• வாடகைக்கு - 11-12-2016

  ஹெந்­தளை, நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் 34 Perches உடைய 5 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், 2 சமையல் அறைகள் மற்றும் பெரிய வர­வேற்­பறை, வாகனத்  தரிப்­பிட வசதி உடைய பெரிய இடம் வாட­கைக்கு உண்டு. Office, Institute, Nursery Classes ஆக நடத்­தக்­கூ­டி­யது. 3P Current. Rent: 50,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 011 2449366, 077 2428611. 

  *********************************************************

  அளுத்­மா­வத்தை வீதியில் வாகனத் தரிப்­பி­டத்­துடன் இரண்­டறை, வர­வேற்­பறை, 1 மல­ச­லக்­கூடம், சமை­ய­லறை, பல்­க­னி­யுடன் இரண்டு வரு­டத்­திற்கு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 6324533. 

  *********************************************************

  தெஹி­வளை Malars Hostel இல் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்­க­ளுக்கு அனைத்து வச­தி­க­ளுடன் தனி Rooms, Sharing rooms நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கு உண்டு. 0777 423532, 0777 999361. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் ஒழுங்­கையில் வீடு வாட­கைக்கு உண்டு. A/C, non A/C தள­பா­டங்­க­ளுடன் 3 Rooms, 2 Rooms நாள், மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3961564. 

  *********************************************************

  கிளி­நொச்­சியில் A–9 வீதியில் 7 அறை­களும், 3 குளியல் அறை­க­ளையும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. நிறு­வ­னங்­க­ளுக்கும், Staff Quarters ற்கும் ஏற்­றது. A9 வீதியில் உள்ள கடை வாட­கைக்கு/ விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 1358748. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா)

  *********************************************************

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Furnished Apartments வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் AC / Non AC அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார / நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு தொடர்பு18/3, Station Road, Colombo –6, 0777 499979, 011 2581441, 011 2556125.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpicoற்கு அரு­கா­மையில் 2,3 Room A/C 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished, Apartment நாள் வார மாத வாட­கைக்கு உண்டு. 077 3577430.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  *********************************************************

  கல்­கி­சையில் SAI ABODES, 4 Unit 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Furnished Houses Daily 3000/= up. Monthly 50,000/= up, Furnished Room+ Kitchen Daily 2500/= Monthly 30,000/=. Furnished Rooms Daily 1500/= up, Monthly 25,000/= up, 077 5072837. asiapacificholidays.lk. 

  *********************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு 11, புறக்­கோட்­டையில் 10 அடி X 12 அடி கடை வாட­கைக்கு உண்டு. 072 7472274. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063. 

  *********************************************************

  Wellawatte, Arpico Supermarket இற்கு அருகில் ராஜ­சிங்க வீதி, Perera Lane ஆகிய இடங்­களில் தனி வீடு Apartment என்­பன 3 Bedrooms, 2 Bathrooms with Fully Furnished, Fully Tiled, A/C, Hot Water, Dish TV, Kitchen Equipments போன்ற வச­தி­க­ளுடன் (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. (Lift, Car Parking available) 077 8833536, 077 0221035.

  *********************************************************

  House (3B) (ground Floor) for Lease at Hunupitiya, Wattala for decent Family Call: 0772 682312. அறைகள் 3, Tiled Hall, Pipe Water, Parking, walking distance Junction.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, Fredrica Road இல் Sharing Room வேலை செய்யும் பெண்­க­ளுக்கு உண்டு. Tel. 2559057. 

  *********************************************************

  தர்­ம­ராம வீதியில் சென்ட் பீட்­டர்­சுக்கு அருகில் பெரிய அறைகள் வாட­கைக்கு உண்டு. படிக்கும் இரண்டு பெண் பிள்­ளை­க­ளுக்கு அல்­லது ஒரு பெண்­ணுக்கு (Executive) பொருத்­த­மா­னது. அனைத்து வச­தி­களும் உண்டு. தொடர்­புக்கு: திரு­மதி பெரேரா தொடர்­புக்கு: 077 2567770. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் No. 93– 5/11, F9 இல் அமைந்­துள்ள இரு படுக்­கை­யறை வீடு வாட­கைக்கு உண்டு. (Furnished) விரைவில் தொடர்பு கொள்­ளவும். 2580837.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் தொழில் புரியும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு: 077 8099898. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை சீகல் கோர்ட், இல.46, ஹம்டன் ஒழுங்­கையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை உள்ள தொடர்­மாடி வீடு உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. 077 7587213. பார்­வை­யிடல்: தின­சரி பிற்­பகல் 3.00 மணி­யி­லி­ருந்து மாலை 7.00 மணி வரை.

  *********************************************************

  தெஹி­வளை வைத்­தியா வீதியில் உள்ள 3 அறை, இரண்டு குளி­ய­லறை உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 35,000/=. முற்­பணம் ஒரு வருடம். தொடர்பு: 076 6025908. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை 43, Peterson Lane இல் 3 Bedroom fully furnished Luxury வீடு கிழமை, மாத முறையில் வாட­கைக்கு. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட வைப­வங்­க­ளுக்கும் உகந்­தது. 077 3693946, 071 4447798.

  *********************************************************

  புளு­மெண்டால் தொடர்­மா­டியில் 15,000/= க்கு சகல வச­தி­க­ளுடன் வீடொன்று வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 0449008.

  *********************************************************

  இல.174, 4/1, மெசஞ்சர் வீதியில் மூன்று அறைகள், பெரிய வர­வேற்­பறை, சமை­ய­லறை, இரண்டு குளி­ய­லறை, கார் பார்க்கிங் உடன் 3 ஆம் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9535479.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் மேல்­மாடி வீடு சிறிய குடும்பம் ஒன்­றுக்கு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 6314758.

  *********************************************************

  வெள்­ள­வத்தை 19, 42 ஆம் ஒழுங்கை, Colombo Residency அனைத்து வச­தி­க­ளுடன் Apartment ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 075 0351023.

  *********************************************************

  வெள்­ள­வத்தை பள்­ளி­வா­ச­லுக்கு முன்­பாக இரண்டு அறை­களைக் கொண்ட Luxury Apartment வாட­கைக்கு உண்டு. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 076 9374050.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் 1 Room வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். 076 8686775.

  *********************************************************

  பெரிய நிலத்­துடன் வீடு வாட­கைக்­குண்டு. Maliban Junction Galle Road இற்கு அரு­கா­மையில் Attidiya Main Road இல் Car Showroom, Medical Clinic, Nursary, Store and Office. 40 அடி Container போகக் கூடிய போது­மான இடம். வாகன Parking வச­தியும் உண்டு. தொடர்பு: 077 5485798. வாடகை 125,000/=.

  *********************************************************

  தெஹி­வளை, கௌடான வீதியில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 3 மாடி வீடு 6 B/R, 3 Hall, 3 Bathroom, 2 Kitchen, வாகனத் தரிப்­பிட வசதி இல்லை. Contact No: 077 3333422.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, No.40, Vaverset Place இல் இரண்டு அறைகள் வாட­கைக்­குண்டு. (20,000/=) 3 மாத முற்­பணம். தொடர்பு இலக்கம்: 071 6052026, 011 2362301.

  *********************************************************

  தெஹி­வளை ஆர்­பிக்­கோ­விற்கு அரு­கா­மையில் காலி வீதியில் ஆண்கள் தங்­கு­வ­தற்கு தனி­யான அறைகள் உண்டு. தொடர்பு: 077 0251507 / 011 5714424. 

  *********************************************************

  வீடு வாட­கைக்கு. Sangamitha Mawatha இல் Luxury Rooms சகல வித­மான வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 0716224.

  *********************************************************

  கண்டி Town க்கு அரு­கா­மையில் பாது­காப்­பான சூழலில் சகல வச­தி­க­ளையும் கொண்ட படிக்கும் / வேலைக்குப் போகும் / பெண்­பிள்­ளைகள் தங்­கக்­கூ­டிய அறைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 4298575.

  *********************************************************

  இடம் வாட­கைக்கு. கொழும்பு – 15, மட்­டக்­குளி, ரொட்­ரிகோ பிளேஸில் அமைந்த சுமார் 10 Perch இல் சிறிய வீட்­டுடன் நீர், மின்­சாரம் அடங்­கிய வெற்­றுக்­காணி வாட­கைக்கு. பழைய இரும்பு பட்­டறை வேலை செய்­யலாம். தரகர் வேண்டாம். இந்­துக்கள் மட்டும் அழைக்­கவும். 076 7719425.

  *********************************************************

  1, 2,3 அறை­க­ளுடன் முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட தொடர்­மா­டிகள் (Apartments) குறுங்­கால வாட­கைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹி­வ­ளையில். தொடர்­பு­க­ளுக்கு: 3434631, 077 4674576.

  *********************************************************

  வீடு வாட­கைக்கு உண்டு. 2 படுக்­கை­யறை, பெரிய வர­வேற்­பறை, 2 கழி­வறை, பென்றி, பெரிய சமை­ய­லறை உண்டு. No.35/17A, Vivekarama Mawatha, Kitthampahuwa, Wellampitiya. 075 0708636.

  *********************************************************

  கிரேண்ட்பாஸ் சம­கி­புர தொடர்­மா­டியில் கீழ்­வீடு குத்­த­கைக்கு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 072 9786606. 

  *********************************************************

  வீடு வாட­கைக்கு. வத்­த­ளையில் நான்கு படுக்­கை­ய­றைகள், சுற்றி வேலி அமைக்­கப்­பட்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. மாதாந்த வாடகை 30,000/=. ஒரு வருட முற்­பணம். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்­பு­க­ளுக்கு: 071 5334888.

  *********************************************************

  மட்­டக்­க­ளப்பு சின்ன ஊற­ணியில் சகல வச­தி­க­ளு­டான வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 7940283.

  *********************************************************

  தெஹி­வளை, 14/3, ஓபன் பிளேஸ் மாஸ்டர் பெட்ரூம், அட்டேச் பாத்ரூம், உடன் 3 அறைகள், மேல­தி­க­மாக 1 பாத்ரூம், சர்வன்ட் பாத்ரூம் 1, பெரிய ஹோல், பென்றி, கார் பார்க்கிங், கௌர­வ­மான சுற்­றாடல், 4 நிமி­டத்தில் காலி வீதி. வாட­கைக்கு. 077 8788441.

  *********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் Two Rooms Apartment சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007.

  *********************************************************

  10 – B வண­ரத்ன வீதி, தெஹி­வளை, 03 படுக்கை அறைகள், 02 பெரிய ஹோல், சமை­ய­லறை, உள் குளி­ய­லறை, வெளி குளி­ய­லறை, வாகனத் தரிப்­பிடம் உடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 4723223.

  *********************************************************

  பம்­ப­லப்­பிட்டி (Bambalapity), Milagiriya Avenue இல் 19, 3/7 இலக்­கத்தில் அமைந்த வீடு (3 A/C Rooms, fully furnished with all Electric Items) குறு­கிய கால அல்­லது நீண்­ட­கால அடிப்­ப­டையில் வாட­கைக்கு உள்­ளது. தொடர்பு: 077 8226520.

  *********************************************************

  வத்­தளை, ஹேகித்த கோயி­லுக்கு அருகில் 30,000/=, 40,000/=. முழு­மை­யான 2 வீடுகள் வாட­கைக்கு உண்டு. 011 2981228.

  *********************************************************

  வெள்­ள­வத்தை மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன். வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888/ 071 8246941.

  *********************************************************

  Dehiwela Waidiya Road இல் 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 30,000/=. 1 வருட Advance. 077 3748026, 077 6611153.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் முற்­றிலும் தள­பாடம் இடப்­பட்ட சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. (Washing Machine, TV, Fridge) தொடர்­பிற்கு: 076 8416467.

  *********************************************************

  பெண் பிள்­ளை­க­ளுக்கு 3 அறைகள் வாட­கைக்கு விடப்­படும். ஒரு­வ­ருக்கு 7000/= Opp வைத்­தியா ரோட் Dehiwela. 011 2715447.

   *********************************************************

  கிரு­லப்­ப­னையில் High  Level Road க்கு அரு­கா­மையில் 2 அறைகள் உட்­பட சக­ல­வ­ச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. விப­ரங்­க­ளுக்கு: 071 5350451, 011 2514226.  

  *********************************************************

  தெஹி­வளை வில்­லியம்ஸ் அண்­மையில் மாண­வ­னுக்கு அமை­தி­யான சூழலில் இரு அறை­க­ளுள்ள 2 ஆம் மாடி வீட்டில் வாட­கைக்கு உண்டு. மற்­றை­யதில் மாண­வ­ருள்ளார். Litft, Parking இல்லை. (No Brokers). 077 5811106.

  *********************************************************

  வெள்­ள­வத்தை 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும் நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096.

  *********************************************************

  தெஹி­வளை அத்­தி­டிய ஹர­மாரிஸ் வீதியில் இரண்டு அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. முற்­றாக டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. வாகனத் தரிப்­பிடம் உண்டு. (50,000/=) அத்­துடன் தெஹி­வளை Quarry Road இல் 4 படுக்­கை­ய­றை­க­ளுடன் 5 A/C, 7 குளி­ய­லறை, வாகனத் தரிப்­பி­டத்­துடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. (120,000/=) 077 5554060.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்கு முக்­கிய தள­பா­டங்­க­ளுடன் ஓர் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 2501788.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. 1 வருட முற்­பணம். தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. V.K.Nathan: 077 9742057.  

  *********************************************************

  Dehiwela காலி வீதிக்கு அரு­கா­மையில் சகல வச­தி­யுடன் பெண்­க­ளுக்கு சாப்­பாட்­டுடன் அறை வாட­கைக்கு. T.P. 076 6307828.

  *********************************************************

  கொழும்பு – 07, இல – 255 B 11/A டொறிங்­கடன் கார்­டின்சில் பாது­காப்­பான மற்றும் ரம்­மி­ய­மான சுற்­றா­டலில் 3 தட்டு வீடு (ஹோட்­ட­லா­கவும் பயன்­ப­டுத்த முடியும்) வாட­கைக்கு உண்டு. கைக்­கெட்­டிய தூரத்தில் பிர­பல பாட­சா­லைகள், ரூப­வா­ஹினி நிலையம், கார்கில்ஸ், சுப்பர் மார்க்கெட் அமைந்­துள்­ளன. யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த குடும்பம், வர்த்­த­கர்கள் அதிகம் வர­வேற்­கப்­ப­டு­கி­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: 011 2598483.

  *********************************************************

  வீட்டில் அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. (படிக்கும்/ காரி­யா­ல­யத்தில் வேலை பார்க்கும் ஆண்கள் விரும்­பத்­தக்­கது) 075 0758057/ 077 8065387.

   *********************************************************

  Available Colombo – 06 W.A.Silva Mawatha 2/BR House, 2 Bathrooms, Hall, Dining, Kitchen, Car Park. Rent 30,000/=. One year advance. 077 6110729, 077 8331878.  

  *********************************************************

  Annex with separate entrance ground floor Large Bedroom, attached Bathroom, Sitting Room and Kitchen. 40, Hamers Avenue Wellawatte. Inspection before 7 pm.    

  *********************************************************

  இரண்டு படுக்­கை­யறை, இரண்டு குளி­ய­லறை மற்றும் அனைத்து வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு. Farm Road மட்­டக்­கு­ளியில் விடப்­படும். சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. 071 4813716.

  *********************************************************

  தெஹி­வளை காலி வீதிக்­க­ரு­கா­மையில் 1, 2 Room கொண்ட வீடுகள் பாது­காப்­பான இடத்தில் 3 மாதத்­திற்கு வாட­கைக்கு. அத்­துடன் 6 பேர்ச் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. 070 2692290.

  *********************************************************

  கொழும்பு – 06, வெள்­ள­வத்தை I.B.C Road இல் 3 அறைகள், சமை­ய­லறை, குளி­ய­லறை, ஸ்டோர், வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் மாத வாடகை 60,000/=. ஒரு வருட முற்­ப­ணத்­துடன் வீடு வாட­கைக்கு உண்டு. (இந்­துக்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது) தரகர் இல்லை. 077 4040745, 077 4040746.

  *********************************************************

  Dehiwela Food City க்கு அரு­கா­மையில் Room வாட­கைக்கு. படிக்கும், வேலைப்­பார்க்கும் பெண்கள் விரும்­பப்­ப­டுவர். தொடர்­பு­க­ளுக்கு: 077 4194357.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும், வேலைக்குச் செல்லும் தமிழ் இளை­ஞர்கள் பகிர்ந்து 4 பேர் இருக்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. 0777 254627.

  *********************************************************

  இரு ஆண்­க­ளுக்கு (வேலை / படிக்கும்) தங்­கு­வ­தற்கு சகல வச­தி­யுடன் கூடிய அறை உண்டு. No.12, P.T. De Silva Mawatha Dehiwela. 077 5322997.

  *********************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்­தையில் 2B/Room Apartment நிலத்­துடன் வீடு வாட­கைக்கு பெற்றுத் தரப்­படும். வாடகை 40000/= – 60000/= வரை. 071 6141399.

  *********************************************************

  வெள்­ள­வத்தை அருத்­துஷா ஒழுங்­கையில் சக­ல­வ­ச­தி­யுடன் இரண்டு அறை­கொண்ட வீடு நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. (2A/C, TV, Washing Machine) 077 3833967.

  *********************************************************

  Dehiwela near flyover Bridge / Seylan Bank 2nd Floor small Apartment Bedroom / Sitting Tiled Bath 17500/= Suitable Students / Two / Couple 077 7865533.

  *********************************************************

  பேலி­ய­கொடை, பூபா­ல­வி­நா­யகர் ஆல­யத்­திற்குச் சற்றுத் தொலைவில் அமை­தி­யான சூழலில் புதி­தாக கட்­டப்­பட்ட மூன்று அறைகள் உண்டு. முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. குளி­ய­லறை, கழி­வறை உள்­ளேயே அமைந்­துள்­ளது. சிறிய குடும்­பத்­துக்கு அல்­லது தனி நப­ருக்கு உகந்­தது. 011 2916527. 

  *********************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் இணைந்த குளி­ய­லறை, வேறான உட்­செல்லல், வீட்டுப் பொருட்­க­ளுடன் அறை ஒன்று வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொழி­லுக்கு செல்­ப­வர்கள் விசேடம். தொடர்­புக்கு: 077 1220859. 

  *********************************************************

  கொழும்பு, கொச்­சிக்­க­டையில் சகல வச­தி­க­ளுடன் வீடுகள் குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். 075 5073235. 

  *********************************************************

  தெஹி­வ­ளையில் அனைத்து வச­தி­க­ளு­டனும் இரண்டு அறை­களைக் கொண்ட அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 4114357, 0112 717977. 

  *********************************************************

  கொழும்பு 6, No .82, Fussels Lane இல் அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. லிவிங், பென்ட்ரி, படுக்கை அறை, குளி­ய­லறை, பகுதி அளவு தள­பா­ட­மி­டப்­பட்­டது. தொடர்­புக்கு: 0777 850952. 

  *********************************************************

  கொஹு­வ­ளையில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. பகுதி அளவு தள­பா­ட­மி­டப்­பட்­டது. மின்­சார சாத­னங்கள் இல்லை. தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 2826795, 077 3237759. 

  *********************************************************

  வீடு வாட­கைக்கு இரண்டு படுக்கை அறைகள், இரண்டு குளியல் அறைகள், பெரிய ஓய்­வறை, சமை­ய­லறை மற்றும் பென்ட்ரி தனி­யான மின்­சாரம் மற்றும் நீர், வார நாட்­களில் பார்­வை­யி­டலாம். கிழமை நாட்­களில் மாலை 4.30 மணிக்கு பின்னர் பார்­வை­யி­டலாம். இல. 36, ஹாமஸ் அவ­னியூ,  வெள்­ள­வத்தை. (பொலிஸ் நிலை­யத்­திற்கு அடுத்­த­தாக)

  *********************************************************

  கடை வாட­கைக்கு. நீர்­கொ­ழும்பில் No. 319, மெயின் வீதியில் அமைந்­துள்ள 4 மாடிக் கட்­டடம் வாட­கைக்கு விடப்­படும். 077 9174572, 011 2527367. 

  *********************************************************

  கல்­கி­சையில் இரண்­டு­மாடி அரை­சொ­குசு வீடு வாட­கைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், பென்ட்ரி, லிவிங் அறை மற்றும் கராஜ், இல­கு­வாக காலி வீதியை நடை­ப­ய­ணத்தில் அடை­யலாம். வாடகை 70,000/=. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 0446758, 077 0096398.

  *********************************************************

  வெள்­ள­வத்தை பசல்ஸ்­லேனில் 3 அறைகள் மற்றும் 3 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட தனி­வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 075 4953528.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் 40,000/= – 120,000/= வரை­யி­லான தொடர்­மாடி வீடுகள், 5 அறை தனி­வீடு 120,000/=, தெஹி­வ­ளையில் 2 அறை 1 ஆம் மாடி 50,000/=, 3 அறை 80,000/= வாட­கைக்கு. 077 1717405.

  *********************************************************

  தெஹி­வளை சேன­நா­யக்க வீதி­யி­லுள்ள 8 வீடுகள் கொண்ட மாடி வீட்டில் 4 ஆம் மாடியில் உள்ள 2 அல்­லது 3 அறை கொண்ட வீடு வாட­கைக்கு உள்­ளது. பஸ் நிலையம், புகை­யி­ரத நிலையம் அண்­மையில் உள்­ளது. Lift வசதி இல்லை. இன்று பார்­வை­யி­டு­வ­தற்கு அழைக்­கவும். சுமன் 071 9132423. பார்­வை­யிடும் நேரம் 10.00 மணி. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் வச­தி­க­ளுள்ள Room 7 ½ மாதங்­க­ளுக்கு வாட­கைக்கு உள்­ளது. காற்­றோட்டம், வெளிச்சம் கொண்­டது. Galle Road இல் இருந்து 5 நிமிட நடை. படிக்கும், வேலை­செய்யும் ஆண்கள், பெண்­க­ளுக்கு உகந்­தது. ஒரு மாத Advance. 077 9902068, 071 8505736.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, இல.33A, மல்­லிகா லேனில் 3 அறைகள், வாகன தரிப்­பிடம் மற்றும் சகல வச­தி­க­ளையும் கொண்ட Luxury வீடு வாட­கைக்­குண்டு. 011 2597184, 071 0364028.

   *********************************************************

  வெள்­ள­வத்­தையில் வேலு­வ­ன­ராம தொடர்­மா­டியில் இரண்டு அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. Lift இல்லை. தமிழர் மட்டும். T.P. 071 4847326.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப்­பெ­ரிய Hall வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 0777 754121.

  *********************************************************

  வெள்­ள­வத்தை 37 ஆவது ஒழுங்­கையில் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் தள­பாட Cable TV, A/C வச­தி­க­ளுடன், 2 Bedrooms, 2 Bathrooms கொண்ட வீடு ஒரு வருட காலத்­திற்கு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 5385100.

  *********************************************************

  தெஹி­வளை வைத்­தியா வீதியில் டெக்­னிக்கல் கல்­லூ­ரிக்கு சமீ­ப­மாக உள்ள வீட்டில் இருவர் தங்­கக்­கூ­டிய ஒரு அறை வாட­கைக்­குண்டு. தரகர் தேவை­யில்லை. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. 077 9341961.

  *********************************************************

  Room for Rent. At Saranangara Road, Dehiwela. T.P. 011 2737563.

  *********************************************************

  வெள்­ள­வத்தை 42 ஆவது லேனில் குளி­ய­ல­றை­யுடன் இணைந்த அறை வாட­கைக்­குண்டு. வேலைக்கு செல்­ப­வர்கள், மாண­வர்கள் இருவர் தங்­கலாம். தொடர்­புக்கு: 075 7734548.

  *********************************************************

  Rajagiriya Obeysekarapura இல் 2 Rooms, 1 Storeroom, 3 Washrooms, Kitchen, Living, Dining, Car Parking. Contact: 077 6997923.

  *********************************************************

  பெண் ஒருவர் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. Saranangara Road, Dehiwela. தொடர்­பு­க­ளுக்கு: 077 4687108.

  *********************************************************

  பம்­ப­லப்­பிட்டி பிளட்ஸ், யாழ்ப்­பாணம் கந்­தர்­மடம், கைத­டியில் ஒரு படுக்­கை­யறை அனெக்ஸ் தள­பா­டங்­க­ளுடன். மாணவர்/ வேலை­செய்வோர்/ வியா­பா­ரி­க­ளுக்கு கைதடி A – 9 வீதிக்­க­ருகில் காணி (for workshop) 078 5679674, 2588167.

  *********************************************************

  கொழும்பு – 04, பம்­ப­லப்­பிட்­டியில் நல்ல சூழலில் அமைந்த சகல வச­தி­களும் கொண்ட வீட்டில் காரி­யா­லய அறை­யொன்றும் மற்றும் டியூசன் நடத்­தக்­கூ­டிய வகுப்­ப­றை­யு­முண்டு. சென்­பீற்றர்ஸ் கல்­லூ­ரிக்கு முன்னால். 077 3264177.

  *********************************************************

  கொட்­டாஞ்­சேனை சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3,6 அறைகள் கொண்ட Luxury  House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.

  *********************************************************

  Crow Island Modera Two Bedroom, attach Toilet, Tiled, House for lease 6 ½ lakhs. First floor. Tamil small family. 076 7312825.  

  *********************************************************

  தெஹி­வளை வில்­லியம்ஸ் இல் அறை­யுடன் குளி­ய­லறை வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 10,000/=, முற்­பணம் ஆறு மாத வாடகை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3176713.

  *********************************************************

  நீர்­கொ­ழும்பு இர­கந்­த­வுர வீதியில் புத்தம் புதிய 2 அறைகள் கொண்ட கீழ் மாடி வீடு வாட­கைக்கு உள்­ளது. ஒரு­வ­ருட முற்­ப­ணமும் மாத வாடகை 20 ஆயி­ரமும் எதிர்­பார்க்­கப்­படும். Tel. 076 5708273, 071 5355285. 

  *********************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்டி, பராக்­கி­ரம மாவத்­தையில் 2 அறைகள், Attached Bathroom, பார்க்கிங் வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 15,000/= மாதம். 1 ½ வருட முற்­பணம். 077 6328387 ரஞ்சித் பெர்­னாண்டோ..

  *********************************************************

  வாகனம் வாட­கைக்கு. கார்கள், வேன்கள், ஜீப்கள் போன்ற வாக­னங்கள் சாரதி இல்­லா­மலும், சார­தி­யு­டனும் வாட­கைக்கு உண்டு. நாள், மாத அடிப்­ப­டையில் தொடர்­பு­க­ளுக்கு: 077 7218401, 0777 488401, 011 4566665. மற்றும் எங்­க­ளுக்கும் வாக­னங்கள் தேவை.

  *********************************************************

  வத்­தளை, எவ­ரி­வத்­தையில் நான்கு அறை­களும், 2 அடேச் பாத்ரூம், ஹோல், கார் பார்க்கிங் வச­தி­யுடன் மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 25,000/=. தொடர்­புக்கு: 076 7736037. 

  *********************************************************

  கல்­கிசை Sylvester Road சகல வச­தி­க­ளுடன் 2 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. மாத­வா­டகை 30,000/=. 6 மாத முற்­பணம். தொடர்பு: 077 5829402.

  *********************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு அல்­லது இங்கு வீடு தேவைப்­ப­டு­வோ­ருக்கு வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீட்­டினில் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் 1, 2,3 அறைகள் கொண்ட வீடு நாள், வார, மாத, வருட வாட­கைக்­குண்டு. 076 5675795.

  *********************************************************

  வெள்­ள­வத்தை 1ஆவது செப்பல் ஒழுங்­கையில் Annex வாட­கைக்கு உண்டு. வய­தான தம்­ப­தி­யி­னர்­க­ளுக்கு, பெண் பிள்ளை உள்ள சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. 077 1313814, 077 5589091.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் மூன்று அறை வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 075 5098053.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வச­தி­யான பெரிய அறை வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். 076 7289123.

  *********************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி L.G.க்கு அருகில் தனி­யான வழி­யுடன் Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. நீண்ட காலத்­திற்கும்/ குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 1188986.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறைகள் ஒரு Bathroom, சமை­ய­லறை கூடிய முற்­றாக Tiles பதிக்­கப்­பட்ட தனி­வ­ழிப்­பா­தை­யுடன் 2 ஆம் மாடியில் (No Lift) வீடு உடன் வாட­கைக்கு உண்டு. 0777 315572.

  ********************************************************

  களு­போ­வி­லையில் 2 Annex வாட­கைக்­குண்டு. 1 Bedroom, Sitting room, Toilet, Kitchen, Seperat Water & Electric bill வாடகை 18000/=. 1 year advance. Tel: 077 5277223, 071 6807329.

   ********************************************************* 

  வெள்­ள­வத்தை W.A. Silva மாவத்­தையில் ஒரு குளி­ய­லறை, ஒரு படுக்­கை­யறை, Hall, கிச்சன் வீடு வாட­கைக்கு உண்டு. முத­லா­வது மாடி வாட­கைக்கு 38000/=. 077 2635110, 077 1630120 

  *********************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட (வீடு Room) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் 3 அறை (Fully furnished) Apartment with A/C, Hot Water, Washing Machine, Fridge, TV, Car Park உடன் குறு­கிய/ நீண்ட கால வாட­கைக்கு உண்டு. Contact No: 077 7446267.

  *********************************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்­தையில் 80 சதுர அடி கடை வாட­கைக்கு உண்டு. மாதம் 35,000/= முற்­பணம் 3.5 இலட்சம். தொடர்பு: 075 0579137.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் Delmon Hospital லுக்கு அண்­மையில் (Sea Side) சகல தள­பா­ட­மி­டப்­பட்ட (A/C), Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 படுக்கை அறைகள், பெரிய Hall கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு நாள், வார வாட­கைக்­குண்டு. (வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு). 076 6185869.

  *********************************************************

  கடை வாட­கைக்கு. பேஸ்லைன் வீதி, தெமட்­ட­கொட, Colombo 9 சந்­தியில் இயங்கிக் கொண்டு இருக்கும் உண­வகம் (Hotel) (இரண்டு மாடி) வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 077 2050795. 

  *********************************************************

  No. 85, Modera Street அலு­வ­லக வேலைக்கு செல்லும் பெண்கள் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 674817. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் கடல் வீதியில் ஹோட்டல் ஒன்று வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். ஹோட்­ட­லுக்கு தேவை­யான சகல பொருட்­க­ளுடன். அழை­யுங்கள். 071 3166988, 011 2081037. 

  *********************************************************

  2016-12-12 15:05:41

  வாடகைக்கு - 11-12-2016