வய­து­டைய பார்­மசி டெக்­னீ­ஷி­ய­னான கன­டாவில் வதியும் மண­ம­க­ளுக்கு தேவை. தொடர்பு 4164648792. தேவராஜ் (வார இறு­தி­களில் மட்டும்) டொரொன்டோ, கனடா. 

  ***********************************************************

  2016-12-26 15:53:00

  மணமகன் தேவை - 25-12-2016

logo