• பொதுவான வேலைவாய்ப்பு - I -18-12-2016

  உட­னடி வேலை­வாய்ப்பு கொழும்பில் அமைந்­துள்ள முன்­னணி தொழிற்­சாலை ஒன்றில் வேலை­வாய்ப்பு உள்­ளது. சார­திகள், உத­வி­யா­ளர்கள் மற்றும் பேல் இயந்­திரம் இயக்­கு­நர்கள் தேவை. நாளாந்த சம்­ப­ளமும், வாராந்த  சம்­ப­ளமும் மற்றும் மாதாந்த சம்­ப­ளமும் வழங்­கப்­படும்.  (இல­வச தங்­கு­மிட வசதி) முக­வரி: Sewn Export Pvt Ltd, 222, அவி­ஸா­வளை வீதி, ஒரு­கொ­ட­வத்தை, கொழும்பு. தொடர்­புக்கு: 076 8224178, 076 6910245.

  *****************************************************

  கொழும்பில் புத்­த­க­சா­லையில் Stores Helpers தேவை. தங்­கு­மிட வசதி, சாப்­பாடு, தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 6125145.

  *****************************************************
  கொழும்பில் அமைந்­தி­ருக்கும் பிர­பல ஹாட்­வெயார் நிறு­வ­ன­மொன்­றிற்கு பாரம் ஏற்றி, இறக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி மற்றும் OT யும் உண்டு. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 071 8622256, 071 5324568, 071 5324575. 

  *****************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல Hardware ஒன்றின் களஞ்­சி­ய­சா­லைக்கு பாரம் ஏற்றி, இறக்கக் கூடிய வேலை­யாட்கள் தேவை. (அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது.) தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். அத்­துடன் மேல­திக நேர கொடுப்­ப­னவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். உரிய ஆவ­ணங்­க­ளுடன் கிழமை நாட்­களில் கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு சமுகம் தரவும். 478/1, Cyril C. Perera Mawatha, Colombo 13. 

  *****************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல Hardeware ஒன்றின் களஞ்­சி­ய­சா­லைக்கு ஆண் ஊழி­யர்கள் உட­ன­டி­யாக தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள்/ அனு­ப­வ­மற்­ற­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். வயது எல்லை 18– 40. கல்வித் தகைமை: G.C.E. O/L. தகுந்த சம்­பளம் மற்றும் மேல­திக நேர கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். உரிய ஆவ­ணங்­க­ளுடன் கிழமை நாட்­களில் கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு சமுகம் தரவும். 350A, Old Moor Street, Colombo 12.

  *****************************************************

  30 – 40 வய­துக்கு இடைப்­பட்ட பெண் / ஆண் காசாளர் தேவை. தொடர்­புக்கு: 59, 1/1, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு: – 11 

  *****************************************************

  ஆண்/ பெண் உத­வி­யா­ளர்கள், விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. தொடர்­புக்கு: 59, 1/1, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு: – 11 

  *****************************************************

  கொழும்பு வேலைத்­த­ள­மொன்­றிற்கு மேசன் பாஸ்மார் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. 077 9374007.

  *****************************************************

  பண்­டா­ர­கமை மொத்த விற்­பனை நிலை­யத்­திற்கு பொருட்கள் ஏற்­று­வ­தற்கு மற்றும் இறக்­கு­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 35,000/= தொடக்கம் 40,000/= வரை. தகை­மைக்­கேற்ப உயர் சம்­பளம். அனு­ப­வ­முள்­ள­வர்கள் விஷேடம். 077 5471580, 077 3433539.

  *****************************************************

  கொழும்பில் உள்ள தனியார் மருத்­து­வ­ம­னைக்கு பயிற்­றப்­பட்ட, பயில விரும்பும் தாதி­மார்கள் தேவை. (ஆண்/ பெண் இரு­பா­லாரும்) தொடர்­பு­க­ளுக்கு: 072 2857939, 072 1340474. 

  *****************************************************

  கொழும்பு மத்­தியில் இயங்கும் பிர­ப­ல­மான நிறு­வ­னத்­திற்கு தொழிற்­சா­லையில் பணி­பு­ரிய ஆண் பிள்­ளைகள் தேவை. O/L படித்­தோர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் ரூ. 15000.00. நாளாந்தம் வரவுக் கொடுப்­ப­னவு ரூ. 2000.00 மற்றும் OT, EPF, ETF அனைத்தும் வழங்­கப்­படும். நேரில் வரவும். இல. 196, செட்­டியார் தெரு, கொழும்பு 11. 

  *****************************************************

  சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. விசேட கொடுப்­ப­னவு சகிதம் தங்­கு­மிடம், உணவு இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: தர்­ஷன குரோ­சரி 53, கொலன்­னாவை வீதி, தெமட்­ட­கொடை. Tel. 072 8695369. 

  *****************************************************

  பொட்டி பாஸ், பெயின்ட் பாஸ் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். Carpe nter (தச்சு) வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 0646293.

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு பிர­பல பாட­சா­லைக்கு முன்­பா­க­வுள்ள பல­தொழில் வியா­பார நிறு­வ­ன­மொன்­றுக்கு மும்­மொ­ழி­களும் அறிந்த நேர்­மை­யான வியா­பார உத­வி­யாளர், முகாமை உத­வி­யாளர் தேவை. சிறந்த பயிற்­சி­யுடன் வேலை எவ்­வித போதைப் பழக்­க­மு­மற்ற 22 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 076 7349229. 

  *****************************************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள Tiles (டைல்ஸ்) வியா­பார ஸ்தலத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 0777 399614. 

  *****************************************************

  மிக்ஸர் மற்றும் முறுக்கு வகை­களை பொரிக்கத் தெரிந்த அனு­ப­வ­முள்ள ஒருவர் தேவை. கவர்ச்­சி­க­மான சம்­பளம் தங்­கு­மிட வசதி உண்டு. உடன் தொடர்பு கொள்­ளவும். 077 8099225. 

  *****************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல்ய முருகன் ஆல­யத்­திற்கு மடப்­பள்ளி மற்றும் மண்­டபம் (ஐயர்) தேவை. தங்கி வேலை செய்யத் தனி வீடு தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்பு கொள்­ளவும். 0777 397474. 

  *****************************************************

  கொழும்­பி­லுள்ள மொத்த/ சில்­லறை எண்ணெய் கடைக்கு Store keeper மற்றும் Sales க்கு ஆட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்பு கொள்­ளவும். 0777 397474. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள கொமி­னி­கேசன் ஒன்­றிற்கு அனு­பவம் உள்ள ஆண் வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 0777 174646. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள டெக்ஸ்டைல் மற்றும் டெயி­லரிங் கடைக்கு சேல்ஸ், பெண்கள், டிர­வுசர், சேர்ட், வெட்டி தைக்கக் கூடி­ய­வர்­களும் உடன் தேவை. துண்டு கணக்­கின்­படி தினமும் சம்­பளம் பெறலாம். தொடர்­புக்கு: 0112 360732. 

  *****************************************************

  டிக்­கோயா, காசல்ரி பகு­தியில் அமைந்­துள்ள 15 ஏக்கர் விஸ்­தீ­ர­ண­முள்ள ஒரு தேயிலை தோட்­டத்­திற்கு கங்­காணி மற்றும் சுப்­பர்­வைசர் (Supervisor) தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 50 வய­திற்­குட்­பட்­ட­வர்­க­ளாக இருக்க வேண்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 6956520, 051 2223607. 

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை, Study: M Institute இற்கு Grade 6– O/L (English Medium) English, English Lit History & ICT A/L (Tamil & English Medium) Business Studies, Economics, ICT, Hindu Culture, Geography & Spoken Sinhala கற்­பிக்கக் கூடி­ய­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. 0777 901637. 

  *****************************************************

  கொழும்பு 12 இல் உள்ள கம்­பனி ஒன்­றுக்கு விநி­யோகப் பையன்கள்/ வேலை­யாட்கள் தேவை. நல்ல சம்­பளம். மேல­திக சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 0777 941188. 

  *****************************************************

  தெர­ணி­ய­க­லையில் உள்ள தோட்­டத்தில் தேயிலை தோட்டக் கங்­கா­ணியும் அவர்கள் குடும்­பமும் தோட்­டத்தில் வேலைப் பார்க்­கக்­கூ­டிய குடும்­பங்­களும் தேவைப்­ப­டு­கி­றார்கள். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். சிங்­களம் பேசக் கூடி­ய­வர்­க­ளாக இருக்க வேண்டும். Tel. 077 2540100, 071 4904672. 

  *****************************************************

  பிர­சித்­தி­பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 60 பேர் தேவை. வயது 18 – 55. இரு­பா­லா­ருக்கும் 45,000/= க்கு கூடு­த­லான சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (ETF / EPF / Transport) 077 7716351 / 071 3112000. Vinivida, Polapara, Ridigama.

  *****************************************************

  நுவ­ரெ­லிய நக­ரத்தில் ஹாவா­எ­லிய பிர­தே­சத்தில் அமைந்­துள்ள Super Market ஒன்­றிற்கு Cashier, Sales இரண்­டிற்கும் ஆண், பெண் இரு­பாலார் வேலை­யாட்கள் தேவை. தங்கி வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. வயது 25 – 40. (தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும்) தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 072 8888843. 

  *****************************************************

  Airport Vacancy துறை­முகம், விமான நிலை­யத்தில் வேலைக்கு வயது 18 – 55 இரு­பா­லா­ருக்கும் பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற (உணவு / தங்­கு­மிடம் / சீருடை) இல­வசம். 45,000/= இற்கு கூடு­த­லான சம்­பளம். 075 9219228 / 077 1168788. Vinivida, Polapara, Ridigama.

  *****************************************************

  077 4805891. உமது திற­மைக்கு ஏற்ற தொழிலை நாம் பெற்றுத் தரு­கின்றோம். இலங்­கையில் பிர­பல்­ய­மான சொக்லட், பிஸ்கட், கிளவுஸ், ஒயில், சொசேஜஸ் போன்ற லேபல், பெக்கிங், புரோடெக் ஷன், சிக்­கி­யூ­ரிட்டி, QC, மெனேஜர், சுப்­பர்­வைசர், நேசிங், அக்­க­வுண்டிங், கெஷியர், Data Entry மற்றும் ஹோட்டல் துறை­களில் டிரைவிங், எயார்போர்ட், ஹார்பர், கன்ட்­ரக்சன் போன்ற துறை­க­ளுக்கு 18 – 55 உடைய ஆண்  பெண் தேவை. சம்­பளம் 15,000/= – 55,000/=. தொழில் அடிப்­ப­டையில் உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். 077 6000507. 37 C, எக்­கோ­னமிக் சென்டர், நுவ­ரெ­லியா. 

  *****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள முன்­னணி வாய்ந்த தனியார் நிறு­வ­னத்­திற்கு தொழி­லா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் ஊக்­கு­விப்புக் கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். உணவு இல­வ­ச­மாக வழங்­கப்­படும். கொழும்பு சுற்­று­வட்­டா­ரத்தில் மற்றும் பேலி­ய­கொட, சேத­வத்த, களனி மற்றும் வத்­தளை சுற்­று­வட்­டா­ரத்தில் விஷேடம். அழை­யுங்கள். 077 6659682, 077 3862282.

  *****************************************************

  வயது 18 – 30 இற்கு இடையில் பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற ஆயுர்­வேத திணை க்­க­ளத்தில் பதி­வு­பெற்ற நிறு­வ­னத்­திற்கு பெண் வேலை­யாட்கள் தேவை. உயர் சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வசதி உண்டு. பயிற்­சியின் பின் பெறு­ம­தி­மிக்க சான்­றிதழ் வழங்­கப்­படும். 075 4606428.

  *****************************************************

  கூலி­வேலை செய்­வ­தற்கு ஒரு நாளைக்கு 1100/=, சாமான்கள் ஏற்­று­வ­தற்கும் இறக்­கு­வ­தற்கும் அதேபோல் OT செய்தால் சலுகை கிடைக்கும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: சயி டிரேடிங் கொம்­பனி, புதிய சோனகத் தெரு, கொழும்பு – 12. 071 6155844.

  *****************************************************

  பழைய சோனகத் தெருவில் இரும்பு வியா­பாரம் செய்யும் ஸ்தாப­னத்­திற்கு க.பொ.த.சாதா­ரண தரத்தில் தேர்ச்சி பெற்ற களஞ்­சி­ய­சாலை (Store Keeper) மேற்­பார்­வை­யாளர் தேவை. தொடர்­புக்கு தொலை­பேசி இலக்கம்: 011 4349038.

  *****************************************************

  ஆண், பெண் இரு­பா­லா­ரிற்கும் வேலை வெற்­றிடம் 50 உள்­ளன. நாள் சம்­பளம் 1600–2400 இற்கும் மேல் பெற்றுக் கொள்ள முடியும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மாதம் ஒன்­றிற்கு 50000இற்கு மேல் பெற்றுக் கொள்ள முடியும் அனு­பவம் உள்ள, அற்ற இரு­பா­லாரும் இன்றே தொடர்பு கொள்­ளவும். வயது 17–50. அவ­சர தொடர்­பு­க­ளுக்கு: 072 4489118/ 075 8408705.

  *****************************************************

  இலங்­கையின் தலை­ந­கரில் அமைந்­துள்ள விமான நிலை­யத்தில் 20 வேலை வெற்­றி­டங்கள். கேட்­டரிங், லொன்றி, கிச்சன், கிளினிங் ஆகிய இடங்­களில் ஆண், பெண் இரு­பா­லாரும் அழ­கிய தோற்றம் உள்ள நற்­பண்­பு­க­ளுடன் 10 ஆம் வகுப்பு கல்­வி­ய­றி­வு­டையோர் O/L,A/L கற்­ற­வர்கள் வர­வேற்­கத்­தக்­கது. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். முதல் மூன்­று­மாத சம்­பளம் 35000/–45000/ வரை பின்னர் 75000இற்கு மேல் இன்றே தொடர்பு கொள்­ளவும். வயது 18–45. 076 9117023/ 075 2252776.

  *****************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு! அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் (வய­தெல்லை 17–60) பிர­ப­ல­மான பிஸ்கட், ஐஸ்­கிறீம், ஜேம், யோகட் உற்­பத்தி செய்யும் நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு தங்­கு­மிட வசதி, உணவு என்­ப­வற்­றுடன் வேலை வழங்­கப்­படும். மாதச் சம்­பளம் 30000/–40000/ நாளாந்த சம்­ப­ளமும் 800/=–1500/= வழங்­கப்­படும். அதே­போன்று உங்கள் நண்­பர்கள், உற­வி­னர்கள் அனை­வரும் ஒரே இடத்தில் வேலை செய்யும் அதிர்ஷ்டம் இருக்­கி­றது. 124 BOI Road, Wathupitiwala, Nittambuwa. 076 6069040/ 077 9898280.

   *****************************************************

  இல­வச வேலை­வாய்ப்பு இலங்­கையில் உள்ள முன்­னணி நிறு­வ­னங்­களில் அனைத்துப் பிரி­வு­க­ளிலும் தகு­திக்­கேற்ப வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. வய­தெல்லை 1-7–50. ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் வருகை தரும் நாளி­லி­ருந்து வேலை­வாய்ப்­புகள் தங்­கு­மிடம், உணவு வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். சம்­பளம் நாள், வாரம், மாதம் அடிப்­ப­டையில் பெற்றுக் கொள்ள முடியும். தொழி­ல­டிப்­ப­டையில் மாதாந்த சம்­பளம் 28000–38000/=. தொடர்­பு­க­ளுக்கு 124 BOI Road, Wathupitiwala, Nittambuwa. 076 6069040/ 077 9898280.

  *****************************************************

  எங்கள் முட்டைக் கோழி பண்­ணைக்கு வேலை செய்­வ­தற்கு குடும்­பங்கள் தேவை. மாத சம்­பளம் குடும்பம் ஒன்­றிற்கு 51000/= கோழிக் குஞ்சு பண்­ணை க்கு வேலை செய்­வ­தற்கு குடும்­பங்கள் தேவை. குடும்­பத்­திற்கு 43500/= அனு­பவம் வாய்ந்­த­வர்கள் விசேடம். டிசம்பர் மாதத்தில் விசேட சலு­கைகள். தங்­கு­மிட வசதி, மின்­சாரம், விறகு, தேங்காய், நீர் இல­வசம். 071 8499175/ 077 7442955.

  *****************************************************

  சிலாபம் பிர­தே­சத்தில் கோழித்­தீ­னுக்­காக மீனை பத­னிட்டு தூளாக்கும் தொழிற்­சா­லைக்கு விவா­க­மா­காத வாலிப ஆண் தொழி­லாளர் தேவை. உணவு, தங்­கு­மிடம், சம்­பளம் கொடுக்­கப்­படும். 072 8369640.

  *****************************************************

  திவு­ல­பிட்­டிய ப்ரொய்லர் கோழிப்­பண்­ணைக்கு கோழிகள் சுத்தம் செய்­வ­தற்கு மற்றும் கோழி உணவு உற்­பத்தி பிரி­விற்கு வேலை­யாட்கள் தேவை. பா(f)ம் ஒன்றில் வேலைக்கு வேலை­யாட்கள் தேவை. (தம்­ப­திகள் விசேடம்) சம்­பளம் ரூ 30000 தொடக்கம் மேல­தி­க­மாக உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 7299070/ 077 2999319.

  *****************************************************

  திரு­கோ­ண­ம­லையில் பிர­தான மருந்­தகம் ஒன்­றிற்கு Pharmacist, மருத்­துவ அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. தூர தேசத்தில் உள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். அவர்­க­ளுக்­கான உணவு மற்றும் தங்­கு­மி­ட­வ­சதி ஒழுங்கு செய்து கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2254588/ 026 2060003.

  *****************************************************

  077 8390501, உங்கள் மன­திற்கு பிடித்த வேலை இது­வரை அமை­ய­வில்­லையா, கவலை வேண்டாம் நீங்கள் விரும்­பிய இடத்தில் உங்கள் கல்வி தகை­மைக்கு ஏற்ற வேலையும் 30000/= ஆயிரம் அதற்கு மேலும் தகுந்த சம்­ப­ளத்­துடன் தொழில்­வாய்ப்­புகள் அமைத்துத் தரப்­படும். தங்­கு­மிட, உணவு வச­திகள் செய்­து­த­ரப்­படும். ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை. வயது எல்லை 18–46 வரை. இவ் அரி­ய­வாய்ப்பை நழு­வ­வி­டா­தீர்கள். உட­னடி தொடர்­புக்கு 4C நிவ் பஸ்டேன்ட் ஹட்டன்.

  *****************************************************

  கொழும்பில் இயங்கி வரு­கின்ற கட்­டு­மான நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள Tiles Bass மற்றும் கையு­த­வி­யா­ளர்கள் உட­னடி தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 3320087/ 077 6313526. 

  *****************************************************

  திரு­கோ­ண­ம­லையில் Guest House ஒன்றில் Receptionist (Female), Room Boy தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். மலை­நாட்­ட­வர்­களும் விரும்­பத்­தக்­கது. அனு­பவம் இல்­லா­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 071 3265912. 

  *****************************************************

  077 8430179. கல்வி கற்ற / அற்ற இரு­பா­லா­ருக்கும் உங்கள் தகு­திக்கு ஏற்ற சிறந்த தொழி­லையும் உயர்ந்த சம்­ப­ளத்­தையும் நாம் பெற்றுத் தரு­கின்றோம். நம்­பிக்­கை­யுடன் இணை­யுங்கள். Clerk, Supervisor, Data Entry, Sales Assistant, Sales Rep மற்றும் லேபல் / பெக்கிங் / மெஷின் இயக்­குநர் / டெலி­வரி / ஸ்டோர்ஸ் ஹெல்பர் தேவை. தங்­கு­மிடம் / உணவு தரப்­படும். (நாள், கிழமை, மாத சம்­பளம் உண்டு) 1 சிப்ட்­டுக்கு 900/=, 2 சிப்ட்­டுக்கு 1800/=. மாதம் 45,000/= க்கு மேல். தொழில் அடிப்­ப­டையில் சம்­பா­திக்­கலாம். இவ்­வ­ரிய சந்­தர்ப்­பத்தை நழு­வ­வி­டா­தீர்கள். எல்லா பிர­தே­சத்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். No – 435/2/18, Fountain Plaza, Maradana. 

  *****************************************************

  கொம்­னி­கேஷன் ஒன்­றிற்கு வேலைக்கு Photocopy experienced உள்ள பெண்கள் தேவை. Orugodawatta. 075 9757576. 

  *****************************************************

  அச்­சிற்கு பயன்­ப­டுத்தும் கட­தாசி விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு வயது 25 – 40 இற்கு இடையில் தொழி­லா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. இல.97C, விவே­கா­னந்த மேடு, கொழும்பு – 13. 011 2391565, 011 4381132.

  *****************************************************

  Food Items தயா­ரித்து கம்­ப­னி­க­ளுக்கு, கடை­க­ளுக்கு விநி­யோகம் செய்யும் பிர­பல நிறு­வ­ன­மொன்­றுக்கு Accountant தேவை. தகைமை Computer Letter Typing, Email, சிங்­களம் பேசக்­கூ­டிய, ஆங்­கிலம் சர­ள­மாக பேசக்­கூ­டிய, ஆங்­கில அறிவு நன்கு உடை­யவர், வாகன சாரதி அனு­மதிப் பத்­தி­ரத்­துடன் தேவை. மற்றும் அனு­ப­வ­முள்ள Sales Man (வாகன சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்­துடன்) தொடர்­பு­க­ளுக்கு: No.A6 / F6, Blumendhal Flats. 076 8268778, 011 2331340.  

  *****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு கன­ரக சாரதி மற்றும் உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவை. தொடர்­புக்கு: 011 2323735 / 076 9818398.

  *****************************************************

  கண்டி ஒரேன்ஜ் பா(f)மசி ஒன்­றிற்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற மருந்­தாளர் ஆண்,  பெண் உத­வி­யா­ளர்கள் மற்றும் விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. கண்டி சுற்­று­வட்­டா­ரத்தில் விஷேடம். 081 2217344 / 077 7332279. 

  *****************************************************

  Bajaj Spare Parts கடைக்கு வேலைக்கு ஒருவர் தேவை. தங்­கு­மிடம், உணவு உண்டு. வயது 18 – 25. தெஹி­வளை 0773672227. திரி­வீலர் திருத்­துனர் இருவர் தேவை. நன்கு வேலை தெரிந்­தவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 

  *****************************************************

  கொழும்பில் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்பு. முற்­ப­ண­மின்றி பெற்றுத் தரப்­படும். (8–5) காலை – மாலை செல்லும் Cooks, Gardener, Room boys, Couples, Waiters, Attendants, Drivers, Nannies, Peon, Security, Lady Drivers, Labourers, Watcher, Sales Girls, Sales boys, Office Vacancies, all rounders. உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன் 20,000/=– 40,000/= சம்­பளம். மாதத்­திற்கு 4 நாட்கள் விடு­மு­றை­யுண்டு. Janatha Manpower, No. 20, 1/1, Galle Road, Dehiwela. கண்டி: 081 5636012, நீர்­கொ­ழும்பு: 031 5678052, தெஹி­வளை: 011 5299302, வருகை தரு­ப­வர்­க­ளுக்கு பய­ணக்­காசு 3000/=.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பாமன்­க­டைக்கு அரு­கா­மையில் நடந்து கொண்­டி­ருக்­கின்ற விசேட தேவைக்­கானோர் பாட­சா­லை­ககு Female General Clerk/ Female Teachers தேவைப்­ப­டு­கின்­றனர். தங்கள் விண்­ணப்­பங்­களை தொடர்பு கொள்­ளக்­கூ­டிய தொலை­பேசி இலக்­கத்­துடன் அனுப்­பவும். Chrisman Associates P.O Box 1023, Colombo. 

  *****************************************************

  சலூன் வேலை­யாட்கள் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். வயது 18– 30 க்கு இடைப்­பட்ட ஆண்கள் தேவை. 307/7, நெதி­மாலை, தெஹி­வளை. 077 6024084, 072 1101230, 078 9926389. 

  *****************************************************

  பெயின்டர் தேவை. அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற பெயின்டர் கொண்ட்­ரக்டர் உட­ன­டி­யாகத் தேவை. கிழமை சம்­பளம். தொடர்­புக்கு: 077 9196611. 

  *****************************************************

  077 8437254. இதோ உங்­க­ளுக்கு ஓர் அரி­ய­வாய்ப்பு. உங்கள் திற­மைக்கு ஏற்ற வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. ஜேம், கோடியல், பால்மா, பிஸ்கட், சொக்லெட், ஐஸ்­கிரீம், கிளவுஸ், தேயிலை, டொபி மற்றும் பல பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர், விமான நிலையம் துறை­முகம், வாகனச் சாரதி, ஹோட்டல் மற்றும் பல வெற்­றி­டங்கள் உள்­ளன. வயது 18– 55 வரை. சம்­பளம் 25,000/=– 35,000/= வரை பெறலாம். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். அனை­வரும் எம்­மோடு இணை­யலாம். எல்லா பிர­தே­சங்­க­ளிலும் ஆட்­சேர்ப்பு உடனே தொடர்பு கொள்­ளுங்கள். No. 435/2/18, Fountain Plaza, Maradana.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் கட்­டு­மான நிறு­வ­னத்­திற்கு மேசன் மற்றும் கூலி­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 076 8246107. 

  *****************************************************

  நுவ­ரெ­லியா பார் ஒன்­றிற்கு பார் கீப்­பர்ஸ்மார் தேவை. பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற. 077 7884956.

  *****************************************************

  30 – 50 வய­திற்கு இடையில் தொழி­லாளர் தம்­ப­தி­யினர் தேவை. ஹாட்­வெயார் ஒன்றில், தோட்­டத்தில் மற்றும் வீட்டு வேலைக்கு. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் 40,000/=. மினு­வங்­கொடை. 077 2976467. 

  *****************************************************

  கள­னியில் சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 20,000/=. 071 4130813.

   *****************************************************

  வாரி­ய­பொல அரிசி ஆலைக்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். உயர் சம்­பளம். 071 7981340.

  *****************************************************

  போவத்­தையில் முட்டை மற்றும் பண்­ணைக்கு இரு­வரும் வேலை செய்­யக்­கூ­டிய குடும்­பமும் தேவை. 077 2597375. 

  *****************************************************

  ஹோமா­கமை பிடி­பன வேலைத்­த­ள­மொன்­றிற்கு மேசன்மார் 1700/=, OT 212/=, கை உத­வி­யா­ளர்கள் 1100/=, OT 137/=, ஷட்­டரின் பாஸ்மார் 1500/=, OT 187/=, கம்பி பாஸ்மார் 1500/=, OT 187/=. மாலை 4 மணிக்குப் பின் OT நாள்­தோறும் தேவை­யான அளவு உண்டு. 077 4371514.

  *****************************************************

  கண்டி, மட்­டக்­க­ளப்பில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் வசதி உடைய Courier Boy தேவை. சிறந்த சம்­பளம், மேல­திகக் கொடுப்­ப­னவு உண்டு. T.P: 076 8961398 / 076 8961396 / 076 6908978. 

  *****************************************************

  077 8308865. O/L, A/L சித்­தி­பெற்ற, பெறாத அனை­வ­ருக்கும் நிரந்­தர தகு­தியின் அடிப்­ப­டை­யி­லான இப்­போது துறை­முகம், விமா­ன­நி­லையம், தொழிற்­சா­லை­களில் லேபல் / பொதி­யிடல் / உற்­பத்தித் துறை­களில் மற்றும் மெனேஜர், Clerk, Computer Operator, QC, Store Keeper இன்னும் பல வெற்­றி­டங்கள். இப்­பொ­ழுது கண்டி, கட்­டு­கஸ்­தோட்டை, கம்­பளை, நாவ­லப்­பிட்டி, ஹட்டன், குண்­ட­சாலை, கடு­வெல, கடு­கன்­னாவ, கொழும்பை அண்­மித்த பிர­தே­சங்­களில் 18 – 55 வரை­யி­லான ஆண் / பெண் இரு­பா­லாரும் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றார்கள் மாதாந்தம்15,000/= + OT = 35,000/= சம்­பா­திக்­கலாம். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். 83A, Bus Stand, Nawalapitiya.

  *****************************************************

  தனியார் நிறு­வனம் ஒன்றில் Marketing Executive/ Coordinator, Secretary வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. Fluent in English Writing & Speaking தகு­தி­யாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. creer.apply@gmail.com 077 5577576. 

  *****************************************************

  பாற்­பண்­ணையில் வேலை செய்­வ­தற்கு நன்­றாகப் பயிற்­றப்­பட்ட உத­வி­யாளர் தேவைப்­ப­டு­கின்றார். (நன்­றாகப் பயிற்­றப்­பட்ட வேலை­யாட்கள் மட்டும் வர­வேற்­கத்­தக்­கது) தயவு செய்து தொடர்பு கொள்­ளவும்: 071 2600392. இல. 153/ கார­கல்ல, கேநே­கம. (சிங்­கள மொழி மூலம் தொடர்பு கொள்­ளவும்)

  *****************************************************

  கந்­தா­னையில் உள்ள பொலித்தீன் தயா­ரிப்பு தொழிற்­சா­லைக்கு 18 – 55 வய­து­டைய ஆண்கள் தேவை. (12 மணித்­தி­யாலம் 1100/=) கிழமை சம்­பளம் உண்டு. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 9935461, 077 9935465. 469/8, Palinena  Building, Front of Bus Stand, Kaduwela.  

  *****************************************************

  வத்­தளை எலக்­கந்­தையில் உள்ள கண்­ணாடி தொழிற்­சா­லைக்கு லொறி மற்றும் Auto Driver ஒருவர் தேவை. மற்றும் சமை­யற்­காரர் ஒரு­வரும் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். Contact No: 011 5787123, 077 3121283, 011 2939390.

  *****************************************************

  பாஸ்மார் உத­வி­யாட்கள் தேவை. வெள்­ள­வத்­தையில் கட்­டட வேலைக்கு பாஸ்மார் உத­வி­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7388860.

  *****************************************************

  முச்­சக்­க­ர­வண்டி சர்விஸ் மற்றும் கார் வொஸ் (Car wash) நிலை­யத்­திற்கு தொழில் நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தேவை. சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் அழைக்­கவும். கிரி­பத்­கொடை. 071 8575481.

  *****************************************************

  தம்­ப­தெ­னிய பலகை ஆலையை பார்த்துக் கொள்ள, தங்கி வேலை செய்ய 18 வய­துக்கு மேற்­பட்ட ஒருவர் தேவை. 072 3832360.

  *****************************************************

  ஸ்பா நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள/அற்ற தெர­பிஸ்ட்மார் தேவை. 100000 க்கு மேல் சம்­பா­திக்க முடியும். தங்­கு­மி­டத்­துடன் வந்த முதல் நாளே தொழில். 076 3122231/ 011 4848118. 

  *****************************************************

  கொழும்பு மோட்டார் வண்டி உதி­ரி­பா­கங்கள் ஏற்­று­மதி நிறு­வ­னத்­திற்கு கடை வேலைக்கு வயது 18 – 25 இற்கு இடைப்­பட்ட ஆங்­கிலம் சாதா­ரண அறி­வு­டைய சிங்­களம் பேசக்­கூ­டிய தமிழ் ஆண்கள் தேவை. தங்­கு­மி­ட­வ­சதி, ஆரம்ப சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுடன் 25,000/= மற்றும் மதிய உணவு கொடுப்­ப­னவு சகல சான்­றி­த­ழுடன் 25,000/= மற்றும் மதிய உணவு கொடுப்­ப­னவு. சகல சான்­றி­த­ழுடன் சமு­க­ம­ளிக்­கவும். அல்­லது அழைக்­கவும் 011 2347372. சிலோன் ஒட்டோ ட்ரேடர்ஸ் தனியார் நிறு­வனம் 186, ஸ்ரீ சங்­க­ராஜா மாவத்தை, கொழும்பு – 10.

  *****************************************************

  பிலொக்கல் செய்­வ­தற்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். களனி. T.P. 077 3298165.

  *****************************************************

  கொழும்பு வெள்­ள­வத்தை வேலைத்­த­ள­மொன்­றிற்கு திற­மை­யான டைல்ஸ் பாஸ்மார் தேவை. நன்­றாக வேலைத் தெரிந்­த­வர்கள் மட்டும் அழை­யுங்கள். 072 3204887.

  *****************************************************

  2016-12-19 15:38:07

  பொதுவான வேலைவாய்ப்பு - I -18-12-2016