• தையல் / அழ­குக்­கலை - 18-12-2016

  நுகே­கொடை வீட்டில் தங்­கி­யி­ருந்து தைப்­ப­தற்கு நன்கு தைக்கத் தெரிந்த 2 பெண் பிள்­ளைகள் தேவை. மாத சம்­பளம் 20,000/=. சாப்­பாடு, தங்­கு­மிடம் வச­தியும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1249994.

  **************************************************

  ஜுகி மெஷின்கள் தைக்கத் தெரிந்த பெண்­பிள்­ளைகள் மற்றும் பெண் உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. கிரு­லப்­பனை, கொழும்பு மற்றும் பெண்­களின் (T – Shirt) தைத்துத் தரு­வ­தற்கு வெளி Order கொடுக்­கப்­படும். 072 4331157.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள தையல் நிலை­யத்­திற்கு ஜுகி மெஷினில் நன்கு சாரி­பி­ளவுஸ், சல்வார் தைக்கக் கூடி­ய­வர்­களும் உத­வி­யா­ளர்­களும் உடன் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 0777 240677, 0777 779184.

  **************************************************

  டெயிலர் ஷொப் ஒன்­றிற்கு ஆடை தைப்­ப­தற்கு உத­வி­யாளர் மற்றும் கை உத­வி­யாளர் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. (ஆண்கள்) நீர்­கொ­ழும்பு. 077 7367399 / 031 2236321.

  **************************************************

  அழ­குக்­கலை நிலையம் ஒன்­றிற்கு பெண்­பிள்­ளைகள் தேவை. குறைந்­தது இரண்டு வருட அனு­பவம் விரும்­பத்­தக்­கது. அனு­ப­வத்­திற்கு ஏற்ப ஊதியம் வழங்­கப்­படும். தொடர்பு: 076 3813465.

  **************************************************

  நுகே­கொடை Salon & Foot Care ஒன்­றிற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற பெண் கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். ஷிப்(f)ட் முறை உண்டு. சம்­பளம் 100,000/=. ஆண்­க­ளுக்கு முடி வெட்டத் தெரிந்த பெண்கள் தேவை. 077 3251793. 

  **************************************************

  வீடு வந்து தைக்­கக்­கூ­டிய பெண் தையற்­காரர் தேவை. நேர்த்­தி­யாக வெட்டி தைக்கத் தெரிந்­தி­ருத்தல் வேண்டும். தொடர்­புக்கு: 077 3580055. 

  **************************************************

  தெஹி­வளை, களு­போ­விலை Tailor Shop ஒன்­றுக்கு Shirt, Trousers தைக்­கக்­கூ­டிய ஆண்கள், பெண்கள் தேவை. தொடர்பு: 072 2810312, 072 6213787.

   **************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள நிறு­வ­னத்­திற்கு அழகு சிகிச்சை பயின்ற பெண்கள் உட­ன­டி­யாக தேவை. தொடர்­புக்கு: 077 9128944. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் தையல் கடைக்கு சல்வார் / சாரி பிளவுஸ் தைக்கத் தெரிந்த ஆண் / பெண் டெயி­லர்கள் தேவை. P.H: 071 3011985. 

  **************************************************

  2016-12-19 15:34:24

  தையல் / அழ­குக்­கலை - 18-12-2016