• பொது வேலைவாய்ப்பு II - 18-12-2016

  077 8499336 பிர­தான தொழிற்­சா­லை­களில் பொதி­யிடல், தரம்­பி­ரித்தல், மேற்­பார்வை, களஞ்­சியம், Cook, Room boy, சாரதி, விமான நிலையம், கணனி துறை­யிலும் வெற்­றிடம். வயது 17 – 60. சம்­பளம் 44000/= வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 8499336. No.8 Star Square Hatton.

   **************************************************

  கண்டி இல: 31 கொட்டு கொடல்ல வீதியில் அமைந்­துள்ள Stationeries Book Shop ஒன்­றுக்கு கை உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவை. 0777 803230, 077 3153345.

  **************************************************

  சலூன் வேலை­வாய்ப்பு திற­மைக்­கேற்ற சம்­பளம், பக­லு­ணவு 150/=, தங்­கு­மிடம் 3000/= வழங்­கப்­படும். விப­ரங்­க­ளுக்கு நேரில் வரவும். 077 4741460. Saton Unique, 154, Bank shell Street, Colombo – 11.

  **************************************************

  குரு­நாகல் விற்­பனை நிலை­யத்­திற்கு 5 வேலை­யாட்கள், உணவு சமைப்­ப­தற்கு கோக்கி ஒருவர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் 18,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 076 6660609.

  **************************************************

  மேசன்மார் தேவை. தங்­கு­மிட வசதி, செலவுப் பணம் அன்­றாடம். பன்­னிப்­பிட்டி. 077 6404029 / 071 3983625 / 077 2032235.

  **************************************************

  டயர் வேலை தெரிந்­த­வர்கள் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மி­டத்­துடன் கூடு­த­லான சம்­பளம். கொட்­டாவை. 072 2245855.

  **************************************************

  புலொக்கல் செய்­வ­தற்கு மற்றும் ஹாட்­வெயார் வேலைக்கு வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 1500/=. 071 7135044.

  **************************************************

  A/C யுடன் சலூன் ஒன்­றிற்கு வேலைக்கு ஒருவர் தேவை. 1600/=. 55%. பொர­லஸ்­க­முவை. 071 0707838.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் “Communi cation & Phone Shop”இல் வேலை பார்ப்­ப­தற்கு ஆண் /பெண் இரு­பா­லாரும் தேவைப்­ப­டு­கின்­றனர். அருகில் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு 077 7794324.

  **************************************************

  Youn Sawiyaயுடன் இணைந்து Union வழங்கும் பயிற்­சி­யுடன் கூடிய வேலை­வாய்ப்பு. தகைமை உ/தரம். பயிற்சி காலத்தில் கொடுப்­ப­னவு ரூ.35000/=. பயிற்­சியின் பின் 60000/=ற்கு மேல் வரு­மானம் தங்­கு­மிட வசதி உண்டு. சிங்­களம் கதைத்தல் அவ­சியம். ஹட்டன், தல­வாக்­கலை, நுவ­ரெ­லியா விரும்­பத்­தக்­கது அழை­யுங்கள் 011 3030710, 077 9730710.

  **************************************************

  மேசன் வேலைக்கு வேலை­யாட்கள் உத­வி­யா­ளர்­களும் தேவை. மேச­னுக்கு நாள் சம்­பளம் 2000/= Over Time மணித்­தி­யா­லத்­திற்கு 250/= உத­வி­யா­ள­ருக்கு சம்­பளம் நாளுக்கு 1500/= உத­வி­யா­ள­ருக்கு Over time மணித்­தி­யா­ல­யத்­திற்கு 175/= மேசன்­மாரும் உத­வி­யா­ளரும் ஒரு நாளைக்கு 4 மணித்­தி­யாலம் Over time செய்ய வேண்டும். 071 4798118.

  **************************************************

  ஆயுர்­வேத வைத்­திய நிலை­யத்­திற்கு 18 – 35 பெண் தெர­பிஸ்ட்மார் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் உயர் சம்­பளம். (95,000/= + கமிஷன்) செத்லி காலி வீதி, கல்­கிசை.(சிங்கர் மெகா­விற்கு முன்னால்) 077 1111811.

  **************************************************

  கால் ஏக்கர் மற்றும் 38 பேர்ச்சஸ் மூடப்­பட்­டுள்ள வீடு மற்றும் தோட்­டத்தை பார்த்துக் கொள்­வ­தற்கு ஆண் ஒருவர் தேவை. மாதத்­திற்கு 2 நாட்கள் விடு­முறை அல்­லது அதற்­கான சம்­பளம் உண்டு. மேல­திக கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். சம்­பளம் 20,000/=. 077 6267774.

  **************************************************

  ஆயுர்­வேத புதிய கிளைக்கு 18 – 35 பெண் தெர­பிஸ்ட்மார் தேவை. (பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற) உணவு, தங்­கு­மி­டத்­துடன் உயர் சம்­பளம். (ரூபா ஒரு இலட்­சத்­திற்கு கூடிய சம்­பளம்) கொள்­ளுப்­பிட்டி வாசனா ஸ்பா மெரின் ட்ரைவ், கொள்­ளுப்­பிட்டி. 071 3115544.

   **************************************************

  1100/= – 22,00/= நாள் ஒன்­றிற்கு நாள் சம்­பளம் இரத்­ம­லா­னையில் அமைந்­துள்ள P.V.C. தயா­ரிப்பு நிறு­வ­னத்­திற்கு ஆண்கள் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வசதி சகாய விலைக்கு. அழை­யுங்கள். 077 8342112 (ஸ்டீபன்) 

  **************************************************

  பன்­னிப்­பிட்­டி­யவில் அமைந்­துள்ள வீடொன்­றுக்கு தோட்ட வேளை செய்­யக்­கூ­டிய பெண்கள் தேவை. தொடர்­புக்கு: 0777 421309.

  **************************************************

  கொழும்பு துறை­மு­கத்­திற்கு Dockyard Nadeeka Marine Service க்கு வேலை­யாட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 2215112, 075 6972406, 072 6514362, 078 5496010. 

  **************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள தொழிற்­சாலை ஒன்­றிற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய (10 நபர்­க­ளுக்கு) இந்­திய உணவு வகைகள் சமைக்கக் கூடிய சமை­யற்­காரர் உட­ன­டி­யாக தேவை. நேரில் வரவும். க்ளிப்டெக்ஸ் இன்­டஸ்­டிரீஸ் இல. 18, வெளி­அ­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. 011 2930223, 077 7387791. 

  **************************************************

  மகி வாக­னங்கள் தொழிற்­சா­லைக்கு சுத்தம் செய்யும் வேலை மற்றும் காவ­லாளி வேலைக்கு 45 வய­திற்கு மேற்­பட்ட ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். இல. 14, முத்­து­ராஜ மாவத்தை, மாபோல, வத்­தளை. 071 0314108. 

  **************************************************

  ஹேகித்­தையில் அமைந்­தி­ருக்கும் எமது கொமி­னி­கே­ச­னுக்கு அனு­ப­வ­முள்ள/ இல்­லாத ஓர் பெண் தேவை. 075 0316778. 

  **************************************************

  எமது வேலைத் தளத்­திற்கு A/L படித்த பெண் பிள்ளை ஒருவர் வயது 18– 30 (Bag Seal) பேக் சீல் பண்­ணு­வ­தற்குத் தேவை. சம்­பளம் 22,000/= கொடுக்­கப்­படும். தங்­கி­யி­ருந்து Sales செல்­வ­தற்கு A/L படித்த ஆண் ஒருவர் தேவை. வயது 20– 30. சம்­பளம் 25,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தங்­கி­யி­ருந்து வேலை செய்ய Driver ஒரு­வரும் தேவை. சம்­பளம் 35,000/= கொடுக்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 0777 483244.

  **************************************************

  கொழும்­பி­லுள்ள ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு மசாஜ் தெரபிஸ்ட் வேலைக்கு 20– 35 வய­திற்குள் பெண்கள் தேவை. (அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற) மாதாந்தம் 70 ஆயி­ரத்­திற்கு மேல் உழைக்­கலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 3914499. 

  **************************************************

  கொழும்பு, Hardware நிறு­வனம் ஒன்­றிற்கு Accounts Clerk (பெண்கள்) தேவை. O/L– A/L Delivery, Field work செய்­யக்­கூ­டிய ஆண்கள் (மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது) தேவை. தொடர்­புக்கு: 071 4344062. 

  **************************************************

  இலங்­கையில் பல­ச­ரக்கு பொருட்கள் உற்­பத்­தியில் முன்­னணி வகிக்கும் எமது நிறு­வ­னத்­திற்கு விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. வாகன சார­தி­களும் தேவை. தொடர்­புக்கு: 077 3305729. 

  **************************************************

  கொழும்பை அண்­மித்த பகு­தியில் கட்­டப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் ஒரு பெரிய வீட்­டிற்கு டைல் பாஸ், மேசன் பாஸ், உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மி­ட­முண்டு. 011 2916527. 

  **************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட ஆயுர்­வேத மத்­திய நிலையம் ஒன்­றிற்கு பெண் பிள்­ளைகள் தேவை. மாதம் 70,000/= ரூபா வரை சம்­பா­திக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8873950, 077 5322242. 

  **************************************************

  மால­பேயில் அமைந்­துள்ள வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆண்/ பெண் தேவை. தகுந்த சம்­ப­ளத்­துடன் உணவு மற்றும் தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். 077 3853540, 011 2563370. 

  **************************************************

  கொழும்­பி­லுள்ள வீட்­டுக்கு வேலை­யாட்கள் தேவை. வயது 20 க்கும் 55 க்கும் இடையில். தொடர்­புக்கு: 0777 699207. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் திரிவில் சேர்விஸ் செய்யும் நிறு­வ­னத்­திற்கு மெக்­கா­னிக்மார் மற்றும் வேலை தெரிந்­த­வர்­களும் மற்றும் வேலை பழக விரும்­பு­ப­வர்­களும் தேவை. சம்­பளம் 25,000/=– 50,000/=. Tel. 077 5257978. 

  **************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Car Wash இற்கு கார், கழு­வு­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 071 2388478. 

  **************************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18– 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo 15. Tel. 077 1606566, 078 3285940. 

  **************************************************

  கொழும்பைச் சேர்ந்த தொழில் நிறு­வ­னத்­திற்கு ஆண் தொழி­லாளர் தேவை. 8 மணி நேர வேலை நாள் ஒன்­றுக்கு 800/= சம்­பளம். வெளி மாவட்­டத்தைத் சேர்ந்­தோ­ருக்கு தங்­கு­மிட வசதி உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 4022059. 

  **************************************************

  பிர­பல தனியார் நிறு­வனம் ஒன்றில் கீழ்க்­கண்ட வெற்­றி­டங்கள் நில­வு­வதால் கீழ் குறிப்­பிட்­டுள்ள விலா­சத்­திற்கு சுய­வி­பரக் கோவை­யுடன் நேரில் வரவும். DSR – கள­விற்­பனை உத்­தி­யோ­கத்தர், Accounts Clerk – கணக்கு உத­வி­யாளர், Driver – சாரதி, Labours – விற்­பனை உத­வி­யாளர். விலாசம்: இல. 168/1, லோவர் வீதி, உவர்­மலை திரு­கோ­ண­மலை. 

  **************************************************

  உற்­சவ பொருட்கள் வழங்கும் நிறு­வ­னத்­திற்கு கெனடி ஹட்/ தகர ஹட் பொருத்­து­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 1400/=, O.T. மணித்­தி­யா­லத்­திற்கு 200/=. 011 2540300, 077 447943. No. 335/1 மோதர கொழும்பு– 15.

  **************************************************

  வாகன Tint/ Sticker செய்­ப­வர்கள் விளம்­பர பிர­சாரம் செய்யும் நிறு­வ­னத்­திற்கு தொழில் அனு­பவம் விசேட தகை­மை­யாகும். வேலை­யாட்­க­ளுக்கு காப்­பு­றுதி, வேறு கொடுப்­ப­னவு, தங்­கு­மிட வசதி. திறமை தகை­மைக்­கேற்ப சம்­பளம் 55,000/=. வேலை நேரம் திங்கள் – சனி காலை 9.00 – மாலை 7.00 வரை. எட்வான்ஸ் கார் ஓடியோ தனியார் நிறு­வனம். இல. 07, வைத்­திய வீதி, தெஹி­வளை. 077 3990900.

  **************************************************

  வாகன பெயின்ட் செய்­ப­வர்கள் (Painter) அனு­பவம் பொறுப்­பு­களை ஏற்­கக்­கூ­டிய திற­மை­யான வேலை­யாட்­க­ளுக்கு காப்­பு­றுதி, வேறு கொடுப்­ப­னவு, தங்­கு­மிட வசதி, சுறு­சு­றுப்பு திறமை தகை­மைக்­கேற்ப சம்­பளம் 55,000/=. வேலை நேரம் திங்கள் – சனி காலை 9.00 – மாலை 7.00 எட்வான்ஸ் கார் ஓடியோ தனியார் நிறு­வனம். இல. 07 வைத்­திய வீதி, தெஹி­வளை. 077 3990900.

   **************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள கிம்­பு­லா­பிட்­டிய வேலைத்­த­ள­மொன்­றிற்கு மேசன்மார், கை உத­வி­யா­ளர்கள், உருக்கி ஒட்­டு­ப­வர்கள், அலு­மி­னிய தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் நாள் ஒன்­றிற்கு 2000/=. 072 3697154, 070 2795421, 011 4236964, 070 2795437.

  **************************************************

  Office சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் (ஆண்/பெண்) வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பிர­பல்­ய­மான நிறு­வ­னத்­திற்கு 55 வய­திற்கு குறைந்­த­வர்கள் உடன் தேவை. கொழும்­பிலும் அரு­கா­மை­யிலும் வசிப்­ப­வர்கள் விரும்­பப்­ப­டுவர். 075 0134136.

  **************************************************

  ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18 – 28 வய­திற்கு உட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்­பளம் மாதம் 80,000/= விற்கு மேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். Heda Weda Medura. 05, பாம் வீதி, மட்­டக்­குளி, கொழும்பு – 15. Tel: 011 3021370, 072 6544020, 078 3867137.

  **************************************************

  சொன்ன சம்­பளம் கிடைத்­ததா? மாத கடை­சியில் (8000/= – 12,000/=) சம்­ப­ளமா கிடைத்­தது. உணவு, தங்­கு­மிடம் உங்கள் சம்­ப­ளத்தில் கழித்துக் கொண்­டார்­களா. இதோ உண்­மை­யான சம்­பளம், நாட் சம்­பளம் 1500/= உங்கள் விருப்­பப்­படி ஒவ்­வொரு நாளும் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், உடை முற்­றிலும் இல­வசம். உங்கள் சம்­ப­ளத்தை நீங்­களே கணக்கு போட்டு பார்த்து கொள்­ளவும். (நாட் சம்­பளம் 1500/= x 25 = 37,500/=) உண்­மை­யான சம்­பளம். பிர­தான தொழிற்­சா­லை­களின் லேபல், உற்­பத்தி,  பொதி­யிடல் பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண், வயது (18 – 60) வரும் நாளிலே வேலை. 115/2, Colombo Road, Kiribathgoda. 077 2610442, 077 6550287.

  **************************************************

  “Airport Vacancy” Laundry (லொன்றி) கேட்­டறிங் கார்கோ (Cargo) போன்ற வேலை­வாய்ப்­புக்கு. 35,000/=– 75,000/=. சம்­ப­ளத்­திற்கு வேலை­வாய்ப்பு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 15 வெற்­றி­டங்கள் மாத்­தி­ரமே. 072 2231518, 071 9215892. 

  **************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள சில்­லறை கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 6283992.

  **************************************************

  Job Bank அல்ல. எந்­த­வித காசும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. பிர­பல சோசேஜஸ் உற்­பத்தி செய்யும் நிறு­வனம் ஒன்றில் ஆண்/ பெண் அனை­வரும் வேலைக்­காக விண்­ணப்­பிக்­கலாம். வயது (18– 45) மூன்று வேளை உண­வுக்கு 116/= அற­வி­டப்­படும். தங்­கு­மிடம் இல­வசம். நாள் சம்­பளம் 1000/= OT 100/=. கிழ­மைக்கு ஒரு தடவை அட்வான்ஸ் எடுத்துக் கொள்­ளலாம். மாதச் சம்­பளம். மாதாந்தம் 45,000/= மேற்­பட்ட சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். வந்த நாளி­லேயே வேலை செய்யும் வாய்ப்பு. 117/5, Colombo Road, Passyala 076 5715235, 077 2700236. 

  **************************************************

  எமது பிர­சித்­தி­பெற்ற Sunrich Biscuit (சன்ரிச் பிஸ்கட்) தொழிற்­சா­லையில் வேலை­வாய்ப்பு உண்டு. நாள் சம்­பளம் 1000/= தொடக்கம் 1500/= வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வருகை நாளிலே வேலை­வாய்ப்பு. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண்/ பெண் வயது 17 – 60 வரை. 077 2610442, 071 1475324, 076 5587807.

  **************************************************

  எமது பிர­தான தொழிற்­சா­லை­களில் ஜேம், பிஸ்கட், பால்மா, யோகட், ஷேம்போ போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (17 – 60) வயது உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். லேபல், பொதி­யிடல் பிரி­வு­க­ளுக்கு சம்­பளம் (25,000/= 40,000/=). கிழமை சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். நாள் சம்­பளம் 1600/=, OT 150/= (8 hours வேலை) முஸ்­லிம்­க­ளுக்கு விசே­ட­மான தொழுகை வசதி செய்து தரப்­படும். தொடர்பு கொள்­ளவும்: 077 4569222, 077 5977259.

  **************************************************

  நாட் சம்­பளம் 1500/= மாதாந்தம் எவ்­வ­ளவு? உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். சொக்லேட், பால்மா, ஐஸ்­கிறீம் போன்ற தொழிற்­சா­லை­களின் அனைத்து பிரி­வு­க­ளுக்கும் வந்த நாளிலே வேலை. ஆண், பெண் (17–60) OT உடன் 40,000/= க்கும் அதி­க­மான சம்­பளம் (நாட்­சம்­பளம், கிழமை சம்­பளம், மாத­சம்­பளம்) உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 137/9, BOI Road, Nittambuwa. 077 4943502, 077 6363156.

  **************************************************

  இலங்கை பூராக இப்­போது உட­னடி வேலை­வாய்ப்­புக்கள் நீங்கள் எதிர்­பார்க்­காத வரு­மா­னத்தை ஈட்­டிக்­கொள்­ளலாம். சொக்லேட், கோடியல், பால்மா, சோயா, குளிர்­பானம் ஆகிய துறை­களில் உட­ன­டி­யாக 75 வேலை­வாய்ப்­புகள். வயது (17 – 60) உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். ஆண், பெண் சம்­பளம் (25,000/= – 40,000/=) நாட் சம்­பளம் OT யுடன் 1600/= (OT 1 hour 150) நாட் சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். No. 82/3, Hendala, Wattala. 076 5715255, 071 1475324.

  **************************************************

  கம்­பஹா பிளாஸ்டிக் பொருட்கள் விற்­பனை நிலை­யத்­திற்கு ஆண் உத­வி­யா­ளர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். வயது 20– 40 சம்­பளம் 30,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். 071 5140026, 071 4139072. 

  **************************************************

  ஸ்கிரீன் பிரிண்டிங் வேலை தெரிந்த ஆண்/ பெண் வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. தொடர்­புக்கு: 0777 555505. 

  **************************************************

  வீட்டை துப்­ப­ர­வாக்­கவும் ஆடை­களைத் துவைக்­கவும் அயர்னிங் பணி­க­ளுக்கும் உணவு பரி­மா­றவும், 30– 45 வய­துக்கும் இடைப்­பட்ட ஆணும் தோட்ட வேலை­க­ளுக்கும் நாய், பூனை­களைப் பரா­ம­ரிக்­கவும் விலங்­கு­களில் விருப்பம் கொண்ட 30– 45 வய­துக்கு இடைப்­பட்ட ஆணும் தேவை. அழைக்­கவும்: 0777 585998. 

  **********************************

  2016-12-19 15:40:15

  பொது வேலைவாய்ப்பு II - 18-12-2016