• மணமகன் தேவை - 11-12-2016

  பிறப்­பிடம்: சுது­மலை, இருப்­பிடம்: கொழும்பு (குரு­குலம்) (1990.05.24) கார்த்­திகை நட்­சத்­திரம் 5’ 5” A/L படித்த வெள்ளை நிற­மு­டைய மக­ளுக்கு RC, Non RC அல்­லது இந்து Australian Citizen உடைய வரனை தாயார் எதிர்­பார்க்­கின்றார். தற்­போது Australia வில் இருக்­கின்றார். Tel. 011 2390768, 077 5044878. 

  **************************************************

  விவா­க­ரத்­தான வல்­வெட்டித் துறையைப் பிறப்­பி­ட­மா­கவும் கன­டாவை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 47 வய­தான பெண்­ணிற்கு தகுந்த மண­மகன் தேவை. தொடர்பு: 011 2719691.

  **************************************************

  கண்டி வதி­விடம், முஸ்லிம், 37 வய­து­டைய பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள, பொருத்­த­மான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (Age limit 43) தொடர்­பு­க­ளுக்கு: 077 7805185.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1987 திரு­வோணம் 8 இல் செவ்வாய் பாவம் 41 MBBS Doctor மண­ம­க­ளுக்கு தகு­தி­யான மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  **************************************************

  RC பாட்டி தனது கண்­டி­யி­லி­ருக்கும் 29 வயது பொது நிறம் அழ­கிய, படித்த 5’ 2” உயரம் கொண்ட பேத்­திக்கு தகுந்த RC வரனை தேடு­கிறார். (RC அவ­சியம்) தொலை­பேசி No: 011 4830282. 

  **************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொ ண்ட 1972 ஆம் ஆண்டு பிறந்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 0697523, 0112 947679. 

  **************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொ ண்ட 1965 ஆம் ஆண்டு பிறந்த மண­ம­க­ளுக்கு தகுந்த வாழ்க்கைத் துணைத் தேவை. மேல­திக விபரம்: 077 0864794. 

  **************************************************

  மலை­யகம் இந்­திய வம்­சா­வளி இந்து முக்­குலம் 31 வயது 1 இல் செவ்வாய் 5’ 2” உயரம். சிறந்த குடும்பப் பின்­ன­ணியைக் கொண்ட B.B.Mgt (Accountancy) Special பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு 32 – 35 வய­திற்கு இடைப்­பட்ட தகுந்த மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றார்கள். தொடர்­புக்கு: (மாலை 7 மணிக்குப் பின் தொடர்பு கொள்க) 072 5263311.  

  **************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 24 வய­து­டைய மார்க்கப் பற்­றுள்ள இஸ்­லா­மிய மண­ம­க­ளுக்கு 32 வய­துக்­குட்­பட்ட மார்க்­கப்­பற்­றுள்ள இஸ்­லா­மிய மண­மகன் தேவை. மண­மகன் டாக்டர், இஞ்­சி­னியர், கணக்­காளர் அல்­லது உயர்­கல்வி தகை­மை­யு­டை­யவர் விரும்­பத்­தக்­கது. சீத­ன­மாக சொந்த வீடு வழங்­கப்­படும். G – 257, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல 160, கொழும்பு  

  **************************************************

  1987 இல் பிறந்த மூலம் 2 ஆம் பாதம் 7 ஆம் இடத்தில் சூரியன் செவ்வாய் சேர்ந்­தி­ருக்கும் Diploma முடித்து தொழில் செய்யும் கொழும்பில் வசிக்கும் கள்ளர் இன பெண்­ணுக்கு பெற்றோர் தகுந்த வரனை தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 8783190. 

  **************************************************

  வயது 42, விவா­க­ரத்­தான முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண் ஒரு­வ­ருக்கு விவா­க­ரத்­தான 48 வய­திற்­குட்­பட்ட மண­மகன் தேவை. வெள்­ள­வத்தை. 077 5583330. 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1983.09.12 விசாகம் 7 இல் செவ்வாய் திரு­ம­ணத்­துடன் விவா­க­ரத்­தா­னவர் UK யில் MA படித்து Sri Lanka வில் சர்­வ­தேச கல்வி நிறு­வ­னத்தில் உதவி முகா­மை­யா­ள­ராக கட­மை­யாற்றும் மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான கல்வித் தகை­மை­யுடன் கூடிய மண­மகன் தேவை. Australia விரும்­பத்­தக்­கது. 075 4730332. 

  **************************************************

  27 வயது, இந்து தமிழ், உத்­த­ரட்­டாதி 3 ஆம் பாதம், மீன­ராசி, மீன லக்­கினம், 5’ 4”, 51 kg, வேளாளர் குலம், கொழும்பை விட்டு அல்­லது வெளி­நாடு செல்ல நோக்கம் இல்­லாத கொழும்பில் சொந்த வீட்டில் வசிக்கும் நற்­கு­ண­முள்ள அழ­கிய பெண்­ம­ணிக்கு புகை, மது பாவிக்­காத (முக்­கியம்) தமிழ், இந்து மண­மகன் 27– 32 வய­திற்குள் தேவை. பெற்றோர் இல்­லாத பிள்­ளை­களும் உயர்­தர கல்வி படிக்க நோக்­க­முள்ள பட்­ட­தா­ரி­களும் தொடர்­பு­கொள்­ளலாம். 076 7484562. 

  **************************************************

  யாழ்.இந்து விஸ்­வ­பி­ரம்ம குலம் 34 வயது B.B.A Degree Private Firm Very fair beautiful 5 அடி 2 அங்­குலம் Very fluent English Decent Family Backround மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Multitop Matrimony. 077 9879249/ 011 2736543.

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் கேட்டை (5’ 6” உயரம்) பாவம் (39) 1984 Management Accountant, (B.Com) 2 இல் செவ்வாய் மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை தேடு­கின்­றனர். சாயி­நா­தன திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1991, மகம், Acco untant, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com. 

  **************************************************

  கொழும்பு இந்து 1988.06.19 7.00 a.m. கட­க­ராசி ஆயி­லியம் 4 ஆம் பாதம் தனியார் துறையில் தொழில்­பு­ரியும் பெண்­ணுக்கு தகுந்த வரன் தேவை. 075 8594741, 071 7159617. 

  **************************************************

  யாழிந்து கோவியர் உத்­த­ராடம் (1987) பாவம் (6) Electronic Engineer மண­ம­க­ளுக்கு மண­ம­கனை உள்­நாட்டில் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. (Email: saainathan.lk@gmail.com)

  **************************************************

  யாழிந்து உயர்­குலம் 1973 பூரம் A/L படித்த மண­ம­க­ளுக்கு வியா­பாரம் சொந்த தொழில் மண­ம­கனை உள்­நாட்டில் தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428.  

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1991, கார்த்­திகை, Accountant, Australia மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர் 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988, மிருக சீரிடம், Doctor Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி: 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி செட்­டியார் 1987 அனுஷம், விருச்­சிகம் 5’ 6” உய­ரத்­துக்­கேற்ற உடல் வாகு, அரச சேவை, அழ­கா­னவள். 1978 க்குப் பின் பிறந்த வெளி­நா­டு­களில் சிட்­டி­ச­னுள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்க: (வடக்கும் விரும்­பத்­தக்­கது) Email ID: hashinivkumar@gmail.com 071 2379973. 

  **************************************************

  கனடா பிர­ஜா­வு­ரிமை 1984, மூலம் வேளாளர்1985 ஜேர்மன் பிர­ஜா­வு­ரிமை 1990 7 இல் செவ்வாய் MBA Final, யாழ்ப்­பாணம் ஆகிய மண­ம­கள்­மா­ருக்கு மண­ம­கன்மார் தேவை. தொடர்பு: 077 0600914.

  **************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1984, புனர்­பூசம் 2, செவ்­வா­யில்லை. BSc, UK, Citizen ஆசி­ரி­ய­ருக்கு வெளி­நா­டு­களில் Citizen இல்­லா­த­வர்­களும் உள்­நாட்டில் பட்­ட­தா­ரி­களும் விரும்­பத்­தக்­கது/ யாழ்.இந்து வேளாளர் 1987 அவிட்டம் 4 செவ்­வா­யுண்டு. BSc Diploma, உள்­நாட்டில் or அரபு நாட்டில், உய­ரிய உத்­தி­யோக மண­மகன் தேவை/ சீதனம் தகு­திக்­கேற்ப வழங்­கலாம். யாழ்.இந்து வேளாளர் 1988 மிரு­க­சீ­ரிடம் 3, செவ்­வா­யுண்டு Doctor உள்­நாட்டில் உயர் உத்­தி­யோகம் தேவை/ யாழ்.இந்து வேளாளர் 1989 அச்­சு­வினி, செவ்­வா­யுண்டு BSc, Engineer அரபு நாட்­டிலோ அல்­லது உள்­நாட்­டிலோ தகு­தி­யா­னவர் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 026 2225641/ 076 6368056 (Viber, Imo, Whatsapp)

  **************************************************

  யாழ்ப்­பாணம் 1979 ஆம் ஆண்டு பிறந்த பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. தொடர்பு ராணி திரு­மண சேவை இல.131/1, Green Road, Trincomalee. 026 2226877/ 077 5252601.

  **************************************************

  வேளாளர் 1974.11.13 இல் பிறந்­தவர் நட்­சத்­திரம் சுவாதி, மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டில் உள்ள, விவா­க­ரத்­தான மனை­வியை இழந்த மண­ம­கன்­மார்கள் தொடர்பு கொள்­ளவும். 077 5252601(Viber) ராணி திரு­மண சேவை, Green Road, Trincomalee. 026 2226877. Email: udilanthi@hotmail.com. 

  **************************************************

  இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் தமிழ், கிறிஸ்­தவம், கணிதம் உயர்­தரம் சித்­தி­பெற்ற, உயரம் 5 அடி, பொது நிறம், மெலிந்த, 32 வயது, அழ­குக்­கலை நிபுணர் குடும்­பத்தில் ஒரே மக­ளுக்கு வியா­பாரம் அல்­லது தொழில் உள்ள துணையை தந்தை தேடு­கிறார். தொலை­பேசி இலக்கம்: 045 5731074.

  **************************************************

  R.C. மதத்தைச் சேர்ந்த 29 வயது,  25 வய­து­டைய இரு மகள்­மா­ருக்கு பெற்றோர் தகுந்த, நல்ல வரனை தேடு­கின்­றார்கள் மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளவும். தொலை­பேசி இலக்கம் அல்­லது கடிதம் மூலம் அனுப்­பவும். 072 4351724. G – 260, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  **************************************************

  மலை­யக (கண்டி) 43 வயது,  இந்து, கள்ளர் இனம்,  உயரம் 5’, படித்த மக­ளுக்கு பொருத்­த­மான மண­மகன் தேவை. (சீதனம் வழங்­கப்­படும்) 077 1828458, 081 5676316.

  **************************************************

  கண்டி இந்து உயர்­குலம், தொழில்­பு­ரியும் (35 வயது) மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. விவா­க­ரத்­தா­ன­வர்கள் (பிள்­ளைகள் அற்றோர்) விரும்­பத்­தக்­கது. 071 4805142.

  **************************************************

  மலை­யக இந்து நாயுடு 43 வய­து­டைய இளமைத் தோற்­ற­மு­டைய திரு­ம­ண­மா­காத பெண்­ணுக்கு 48 வய­திற்குள் உயர்­குல மண­மகன் தேவை. 071 6110825.

  **************************************************

  வேளாளர் (V) Non RC 1992 பிரான்ஸ் PR மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. உள்­நாடு அல்­லது வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. தொடர்பு சசி திரு­ம­ண­சேவை, 5/1,புகை­யி­ரத வீதி, நீரா­வி­யடி, யாழ்ப்­பாணம். தொடர்பு 077 0443589, Viber.

  **************************************************

  வயது 27 நோர்வே ரேவதி பாவம் 15 ½ Bio–Madicine நோர்வே அல்­லது டென்மார்க் சுவீ­டனில் மண­மகன் தேவை/ வயது 27 மூலம் லண்டன் Bio Medicine கோவியர் லண்­டனில் மண­மகன் தேவை சிற்­றிசன் இல்­லா­த­வர்­களும் தொடர்­பு­கொள்­ளலாம். விமலம் திரு­ம­ண­சேவை 647 7181542 (கனடா) Viber, rvimalam48@gmail.com 021 3217476 (Sri Lanka)

  **************************************************

  ஹட்­டனைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட கொழும்பில் Account Asst. ஆக தொழில் பார்க்கும் 35 வய­து­டைய றோமன் கத்­தோ­லிக்க பெண்­ணுக்கு மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 075 8388367.

  **************************************************

  மண­மகன் தேவை எங்­க­ளிடம் 1000இற்கும் மேற்­பட்ட மண­ம­கள்­மாரின் விப­ரங்கள் உள்­ளன. விப­ரங்­க­ளுக்கு எங்­களின் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்த பின் பார்­வை­யி­டலாம். www.thirukalayanam.lk தொடர்­பு­க­ளுக்கு 0777877717, 011 4566665.

  **************************************************

  ‘இந்து’ 1982 இல் பிறந்த (மகர ராசி, திரு­வோணம் நட்­சத்­திரம்) ஆறு மாதத்தில் விவா­க­ரத்­தான, தனியார் கம்­ப­னியில் உயர் தொழில் செய்யும் மண­ம­க­ளுக்கு சிறந்த, நற்­பண்­புள்ள மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 5234677. 

  **************************************************

  2016-12-12 14:42:35

  மணமகன் தேவை - 11-12-2016

logo